மேலதிக திருப்பணி வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் தேர் முட்டி, திருப்பணியின் மேலதிக  வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

புதிய வரவு
23-06-23- அ.ஜெகதீஸ்வரன்- லண்டன்- 10,000ரூபா
01-07-23- கிறிஸ்வா தனேசன்- நோர்வே- 5,000ரூபா
03-07-23- க.முருகையா- லண்டன்- 5,000ரூபா
04-07-23- ஐரா கலைத்தீபன்- நோர்வே- 5,000ரூபா
13-07-23- சி.அருணகிரிநாதர்- அவுஸ்.- 9,900ரூபா
23-07-23- அர்ச்சனா அருணாசலபவன்- லண்டன்- 41,500ரூபா
23-07-23- க.அருணாசலபவன்- லண்டன்- 11,500ரூபா
28-07-23- மு.கணேசமூர்த்தி – லண்டன் – 10,000ரூபா
03-08-23- சிவசஞ்சை கமலக்கண்ணன்- லண்டன்- 5,000ரூபா
10-08-23- மா.புகனேந்திரம் – லண்டன் – 40,000ரூபா
05-09-23- தவக்குமார் சயந்தா குடும்பம்- நா.மேற்கு-மாம்பழம் ஏலம்-  250,000ரூபா
01-10-23- ம.கணநாதன் ஞாபகார்த்தம்- நா.மேற்கு- 20,000ரூபா
05-10-23- கயல் ஈழதாசன்- அவுஸ்.- 102,000ரூபா
மேலதிக திருப்பணி மொத்த வரவு – 514,900ரூபா

செலவு
தேர் முட்டி பெயின்ற் சாமான்கள் – 337,400ரூபா
தேர் முட்டி பெயின்ற அடித்த கூலி – 125,000ரூபா
சாமான்கள் ஏற்றுக்கூலி சங்கர்- 8,000ரூபா
திருவிழா வயறிங் திருத்த சாமான்கள்- 149,700ரூபா
ராகவன் திருத்த வாங்கிய கூலி – 27,500ரூபா
தெற்கு வாசல் கதவு கேற் பெயின்ற் சாமான் பரமன்- 12,000ரூபா
கெதவு, கேற் பெயின்ற அடித்த கூலி பரமன்- 8,000ரூபா
செல்வராசா கடையில் வாங்கிய சாமான்கள்- 12,800ரூபா
காளியம்மா கடையில் வாங்கிய சாமான்கள்- 5,600ரூபா
தவேந்திரன் கடை கயிறு – வாளி வாங்கியது- 4,900ரூபா
கூட்ட அறிவித்தல் போட்டோ கொப்பி- அருணகிரி- 3,030ரூபா
கணேஸ் கடை – அருணகிரி – 1,400ரூபா
காஸ் சிலிண்டர் வாங்கியது – 4,000ரூபா
வங்கி லொக்கர் மேலதிக வைப்பு – 16,000ரூபா
கணக்கறிக்கை புத்தகம் செலவு – சிவா- 1,800ரூபா
போட்டோ கொப்பி அடித்த கூலி – சிவா – 1,000ரூபா
மேலதிக திருப்பணி மொத்தச் செலவு – 718,130ரூபா

மேலதிக திருப்பணி மொத்த  வரவு – 514,900 ரூபா
மேலதிக திருப்பணி மொத்தச் செலவு- 718,130 ரூபா

பற்றாக்குறை  – 203,230 ரூபா
03-06-2023 அறிக்கையின்படி பற்றாக்குறை – 1,356,370ரூபா

தற்போதைய பற்றாக்குறை –  1,559,600 ரூபா

முருகையாவின் மெய்யடியார்களே!
மேலதிக திருப்பணிக்கான வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதில் ஏதும் தவறுகள் இருந்தால் நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நிர்வாக சபையினர்