விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்கள் விபரங்களை வெளியிடுகின்றோம்.

விஷேட தினங்கள், உபயகாரர்களின் பெயர் விபரம்

01-01-2023 ஞாயிறு – புத்தாண்டு சங்காபிஷேகம் – விஷேட பூஜை – ஆ.மயில்வாகனம் – அவுஸ்.

15-01-2023 ஞாயிறு – தைப்பொங்கல் – ஆ.அழகராசா குடும்பம் நாகர்.மேற்கு

15-01-2023 ஞாயிறு – ஐயனார் அபிஷேகம் – மு.கதிர்காமு குடும்பம் – நா.கிழக்கு

21-01-2023 சனி – தை அமாவாசை – காளி அபிஷேகம்- ந.மயூரன் குடும்பம் – லண்டன்

27-01-2023 வெள்ளி – தை மாத ஷஷ்டி விரதம்- ஆ.நவரத்தினசாமி குடும்பம்- நா.மேற்கு.

05-02-2023 ஞாயிறு – தைப்பூசம் – கதிரேசு மலர்வேணியம்மா – வல்வை

18-02-2023 – சனி – மகா சிவராத்திரி– வ.சின்னப்பொடி குடும்பம்-நா.மே.

25-02-2023 சனி- மாசி மாத ஷஷ்டி விரதம் – வீ.இராசசிங்கம் குடும்பம்- நோர்வே

06-03-2023 – திங்கள்– நடேசரபிஷேகம்– அனித்தா மதிராஜ் – நோர்வே

06-03-2023 – திங்கள்- மாசி மகம் – கார்த்திகா கோகுலன் – லண்டன்

27-03-2023 திங்கள் – பங்குனி மாத ஷஷ்டி விரதம் -வீ.சிவானந்தராசா – லண்டன்

05-04-2023 புதன் – பங்குனி உத்தரம் – சு.பார்த்திபராசா – லண்டன்

14-04-2023 வெள்ளி– சோபகிருது வருடப் பிறப்பு– மா.அருமைலிங்கம் – நா.கிழக்கு

23-04-2023 ஞாயிறு – ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை – பொது

25-04-2023 செவ்வாய் – சித்திரை மாத ஷஷ்டி விரதம் – நிறோஜா மதிவதனன்- நோர்வே

05-05-2023 வெள்ளி – சித்திரா பௌர்ணமி விரதம் – பொது

12-05-2023 வெள்ளி – நடேசர் அபிஷேகம் – க.அரியரத்தினம் – நாகர்.கிழக்கு

25-05-2023 வியாழன் – வைகாசி மாத ஷஷ்டி விரதம் – கார்த்திகா கோகுலன் – லண்டன்

02-06-2023 வெள்ளி – வைகாசி விசாக உற்சவம் – சு.சஞ்சயன் – லண்டன்

24-06-2023- சனி – ஆனி மாத ஷஷ்டி விரதம் -. யாழினி தனேசன் – நோர்வே

26-06-2023 திங்கள் – ஆனி உத்தரம் – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்.கிழக்கு

29-06-2023 வியாழன் – மணவாளக்கோலம் – பொது

03-07-2023 – புதன் – கதிர்காம தீர்த்த உற்சவம்- ஆ.மயில்வாகனம்- அவுஸ்

17-07-2023 திங்கள் – ஆடிப்பிறப்பு – பா.ஆனந்தமயில் குடும்பம் – நாகர்.கிழக்கு

22-07-2023 சனி– ஆடிப்பூரம் – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை

23-07-2023 ஞாயிறு – ஆடி மாத ஷஷ்டி விரதம் – ஜனனி கமலக்கண்ணன் – லண்டன்

.15-08-2023 செவ்வாய் – ஆடி அமாவாசை விரதம் – பொது

22-08-2023- செவ்வாய் – ஆவணி மாத ஷஷ்டி விரதம்- பத்மநாதன் கேமரூபன் – நாகர்கோவில் கிழக்கு

25-08-2023- வெள்ளி – வரலட்சுமி விரதம் – பொது

29-08-2023 செவ்வாய் – நடேசர் அபிஷேகம் – நகுலேஸ்வரன் கௌரி – லண்டன்

30-08-2023 கொடியேற்றம் தொடக்கம் 14-09-2023 தீர்த்தோற்சவம் வரை மஹோற்சவ நாட்கள்!

20-08-2023- ஆவணி ஞாயிறு உற்சவம்- வளர்மதி மதிவதனன்- நோர்வே
27-08-2023- ஆவணி ஞாயிறு உற்சவம்- ராதிகா இராசசிங்கம்- நோர்வே
03-09-2023- ஆவணி ஞாயிறு உற்சவம்- அனித்தா மதிராஜ் – நோர்வே
10-09-2023- ஆவணி ஞாயிறு உற்சவம்- மலர்விழி குமார்- நோர்வே
17-09-2023- ஆவணி ஞாயிறு உற்சவம்- வீ.இராசசிங்கம்- நோர்வே

18-09-2023- திங்கள் – விநாயக சதுர்த்தி- ஆ.அழகராசா குடும்பம் –
நாகர்.மேற்கு

20-09-2023 புதன்- புரட்டாதி மாத ஷஷ்டி விரதம் – சு.சுரேஸ்காந் குடும்பம் – அவுஸ்திரேலியா

28-09-2023 வியாழன் – நடேசர் அபிஷேகம் – மலர்விழி குமார் வடிவேலு – நோர்வே

23-09-2023 – புரட்டாதி முதலாம் சனி – வீ.இராசசிங்கம் – நோர்வே
30-09-2023 – புரட்டாதி இரண்டாம் சனி – ம.ஈழதாசன் குடும்பம்- அவுஸ்.
07-10-2023 – புரட்டாதி மூன்றாம் சனி – ரங்கநாதன் விதுஸ்- லண்டன்
14-10-2023 – புரட்டாதி கடைசி சனி – ஆ.மயில்வாகனம்- அவுஸ்

15-10-2023– நவராத்திரி 1ம் நாள் – நா.குமரேசு – நாகர்.மேற்கு
16-10-2023 – நவராத்திரி 2ம் நாள் – ஆ.மாரிமுத்து – நாகர்.கிழக்கு
17-10-2023 – நவராத்திரி 3ம் நாள் – த.வதனராசா – நாகர்.கிழக்கு
18-10-2023 – நவராத்திரி 4ம் நாள் – கெ.பிரியங்கா – அவுஸ்
19-10-2023 – நவராத்திரி 5ம் நாள் – நா.ஹரிசன் – லண்டன்
20-10-2023 – நவராத்திரி 6ம் நாள் – ர.விதுஸ் – லண்டன்
21-10-2023 – நவராத்திரி 7ம் நாள் – சு.நாகலட்சுமி – நாகர்.கிழக்கு
22-10-2023 – நவராத்திரி 8ம் நாள் – ந.செல்வராசா – நாகர்.கிழக்கு
23-10-2023 – நவராத்திரி– சரஸ்வதி பூஜை – சி.சிவகணேசன் – லண்டன்
24-10-2023 – நவராத்திரி– விஜயதசமி – ந.நேகா – லண்டன்

24-10-2023  செவ்வாய்- கேதார கௌரி விரதம் ஆரம்பம்

20-10-2023 – வெள்ளி – ஐப்பசி மாத ஷஷ்டி விரதம் – சஞ்சனா உதயசங்கர் – கொழும்பு

12-11-2023 ஞாயிறு – தீபாவளி பூஜை – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு

13-11-2023 திங்கள் – கேதார கௌரி விரதம் பூர்த்தி விஷேட காப்பு பூஜை

14-11-2023 செவ்வாய்– கந்தஷஷ்டி 1ம் நாள் – ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு
15-11-2023 புதன் – கந்தஷஷ்டி 2ம் நாள் – சி.ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா + தா.வல்லிபுரம் – நாகர்.மேற்கு
16-11-2023 வியாழன் – கந்தஷஷ்டி 3ம்நாள் – வே.சிதம்பரநாதன் – நாகர்.தெற்கு – அன்னதானம் – கி.ஆறுமுகம் – லண்டன்
17-11-2023 வெள்ளி – கந்தஷஷ்டி 4ம் நாள் – ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு
18-11-2023  சனி – கந்தஷஷ்டி 5ம் நாள் – மா.அருமைலிங்கம் – நாகர்.கிழக்கு
18-11-2023 சனி – சூரன் போர் – பொது (கார்த்திகை மாத ஷஷ்டி விரதம்)
19-11-2023 ஞாயிறு – பாரணை – பொது
19-11-2023 ஞாயிறு – தெய்வானையம்மன் திருக்கல்யாணம் –  நா.கிழக்கு நாள்சீட்டுக்காரர் – பொது
20-11-2023 திங்கள் – வைரவர் மடை- ஆலய பிரதம குருக்கள் – கரணவாய்

26-11-2023 ஞாயிறு– திருக்கார்த்திகை தீபம் – ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு

18-12-2022 – திங்கள் – மார்கழி மாத ஷஷ்டி விரதம் – ஆருதி பரமானந்தராஜா- நாகர்கோவில் கிழ‌க்கு

18-12-2023 திங்கள் – விநாயக ஷஷ்டி விரதம் – ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.

18-12-2023 திங்கள் – திருவெம்பாவை 1ம் நாள் – பொ.நாகமுத்து – நாகர்.மேற்கு
19-12-2023 செவ்வாய் – திருவெம்பாவை 2ம் நாள் – வே.மயில்வாகனம்- நா.கிழக்கு
20-12-2023 புதன் – திருவெம்பாவை 3ம் நாள் – ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு
21-12-2023 வியாழன் – திருவெம்பாவை 4ம் நாள் – க.கிருஸ்ணராசா – நோர்வே
22-12-2023 வெள்ளி – திருவெம்பாவை 5ம் நாள் – ந.செல்வராசா – நாகர்.கிழக்கு
23-12-2023 சனி – திருவெம்பாவை 6ம் நாள் – க.சிவபாதசுந்தரம் – பரு.துறை +பொ.பழனியாண்டி – நாகர்.கிழக்கு
24-12-2023 ஞாயிறு – திருவெம்பாவை 7ம் நாள் – ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு
25-12-2023 திங்கள் – திருவெம்பாவை 8ம் நாள் – கு.நாகதம்பி – நாகர்.மேற்கு
26-12-2023 செவ்வாய் – திருவெம்பாவை 9ம் நாள் – கி.குணசீலன் – நாகர்.கிழக்கு,  பிற்பகல் திருவாசக முற்றோதல்
27-12-2023 புதன் – திருவாதிரை உற்சவம் – க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்.கிழக்கு

நிர்வாக சபையினர்