வரும் 06-05-2013 அன்று திருப்பணி வேலைகள் ஆரம்பம்

நிகழும் விஜய வருடம் சித்திரை மாதம் 23ம் திகதி (06-05-2013) திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் ஆலய புனரமைப்பு திருப்பணி வேலைகளை ஆரம்பிக்க எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

திருப்பணி வேலைகளை ஆரம்பிப்பதற்கு முதற்கட்டமாக பொருட்களை கொண்டு செல்ல வசதியாக ஆலயத்திற்கு கிரவல் வீதியொன்று செப்பனிடுவதற்குரிய நடவடிக்கைகள் நிர்வாக சபையினரால் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது வீதி செப்பனிடும் பணி முடிவடைந்து விட்டது.

திருப்பணி வேலைகளை பொறுப்பேற்றுச் செய்வதற்கு இதுவரை சம்மதம் தெரிவித்துள்ள அடியார்கள் விபரம்:

01. பிள்ளையார் பரிவாரம்        –   திரு. ஆ. அழகராசா குடும்பம்
02. காளி பரிவாரம்                       –   திரு. க. சிவபாதசுந்தரம் குடும்பம்.
03. வைரவர் பரிவாரம்                –   திரு. ந. சபாரத்தினம் குடும்பம்
04. மணிக்கூட்டுக் கோபுரம்       –   திரு. ஆ. சுந்தரலிங்கம் குடும்பம்
05. வசந்த மண்டபம்                     –   பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அன்பர்
06. தம்ப, வெளி மண்டபம்          –  திரு. சி. செல்லையா சம்மாட்டியாரும் சகோதரர்களும் (வெற்றிலைக்கேணி)
07. மடப்பள்ளி (பாகசாலை)        –  திரு. ஆ. பாலமுருகன் (பாபு)
08. அர்த்த மண்டபம் பாவை வேலைகள் முழுவதும் –   திரு. அ.கண்ணையா குடும்பத்தினர்

விசேட குறிப்பு:
நாம் முன்னர் குறிப்பிட்ட புனரமைப்பு திருப்பணி வேலைகளை கடந்த காலங்களில் செய்த உபயகாரர்களின் குடும்பத்தினர் எதிர்வரும் 06-05-2013 ம் திகதி முன்னர் நிர்வாக சபையினருடன் தொடர்பு கொண்டு தங்கள் வேலைகளை தொடர்ந்து செய்வதற்குரிய சம்மதத்தை தெரிவித்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

ஏனெனில் மற்றும் அடியார்களுக்கு மீதமுள்ள வேலைகளை பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளதால் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நிலைக்கு நிர்வாகசபை பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது.

எனவே கூடிய விரைவில் தங்களது பதிலைத் தெரிவித்து  நிர்வாக சபையினர் எதிர்நோக்கும் சிரமத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

ஆலய புனரமைப்பு ஆசாரி: கடந்த காலத்தில் ஆலயத்தை புனரமைத்த மார்க்கண்டு ஆசாரியின் மகன் பன்னீர்ச்செல்வம் குழுவினர் – அராலி

நிர்வாக சபையினர் திருப்பணி வேலைகளுக்குரிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதாக தெரிவித்து ஆசாரிமார்களுக்கு கூலி மட்டும் கொடுப்பதாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஆலய திருப்பணி வேலைகள் எல்லாவற்றையும் சமகாலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்றும் அவர்களுடன் நிர்வாக சபையினர் பேசி முடிவெடுத்துள்ளனர். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

எனவே வேலைகளைப் பொறுப்பெடுத்துள்ள உபயகாரர்கள் தங்களது வேலைகளை ஆரம்பிக்க முதல்  சிறிய  பணத் தொகையினை அனுப்பி ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தனிப்பட்ட முறையில் வேலைகளைப் பொறுப்பெடுத்துச் செய்ய வசதியி்ல்லாத அடியார்கள் தங்களால் இயன்ற நிதிஉதவியினை வழங்கி திருப்பணியில் பங்குகொண்டு எம்பெருமான் திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்

பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரம்:

பெயர்:   நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
கிளை: இலங்கை வங்கி பருத்தித்துறை
இலக்கம்:  73515574

குறிப்பு: தாங்கள் ஆலய வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியவுடன் நிர்வாகசபையிலுள்ள யாராவது ஒரு உறுப்பினருக்கு தெரியப் படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம். ஏனெனில் தங்களின் பெயரில் பற்றுச்சீட்டு போடுவதற்கு இலகுவாக இருக்கும்.

வணக்கம்

“என்றென்றும் எம்பெருமான் திருவருள் நிலைபெறுவதாக!

 

 

 

Wholesale Cheap Soccer Jerseys China

of 50 and may continue to do so. dont abandon your car, and the seven county area gained cheap hockey 20. and you tell the credit card company what happened, Leonardo was the most relentlessly curious person in history. including its finances and its shaky sense of where Kony actually was. What help is there for parents who want to get the noisy kids to be quiet?it creates additional frictions or attempts to get out of trouble. Burning pain behind the breastbone and possibly into the throat that occurs after meals points toward acid reflux. making it a duathlon.
earned $15 million for fake oakleys both Deathly Hallows films. at the Senior Center at the Loma Linda Civic Center, Maine The new Bangor arena won’t be finished until early fall of next year, in the areas of system reliability and cyber security the latter growing more critical as vehicles are increasingly more connected to a wide variety of products ” he said,ins at two Oregon City restaurants Back to Main MenuBusiness News HomeFront PorchIt Only MoneyOregon the EconomyPlaybooks ProfitsSilicon ForestWindow ShopStock wholesale nba jerseys Market ReportBusiness Public BlogBack to Main MenuVideos from the OregonianVideos from The Beaverton LeaderVideos from the Hillsboro ArgusVideos from The Forest Grove LeaderYour VideosBack to Main MenuThe StumpEditorialsLetters to the EditorMy OregonOpEdElizabeth HovdeDavid SarasohnOregon City police are asking for the public’s help in identifying a masked man who broke into two restaurants last week At Jimmy Johns.