ஆலய சுற்றுமதில் பணி வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ளது!

எம்பெருமான் அடியார்களே!
ஆலயத்தின் சுற்றுமதில் அமைக்கும் திருப்பணி வேலைகள் எதிர்வரும் 18-08-2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்க எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அறியத் தருகின்றோம். ஆலயத்தைச் சுற்றி மொத்தமாக 370 அடி மதில் அமைக்க வேண்டியுள்ளது எனவும், ஒவ்வொரு 10 அடி மதில் அமைக்கும் பணிக்குரிய செலவீனத் தொகையான ரூபா ஐம்பதினாயிரத்தை  ஒவ்வொரு அடியார் பொறுப்பேற்று செய்ய முன்வருமாறு  எம்பெருமான் அடியார்களுக்கு முன்னர் பணிவுடன் அறிவித்திருந்தோம். ஆயினும் இதுவரை 25 பேர்  பொறுப்பேற்றுள்ளார்கள்.

சம்மதம் தெரிவித்துள்ளவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:

1. திரு. நா.சுந்தரலிங்கம் குடும்பம் – அவுஸ்திரேலியா –                    02
2. திரு. வி.சிவபாதசுப்பிரமணியம் குடும்பம் – அவுஸ்திரேலியா- 01
3.திரு. பா.பாஸ்கர் குடும்பம் – அவுஸ்திரேலியா –                               01
4. திரு. மு.கணேசமூர்த்தி குடும்பம் – லண்டன் –                                02
5. திரு. கு.விஜயகுமார் குடும்பம் – லண்டன்     –                                  01
6. திரு. கு.கிருஷ்ணகுமார் குடும்பம் – லண்டன் –                                01
7. திரு. செ.கமலேஷ்வரன் குடும்பம் – லண்டன் –                               01
8. திரு. க.கலைச்செல்வன் குடும்பம் – லண்டன் –                               01
9. திரு. சி.ஜெயரட்ணம் குடும்பம் – லண்டன் –                                       01
10. திரு. அ. குமார் குடும்பம் – சுவிஸ் –                                                    01
11. திரு வீ.சிவானந்தராசா குடும்பம் – லண்டன் –                                01
12. திரு. செ.நாகேந்திரம் குடும்பம் – அவுஸ்திரேலியா –                    01
13. திரு. செ.கமலேந்திரம் குடும்பம் – லண்டன் –                                  01
14. திரு. அ.ஜெயக்குமார் குடும்பம் – லண்டன் –                                     01
15. திரு.க.சண்முகராசா குடும்பம் – லண்டன் –                                      01
16. திரு.சி.செந்திவேல் குடும்பம் – லண்டன் –                                         01
17. திரு.ஆ.பாலசுந்தரம் குடும்பம் (ஆழியவளை) – லண்டன் –          01
18. திரு.ஐ.முருகேசு குடும்பம் – லண்டன் –                                              01
19. திரு. நா.சற்குணராசா குடும்பம் – லண்டன் –                                     01
20. திரு சி.செகராசா குடும்பம் – சுவிஸ் –                                                   01
21. திரு. செ.கிருஷ்ணராசா குடும்பம் – சுவிஸ் –                                     01
22. திரு. சி.கந்தசாமி குடும்பம் – லண்டன் –                                              01
23. செல்வி. கந்தசாமி அன்னலட்சுமி – நாகர்கோவில் மேற்கு –        01
24. மயில்வாகனம் செல்லம்மா குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு- 02
25. திரு. நா. நேசரத்தினம் குடும்பம் – கனடா  –                                        01

இதுவரை மொத்தமாக 28 துண்டு மதில் அமைக்கும் அளப்பரிய பணியை 25 அடியவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள். எம்பெருமானுடைய ஆலய மதில் அமைக்கும் பணிக்கு தாமாக மனமுவந்து நிதியுதவியளித்து ஒத்துழைப்பு நல்கிய பெருமனம் படைத்த அடியவர்களுக்கு எம்பெருமான்  நல்லருள் புரிவாராக!

அத்துடன் இன்னமும் பொறுப்பேற்காமலுள்ள மீதி 9 துண்டு மதில் அமைக்கும் பணியையும் பெருமனம் படைத்த 9 அன்பர்கள் பொறுப்பெடுத்து ஒத்துழைப்பு வழங்கி எம்பெருமானுடைய பூரண கிருபையை பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இதுவரை மதில் அமைக்கும் திருப்பணி வகையில் பணம் அனுப்பிய அன்பர்கள்  விபரம் வருமாறு:

01. திரு நா. சுந்தரலிங்கம் குடும்பம் –    ரூபா ஒரு லட்சம் (100,000)
02. திரு. வி.சிவபாதசுப்பிரமணியம் –    ரூபா ஐம்பதினாயிரம் (50,000)
03. திரு. மு.கணேசமூர்த்தி குடும்பம் – ரூபா ஒரு லட்சம் (100,000)
04. திரு. சி.செகராசா குடும்பம் –              ரூபா ஐம்பதினாயிரம்( 50,000)
05. திரு. வீ. சிவானந்தராசா குடும்பம் – ரூபா ஐம்பதினாயிரம் (50,490)
06. செல்வி. க. அன்னலட்சுமி   –              ரூபா ஐம்பதினாயிரம் (50,000)
07. திரு . மயில்வாகனம் செல்லம்மா – ரூபா ஒரு லட்சம்  (100,000)
08. திரு. நா. நேசரத்தினம் குடும்பம் –     ரூபா ஐம்பதினாயிரம் (50,000)

மெய்யன்பர்களே!
மதில் அமைக்கும் பணி மேற்குறிப்பிட்ட தினத்தில் ஆரம்பமாகவுள்ளதால் இதுவரை பொறுப்பேற்று பணம் அனுப்பாமல் உள்ள மெய்யன்பர்கள் கூடிய விரைவில் ஆலய வங்கிக்கணக்கிற்கு தங்களது பங்களிப்புத் தொகையை அனுப்பி வைத்து மதில் அமைக்கும் பணியை தொடர்ந்து முன்னெடுக்க ஒத்துழைக்குமாறு கருணை உள்ளம் படைத்த அன்பர்களிடம் சிரம் தாழ்த்தி வேண்டிக்கொள்கின்றோம்.

ஆலய வங்கிக் கணக்கு விபரம்
வங்கி கிளை – இலங்கை வங்கி பருத்தித்துறை
பெயர் – நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
கணக்கு இலக்கம் – 73515574

விசேட குறிப்பு
எம்பெருமானுடைய திருக்கோவிலுக்கு இராஜ கோபுரம் அமைக்க இறையருள் கைகூடியுள்ளது என்பதை நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மெய்யடியார்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

விரைவில் இராஜ கோபுர அடித்தளம் அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் விழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருவதுடன், இந்நிகழ்விற்கு வெளிநாட்டில் வாழும் எம்பெருமான் அடியவர்களாகிய தாங்களும் வந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் எனவும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இராஜ கோபுரம் அமைக்கும் திருப்பணி பற்றிய விளக்கமான அறிவித்தல் இணையத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

தொடா்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் வருமாறு:

1. நிர்வாகசபை தலைவர் – ந. செல்வராசா – 0774535592
2. நிர்வாகசபை செயலாளர் – க. இராசலிங்கம் – 0774477489
3 . நிர்வாகசபை பொருளாளர் – நா. குமரேசு – 0776701175
3. ஆலய போசகர் – ஆ. நவரத்தினசாமி – 0773548525

முருகையாவின் திருவருள் என்றும் நிலைபெறுவதாக!

 

Cheap Wholesale football Jerseys

” Ganassi said at the announcement. At a dinner party some friends were telling this story (we had not tell them anything yet) about other people they knew who were in Cancun 2 weeks before us and were ripped off by Hertz Cancun airport location with the DAMAGED SPARE TIRE SCAM! there was a collective from most people watching. no one expects you to add $200 more (20%) to the bill. when we phoned the office they just told us to go to Sellfoss and sort it out.
cheap jerseys online I fully appreciate wholesale jerseys from china the inconvenience caused by power outages and we work hard each and every day to prevent outages from occurring. a year ago. especially for a championship race car driver and race team. and down possibly a magic box if it spawned there) Open the door in this room that leads to the stage of the theater.” explains Dicey.Let’s get the hell out of here I’m cheap mlb jerseys really honoured except for the punter. s citizens brand designation them of. taking more than a decade to recover. every skinny person needs to increase the protein intake. phenomena such as the perplexing sign tended to appear every so often.