செவ்வாய் காளியம்மன் அபிஷேக உபயகாரர் விபரம்- 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை– 2024ம் ஆண்டு உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

உபயகாரர்களின் பெயர் விபரம்:-

ஜனவரி
01. 02-01-2024 – ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அவுஸ்திரேலியா
02. 09-01-2024 – ரங்கநாதன் – விதுஸ் – லண்டன்
03. 16-01-2024 – பா.பிரதீபன் – நாகர்கோவில் கிழக்கு
04. 23-01-2024 – கெ.மிதுசன் – அவுஸ்திரேலியா
05. 30-01-2024 – நா.நாகேந்திர சர்மா – கரணவாய்

பெப்ரவரி
06. 06-02-2024 – க.மயூரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
07. 13-02-2024 – கோ.வாசுகி – லண்டன்
08. 20-02-2024 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்
09. 27-02-2024 – கோ.ஹாசினி – லண்டன்

மார்ச்
10. 05-03-2024 – ம.பன்னிருகரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
11. 12-03-2024 – சு.ரிஷா – லண்டன்
12. 19-03-2024 – கி.கிருத்திகா – லண்டன்
13. 26-03-2024 – ந.நேகா – லண்டன்

ஏப்ரல்
14. 02-04-2024 – இ.அனார்த்தன் – லண்டன்
15. 09-04-2024 – சங்கீத் – அஜந்தா – மானிப்பாய்
16. 16-04-2024 – சு.சக்திவேல் – லண்டன்
17. 23-04-2024 – த.தனுசா – சுவிஸ்
18. 30-04-2024 – நா.ஹரிசன் – லண்டன்

மே
19. 07-05-2024 – சிவானந்தராசா – கௌதமன் – லண்டன்
20. 14-05-2024 – பா.கபிசன் – லண்டன்
21. 21-05-2024 – ர.காயத்திரி – லண்டன்
22. 28-05-2024 – கோ.கார்த்திகா – லண்டன்

ஜூன்
23. 04-06-2024 – சு.ச.தமிழ்ச்செல்வன் – லண்டன்
24. 11-06-2024 – ம.டிலன் – லண்டன்
25. 18-06-2024 – ச.ஆதவன் – லண்டன்
26. 25-06-2024 – நடராசசுந்தரம் – மயூரன் – பருத்தித்துறை

ஜூலை
27. 02-07-2024 – வேல்நாயகம் – புவிர்சா – அம்பன்
28. 09-07-2024 – ம.சுஜிவ் – லண்டன்
29. 16-07-2024 – சி.சிவகணேசன் – லண்டன்
30. 23-07-2024 – செ.கமல்ராஜ் – சுவிஸ்
31. 30-07-2024 – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா

ஆகஸ்ட்
32. 06-08-2024 – ந.செல்வராசா – நாகர்கோவில் கிழக்கு
33. 13-08-2024 – ந.ஈசா – லண்டன்
34. 20-08-2024 – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை
35. 27-08-2024 – சி.கலீபன் – நாகர்கோவில் தெற்கு

செப்ரெம்பர்
36. 03-09-2024 – கெங்காசுதன் – தீவிக்கா – அவுஸ்திரேலியா
37. 10-09-2024 – கோபிகிருஸ்ணா – லக்சயா – லண்டன்
38. 17-09-2024 – கி.கிருஸ்ணா – லண்டன்
39. 24-09-2024 – ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு

அக்டோபர்
40. 01-10-2024 – கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா
41. 08-10-2024 – சி.சுதர்சனன் – லண்டன்
42. 15-10-2024 – ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்திரேலியா
43. 22-10-2024 – சி.அகலிகா – பருத்தித்துறை
44. 29-10-2024 – ம.பரிவன், ம.பவிர்னா – அவுஸ்திரேலியா

நவம்பர்
45. 05-11-2023 – பா.தர்சிகா – லண்டன்
46. 12-11-2023 – த.தர்மிதா – சுவிஸ்
47. 19-11-2023 – பா.இலட்சுமி – லண்டன்
48. 26-11-2023 – இ.அன்பரசன் – லண்டன்

டிசம்பர்
49. 03-12-2023 – சி.தெய்வானைப்பிள்ளை – பருத்தித்துறை
50. 10-12-2023 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்
51. 17-12-2023 – ந.நாராயணன் குடும்பம் – லண்டன்
52. 24-12-2023 – ம.ஈழதாசன் –அவுஸ்திரேலியா
53. 31-12-2024 – இ.சோதிமலர் – நோர்வே

பூஜைக்குரிய கட்டணம் – 3,000ரூபா

எதிர்வரும் காலங்களில் மேலதிக உபயம் வந்தால் சோதிமலர் இராசசிங்கம் – நோர்வே அவர்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பு – தாங்கள் பொறுப்பேற்கும் பூஜை நாட்கள் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்படமாட்டாது.

நிர்வாக சபையினர்