டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
நவம்பர் மாத முடிவில் கையிருப்பு – 906,110ரூபா
01-12- மு.கதிர்காமு- நா.கிழக்கு- நித்திய பூஜை- 30,000ரூபா
01-12- சு.சக்திவேல்- லண்டன் – 1,000ரூபா
01-12- இ.தர்மகுலசிங்கம்- லண்டன்- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
01-12- நா.கரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 1,000ரூபா
08-12- சி.நடராசா – வெற்.கேணி – வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
08-12- ந.செல்வராசா-நா.கிழக்கு – பிரசாத பூஐஜ – 2,500ரூபா
08-12- ந.செல்வராசா- நா.கிழக்கு- மாவிளக்கு- 2,500ரூபா
08-12- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 1,000ரூபா
09-12- சு.தர்மராசா- சுவிஸ்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
09-12- சு.தர்மராசா- சுவிஸ்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
12-12- க.அரியரத்தினம்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,500ரூபா
15-12- தளையசிங்கம் செல்லம்மா- நா.மே.- வெள். அபி.அன்.- 40,000ரூபா
15-12- தளையசிங்கம் செல்லம்மா- நா.மே.- நன்கொடை- 3,500ரூபா
15-12- கணன் கோம்ஸ் – அவுஸ்.- பிரசாத பூஜை – 5,000ரூபா
15-12- நா.கரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை – 1,000ரூபா
18-12- க.சிவப்பிரகாசம்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 2,000ரூபா
18-12- ஆ.அழகராசா- நா.மேற்கு- பெருங்கதை உற்சவம்- 30,000ரூபா
21-12- க.பாக்கியம்- நா.மேற்கு- பிர.பூஜை- 1,500ரூபா
21-12- க.பாக்கியம்- நா.மேற்கு- நெய் தீபம்- 100ரூபா
22-12- முருகேசு பிறேமா- லண்டன்- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
22-12- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு- பிர.பூஜை- 2,000ரூபா
22-12- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 1,000ரூபா
24-12- ம.கெங்காசுதன்- அவுஸ்.- பிர.பூஜை- 2,500ரூபா
24-12- கந்தர் கனகம்மா- நா.தேற்கு- நன்கொடை- 500ரூபா
24-12- செ.கமலேந்திரன்- லண்டன்- கார்த்திகை உற்சவம்- 30,000ரூபா
26-12- ஆ.தங்கவேலாயுதம்- நா.கிழக்கு- விஷேட அபி.அன்.- 43,500ரூபா
29-12- வ.நல்லையா குடும்பம்- வெ.கேணி- வெள். அபி.அன்.-40,000ரூபா
29-12- நா.கரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 1,000ரூபா
05-12- சி.தெய்வானைப்பிள்ளை- பரு.துறை- காளி வி.பூஜை- 3,000ரூபா
12-12- சி.சுதர்சனன்- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
19-12- ந.நாராயணன்- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
26-12- ம.ஈழதாசன்- அவுஸ்.- காளி உரு.அபி.- 8,000ரூபா
18-12- ப.ஆருதி- நா.கிழக்கு- சஷ்டி விரத வி.பூஜை- 5,000ரூபா
18-12- பொ.நாகமுத்து- லண்டன்- திருவெம்பாவை- 8,000ரூபா
19-12- வே.மயில்வாகனம்- நா.கிழக்கு- திருவெம்பாவை- 8,000ரூபா
20-12- ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- திருவெம்பாவை- 8,000ரூபா
21-12- க.கிருஷ்ணராசா- நோர்வே- திருவெம்பாவை- 8,000ரூபா
22-12- ந.செரல்வராசா – நா.கிழக்கு- 8,000ரூபா
23-12- க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- திருவெம்பாவை- 8,000ரூபா
23-12- பொ.பழனியாண்டி- லண்டன்- திருவெம்பாவை- 8,000ரூபா
24-12- ந.சபாரத்தினம்- நா.மேற்கு- திருவெம்பாவை- 8,000ரூபா
25-12- கு.நாகதம்பி- நா.மேற்கு- திருவெம்பாவை- 8,000ரூபா
26-12- கி.குணசீலன்- ஜேர்மனி- திருவெம்பாவை- 8,000ரூபா
27-12- க.சிவப்பிரகாசம்- நா.கிழக்கு- திருவாதிரை- 30,000ரூபா
27-12- க.சிவப்பிரகாசம்- நா.கிழக்கு- மேலதிக பிரசாதம்- 11,000ரூபா
27-12- சி.உதயசங்கர்- கொழும்பு- நெய் தீபம்- 500ரூபா
27-12- சி.சிவாயநம – நா.கிழக்கு- பிரசாத பூஜை- 2,500ரூபா
30-12- ஆலய உண்டியல் வரவு – 60,230ரூபா
31-12- அர்ச்சனை சிட்டை விற்பனை- 5,190ரூபா
2023 -டிசம்பர் மாத மொத்த வரவு – 1,484,630ரூபா

செலவு
01-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
01-12- உதவி ஐயர் வரவில்லை- —
01-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
01-12- அபிஷேக பழவகை சாமான்- 1,710ரூபா
01-12- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,400ரூபா
01-12- வெள்ளி அன்னதானம் – 18,475ரூபா
01-12- மாங்காய் பூட்டு 2- 1,900ரூபா
01-12- காளி வடை தேசி மாலை – 850ரூபா
05-12- செவ்வாய் காளி வி.பூஜை – 2,250ரூபா
08-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
08-12- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
08-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
08-12- அபிஷேக பழவகை – 1,500ரூபா
08-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,400ரூபா
08-12- வெள்ளி அன்னதானம் – 18,525ரூபா
08-12- காளி வடை தேசி மாலை – 800ரூபா
08-12- பிரசாத பூஜை (செல்வராசா) – 2,250ரூபா
08-12- மாவிளக்கு பிரசாதம்(செல்வராசா)- 2,250ரூபா
09-12- பிற.நாள் பிர.பூஜை(தர்மராசா)- 1,800ரூபா
12-12- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
12-12- பிரசாத பூஜை(அரியரத்தினம்)- 2,250ரூபா
15-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
15-12- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
15-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
15-12- அபிஷேக பழவகை- 1,500ரூபா
15-12- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
15-12- வெள்ளி அன்னதானம் – 19,835ரூபா
15-12- காளி வடை தேசி மாலை – 850ரூபா
15-12- பிரசாத பூஜை(கணன் கோம்ஸ்)- 4,500ரூபா
18-12- சஷ்டி வி.பூஜை குரு.தெட்சணை- 1,000ரூபா
18-12- சஷ்டி பிரசாதம்- 2,250ரூபா
18-12- அபி.சந்தனக்காப்பு செலவு- 800ரூபா
18-12- விநாயகர் பெருங்கதை குரு.தெட்சணை- 3,000ரூபா
18-12- உதவி ஐயர் தெட்சணை- 2,500ரூபா
18-12- அபிஷேக பிரசாதம்- 4,500ரூபா
18-12- அபிஷேக பழவகை- 1,500ரூபா
18-12- அபிஷேக தேங்காய் இளநீர்- 1,500ரூபா
18-12- தேசிக்காய் மாலை – 300ரூபா
18-12- பெருங்கதை சாத்துப்படி- 3,000ரூபா
19-12- செவ்வாய் காளி வி.பூஜை – 2,250ரூபா
19-12- பிரசாத பூஜை(சிவப்பிரகாசம்)- 1,800ரூபா
21-12- பிரசாத பூஜை (பாக்கியம்)- 1,350ரூபா
22-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
22-12- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
22-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
22-12- அபிஷேக பழவகை- 1,500ரூபா
22-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,400ரூபா
22-12- வெள்ளி அன்னதானம்- 20,305ரூபா
22-12- வாகனக் கூலி – 400ரூபா
22-12- காளி வடை தேசி மாலை – 800ரூபா
22-12- பிரசாத பூஜை(நவரத்தினசாமி)- 1,800ரூபா
24-12- பிரசாத பூஜை(கெங்காசுதன்)- 2,250ரூபா
26-12- விஷேட அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
26-12- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
26-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
26-12- அபிஷேக பழவகை- 1,250ரூபா
26-12- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
26-12- விஷேட அன்னதானம்- 21,430ரூபா
26-12- காளி அபி.பிரசாதம் – 2,250ரூபா
26-12- அபிஷேக செலவு – 500ரூபா
27-12- நடேசரபிஷேகம்- திருவாதிரை குரு.தெட்சணை- 3,000ரூபா
27-12- உதவி ஐயர் தெட்சணை- 2,500ரூபா
27-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
27-12- அபிஷேக பிரசாதம்- 5,000ரூபா
27-12- திருவாதிரை களி- 5,000ரூபா
27-12- அபிஷேக பழவகை- 1,300ரூபா
27-12- அபிஷேக தேங்காய் இளநீர்- 1,500ரூபா
27-12- திருவாதிரை சாத்துப்படி- 3,500ரூபா
27-12- பிரசாத பூஜை(சிவாயநம)- 2,250ரூபா
27-12- திருவாசக படிப்பு – 1,000ரூபா
27-12- வெற்றிலை சீவல்- 940ரூபா
27-12- கற்பூரம்- 780ரூபா
27-12- வாகனக் கூலி – 400ரூபா
27-12- தேசிக்காய்- 350ரூபா
24-12- கார்த்திகை குரு.தெட்சணை- 3,000ரூபா
24-12- உதவி ஐயர் தெட்சணை- 2,500ரூபா
24-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
24-12- அபிஷேக பழவகை- 1,500ரூபா
24-12- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,700ரூபா
24-12- படையல் செலவு- 1,800ரூபா
24-12- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
29-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
29-12- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
29-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
29-12- அபிஷேக பழவகை- 1,500ரூபா
29-12- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
29-12- வெள்ளி அன்னதானம்- 20,000ரூபா
29-12- காளி வடை தேசி மாலை- 800ரூபா
29-12- வாகனக் கூலி- 400ரூபா
29-12- கற்பூரம்- 260ரூபா
29-12- அபிஷேகப் பொருட்கள்- 4,700ரூபா
29-12- வாழைத்தடல்- 1,700ரூபா
27-12- திருவெம்பாவை பிரசாதம்- 22,500ரூபா
27-12- பழவகை, வாழைப்பழம்- 5,420ரூபா
27-12- தேங்காய்- இளநீர்- 4,740ரூபா
27-12- வெற்றிலை சீவல்- 2,105ரூபா
27-12- திரு. பாக்கு – 1,300ரூபா
27-12- நவதானியம் – பானை- 540ரூபா
31-12- மாத. பால்- 2,600ரூபா
31-12- மாத. மாலைகள்- 10,500ரூபா
31-12- தினசரி வெற்றிலை பழம்- 1,000ரூபா
31-12- இன்ரநெற் மாத பில்- 1,320ரூபா
31-12- மின் கட்டணம்- கோவில்- 18,930ரூபா
31-12- மின்.கட்டணம்- மடம்- 1,795ரூபா
31-12- குருக்கள் சம்பளம்- 30,000ரூபா
31-12- கிளார்க் ஐயா சம்பளம்- 25,000ரூபா
தவறிய கணக்கு கௌரி காப்பு பலகாரம்- 5,460ரூபா
தவறிய கணக்கு காளி பிர.பூஜை  2-  4,500ரூபா
2023 டிசம்பர் மாத மொத்தச் செலவு- 428,220ரூபா

2023 டிசம்பர் மாத மொத்த வரவு – 1,484,630ரூபா
2023 டிசம்பர் மாத மொத்தச் செலவு- 428,220ரூபா

2023 டிசம்பர் மாத முடிவில் கையிருப்பு – 1,056,410 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய டிசம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்