விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்கள் விபரங்களை வெளியிடுகின்றோம்.

விஷேட தினங்கள், உபயகாரர்களின் பெயர் விபரம்

01-01-2024 திங்கள் – புத்தாண்டு சங்காபிஷேகம் – விஷேட பூஜை – ஆ.மயில்வாகனம் – அவுஸ்.

15-01-2024 திங்கள் – தைப்பொங்கல் – ஆ.அழகராசா குடும்பம் நாகர்.மேற்கு

15-01-2024 திங்கள் – ஐயனார் அபிஷேகம் – மு.கதிர்காமு குடும்பம் – நா.கிழக்கு

16-01-2024 செவ்வாய் – தை மாத ஷஷ்டி விரதம்- ஆ.நவரத்தினசாமி குடும்பம்- நா.மேற்கு.

25-01-2024 வியாழன் – தைப்பூசம் – கதிரேசு மலர்வேணியம்மா – வல்வை

09-02-2024 வெள்ளி – தை அமாவாசை – காளி அபிஷேகம்- ந.மயூரன் குடும்பம் – லண்டன்

15-02-2024 வியாழன்- மாசி மாத ஷஷ்டி விரதம் – வீ.இராசசிங்கம் குடும்பம்- நோர்வே

23-02-2024  வெள்ளி – நடேசரபிஷேகம்– அனித்தா மதிராஜ் – நோர்வே

24-02-2024 – சனி- மாசி மகம் – கார்த்திகா கோகுலன் – லண்டன்

08-03-2024  வெள்ளி – மகா சிவராத்திரி– வ.சின்னப்பொடி குடும்பம்-நா.மே.

15-03-2024 வெள்ளி – பங்குனி மாத ஷஷ்டி விரதம் – வீ.சிவானந்தராசா – லண்டன்

24-03-2024 ஞாயிறு – பங்குனி உத்தரம் – சு.பார்த்திபராசா – லண்டன்

14-04-2024 ஞாயிறு– குரோதி வருடப் பிறப்பு– மா.அருமைலிங்கம் – நா.கிழக்கு

14-04-2024 ஞாயிறு – சித்திரை மாத ஷஷ்டி விரதம் – நிறோஜா மதிவதனன்- நோர்வே

23-04-2024 செவ்வாய் – சித்திரா பௌர்ணமி விரதம் – பொது

01-05-2024 புதன் – நடேசர் அபிஷேகம் – க.அரியரத்தினம் – நாகர்.கிழக்கு

10-05-2024 வெள்ளி – ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை – பொது

13-05-2024 திங்கள் – சித்திரை மாத ஷஷ்டி விரதம்

22-05-2024 புதன் – வைகாசி விசாக உற்சவம் – சு.சஞ்சயன் – லண்டன்

12-06-2024 புதன் – வைகாசி மாத ஷஷ்டி விரதம் – கார்த்திகா கோகுலன் – லண்டன்

11-07-2024- வியாழன் – ஆனி மாத ஷஷ்டி விரதம் -. யாழினி தனேசன் – நோர்வே

12-07-2024 வெள்ளி – ஆனி உத்தரம் – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்.கிழக்கு

15-07-2024 திங்கள் – மணவாளக்கோலம் – பொது

17-07-2024 புதன் – ஆடிப்பிறப்பு – பா.ஆனந்தமயில் குடும்பம் – நாகர்.கிழக்கு

22-07-2024 – திங்கள் – கதிர்காம தீர்த்த உற்சவம்- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.

.04-08-2024 ஞாயிறு – ஆடி அமாவாசை விரதம் – பொது

07-08-2024 புதன்– ஆடிப்பூரம் – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை

10-08-2024 சனி – ஆடி மாத ஷஷ்டி விரதம் – ஜனனி கமலக்கண்ணன் – லண்டன்

16-08-2024- வெள்ளி – வரலட்சுமி விரதம் – பொது

18-08-2024 ஞாயிறு – நடேசர் அபிஷேகம் – நகுலேஸ்வரன் கௌரி – லண்டன்

18-08-2024 ஞாயிறு -கொடியேற்றம் தொடக்கம் 02-09-2024 திங்கள் – தீர்த்தோற்சவம் வரை மஹோற்சவ நாட்கள்!

18-08-2024- ஆவணி ஞாயிறு உற்சவம்- வளர்மதி மதிவதனன்- நோர்வே
25-08-2024- ஆவணி ஞாயிறு உற்சவம்- ராதிகா இராசசிங்கம்- நோர்வே
01-09-2024- ஆவணி ஞாயிறு உற்சவம்- அனித்தா மதிராஜ் – நோர்வே
08-09-2024- ஆவணி ஞாயிறு உற்சவம்- மலர்விழி குமார்- நோர்வே
15-09-2024- ஆவணி ஞாயிறு உற்சவம்- வீ.இராசசிங்கம்- நோர்வே

07-09-2024- திங்கள் – விநாயக சதுர்த்தி- ஆ.அழகராசா குடும்பம் –
நாகர்.மேற்கு

09-09-2024- திங்கள் – ஆவணி மாத ஷஷ்டி விரதம்- பத்மநாதன் கேமரூபன் – நாகர்கோவில் கிழக்கு

08-10-2024 புதன்- புரட்டாதி மாத ஷஷ்டி விரதம் – சு.சுரேஸ்காந் குடும்பம் – அவுஸ்திரேலியா

21-09-2024 – புரட்டாதி முதலாம் சனி – வீ.இராசசிங்கம் – நோர்வே
28-09-2024 – புரட்டாதி இரண்டாம் சனி – ம.ஈழதாசன் குடும்பம்- அவுஸ்.
05-10-2024 – புரட்டாதி மூன்றாம் சனி – ரங்கநாதன் விதுஸ்- லண்டன்
12-10-2024 – புரட்டாதி கடைசி சனி – ஆ.மயில்வாகனம்- அவுஸ்

03-10-2024– நவராத்திரி 1ம் நாள் – நா.குமரேசு – நாகர்.மேற்கு
04-10-2024 – நவராத்திரி 2ம் நாள் – ஆ.மாரிமுத்து – நாகர்.கிழக்கு
05-10-2024 – நவராத்திரி 3ம் நாள் – த.வதனராசா – நாகர்.கிழக்கு
06-10-2024 – நவராத்திரி 4ம் நாள் – கெ.பிரியங்கா – அவுஸ்
07-10-2024 – நவராத்திரி 5ம் நாள் – நா.ஹரிசன் – லண்டன்
08-10-2024 – நவராத்திரி 6ம் நாள் – ர.விதுஸ் – லண்டன்
09-10-2024 – நவராத்திரி 7ம் நாள் – சு.நாகலட்சுமி – நாகர்.கிழக்கு
10-10-2024 – நவராத்திரி 8ம் நாள் – ந.செல்வராசா – நாகர்.கிழக்கு
11-10-2024 – நவராத்திரி– சரஸ்வதி பூஜை – சி.சிவகணேசன் – லண்டன்
12-10-2024 – நவராத்திரி– விஜயதசமி – ந.நேகா – லண்டன்

12-10-2024 சனி- கேதார கௌரி விரதம் ஆரம்பம்

16-10-2024 புதன் – நடேசர் அபிஷேகம் – மலர்விழி குமார் வடிவேலு – நோர்வே

31-10-2024 வியாழன் – தீபாவளி பூஜை – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு

01-11-2024 வெள்ளி – கேதார கௌரி விரதம் பூர்த்தி விஷேட காப்பு பூஜை

02-11-2024 சனி– கந்தஷஷ்டி 1ம் நாள் – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு
03-11-2024 ஞாயிறு – கந்தஷஷ்டி 2ம் நாள் – சி.ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா + தா.வல்லிபுரம் – நாகர்.மேற்கு
04-11-2024 திங்கள் – கந்தஷஷ்டி 3ம்நாள் – வே.சிதம்பரநாதன் – நாகர்.தெற்கு – அன்னதானம் – கி.ஆறுமுகம் – லண்டன்
05-11-2024 செவ்வாய் – கந்தஷஷ்டி 4ம் நாள் – ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு
06-11-2024 புதன் – கந்தஷஷ்டி 5ம் நாள் – மா.அருமைலிங்கம் – நாகர்.கிழக்கு
07-11-2024 வியாழன் – சூரன் போர் – பொது
08-11-2024 வெள்ளி – பாரணை – பொது
08-11-2024 வெள்ளி – தெய்வானையம்மன் திருக்கல்யாணம் – வ.ரோகராஜ் குழுவினர்  (நாள்சீட்டு சம்மாட்டியார்)  – நாகர்கோவில் வடக்கு
09-11-2024 சனி – வைரவர் மடை- ஆலய பிரதம குருக்கள் – கரணவாய்

06-12-2024 – வெள்ளி – கார்த்திகை மாத ஷஷ்டி விரதம் – சஞ்சனா உதயசங்கர் – கொழும்பு

13-12-2024 வெள்ளி– திருக்கார்த்திகை தீபம் – ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு

 

நிர்வாக சபையினர்