ஐயனார் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்! விஷேட பூஜை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் பெருமானுக்கு எதிர்வரும் 15-01-2020 புதன்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், விஷேட பூஜை என்பன இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

தைப்பொங்கல் விஷேட பூஜை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 15-01-2020 புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

திருவாதிரை தீர்த்தோற்சவம் – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் திருவெம்பாவை நோன்பின் இறுதி நாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 10-01-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

நவம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –நவம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.  Continue reading

மார்கழி மாத கார்த்திகை உற்சவம் – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் மார்கழி மாதம் 21ம்(06-01-2020) திகதி திங்கட்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

திருப்பணி வரவு செலவு அறிக்கை – 2019 தொடர்ச்சி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் திருப்பணி வரவு செலவு அறிக்கையின் தொடர்ச்சி அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

திருவெம்பாவை விரத விஷேட பூஜை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, எதிர்வரும் 01-01-2020 புதன்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத பூஜை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் விகாரி வருஷம் மார்கழி மாதம் 16ம் (01-01-2020) நாள் புதன்கிழமை விநாயக ஷஷ்டி விரத விசேட பூஜை,உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

புத்தாண்டில் (2020) சங்காபிஷேகம்! உற்சவம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2020) தினமான புதன்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

விஷேட பொதுச்சபைக் கூட்டம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் விஷேட பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 03-01-2020ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆலய திருமட மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். Continue reading