ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
02-04- இ.அனார்த்தன்- லண்டன்- காளி உரு.அபிஷேகம்- 8,500ரூபா
02-04- இ.அனார்த்தன்- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
02-04- இ.அனார்த்தன்- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
02-04- த.வதனராசா- நாகர்.கிழக்கு- நெய்தீபம்- 200ரூபா
05-04- சே.ரவிச்சந்திரன்- நா.மே.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
05-05- சம்மாட்டிமார் அன்னாபிஷேகம்- 8,000ரூபா
05-05- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
07-04- ந.செல்வராசா- நாகர்.கிழக்கு- பிர.பூஜை- 2,500ரூபா
07-04- சு.பார்த்திபராசா- லண்.- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
07-04- சு.பார்த்திபராசா- லண்.- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
09-04- சங்கீத் அஜந்தா- ஜேர்மனி- காளி விஷேட பூஜை- 3,000ரூபா
10-04- சு.கிருபாகரன்- லண்.- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
10-04- சு.கிருபாகரன்- லண்.- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
10-04- க.மயூரன்- அவுஸ்.- பிர.பூஜை- 5,000ரூபா
11-04- கு.குருகுலசிங்கம்- நா.கிழ.- கார்த்திகை உற்சவம்- 30,000ரூபா
12-04- த.சோதிசிவம்- கனடா- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
12-04- லோ.கசினிகா- நா.மேற்கு- பிர.பூஜை- 2,000ரூபா
12-04- லோ.கசினிகா- நா.மேற்கு- சோறு தீத்துதல்- 500ரூபா
12-04- ப.சாளினி- நா.கிழக்கு- பிர.பூஜை- 2,500ரூபா
12-04- ப.சாளினி- நா.கிழக்கு- நன்கொடை- 2,500ரூபா
12-04- நா.தர்சிகா- கோப்பாய்- பிர.பூஜை- 3,000ரூபா
12-04- நா.தர்சிகா- கோப்பாய்- குழந்தை விற்றல்- 500ரூபா
12-04- நா.கரிசன்- லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
14-04- மா.அருமைலிங்கம்- நா.கிழக்கு- புதுவருட பூஜை- 10,000ரூபா
14-04- நிரோஜா மதிவதனன்- நோர்வே- சஷ்டி பூஜை- 5,000ரூபா
16-04- திருநாவுக்கரசு- நா.கிழக்கு- ஞாப.பிர.பூஜை- 2,500ரூபா
16-04- திருநாவுக்கரசு- நா.கிழக்கு- அன்னதான வாடகை- 2,000ரூபா
16-04- சு.சக்திவேல்- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
16-04- ந.கனகம்மா- நா.மே.- காளி 108 வடைதேசி மாலை- 5,500ரூபா
19-04- ந.செல்வநாதன்- லண்.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
19-04- பொ.பழனியாண்டி- லண்.- பிர.பூஜை- 4,000ரூபா
19-04- ந.கனகம்மா- நா.மேற்கு- பிர.பூஜை- 3,000ரூபா
19-04- ந.ஜெயராசா- நா.மேற்கு- பிர.பூஜை- 2,500ரூபா
19-04- நா.சுஜாதா- லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
23-04- க.யோகநாதன்- நா.தெற்கு- விஷேட அபி.அன்ன.- 47,500ரூபா
23-04- க.யோகநாதன்- நா.தெற்கு- மேலதிக பிர.பூஜை- 2,500ரூபா
23-04- சி.குலராணி தி.யாழினி- கனடா- அன். நன்கொ- 25,000ரூபா
23-04- சித்திரா பௌர்ணமி நெய்தீப விற்பனை- 1,300ரூபா
23-04- த.தனுஜா- சுவிஸ்- காளி உரு.அபி.- 8,500ரூபா
26.04- நா.சுந்தரலிங்கம்- அவு.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
26-04- சி.சிவாயநம- கனடா- பிர.பூஜை- 5,000ரூபா
26-04- ந.கனகம்மா- நா.மேற்கு- வைரவர் வடை மாலை- 1,000ரூபா
26-04- நாகர். ம.வி. மாணவர்கள் பிர.பூஜை- 5,000ரூபா
26-04- ந.கனகம்மா- நா.மே.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
27-04- இ.ச.பிரியா,ச.அசலி பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
27-04- இ.ச.பிரியா,ச.அசலிகா- லண்.- பி.நாள் நன்கொ.- 1,000ரூபா
30-04- த.தனுஜா- சுவிஸ்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
30-04- த.தனுஜா- சுவிஸ்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
30-04- நா.கரிசன்- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
30-04- ந.செல்வராசா- நா.கிழக்கு- நித்திய பூஜை- 30,000ரூபா
30-04- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 5,540ரூபா
30-04- மார்ச் மாத முடிவில் கையிருப்பு- 409,792ரூபா
30-04- ரோகிணி வளர்ந்து கையிருப்பு – 118,230ரூபா
2024 ஏப்ரல் மாத மொத்த வரவு- 946,262ரூபா

செலவு
02-04- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
02-04- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
02-04- அபிஷேக செலவு- 1,020ரூபா
02-04- வெற்றிலை- 250ரூபா
02-04- குரு.தெட்சணை- 500ரூபா
02-04- பிற.நாள் பிர.பூஜை(அனார்த்தன்)- 1,800ரூபா
05-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
05-04- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
05-04- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
05-04- அபிஷேக பழவகை- 1,250ரூபா
05-04- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,750ரூபா
05-04- வெள்ளி அன்னதானம்- 19,430ரூபா
05-04- சாமான் வாகனக் கூலி- 400ரூபா
05-04- கற்பூரம்- 250ரூபா
05-04- காளி வடை தேசி மாலை- 600ரூபா
05-04- அன்னாபிஷேக பிரசாதம்- 6,300ரூபா
07-04- பிரசாத பூஜை(செல்வராசா)- 2,250ரூபா
07-04- பிற.நாள் பிர.பூஜை(பார்த்திபராசா)- 1,800ரூபா
09-04- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
10-04- பிற.நாள் பிர.பூஜை(கிருபாகரன்)- 1,800ரூபா
10-04- பிரசாத பூஜை(மயூரன்)- 4,500ரூபா
11-04- கார்த்திகை குரு.தெட்சணை- 3,000ரூபா
11-04- உதவி ஐயர் தெட்சணை- 2,500ரூபா
11-04- கார்த்திகை பிரசாதம்- 2,250ரூபா
11-04- அபிஷேக பழவகை- 1,850ரூபா
11-04- அபிஷேக தேங்காய், இளநீர்- 3,300ரூபா
11-04- சாத்துப்படி அலங்காரம்- 6,000ரூபா
11-04- படையல் செலவு- 1,500ரூபா
12-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
12-04- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
12-04- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
12-04- அபிஷேக பழவகை- 1,500ரூபா
12-04- வெற்றிலை பாக்கு, தயிர்- 960ரூபா
12-04- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,750ரூபா
12-04- கற்பூரம்- 250ரூபா
12-04- வெள்ளி அன்னதானம்- 20,010ரூபா
12-04- குருக்கள் தெட்சணை- 1,500ரூபா
12-04- காளி வடை தேசி மாலை- 700ரூபா
12-04- பிரசாத பூஜை(லோகராஜ்)- 1,800ரூபா
12-04- பிரசாத பூஜை(சாளினி)- 2,250ரூபா
12-04- பிரசாத பூஜை(தர்சிகா)- 2,700ரூபா
14-04- புதுவருட அபிஷேக செலவு – 200ரூபா
14-04- புதுவருட பொங்கல் செலவு- 5,770ரூபா
14-04- புதுவருட பிரசாதம்- 2,250ரூபா
14-04- சஷ்டி குரு.தெட்சணை- 1,000ரூபா
14-04- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
14-04- அபிஷேக செலவு- சந்தனம்- 700ரூபா
16-04- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
16-04- 108 வடை தேசி மாலை – 5,500ரூபா
16-04- பிரசாத பூஜை(திருநாவுக்கரசு)- 2,250ரூபா
19-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
19-04- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
19-04- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
19-04- அபிஷேக பழவகை- 1,500ரூபா
19-04- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,750ரூபா
19-04- வெள்ளி அன்னதானம்- 18,770ரூபா
19-04- காளி வடை தேசி மாலை- 650ரூபா
19-04- சாமான் வாகனக் கூலி- 400ரூபா
19-04- பிரசாத பூஜை(பழனியாண்டி)- 3,600ரூபா
19-04- பிரசாத பூஜை(கனகம்மா)- 2,700ரூபா
19-04- பிரசாத பூஜை(ஜெயராசா)- 2,250ரூபா
23-04- வி.அபிஷேக குரு.தெட்சணை- 2,000ரூபா
23-04- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
23-04- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
23-04- மேலதிக பிரசாதம்- 2,250ரூபா
23-04- அபிஷேக பழவகை- 1,540ரூபா
23-04- குரு.ஐயர் வேட்டி- 5,000ரூபா
23-04- வெற்.பாக்கு, கற்பூரம்- 700ரூபா
23-04- அபிஷேக தேங்காய், இளநீர்- 3,060ரூபா
23-04- வி.பூஜை அன்னதானம்- 18,835ரூபா
23-04- சாமான் வாகனக் கூலி- 400ரூபா
23-04- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
23-04- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
23-04- அபிஷேக செலவு- 550ரூபா
26-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
26-04- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
26-04- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
26-04- அபிஷேக பழவகை- 1,500ரூபா
26-04- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,750ரூபா
26-04- சாமான் வாகனக் கூலி- 100ரூபா
26-04- வெள்ளி அன்னதானம்- 19,990ரூபா
26-04- காளி வடை தேசி மாலை- 800ரூபா
26-04- பிரசாத பூஜை(சிவாயநம)- 4,500ரூபா
26-04- வைரவர் வடைமாலை(கனகம்மா)- 900ரூபா
26-04- பிரசாத பூஜை(பாடசாலை மாணவர்கள்)- 4,500ரூபா
27-04- பிர.பூஜை(பிரியா,அசலி)- 1,800ரூபா
30-04- பிர.பூஜை(தனுஜா)- 1,800ரூபா
30-04- மாதத்திற்குரிய பால் – 1,400ரூபா
30-04- மாதத்திற்குரிய மாலை- 9,000ரூபா
30-04- மின்சார கட்டணம்(கோவில்)- 15,180ரூபா
30-04- மின்சார கட்டணம்(மடம்)- 640ரூபா
30-04- தேங்காய் எண்ணெய்- 2,400ரூபா
30-04- கற்பூரம்- 1,200ரூபா
30-04- இன்ரநெற் மாத பில்- 1,335ரூபா
30-04- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
30-04- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2024 ஏப்ரல் மாத மொத்தச் செலவு – 351,640ரூபா

2024 ஏப்ரல் மாத மொத்த வரவு – 946,262 ரூபா
2024 ஏப்ரல் மாத மொத்தச் செலவு- 351,640 ரூபா

2024 ஏப்ரல் மாத முடிவில் கையிருப்பு – 594,622 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய ஏப்ரல் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்