கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2023ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

உபயகாரர்களின் பெயர் விபரம்

தை– 30-01-2023 திங்கள் – ஆறுமுகம் மயில்வாகனம் – அவுஸ்திரேலியா

மாசி– 26-02-2023 ஞாயிறு – நாகமுத்து ஐங்கரன் – லண்டன்

பங்குனி– 25-03-2023 சனி – ரங்கநாதன் காயத்திரி – லண்டன்

சித்திரை– 22-04-2023 சனி– தருமலிங்கம் சுபேந்திரன்- நா.கிழக்கு

வைகாசி- 19-05-2023 வெள்ளி– சிவபாதசுந்தரம் அகலிகா- பரு.துறை

ஆனி– 16-06-2023- வெள்ளி  –குணசீலராசா குருகுலசிங்கம்-நா.கிழக்கு

ஆனி– 13-07-2023 வியாழன்– சின்னப்பு அருணகிரிநாதர்– அவுஸ்திரேலியா

ஆடி– 09-08-2023 புதன் – கண்ணையா அருணாசலபவன் – லண்டன்

ஆவணி 05-09-2023 செவ்வாய் – பாலா ஜெயானி குடும்பம்- அவுஸ்.

புரட்டாதி– 03-10-2023 செவ்வாய் – கிருஷ்ணபிள்ளை ஆறுமுகம்– லண்டன்

ஐப்பசி– 30-10-2023 திங்கள் – நடராசா செல்வராசா – நாகர்.கிழக்கு

கார்த்திகை– 26-11-2023 ஞாயிறு – ஆறுமுகம் அழகராசா – நாகர்.மேற்கு

மார்கழி– 24-12-2023 ஞாயிறு – செல்லத்துரை கமலேந்திரன் – லண்டன்

குறிப்பு
மேலதிக கார்த்திகை உற்சவம் வருமாயின் புவிர்சா வேல்நாயகம் – அம்பன் அவர்களுக்கு குறித்த உபயம் வழங்கப்பட வேண்டும்.

நிர்வாக சபையினர்