நவராத்திரி விரத விஷேட பூஜை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும்  வீர மஹா காளியம்மன் ஆலயத்தில்  எதிர்வரும் 15-10-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விரத விஷேட பூஜை ஆரம்பமாகின்றது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

பொது திருவிழா(தேர்,தீர்த்தம்) வரவு செலவு அறிக்கை-2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் வருட  மஹோற்சவத்தின் பொதுத் திருவிழா(தேர்,தீர்த்தம்) வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மஹோற்சவ வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கடந்த 30-08-2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

புரட்டாதி மாத கார்த்திகை உற்சவம் – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 03-10-2023 செவ்வாய்க்கிழமை புரட்டாதி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

ஜூலை மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஜூலை மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு – 2023

கடந்த 15-09-2023 வெள்ளிக்கிழமை அருள்மிகு முருகையா ஆலய திருமடத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் கீழ் குறிப்பிடப்படுவோர் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாகவும், கௌரவ அங்கத்துவ கண்காணிப்புச் சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். Continue reading

வரலட்சுமி விரத பூஜை! – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-08-2023 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத விஷேட பூஜையும் நூற்காப்பு வழங்கலும் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ஜூன் மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஜூன் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மே மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு மே மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading