செவ்வாய் காளியம்மன் அபிஷேக உபயகாரர் விபரம்- 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை- 2023ம் ஆண்டு உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

உபயகாரர்களின் பெயர் விபரம்:-

ஜனவரி
01. 03-01-2023 – ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அவுஸ்திரேலியா
02. 10-01-2023 – ரங்கநாதன் – விதுஸ் – லண்டன்
03. 17-01-2023 – பா.பிரதீபன் – நாகர்கோவில் கிழக்கு
04. 24-01-2023 – கெ.மிதுசன் – அவுஸ்திரேலியா
05. 31-01-2023 – நா.நாகேந்திர சர்மா – கரணவாய்

பெப்ரவரி
06. 07-02-2023 – க.மயூரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
07. 14-02-2023 – கோ.வாசுகி – லண்டன்
08. 21-02-2023 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்
09. 28-02-2023 – கோ.ஹாசினி – லண்டன்

மார்ச்
10. 07-03-2023 – ம.பன்னிருகரன் குடும்பம் – அவுஸ்திரேலியா
11. 14-03-2023 – சு.ரிஷா – லண்டன்
12. 21-03-2023 – கி.கிருத்திகா – லண்டன்
13. 28-03-2023 – ந.நேகா – லண்டன்

ஏப்ரல்
14. 04-04-2023 – இ.அனார்த்தன் – லண்டன்
15. 11-04-2023 – சங்கீத் – அஜந்தா – மானிப்பாய்
16. 18-04-2023 – சு.சக்திவேல் – லண்டன்
17. 25-04-2023 – த.தனுசா – சுவிஸ்

மே
18. 02-05-2023 – நா.ஹரிசன் – லண்டன்
19. 09-05-2023 – சிவானந்தராசா – கௌதமன் – லண்டன்
20. 16-05-2023 – பா.கபிசன் – லண்டன்
21. 23-05-2023 – ர.காயத்திரி – லண்டன்
22. 30-05-2023 – கோ.கார்த்திகா – லண்டன்

ஜூன்
23. 06-06-2023 – சு.ச.தமிழ்ச்செல்வன் – லண்டன்
24. 13-06-2023 – ம.டிலன் – லண்டன்
25. 20-06-2023 – ச.ஆதவன் – லண்டன்
26. 27-06-2023 – நடராசசுந்தரம் – மயூரன் – பருத்தித்துறை

ஜூலை
27. 04-07-2023 – வேல்நாயகம் – புவிர்சா – அம்பன்
28. 11-07-2023 – ம.சுஜிவ் – லண்டன்
29. 18-07-2023 – சி.சிவகணேசன் – லண்டன்
30. 25-07-2023 – செ.கமல்ராஜ் – சுவிஸ்

ஆகஸ்ட்
31. 01-08-2023 – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
32. 08-08-2023 – ந.செல்வராசா – நாகர்கோவில் கிழக்கு
33. 15-08-2023 – ந.ஈசா – லண்டன்
34. 22-08-2023 – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை
35. 29-08-2023 – சி.கலீபன் – நாகர்கோவில் தெற்கு

செப்ரெம்பர்
36. 05-09-2023 – கெங்காசுதன் – தீவிக்கா – அவுஸ்திரேலியா
37. 12-09-2023 – கோபிகிருஸ்ணா – லக்சயா – லண்டன்
38. 19-09-2023 – கி.கிருஸ்ணா – லண்டன்
39. 26-09-2023 – ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் – நாகர்.கிழக்கு

அக்டோபர்
40. 03-10-2023 – கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா
41. 10-10-2023 – சி.சுதர்சனன் – லண்டன்
42. 17-10-2023 – ம.கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்திரேலியா
43. 24-10-2023 – சி.அகலிகா – பருத்தித்துறை
44. 31-10-2023 – ம.பரிவன், ம.பவிர்னா – அவுஸ்திரேலியா

நவம்பர்
45. 07-11-2023 – பா.தர்சிகா – லண்டன்
46. 14-11-2023 – த.தர்மிதா – சுவிஸ்
47. 21-11-2023 – பா.இலட்சுமி – லண்டன்
48. 28-11-2023 – இ.அன்பரசன் – லண்டன்

டிசம்பர்
49. 05-12-2023 – சி.தெய்வானைப்பிள்ளை – பருத்தித்துறை
50. 12-12-2023 – சி.சுதர்சனன் குடும்பம் – லண்டன்
51. 19-12-2023 – ந.நாராயணன் குடும்பம் – லண்டன்
52. 26-12-2023 – ம.ஈழதாசன் –அவுஸ்திரேலியா

பூஜைக்குரிய கட்டணம்  – 3,000ரூபா

எதிர்வரும் காலங்களில் மேலதிக உபயம் வந்தால் சோதிமலர் இராசசிங்கம் – நோர்வே அவர்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பு – தாங்கள் பொறுப்பேற்கும் பூஜை நாட்கள் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யப்படமாட்டாது.

நிர்வாக சபையினர்