செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை- 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
ஆகஸ்ட் மாதக் கையிருப்பு – 530,080ரூபா
01-09- நா.தவராசா- நா.கிழக்கு- நித்திய பூஜை – பணம் செலுத்தப்படவில்லை
01-09- சு.சக்திவேல்- லண்டன்- நன்கொடை – 1,000ரூபா
03-09- அனித்தா மதிராஜ்- நோர்வே- ஆவணி ஞாயிறு உற்.-13,000ரூபா
05-09- கெ.தீவிகா- அவுஸ்.- செவ்வாய் காளி அபிஷேகம்- 8,000ரூபா
10-09- மலர்விழி குமார்- நோர்வே- ஆவ.ஞாயிறு உற்.- 13,000ரூபா-
05-09- பாலா ஜெயானி- அவுஸ்.- கார்த்திகை உற்சவம்- 30,000ரூபா
12-09- கோ. லக்சயா- லண்டன்- செவ்வாய் காளி வி.பூஜை- 3,000ரூபா
01-09- து.கந்தசாமி- கனடா- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
01-09- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை – 800ரூபா
08-09- சி.நாகேஸ்வரி- நா.கிழக்கு- வெள்ளி அபி.- 23,000ரூபா
08-09- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை – 800ரூபா
15-09- க.சுப்பிரமணியம் குடும்பம்- பளை- வெள்ளி அபி.அன்ன- 40,000ரூபா
15-09- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
22-09- ந.உமாதேவி ஞாப.-நா.மேற்கு- வெள்ளி அபி.அன்ன- 40,000ரூபா
22-09- ந.உமாதேவி- நா.மேற்கு- காளி வடை தேசி மாலை- 800ரூபா
22-09- பாடசாலை மாணவர்கள் ஞாப.- அபி.அன்ன.- 40,000ரூபா
29-09- ஜெ.ஜெசிதன்- சுவிஸ்- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
29-09- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை – 800ரூபா
16-09- கி.கிருஸ்ணா- லண்டன்- பிற.நாள் பிரசாத பூஜை- 2,000ரூபா
16-09- கி.கிருஸ்ணா- லண்டன்- பிற.நாள் நன்கொடை – 1,000ரூபா
17-09- வீ.இராசசிங்கம்- நோர்வே- ஆவணி ஞாயிறு உற்.- 30,000ரூபா
18-09- ஆ.அழகராசா குடு.- நா.மேற்கு- விநாயகர் சதுர்த்தி- 30,000ரூபா
19-09- கி.கிருஸ்ணா- லண்டன்- செவ்வாய் காளி அபிஷேகம்- 8,000ரூபா
20-09- சு.சுரேஷ்காந்- அவுஸ்.- புரட்டாதி சஷ்டி பூஜை- 5,000ரூபா
18-09- அ.வைகுந்தன்- லண்டன்- பிரசாத பூஜை – 2,000ரூபா
18-09- வி.வினோஜ்- நா.கிழக்கு- பிர.பூஜை- 1,000ரூபா
18-09- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 3,000ரூபா
20-09- அ.வைகரன்- நா.மேற்கு- நன்கொடை – 1,000ரூபா
23-09- வீ.இராசசிங்கம் -நோர்வே-  புரட்டாதி சனி- 23,000ரூபா
23-09- ர.வர்மிலன்- நா.மேற்கு- எள் தீபம் – 300ரூபா
23-09- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- எள் தீபம்- 400ரூபா
23-09- த.வதனராசா- நா.கிழக்கு- எள் தீபம்- 700ரூபா
23-09- யோ.தவக்குமார்- நா.மேற்கு- எள் தீபம் – 600ரூபா
23-09- அ.ரகு – நா.கிழக்கு – எள் தீபம்- 300ரூபா
23-09- வி.விக்கினேஸ்வரன்- நா.கிழக்கு- எள் தீபம்- 500ரூபா
23-09- ச.நிசாந்தன்- நா.மேற்கு- எள் தீபம்- 100ரூபா
26-09- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு- செவ்வாய் காளி வி.பூஜை- 3,000ரூபா
28-09- மலர்விழி குமார்- நோர்வே- நடேசரபிஷேகம்- 8,000ரூபா
30-09- ம.ஈழதாசன்- அவுஸ்.- புரட்டாதி சனி அபி.- 23,000ரூபா
30-09- த.மதன்- நா.கிழக்கு – எள் தீபம் – 400ரூபா
30-09- த.வதனராசா – நா.கிழக்கு – எள் தீபம்- 400ரூபா
30-09- நா.தவராசா- நா.கிழக்கு – எள்தீபம் – 200ரூபா
30-09- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு – எள் தீபம்- 400ரூபா
2023- செப்டம்பர் மாத மொத்த வரவு – 969,380 ரூபா

செலவு
01-09- வெள்ளி அபி.பிரசாதம் – 2,250ரூபா
01-09- காளி வடை தேசி மாலை – 800ரூபா
03-09- ஆவணி ஞாயிறு உற்சவ பிரசாதம் – 2,250ரூபா
05-09- கார்த்திகை உற்சவ பிரசாதம்- 2,250ரூபா
05-09- காளி அபி.பிரசாதம் – 2,250ரூபா
08-09- வெள்ளி அபி.பிரசாதம் – 2,250ரூபா
08-09- காளி வடை தேசி மாலை – 800ரூபா
10-09- ஆவணி ஞாயிறு உற்சவ பிரசாதம்- 2,250ரூபா
12-09- செவ்வாய் காளி வி.பூஜை பிரசாதம்- 2,250ரூபா
15-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
15-09- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
15-09- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
15-09- அபிஷேக பழவகை – 2,200ரூபா
15-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
15-09- வெள்ளி அன்னதானம் – 23,600ரூபா
15-09- காளி வடை தேசி மாலை – 800ரூபா
16-09- பிற.நாள் பிரசாத பூஜை (கிருஸ்ணா)- 1,800ரூபா
17-09- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை – 3,000ரூபா
17-09- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
17-09- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
17-09- அபிஷேக பழவகை – 2,200ரூபா
17-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,700ரூபா
17-09- சாத்துப்படி அலங்காரம் – 6,000ரூபா
17-09- மிருதங்கம்(இராஜேந்திரம்)- 500ரூபா
18-09- விநாயகர் சதுர்த்தி குரு.தெட்சணை – 3,000ரூபா
18-09- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
18-09- அபிஷேக பிரசாதம் – 4,500ரூபா
18-09- அபிஷேக பழவகை – 2,400ரூபா
18-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,200ரூபா
18-09- சாத்துப்படி அலங்காரம் – 6,000ரூபா
18-09- மிருதங்கம்(இராஜேந்திரம்)- 500ரூபா
18-09- பிரசாத பூஜை (வைகுந்தன்)- 1,800ரூபா
18-09- பிரசாத பூஜை (வினோஜ்) – 900ரூபா
18-09- பிரசாத பூஜை (சுந்தரலிங்கம்)- 2,700ரூபா
19-09- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
19-09- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
19-09- அபிஷேக செலவு – 1,200ரூபா
20-09- சஷ்டி பூஜை குரு.தெட்சணை – 1,000ரூபா
20-09- சஷ்டி பிரசாதம் – 2,250ரூபா
20-09- அபிஷேகம், சந்தனக்காப்பு- 800ரூபா
22-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
22-09- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
22-09- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
22-09- அபிஷேக பழவகை – 2,350ரூபா
22-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
22-09- வெள்ளி அன்னதானம்- 27,800ரூபா
22-09- பாடசாலை மாணவர்கள் அபி.பிரசாதம்- 2,250ரூபா
22-09- காளி வடை தேசி மாலை – 800ரூபா
23-09- புர.சனி குரு.தெட்சணை – 2,000ரூபா
23-09- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
23-09- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
23-09- அபிஷேக பழவகை – 1,500ரூபா
23-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,300ரூபா
23-09- படையல் செலவு – 1,000ரூபா
26-09- செவ்வாய் காளி வி.பூஜை – 2,250ரூபா
28-09- நடேசரபிஷேக குரு.தெட்சணை – 1,000ரூபா
28-09- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
28-09- அபிஷேக பழவகை – 1,000ரூபா
28-09- அபிஷேக செலவு – 1,200ரூபா
29-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
29-09- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
29-09- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
29-09- அபிஷேக பழவகை – 1,500ரூபா
29-09- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,300ரூபா
29-09- வெள்ளி அன்னதானம் – 18,530ரூபா
29-09- காளி வடை தேசி மாலை – 800ரூபா
30-09- புர.சனி குரு.தெட்சணை- 2,000ரூபா
30-09- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
30-09- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
30-09- அபிஷேக பழவகை – 1,500ரூபா
30-09- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,300ரூபா
30-09- படையல் செலவு – 1,000ரூபா
30-09- மாதத்திற்குரிய பால் – 1,200ரூபா
30-09- மாதத்திற்குரிய மாலை- 9,000ரூபா
30-09- அபிஷேக சாமான்கள் – 4,580ரூபா
30-09- விறகு – 5,000ரூபா
30-09- வாழைத்தடல் – 4,800ரூபா
30-09- கும்ப நூல் – 1,000ரூபா
30-09- எள் சிட்டி 100 – 1,200ரூபா
30-09- திருவிழா கிளார்க் வாங்கிய சாமான் – 10,940ரூபா
30-09- குருக்கள் மாத சம்பளம் – 30,000ரூபா
30-09- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2023 செப்டம்பர் மாத மொத்தச் செலவு- 305,900 ரூபா

2023 செப்டம்பர் மாத மொத்த வரவு – 969,380 ரூபா
2023 செப்டம்பர் மாத மொத்தச் செலவு- 305,900 ரூபா

2023 செப்டம்பர் மாத முடிவில் கையிருப்பு – 663,480 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய செப்டம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்