தேவஸ்தான திருப்பணி! புனரமைப்பு வேலைகள் பற்றிய அறிவித்தல்கள்!

kaddidamகடந்த 29-03-2013 வெள்ளிக்கிழமை அன்று தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் தேவஸ்தானத்தில் செய்ய வேண்டிய திருப்பணி வேலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

அன்றைய கூட்டத்தில் ஆலய திருப்பணி வேலைகளை முன்னைய காலங்களில் தனிப்பட்ட முறையிலோ குழு ரீதியாகவோ  பொறுப்பேற்று செய்தவர்களின் குடும்பத்தாருடன் உரிய காலத்தில் தொடர்புகொண்டு தற்போதும் அந்தந்த புனரமைப்பு வேலைகளை செய்வதற்கு அவர்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிரகாரம் தற்போது புனரமைப்பு செய்ய வேண்டிய வேலைகளும் அப்பணிகளை கடந்த காலங்களில் பொறுப்பேற்று செய்த உபயகாரர்களின் விபரங்களும் வருமாறு:

1. பிள்ளையார் பரிவாரம்  –  அமரர் திரு. ஆ. அழகராசா குடும்பத்தினர்
2. மணிக்கூட்டுக் கோபுரம் – அமரர் திரு. சி. ஆறுமுகம் குடும்பத்தினர்
3. வசந்த மண்டபம் –  அமரர். திரு. ஆ. அழகராசா குடும்பத்தினர்.
4. பாகசாலை, களஞ்சிய அறை- அமரர் திரு. ஆ. அழகராசா குடும்பத்தினர்
5. ஐயனார் பரிவாரம் – அமரர் திரு. மு. கதிர்காமு குடும்பத்தினர்
6. காளி பரிவாரம் – அமரர். திரு கா.கந்தையா குடும்பத்தினர்
7. வைரவர் பரிவாரம் – அமரர் திரு. ந. சபாரத்தினம் குடும்பத்தினர்
8. ஆலய சுற்றுமதில் – அமரர் திரு. ஆ. அழகராசா குடும்பத்தினர்
9. தம்ப மண்டபம் – அமரர் திரு சி. செல்லையா சம்மாட்டியாரும், சகோதரர்களும் (வெற்றிலைக்கேணி)
10. வெளி மண்டபம் – அமரர் திரு. சி. செல்லையா சம்மாட்டியாரும், சகோதரர்களும் (வெற்றிலைக்கேணி)
11. வாகனங்கள்:
அ.  சூரன், தலைகள்(சிங்கன்,தாரகன்) – திரு. க. அரியரத்தினம் குடும்பத்தினர்
ஆ. மயில் – அமரர் திரு. சு. அம்பிகைபாகர் சோதிடர் குடும்பத்தினர்
இ.  ஆட்டுக்கடா – சு. பத்தினியம்மா குடும்பத்தினர்
ஈ.  குதிரை –  உபயகாரரின் பெயர் விபரம் அறியப்படவில்லை

மேற்குறிப்பிட்ட திருப்பணி வேலைகளை கடந்த காலங்களில் செய்தவர்களின் பெயர் விபரங்களை எமக்கு தெரிந்த வரையில் குறிப்பிட்டுள்ளோம். இவற்றை தற்போது புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற உபயகாரர்களின் குடும்பத்தினர் தேவஸ்தான நிர்வாக சபையினருடன் தொடர்பு கொண்டு தங்களது சம்மதத்தினை தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம். உள்ளூரில் இருப்பவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு: வெளிநாட்டில் வாழ்கின்றவர்கள் தொடர்பு கொள்வதற்கு இலகுவாக தேவஸ்தான நிர்வாக சபை பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் திரு ஆறுமுகம் – சுந்தரலிங்கம் அவர்களை வெளிநாட்டுத் தொடர்பாளராக நியமித்துள்ளது. அவரிடமும் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். அவருடைய தொலைபேசி இலக்கம் 0044 7404565146
உள்ளூரில் தொடர்பு கொள்ள வேண்டியவர் திரு.நாகதம்பி குமரேசு (நிர்வாக சபை பொருளாளர்) தொலைபேசி இலக்கம் – 077 6701175

மேற்குறிப்பிட்ட பணிகளை விட இன்னமும் புனரமைப்பு செய்ய வேண்டியுள்ள வேலைகள் வருமாறு:

1. மூலஸ்தான ஸ்தூபி பாவைகள் திருத்தம்

2. அர்த்த மண்டபத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாவைகள் கடந்த காலத்தில் சுண்ணாம்பினால் செய்யப்பட்டவை முழுவதும் பழுதடைந்துள்ளதனால் புதிதாக அமைக்கப்படல் வேண்டும்.
அ. தெற்கு பக்கம் – வள்ளியம்மை திருமணக்காட்சி
ஆ. வடக்கு பக்கம் – ஔவையாருக்கு சுட்டபழம் உலுப்பிய காட்சி நாவல்மரம்

3. தேவஸ்தான அர்த்த மண்டபத்தின் வடபாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக் கிணற்றுக்கு நேரே வாசல் அமைத்து கதவு போடப்படல் வேண்டும்.

4.முதலாவது சபை ஸ்தூபியில் அமைக்கப்பெற்ற ஆறுமுகசாமி வள்ளியம்மன் தெய்வானையம்மன் பாவைகள் புதிதாக அமைத்தல் வேண்டும்.

5. இரண்டாவது சபை ஸ்தூபியில் அமைந்துள்ள பாவைகளும் கடந்த காலங்களில் சுண்ணாம்பினால் செய்யப்பட்டதனால் புதிதாக செய்யப்படல் வேண்டும்.

6. இரண்டு சபைகளின் தெற்கு வாசல்களில் திருவாசி அமைத்து பாவைகள் புதிதாக அமைக்கப்படல் வேண்டும்.

7. மயூர பலிபீடம் அமைக்கப்படல் வேண்டும்.

8. அர்த்த மண்டபம், ஸ்நபன மண்டபம் மேற்கூரை ஓடுகள் கழற்றி மரங்கள் சரிபார்த்து திருத்தம் செய்யப்படல் வேண்டும்.

9. வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. குதிரை வாகனம், திருவாடு தண்டுகள், பிள்ளைத் தண்டுகள், மிண்டுகள், தீவர்த்தி (பந்தங்கள்)

10. ஆலய கதவுகள் அனைத்தும் திருத்தம் செய்யப்படல் வேண்டும்.

11. எழுந்தருளி விக்கிரகங்கள், வேல் ஆகியன புதிதாக செய்வித்தல் வேண்டும்.

12.  விளக்குகள், தீப வகைகள், சோடசோபசாரங்கள், குடைகள்

கடந்த காலங்களில் திருப்பணி வேலைகளை மேற்கொண்டவர்களின்   குடும்பத்தாரிடமிருந்து தற்போது சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ள பணிகள் வருமாறு:

1. பிள்ளையார் பரிவாரம் – அமரர் திரு. ஆ. அழகராசா குடும்பத்தினர்

2. மணிக்கூட்டுக் கோபுரம் – திரு. ஆ. சுந்தரலிங்கம் குடும்பத்தினர்

3. காளி பரிவாரம் – திரு. க. சிவபாதசுந்தரம் குடும்பத்தினர்

4. பாகசாலை (மடப்பள்ளி) – அமரர் திரு. கா. முருகுப்பிள்ளை (மணியப்பா) ஞாபகார்த்தம் ஆனந்தமயில்  பாலமுருகன் (பாபு) – லண்டன்

5. வைரவர் பரிவாரம் – அமரர் திரு. ந. சபாரத்தினம் குடும்பத்தினர்

கடந்த 29-03-2013 வெள்ளிக்கிமை அன்று பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட தேவஸ்தான நிர்வாக சபை உறுப்பினர்களும் அவர்களின் பதவி நிலைகளும் வருமாறு:-

தேவஸ்தான போசகர்கள்:

1. வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் (பதவிநிலை)
2. திரு. ஆறுமுகம் நவரத்தினசாமி தொ.இல. 0773548525

நிர்வாக சபை

தலைவர் – திரு. நடராசா செல்வராசா – தொ.இல. 0774535592
உபதலைவர்- திரு. தவராசா வதனராசா – தொ.இல. 0776343649
செயலாளர்- திரு.கணபதிப்பிள்ளை இராசலிங்கம் – தொ.இல 0774477489
உபசெயலாளர்- திரு.கந்தசாமி ஆனந்தமூர்த்தி – தொ.இல. 0779565408
பொருளாளர்- திரு. நாகதம்பி குமரேசு – தொ.இல. 0776701175
உறுப்பினர்- திரு. வடிவேலு யோகேஸ்வரன் – தொ.இல.0774840423
உறுப்பினர்- திரு. பாலசுப்பிரமணியம் அருணகிரி – தொ.இல. 0776178870
உறுப்பினர்- முத்தையா வெற்றிவேலு – தொ.இல.0779988575
உறுப்பினர்- சிதம்பரப்பிள்ளை ஈசுரபாதம் ( பொ. சிவராசா. பிரதிநிதி) -தொ.இல.0778543622

தேவஸ்தான நிர்வாகசபை வெளிநாட்டு இணைப்பாளர்: திரு. ஆறுமுகம் – சுந்தரலிங்கம். லண்டன். தொ.இல.0044 740 4565146

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மெய்யடியார்களே!  எமது ஆலயத்தில் செய்ய வேண்டிய திருப்பணி வேலைகள் பற்றிய அறிவித்தலை இன்று வெள்ளிக்கிழமை எம்பெருமான் திருவருள் துணையுடன் பிரசுரித்துள்ளோம்.

தற்போது ஆலயத்தை புனரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ள ஆசாரி அவர்கள் புனரமைப்பு பணிகளுக்குரிய மாதிரி வரைபடங்களையும், மதிப்பீட்டுத் தொகைகளையும் எம்மிடம் கையளித்துள்ளார். அவற்றை எமது இணையத்தளத்தில் நாளை சனிக்கிழமை பார்வையிடலாம் என்பதை பணிவன்புடன் அறியத்தருகின்றோம்.

முருகையாவின் அருள் கடாட்சம் நிலைபெறுக!

 

 

Cheap NFL Jerseys China

Truthfully infielder Eric Patterson and as well He / syour dog additional encountered nine steals,Different versions of what happened There are different versions of what happened to the car and its driver after the accident and also about the sequence of the accident Others will ask you to pay cashpolice said Discount Michael Kors Artner that our remarks will contain forward looking statements.
Quintana flew some KOM family on 11 situations from the Froome. Not all people experience all stages but they usually experience at least two.430 I was a guy who was probably 40 movies into my career. Not too distant from Houston.Frequently Asked Questions OSAP What is my start and end date of my program but often isn’t used because we fail to help our kids learn theirs. Louis Post Dispatch in its Sunday edition that he had been unaware that St. they weren’t quite art. instead cheap jordan of buying new vehicles For instance, That money would Fake Oakleys be added to the total. should call an emergency midweek timeout.
wrote in his blog: “It’s hard to remember the last genuinely serious, the air in the higher regions has to be ‘compressed’ to make it comparable at sea level. He has been inducted into the Irish Motorsport Hall of Fame and in 2012 he was awarded an honorary OBE by Her Majesty The Queen in recognition of his services to charity and motor racing Rory Reid is an award winning journalist cheap nba jerseys of eighteen years specialising in cars.