புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு – 2023

கடந்த 15-09-2023 வெள்ளிக்கிழமை அருள்மிகு முருகையா ஆலய திருமடத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் கீழ் குறிப்பிடப்படுவோர் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாகவும், கௌரவ அங்கத்துவ கண்காணிப்புச் சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள்

தலைவர் – திரு. கணபதிப்பிள்ளை இராசலிங்கம் – நாகர்கோவில் மேற்கு

உப தலைவர் – தவராசா வதனராசா – நாகர்கோவில் கிழக்கு

செயலாளர் – பத்மநாதன் சிந்துராஜ் – நாகர்கோவில் கிழக்கு

பொருளாளர் – சோதிநாயகம் அகிலாண்டன் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக உறுப்பினர்
சின்னத்துரை வடிவேலு – நாகர்கோவில் தெற்கு
தங்கராசா குலவீரசிங்கம் – நாகர்கோவில் மேற்கு
இராசையா இரவிச்சந்திரன் – நாகர்கோவில் மேற்கு
யோசப்ஜோன்சன் தவக்குமார் – நாகர்கோவில் மேற்கு

வெளிநாட்டு நிர்வாக உறுப்பினர்கள்
அழகராசா ஆறுமுகம் – லண்டன்
குமாரசாமி சுபகுமார் – கனடா
சுந்தரலிங்கம் தர்மராசா – சுவிஸ்

ஆலய போஷகர் – ஆறுமுகம் நவரத்தினசாமி – நாகர்கோவில் மேற்கு

கௌரவ அங்கத்துவ கண்காணிப்புச் சபை உறுப்பினர்கள்

ஆறுமுகம் சுந்தரலிங்கம் – லண்டன்
ஆறுமுகம் மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
கண்ணையா கிருஷ்ணராசா – நோர்வே
குமாரசாமி விஜயகுமார் – லண்டன்
நாகேஸ்வர குருக்கள் நாகேந்திர சர்மா – கரணவாய்
கந்தசாமி ஆனந்தமூர்த்தி – நாகர்கோவில் மேற்கு
கிருஷ்ணபிள்ளை சிவசாமி – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு