வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம்- 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.பெயர் விபரங்கள்

ஜனவரி
01. 05-01-2024 – ஆ.மயில்வாகனம்– அபி.+ அன்ன.- அவுஸ்திரேலியா
02. 12-01-2024 – ஆ.மயில்வாகனம்– அபி.+ அன்ன.- அவுஸ்திரேலியா
03. 19-01-2024 – குந்திதேவி கேதீஸ்வரன் குடும்பம்–அபி.+ அன்.- சுவிஸ்
04. 26-01-2024 – சி. உமாசங்கர் – அபி.+ அன்ன. – அவுஸ்திரேலியா

பெப்ரவரி
05. 02-02-2024 – க.வள்ளிப்பிள்ளை – அபி.+ அன்ன – அவுஸ்.
06. 09-02-2024 – சு.சஞ்சயன் – அபி.+ அன்ன. – லண்டன்
07. 16-02-2024 – சி.செல்லையா குடும்பம் – அபி.+அன்ன.- அவுஸ்.
08. 23-02-2024 – வீ.சிவானந்தராசா – அபி.+ அன்ன.- லண்டன்

மார்ச்
09. 01-03-2024 – நா.குமரேசு – அபிஷேகம் – நாகர்கோவில் மேற்கு
10. 08-03-2024 – சி.செகராசா – அபி.அன்ன.– நாகர்கோவில் கிழக்கு
11. 15-03-2024 – தர்மராசா அனுஜன்– அபிஷேகம் – அவுஸ்திரேலியா
12. 22-03-2024 – தளையசிங்கம் செல்லம்மா -அபி.+அன்ன.-நா.மேற்கு
13. 29-03-2024 – ந.சிதம்பரப்பிள்ளை – அபி.+ அன்ன.- நாகர்.கிழக்கு

ஏப்ரல்
14. 05-04-2024 – சே.ரவிச்சந்திரன் -அபி.+ அன்ன.- நாகர். மேற்கு
15. 12-04-2024 – த.சோதிசிவம் – அபி.+ அன்ன.- கனடா
16. 19-04-2024 – ந.செல்வநாதன் – அபி.+ அன்ன. – லண்டன்
17. 26-04-2024 – நா.சுந்தரலிங்கம் – அபி.+ அன்ன. – அவுஸ்திரேலியா

மே
18. 03-05-2024 – நாராயணன் ஹரிசன்- அபி.+அன்ன.- லண்டன்
19. 10-05-2024 – சுந்தரலிங்கம் நாகலட்சுமி – அபி.+ அன்ன. -லண்டன்
20. 17-05-2024 – க.செல்லாச்சி(அன்னலட்சுமி)-அபி.+அன்ன.-நா.மேற்கு
21. 24-05-2024 – சி.சிவஞானசுந்தரம் – அபி.+அன்ன.- நாகர்.தெற்கு
22. 31-05-2024 – ச.ஞானசேகர் – அபிஷேகம் – லண்டன்

ஜூன்
23. 07-06-2024 – சி.அருமைநாயகம் -அபிஷேகம்- நாகர்.மேற்கு
24. 14-06-2024 – தா.சிவராசா -அபிஷேகம் – நாகர்.கிழக்கு
25. 21-06-2024 – குணம் – அழகேஸ்வரி -அபிஷேகம்- நாகர்.மேற்கு
26. 28-06-2024 – சிலோஜன் பூங்கோதை- அபிஷேகம் -அவுஸ்.

ஜூலை
27. 05-07-2024 – இரத்தினசிங்கம் – அழகேஸ்வரி -அபி.+அன்ன.- கனடா
28. 12-07-2024 – வடிவேலு நிர்மலாதேவி – அபி.+அன்ன.-நாகர். தெற்கு
29. 19-07-2024 – பொ.நாகமுத்து குடும்பம் – அபி.+அன்.- நாகர்.மேற்கு
30. 26-07-2024 – க.சிறிஸ்கந்தராசா குடும்பம் – அபி.+அன்ன.- லண்டன்

ஆகஸ்ட்
31. 02-08-2024 – ஆ.சுந்தரலிங்கம் – அபி.+அன்ன. – லண்டன்
32. 09-08-2024 – க.சிவபாதசுந்தரம் – அபி.+அன்ன.- பருத்தித்துறை
33. 16-08-2024 – சி.நவினநாயகம் – அபி.+அன்ன.- லண்டன்
34. 23-08-2024 – ஆ.பொன்னையா – அபி.+அன்ன.- நாகர்.கிழக்கு
35. 30-08-2024 – து.கந்தசாமி – அபி.+அன்ன. – கனடா

செப்டம்பர்
36. 06-09-2024 – சி.நாகேஸ்வரி – அபிஷேகம்- நாகர்.கிழக்கு
37. 13-09-2024 – க.சுப்பிரமணியம் – அபி.+அன்ன. – பளை- சுவிஸ்
38. 20-09-2024 – ந.உமாதேவி – அபி.+அன்ன.- நாகர்.மேற்கு
39. 27-09-2024 – ஜெயக்குமார் ஜெசிதன் – அபி.+அன்ன. – சுவிஸ்

அக்டோபர்
40. 04-10-2024 – ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அபி.+அன்ன.- நா.மே.
41. 11-10-2024 – நடராசசுந்தரம் மயூரன் – அபி.+அன்ன.- பரு.துறை
42. 18-10-2024 – தி.இராசேந்திரம் -அபிஷேகம்- நாகர்.கிழக்கு
43. 25-10-2024 – வை.சுந்தரலிங்கம்-அபி.+அன்ன.- நாகர்.கிழக்கு

நவம்பர்
44. 01-11-2024 – சி.மயில்வாகனம்– அபி.+அன்ன.- பருத்தித்துறை
45. 08-11-2024 – மா.சாம்பசிவம் – அபி.+அன்னதானம்- நாகர்.கிழக்கு
46. 15-11-2024 – ந.நகுலேஸ்வரன் – அபி.+அன்னதானம் – லண்டன்
47. 22-11-2024 – ரமேஸ் இராசநாயகம் – அபி.+அன்ன- அவுஸ்.
48. 29-11-2024 – இ.தர்மகுலசிங்கம்- அபிஷேகம்+ அன்ன.- லண்டன்

டிசம்பர்
49. 06-12-2024 – சி.நடராசா(இராசப்பா)– அபி.+அன்ன.- வெற்.கேணி
50. 13-12-2024 – தளையசிங்கம் செல்லம்மா – அபி.+அன்ன.-நா.மேற்கு
51. 20-12-2024 – முருகேசு பிறேமா– அபி.+அன்ன. – லண்டன்
52. 27-12-2024 – வ.நல்லையா குடும்பம்- அபி.+அன்ன.- வெற்.கேணி

பூஜைக்குரிய கட்டண விபரம்
அபிஷேகம் – அன்னதானம் உபயம் – 40,000 ரூபா
அபிஷேகம் மட்டும் – 23,000 ரூபா
அன்னதானம் மட்டும் – 23,000 ரூபா

குறிப்பு
தங்களின் உபயங்களுக்குரிய திகதிகளில் மாற்றம் செய்ய விரும்பும் உபயகாரர்கள் குறைந்தது 2 மாதங்களுக்கு முன்னதாக நிர்வாக சபையினருடன் (போஷகர்) தொடர்பு கொண்டு மாற்றம் செய்யவும்.

நிர்வாக சபையினர்