நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று முடிந்த கந்தஷஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
Author Archives: Murukaiya Murukaiya
ஆலயத்திற்கு இதுவரை வந்து சேர்ந்த அன்பளிப்புகள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு இதுவரை வந்து சேர்ந்துள்ள அன்பளிப்பு பொருட்களையும் அவற்றை வழங்கிய அடியார் பெருமக்களின் விபரங்களையும் வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். Continue reading
ஆலயத் திருப்பணிக்கு அவுஸ்திரேலியாவில் நிதி உதவியோர் விபரம்! (புதிய பதிப்பு)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத் திருப்பணிக்கு அவுஸதிரேலியாவில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளனர். Continue reading
2016 – ஐப்பசி மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஐப்பசி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
மாசி மக உற்சவ பற்றாக்குறையை நிவர்த்தி செய்தவர்கள் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 22-02-2016 அன்று நடைபெற்ற மாசி மஹா மக தீர்த்தோற்சவ நிகழ்வின் வரவு செலவு அறிக்கையை முன்னர் வெளியிட்டிருந்தோம். Continue reading
திருப்பணி வரவு செலவு அறிக்கை (2016ல்)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேக விழாக்கள் பூர்த்தியானதும் வரவு செலவு அறிக்கையை வெளியிட்டிருந்தோம். Continue reading
துர்முகி வருடப் பிறப்பு விசேட பூஜை (2ம் இணைப்பு)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 14-04-2016 வியாழக்கிழமை துர்முகி வருடப் பிறப்பு பூஜை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
2016 – வைகாசி மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் வைகாசி மாதம் வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
2016 – ஆனி மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆனி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்களின் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்று வருகின்ற அபிஷேகம், விஷேட பூஜையில் பங்கேற்றுள்ளவர்களின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading