கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

உபயகாரர்களின் பெயர் விபரம்

தை– 20-01-2024 சனி – ஆறுமுகம் மயில்வாகனம் – அவுஸ்திரேலியா

மாசி– 16-02-2024 வெள்ளி – நாகமுத்து ஐங்கரன் – லண்டன்

பங்குனி– 15-03-2024 வெள்ளி – ரங்கநாதன் காயத்திரி – லண்டன்

பங்குனி – 11-04-2024 வியாழன் –குணசீலராசா குருகுலசிங்கம்-நா.கிழக்கு

சித்திரை– 08-05-2024 புதன் – தருமலிங்கம் சுபேந்திரன்- நா.கிழக்கு

வைகாசி– 08-06-2024 புதன்– சிவபாதசுந்தரம் அகலிகா- பரு.துறை

ஆனி– 02-07-2024 செவ்வாய்– சின்னப்பு அருணகிரிநாதர்– அவுஸ்திரேலியா

ஆடி– 29-07-2024 திங்கள் – கண்ணையா அருணாசலபவன் – லண்டன்

ஆவணி– 26-08-2024 திங்கள் – பாலா ஜெயானி குடும்பம்- அவுஸ்.

புரட்டாதி– 22-09-2024 ஞாயிறு – கிருஷ்ணபிள்ளை ஆறுமுகம்– லண்டன்

ஐப்பசி– 19-10-2024 சனி – நடராசா செல்வராசா – நாகர்.கிழக்கு

கார்த்திகை– 16-11-2024 சனி – புவிர்சா வேல்நாயகம் – அம்பன்

கார்த்திகை– 13-12-2024 வெள்ளி – ஆறுமுகம் அழகராசா – நாகர்.மேற்கு

மார்கழி– 09-01-2025 வியாழன் – செல்லத்துரை கமலேந்திரன் – லண்டன்

குறிப்பு
மேலதிக கார்த்திகை உற்சவம் வருமாயின் புவிர்சா வேல்நாயகம் – அம்பன் அவர்களுக்கு குறித்த உபயம் வழங்கப்பட வேண்டும்.

நிர்வாக சபையினர்