நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
02-12- இ.அன்பரசன்-லண்டன்-காளி அபி.-9,500ரூபா
02-12- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசிமாலை-1,000ரூபா
02-12- ந.செல்வராசா-நா.கி.-பிரசாத பூஜை-3,000ரூபா
02-12- ந.செல்வராசா-நா.கி.-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
03-12- ஆ.அழகராசா குடு.-நா.மே.-திருக்கார்த்திகை-40,000ரூபா
03-12- வி.பிரபாகரி-நா.கி.-நெய்தீபம்-200ரூபா
05-12- சி.நடராசா ஞாப.-வெற்.கேணி-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
05-12- ஆ.நவரத்தினசாமி-நா.மே.-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
05-12- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
05-12- யாழினி திவாகரன்-கனடா- நன்கொடை-1,500ரூபா
05-12- ஆ.சுந்தரலிங்கம்-லண்.-பொங்கல் பூஜை-15,000ரூபா
07-12- க.கனகம்மா-நா.தெ.-நன்கொடை-500ரூபா
09-12- சு.தர்மராசா-சுவிஸ்-பிறந்தநாள்- 3,000ரூபா
09-12- சி.தெய்வானைப்பிள்ளை-பரு.-காளி வி.பூஜை-3,500ரூபா
09-12- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
09-12- மு.கணேசமூர்த்தி-லண்டன்-நன்கொடை-3,000ரூபா
11-12- க.சக்தி-நா.கி.-நெய்தீபம்-100ரூபா
12-12- சீ.விக்னேஸ்வரன்-நா.மே.-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
12-12- சீ.விக்னேஸ்வரன்-நா.மே.-அங்கத்தவர் சந்தா-3,000ரூபா
12-12- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
16-12- சி.சுதர்சனன்-லண்டன்-காளி வி.பூஜை-3,500ரூபா
16-12- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
16-12- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
19-12- ஐ.முருகேசு-லண்டன்-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
19-12- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
23-12- வீணா நாராயணன்-லண்டன்-காளி வி.பூஜை-3,500ரூபா
23-12- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
23-12- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
25-12- பொ.நாகமுத்து குடு.-லண்டன்-திருவெம்பாவை-9,500ரூபா
25-12- க.சிவப்பிரகாசம் ஞாப.-பிர.பூஜை-5,000ரூபா
25-12- ப.ஆருதி-நா.கி.-சஷ்டி விரத வி.பூஜை-6,000ரூபா
25-12- ஆ.அழகராசா குடு.-பெருங்கதை-35,000ரூபா
26-12- வே.மயில்வாகனம்-நா.கி.-திருவெம்பாவை-9,500ரூபா
26-12- வ.நல்லையா-வெற்.கேணி-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
26-12- வ.நல்லையா-வெற்.கேணி-அர்ச்சனை-1,500ரூபா
26-12- ந.நாராயணன்-லண்டன்-காளிவடைதேசி மாலை-1,000ரூபா
26-12- ஏ.செல்வராசா-லண்டன்-அர்ச்சனை-1,000ரூபா
27-12- ஏ.கணேசபிள்ளை-நா.கி.-திருவெம்பாவை-9,500ரூபா
28-12- க.கிருஷ்ணராசா-நோர்வே-திருவெம்பாவை-9,500ரூபா
29-12- ந.செல்வராசா-நா.கி.-திருவெம்பாவை-9,500ரூபா
30-12- பொ.பழனியாண்டி-லண்டன்-திருவெம்பாவை-9,500ரூபா
30-12- க.சிவபாதசுந்தரம்-பரு.-திருவெம்பாவை-5,000ரூபா
30-12-ம.ஈழதாசன்-அவுஸ்.-காளி அபிஷேகம்-9,500ரூபா
30-12- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
30-12- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
31-12- ந.சபாரத்தினம் குடு.-நா.மே.-திருவெம்பாவை-9,500ரூபா
31-12- செ.கமலேந்திரன்-லண்டன்-கார்த்திகை-35,000ரூபா
31-12- மு.கதிர்காமு குடு.நா.கி.-நித்திய பூஜை-30,000ரூபா
31-12- அர்ச்சனை வரவு – 2,100ரூபா
2025 டிசம்பர் மாத மொத்த வரவு – 479,900ரூபா
செலவு
02-12- காளி அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
02-12- உதவி ஐயர் தெட்சணை-1,000ரூபா
02-12- ஐயர் தெட்சணை-500ரூபா
02-12- அபிஷேக செலவு-1,000ரூபா
02-12- பழம்- வெற்றிலை-300ரூபா
02-12- காளி வடைதேசி மாலை-500ரூபா
03-12- கார்த்திகை குரு.தெட்சணை-6,000ரூபா
03-12- உதவி ஐயர் தெட்சணை- 5,000ரூபா
03-12- அபிஷேக பழவகை-1,110ரூபா
03-12- அபி.தேங்காய்-இளநீர்-4,800ரூபா
03-12- படையல் செலவு-2,660ரூபா
03-12- தேசி மாலை- 450ரூபா
03-12- சாத்துப்படி- 6,000ரூபா
03-12- சாமான் வாகன கூலி-200ரூபா
05-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
05-12- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
05-12- ஐயர்மார் தெட்சணை-2,000ரூபா
05-12- அபி.பழவகை- 850ரூபா
05-12- அபி.தேங்காய்-இளநீர்-3,700ரூபா
05-12- பிரசாத சாமான்-1,180ரூபா
05-12- அபிஷேக சாமான்கள்- 620ரூபா
05-12- அன்னதானம்- 19,740ரூபா
05-12- பொங்கல் செலவு-10,000ரூபா
05-12- தினை மா,நெய்-2,820ரூபா
05-12- காளி வடை தேசி மாலை-500ரூபா
05-12- விறகு கொத்தியது- 4,000ரூபா
12-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 5,000ரூபா
12-12- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
12-12- அபி.பழவகை- 1,510ரூபா
12-12- தேசிக்காய்- 550ரூபா
12-12- அபி.தேங்காய்- 3,700ரூபா
12-12- பிரசாத சாமான்கள்-1,380ரூபா
12-12- அன்னதானம்- 20,220ரூபா
12-12- தேங்காய் எண்ணெய் 10லீற்.-8,000ரூபா
12-12- லயிற்றர் 2- 120ரூபா
19-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
19-12- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
19-12- ஐயர்மார் தெட்சணை-1,500ரூபா
19-12- அபி.பழவகை-1,120ரூபா
19-12- அபி.தேங்காய்-3,700ரூபா
19-12- தேசிக்காய்- 250ரூபா
19-12- அபிஷேக சாமான்கள்- 2,250ரூபா
19-12- அன்னதானம்- 20,140ரூபா
19-12- அறநெறி சாப்பாடு-400ரூபா
23-12- பச்சை அரிசி-நெல்- 9,100ரூபா
23-12- தேசிக்காய்- 250ரூபா
25-12- பெருங்கதை உற்சவ குரு.தெட்சணை-5,000ரூபா
25-12- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
25-12- அபிஷேக பழவகை-1,250ரூபா
25-12- வெற்றிலை பாக்கு-2,000ரூபா
25-12- பிரசாத சாமான்கள்-260ரூபா
25-12- தேசிக்காய்-250ரூபா
25-12- அபி.தேங்காய் இளநீர்-2,600ரூபா
25-12- பேரீச்சம்பழம்-200ரூபா
25-12- பிரசாத சாமான்கள்- 10,000ரூபா
25-12- பெருங்கதை சாத்துப்படி-3,000ரூபா
25-12- அபிஷேக சாமான்கள்-1,600ரூபா
25-12- சஷ்டி வி.பூஜை குரு.தெட்சணை-1,000ரூபா
25-12- அபிஷேக செலவு,சந்தனம்-1,100ரூபா
25-12- திருவெம்பாவை 7 நாள் குரு.தெட்சணை-10,500ரூபா
25-12- திரு.பாவை பிரசாத சாமான்கள்- 9,970ரூபா
25-12- காஸ் சிலிண்டர்- 4,000ரூபா
25-12- கும்ப பானை,நவதானியம்,தேசிக்காய்-1,340ரூபா
26-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
26-12- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
26-12- அபி.பழவகை-2,090ரூபா
26-12- அபி.தேங்காய் இளநீர்-4,300ரூபா
26-12- தேசிக்காய்-250ரூபா
26-12- அன்னதானம்-19,600ரூபா
27-12- யாழ்.அபி.சாமான்கள்-7,000ரூபா
27-12- திரு.பாவை தேங்காய்-2,000ரூபா
27-12- பிரசாத சாமான்கள்-4,160ரூபா
27-12- பழவகை-வெற்றிலை-தயிர்-1,410ரூபா
27-12- திரு.பாவை இளநீர்-4,000ரூபா
30-12- திரு.பாவை பழவகை-1,080ரூபா
30-12- திரு.பாவை வெற்றிலை-1,000ரூபா
30-12- தேசிக்காய்-250ரூபா
31-12- கார்த்திகை குரு.தெட்சணை-6.000ரூபா
31-12- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
31-12- அபி.பழவகை-1,745ரூபா
31-12- அபி.தேங்காய் இளநீர்- 4,200ரூபா
31-12- வெற்றிலை பாக்கு-950ரூபா
31-12- படையல் செலவு-2,080ரூபா
31-12- தேசிக்காய்-250ரூபா
31-12- சாத்துப்படி-6,000ரூபா
31-12- மாதத்திற்குரிய அபி.பால்-3,800ரூபா
31-12- அபிஷேக மாலை- 12,000ரூபா
31-12- இன்ரநெற் மாத பில்-1,350ரூபா
31-12- மின்சார கட்டணம்-கோவில்-80ரூபா
31-12- மின்சார கட்டணம்-மடம்-720ரூபா
31-12- குரு.சம்பளம்-30,000ரூபா
31-12- கிளார்க் சம்பளம்-25,000ரூபா
31-12- பிரசாத வேலை கூலி-15,000ரூபா
2025 டிசம்பர் மாத மொத்தச் செலவு- 405,505ரூபா
2025 டிசம்பர் மாத மொத்த வரவு- 479,900ரூபா
2025 டிசம்பர் மாத மொத்தச் செலவு- 405,505ரூபா
2025 டிசம்பர் மாத கையிருப்பு – 74,395ரூபா
2025 நவம்பர் மாத கையிருப்பு – 1,047,800ரூபா
டிசம்பர் மாத முடிவில் கையிருப்பு – 1,122,195ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரிய டிசம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்