வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம்- 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2023ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

பெயர் விபரங்கள்

ஜனவரி
01. 06-01-2023 – ஆ.மயில்வாகனம்– அபி.+ அன்ன.- அவுஸ்திரேலியா
02. 13-01-2023 – ஆ.மயில்வாகனம்– அபி.+ அன்ன.- அவுஸ்திரேலியா
03. 20-01-2023 – குந்திதேவி கேதீஸ்வரன் குடும்பம்–அபி.+ அன்.- சுவிஸ்
04. 27-01-2023 – சி. உமாசங்கர் – அபி.+ அன்ன. – அவுஸ்திரேலியா

பெப்ரவரி
05. 03-02-2023 – க.வள்ளிப்பிள்ளை – அபி.+ அன்ன – அவுஸ்.
06. 10-02-2023 – சு.சஞ்சயன் – அபி.+ அன்ன. – லண்டன்
07. 17-02-2023 – சி.செல்லையா குடும்பம் – அபி.+அன்ன.- அவுஸ்.
08. 24-02-2023 – வீ.சிவானந்தராசா – அபி.+ அன்ன.- லண்டன்

மார்ச்
09. 03-03-2023 – நா.குமரேசு – அபிஷேகம் – நாகர்கோவில் மேற்கு
10. 10-03-2023 – சி.செகராசா – அபி.அன்ன.– நாகர்கோவில் கிழக்கு
11. 17-03-2023 – தர்மராசா அனுஜன்– அபிஷேகம் – அவுஸ்திரேலியா
12. 24-03-2023 – தளையசிங்கம் செல்லம்மா -அபி.+அன்ன.-நா.மேற்கு
13. 31-03-2023 – ந.சிதம்பரப்பிள்ளை – அபி.+ அன்ன.- நாகர்.கிழக்கு

ஏப்ரல்
14. 07-04-2023 – சே.ரவிச்சந்திரன் -அபி.+ அன்ன.- நாகர். மேற்கு
15. 14-04-2023 – த.சோதிசிவம் – அபி.+ அன்ன.- கனடா
16. 21-04-2023 – ந.செல்வநாதன் – அபி.+ அன்ன. – லண்டன்
17. 28-04-2023 – நா.சுந்தரலிங்கம் – அபி.+ அன்ன. – அவுஸ்திரேலியா

மே
18. 05-05-2023 – நாராயணன் ஹரிசன்- அபி.+அன்ன.- லண்டன்
19. 12-05-2023 – சுந்தரலிங்கம் நாகலட்சுமி – அபி.+ அன்ன. -லண்டன்
20. 19-05-2023 – க.செல்லாச்சி(அன்னலட்சுமி)-அபி.+அன்ன.-நா.மேற்கு
21. 26-05-2023 – சி.சிவஞானசுந்தரம் – அபி.+அன்ன.- நாகர்.தெற்கு

ஜூன்
22. 02-06-2023 – ச.ஞானசேகர் – அபிஷேகம் – லண்டன்
23. 09-06-2023 – சி.அருமைநாயகம் -அபிஷேகம்- நாகர்.மேற்கு
24. 16-06-2023 – தா.சிவராசா -அபிஷேகம் – நாகர்.கிழக்கு
25. 23-06-2023 – குணம் – அழகேஸ்வரி -அபிஷேகம்- நாகர்.மேற்கு
26. 30-06-2023 – சிலோஜன் பூங்கோதை- அபிஷேகம் -அவுஸ்.

ஜூலை
27. 07-07-2023 – இரத்தினசிங்கம் – அழகேஸ்வரி -அபி.+அன்ன.- கனடா
28. 14-07-2023 – வடிவேலு நிர்மலாதேவி – அபி.+அன்ன.-நாகர். தெற்கு
29. 21-07-2023 – பொ.நாகமுத்து குடும்பம் – அபி.+அன்.- நாகர்.மேற்கு
30. 28-07-2023 – க.சிறிஸ்கந்தராசா குடும்பம் – அபி.+அன்ன.- லண்டன்

ஆகஸ்ட்
31. 04-08-2023 – ஆ.சுந்தரலிங்கம் – அபி.+அன்ன. – லண்டன்
32. 11-08-2023 – க.சிவபாதசுந்தரம் – அபி.+அன்ன.- பருத்தித்துறை
33. 18-08-2023 – சி.நவினநாயகம் – அபி.+அன்ன.- லண்டன்
34. 25-08-2023 – ஆ.பொன்னையா – அபி.+அன்ன.- நாகர்.கிழக்கு

செப்டம்பர்
35. 01-09-2023 – து.கந்தசாமி – அபி.+அன்ன. – கனடா
36. 08-09-2023 – சி.நாகேஸ்வரி – அபிஷேகம்- நாகர்.கிழக்கு
37. 15-09-2023 – க.சுப்பிரமணியம் – அபி.+அன்ன. – பளை- சுவிஸ்
38. 22-09-2023 – ந.உமாதேவி – அபி.+அன்ன.- நாகர்.மேற்கு
39. 29-09-2023 – ஜெயக்குமார் ஜெசிதன் – அபி.+அன்ன. – சுவிஸ்

அக்டோபர்
40. 06-10-2023 – ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அபி.+அன்ன.- நா.மே.
41. 13-10-2023 – நடராசசுந்தரம் மயூரன் – அபி.+அன்ன.- பரு.துறை
42. 20-10-2023 – தி.இராசேந்திரம் -அபிஷேகம்- நாகர்.கிழக்கு
43. 27-10-2023 – வை.சுந்தரலிங்கம்-அபி.+அன்ன.- நாகர்.கிழக்கு

நவம்பர்
44. 03-11-2023 – சி.மயில்வாகனம்– அபி.+அன்ன.- பருத்தித்துறை
45. 10-11-2023 – மா.சாம்பசிவம் – அபி.+அன்னதானம்- நாகர்.கிழக்கு
46. 17-11-2023 – ந.நகுலேஸ்வரன் – அபி.+அன்னதானம் – லண்டன்
47. 24-11-2023 – ரமேஸ் இராசநாயகம் – அபி.+அன்ன- அவுஸ்.

டிசம்பர்
48. 01-12-2023 – இ.தர்மகுலசிங்கம்- அபிஷேகம்+ அன்ன.- லண்டன்
49. 08-12-2023 – சி.நடராசா(இராசப்பா)– அபி.+அன்ன.- வெற்.கேணி
50. 15-12-2023 – தளையசிங்கம் செல்லம்மா – அபி.+அன்ன.-நா.மேற்கு
51. 22-12-2023 – முருகேசு பிறேமா– அபி.+அன்ன. – லண்டன்
52. 29-12-2023 – வ.நல்லையா குடும்பம்- அபி.+அன்ன.- வெற்.கேணி

பூஜைக்குரிய கட்டண விபரம்
அபிஷேகம் – அன்னதானம் உபயம் – 40,000 ரூபா
அபிஷேகம் மட்டும் – 23,000 ரூபா

குறிப்பு
தங்களின் உபயங்களுக்குரிய திகதிகளில் மாற்றம் செய்ய விரும்பும் உபயகாரர்கள் குறைந்தது 2 மாதங்களுக்கு முன்னதாக நிர்வாக சபையினருடன் (போஷகர்) தொடர்பு கொண்டு மாற்றம் செய்யவும்.

நிர்வாக சபையினர்