பொது திருவிழா(தேர்,தீர்த்தம்) வரவு செலவு அறிக்கை-2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் வருட  மஹோற்சவத்தின் பொதுத் திருவிழா(தேர்,தீர்த்தம்) வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
சு.சுரேஷ்காந் – அவுஸ்திரேலியா – 15,000ரூபா
நா.சுந்தரலிங்கம்- அவுஸ்.- 30,000ரூபா
ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்- 100,000ரூபா
ம.கெங்காசுதன் – அவுஸ்.- 10,000ரூபா
சிவமோகன் பிரபு – அவுஸ்.- 41,600ரூபா
ஜெயரஞ்சன் கெயா – அவுஸ்.- 20,800ரூபா
சி.கௌதமன் – லண்டன்- 20,100ரூபா
சி.நிலானி – லண்டன்- 20,100ரூபா
ஏரம்பு சின்னமணி – நா.கிழக்கு – 25,000ரூபா
செல்லையா அருந்தவம்-பிரான்ஸ்(மாமுனை)- 50,000ரூபா
ரமேஸ் இராசநாயகம்- அவுஸ்.- 21,000ரூபா
தங்கவேலாயுதம் சுகிர்தன்- நா.கிழக்கு- 30,000ரூபா
சி.செல்லையா- அவுஸ்.(வெற்.கேணி) – 31,350ரூபா
செ.அகிலன்- லண்டன்- 20,000ரூபா
ஆ.சிவானந்தராசா- கொடுக்கிளாய்-ஆழியவளை- 2,000ரூபா
மா.புகனேந்திரம் – லண்டன் – 20,000ரூபா
மா.சிவகுருநாதன் – நா.கிழக்கு – 2,000ரூபா
நா.நேசரத்தினம் – கனடா – 10,000ரூபா
நா.அன்னபூரணம் – நா.மேற்கு – 25,000ரூபா
ம.சிவகுகதாசன் – லண்டன் – 10,000ரூபா
தி.பரஞ்சோதி – லண்டன் – 20,000ரூபா
பத்மநாதன் கேமரூபன்- நா.கிழக்கு- 5,000ரூபா
பெ.கமலதாசன்- நா.கிழக்கு – 2,000ரூபா
கண்ணையா பாஸ்கரன்- சுவிஸ் – 10,000ரூபா
சி.மயில்வாகனம் குடும்பம் – பரு.துறை- 5,000ரூபா
வை.சந்திராதேவி – பரு.துறை- 1,000ரூபா
இ.கிருஷ்ணா – அமெரிக்கா – 10,000ரூபா
க.ஆனந்தராசா- பரு.துறை – 2,000ரூபா
பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன்- 80,000ரூபா
ந.இரத்தினவேலாயுதம்- மாமுனை- 1,000ரூபா
யாழினி தனேசன்- நோர்வே – 10,000ரூபா
கலைததீபன் சந்தியா – நோர்வே – 10,000ரூபா
ஜனனி கமலக்கண்ணன்- லண்டன்- 10,000ரூபா
மாதினி கிருஷ்ணராசா- நோர்வே- 10,000ரூபா
தம்பதிமலர் கிருஷ்ணராசா- நோர்வே- 10,000ரூபா
நா.நாகேந்திரசர்மா- கரணவாய்- 10,000ரூபா
வி.இராசமலர்- நா.மேற்கு- 1,000ரூபா
சற்விந்தர் சிங் – லண்டன் – 60,300ரூபா
ஜொனி சிங் – லண்டன் – 12,060ரூபா
சி.அபிராஜ் – ஜேர்மனி – 10,000ரூபா
சி.நாகலிங்கம் குடும்பம் – வெற்.கேணி- 10,000ரூபா
த.புத்திசிகாமணி – உடுத்துறை – 5,000ரூபா
பா.ஆனந்தமயில் குடும்பம்- நா.கிழக்கு- 10,000ரூபா
இ.அழகேஸ்வரி குடும்பம்- கனடா- 30,000ரூபா
இ.ரதீஸ்வரன் குடும்பம்- நா.மேற்கு- 5,000ரூபா
அ.மதிமுகராசா – லண்டன்- 10,000ரூபா
து.அன்ரன்செல்வம்- நா.மேற்கு- 2,000ரூபா
வே.மயில்வாகனம் குடும்பம்- நா.கிழக்கு- 20,000ரூபா
வீ.பொன்னுத்துரை- நா.மேற்கு- 5,000ரூபா
நா.குமரேசு- நா.மேற்கு- 5,000ரூபா
சுபாஸ்கரன் குடும்பம் – 10,000ரூபா
செ.அருந்தவச்செல்வன்- சுவிஸ்- 15,000ரூபா
செ.அருந்தவச்செல்வி- சுவிஸ்- 5,000ரூபா
தே.அகிலா- லண்டன்- 5,000ரூபா
றஜீபன் அன்பரசி- கனடா- 30,000ரூபா
கி.கணேசமூர்த்தி – நா.கிழக்கு – 10,000ரூபா
ந.இந்திரராசா- நா.கிழக்கு – 5,000ரூபா
செ.கமல்ராஜ் – சுவிஸ் – 50,000ரூபா
க.அருணாசலபவன் – லண்டன்- 10,000ரூபா
க.சின்னராசா – லண்டன்- 10,000ரூபா
க.சிவசஞ்ஜை – லண்டன்- 10,000ரூபா
ப.அருள்தாஸ்- நா.கிழக்கு – 1,000ரூபா
க.அருந்தவராசா – நா.கிழக்கு- 1,000ரூபா
மு.குமரகுரு – டென்மார்க் – 5,000ரூபா
வீ.இராசசிங்கம் – நோர்வே – 10,000ரூபா
ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு- 50,000ரூபா
சீ.பாலசுப்பிரமணியம்- நா.மேற்கு- 1,000ரூபா
பா.சுகந்தினி – நா.கிழக்கு- 5,000ரூபா
பா.பாஸ்கரன்- அவுஸ்திரேலியா – 20,000ரூபா
சிவஞானசுந்தரம் – 1,000ரூபா
சி.மனோகரதாஸ் – 3,000ரூபா
த.குலவீரசிங்கம்- நா.மேற்கு – 2,000ரூபா
சிவாயநம பகீஷன் – நா.கிழக்கு – 2,000ரூபா
சிவாயநம வேணுஜன் – நா.கிழக்கு- 2,000ரூபா
பா.யோகநாதன்- நா.மேற்கு – 2,000ரூபா
கி.சிவசாமி – நா.கிழக்கு- 10,000ரூபா
சு.திலீப்குமார்- அவுஸ்.- 30,000ரூபா
க.மயில்வாகனம் – வெற்.கேணி – 1,000ரூபா
கி.புண்ணியமூர்த்தி – மாமுனை- 5,000ரூபா
ம.தங்கமலர்- அவுஸ்- பால்குடம்- 500ரூபா
கெ.தீவிகா- அவுஸ்.- பால்குடம்-  500ரூபா
சி.சர்மிகா- நா.கிழக்கு- பால்குடம்-  500ரூபா
சோ.அகிலாண்டன்- நா.கிழக்கு- 10,000ரூபா
உதயசங்கர் பிருந்தன்- கொழும்பு- 2,000ரூபா
வி.சண்முகநாதன்- நா.மேற்கு – 10,000ரூபா
முருகபக்தர் ஒருவர் – 30,000ரூபா
க.இராசசிங்கம்- நா.மேற்கு- 2,000ரூபா
க.இராசதுரை- ஆழியவளை- 2,000ரூபா
க.விஜயகுமார்- ஆழியவளை – 2,000ரூபா
க.சிவபாதம்- கொடிகாமம்- 2,000ரூபா
த.இராமநாதன்- திருமலை- 2,000ரூபா
சுப்பிரமணியம் – 1,000ரூபா
ம.கணேசலிங்கம் – நா.மேற்கு- 5,000ரூபா
வி.கேதீஸ்வரன்- நா.மேற்கு – 3,000ரூபா
சே.ஜெயக்குமரன்-  நா.மேற்கு- 3,000ரூபா
கா.ஜோதிக்குமார்- நா.கிழக்கு- 2,000ரூபா
மு.சிவானந்தம்- நா.கிழக்கு – 10,000ரூபா
சி.கமலக்கண்ணன் – நா.கிழக்கு- 1,000ரூபா
தி.இராஜேந்திரம் – நா.கிழக்கு – 1,000ரூபா
கு.செகராசா – நா.கிழக்கு – 3,000ரூபா
பூ.கேதீஸ்வரன் – நா.கிழக்கு- 3,000ரூபா
தி.திலி- நா.கிழக்கு – 1,000ரூபா
ச.பரஞ்சோதி- நா.கிழக்கு- 500ரூபா
லூக்காஸ் கடை – நா.மேற்கு- 500ரூபா
இ.ஆனந்தராசா- நா.கிழக்கு – 1,000ரூபா
ஆ.பொன்னையா – நா.கிழக்கு- 5,000ரூபா
ந.ரகுகுமார் – நா.கிழக்கு – 500ரூபா
சி.புஸ்பராசா- நா.கிழக்கு- 500ரூபா
தம்பியண்ணா – நா.கிழக்கு- 500ரூபா
சு.கிருஷ்ணமூர்த்தி – நா.கிழக்கு- 2,000ரூபா
தர்மசீலன் – நா.கிழக்கு – 500ரூபா
சி.சண்டிகாபரமேஸ்வரி- நா.கிழக்கு- 2,000ரூபா
மு.மயூரன்- நா.கிழக்கு – 500ரூபா
சி.தருமலிங்கம் – நா.கிழக்கு- 1,000ரூபா
கோ.சிவலிங்கம் – நா.கிழக்கு- 1,000ரூபா
சி.கிருஷ்ணகுமார்- நா.கிழக்கு- 500ரூபா
நா.சிவலிங்கம்- நா.கிழக்கு – 1,000ரூபா
க.சச்சிதானந்தம்- நா.கிழக்கு – 1,000ரூபா
நிக்சன்- நா.கிழக்கு – 1,000ரூபா
வ.வண்ணன் – நா.கிழக்கு – 500ரூபா
த.வதனராசா – நா.கிழக்கு- 2,000ரூபா
வை.நமசிவாயம்- நா.கிழக்கு – 10,000ரூபா
சாரா – நாகர்.கிழக்கு – 500ரூபா
க.சிறிக்குமார்- நா.கிழக்கு – 5,000ரூபா
கா.நாகமுத்து- லண்டன்- 5,000ரூபா
வி.விஜயகுமார்- நா.கிழக்கு- 500ரூபா
ஒ.அல்பிரட்- நா.கிழக்கு- 500ரூபா
வசந்தகுமார்- நா.கிழக்கு – 1,000ரூபா
ப.சிந்துராஜ்- நா.கிழக்கு- 5,000ரூபா
ராதா – நா.கிழக்கு – 1,000ரூபா
மு.உதயகுமார்- நா.கிழக்கு – 10,000ரூபா
ச.யதிகரன்- நா.கிழக்கு- 1,000ரூபா
ச.ஜெயகரன் – நா.கிழக்கு – 1,000ரூபா
ய.சிவாஜினி- 1,000ரூபா
சி.சிவரூபன்- நா.கிழக்கு- 2,000ரூபா
சி.சிவதரன்- நா.கிழக்கு- 1,000ரூபா
அ.சிவானந்தன்- நா.கிழக்கு- 2,000ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்- 60,000ரூபா
த.தெய்வகுமார்- நா.கிழக்கு – 2,000ரூபா
யோ.சுமன்- நா.கிழக்கு – 5,000ரூபா
த.தவம்- நா.மேற்கு – 1,000ரூபா
சி.ஜெயரட்ணம்- லண்டன் – 5,000ரூபா
இ.ரவிச்சந்திரன்- நா.மேற்கு – 2,000ரூபா
ம.மரியசீலன்- நா.மேற்கு – 2,000ரூபா
க.இந்து – நா.மேற்கு – 2,000ரூபா
அ.கேதீஸ்வரன்- நா.மேற்கு – 5,000ரூபா
அ.கௌரி – நா.மேற்கு – 500ரூபா
சி.குட்டி – நா.மேற்கு – 1,000ரூபா
த.சசிக்குமார் – நா.மேற்கு – 5,000ரூபா
கே.காயத்திரி – நா.மேற்கு – 2,000ரூபா
ர.ரவிகிருஷ்ணா – நா.மேற்கு – 500ரூபா
செ.ஜெயதீசன்- நா.மேற்கு- 500ரூபா
பா.ஜெகநாதன்- நா.மேற்கு- 500ரூபா
க.அன்னலட்சுமி- நா.மேற்கு – 5,000ரூபா
மு.மாதவன் – லண்டன்- 10,000ரூபா
மு.கிரிதரன் – லண்டன்- 10,000ரூபா
அ.புவனேஸ்வரன்- அமெரிக்கா- 10,000ரூபா
ச.சுஜீவனா – அமெரிக்கா – 10,000ரூபா
சு.மயூரன்- அமெரிக்கா- 10,000ரூபா
வ.லோகராஜ் – நா.மேற்கு- 5,000ரூபா
க.இராசலிங்கம் – நா.மேற்கு – 5,000ரூபா
இ.ஜெயக்குமார்- பிரான்ஸ் – 20,000ரூபா
இ.ஜெயமுகுந்தன்- மாமுனை- 2,000ரூபா
அ.துளசிராமன் – நா.மேற்கு – 3,000ரூபா
ரகு ஜெயசிறி – நா.மேற்கு – 2,000ரூபா
மா.அருமைலிங்கம்- நா.கிழக்கு- 40,000ரூபா
சே.இரவிச்சந்திரன்- நா.மேற்கு – 5,000ரூபா
பொ.ஆனந்தராசா- நா.மேற்கு – 2,000ரூபா
ர.றஜனிகாந்தன்- நா.மேற்கு- 2,000ரூபா
ந.செல்வக்கண்ணன்- நா.மேற்கு- 3,000ரூபா
அ.ரமேஸ்வரன்- நா.மேற்கு – 2,000ரூபா
ச.பன்னீர்ச்செல்வம்- நா.கிழக்கு- 5,000ரூபா
செ.கமலேந்திரன்- லண்டன்- 20,000ரூபா
செ.கமலவேணி – லண்டன்- 5,000ரூபா
சு.குகசரவணமலை – நா.மேற்கு- 7,000ரூபா
வை.வினோத் – நா.கிழக்கு- 5,000ரூபா
வே.முத்தையா – நா.கிழக்கு- 1,000ரூபா
செ.ஜெயநாதன்- நா.கிழக்கு- 3,000ரூபா
ஆ.நவரத்தினசாமி குடும்பம்- நா.மேற்கு- 50,000ரூபா
செ.பாலசுப்பிரமணியம்- மாமுனை- 5,000ரூபா
ம.பூபதியம்மா- நா.மேற்கு – 1,000ரூபா
அ.அனுஷ்னன் – நா.கிழக்கு- 5,000ரூபா
க.இளங்கோ – லண்டன்- 10,000ரூபா
திருக்கல்யாண மொய் வரவு- 30,170ரூபா
ஆ.மயில்வாகனம்- அவுஸ்- மணல் – 30,000ரூபா
அன்னதான மட வாடகை- 4நாள்- 8,000ரூபா
அர்ச்சனை சிட்டை விற்பனை- 21,420ரூபா
2023 – பொதுத்திருவிழா மொத்த வரவு – 1,807,400 ரூபா

செலவு
பிரதம குருக்கள் – 2நாள்- 26,000ரூபா
பத்ததி குருக்கள்- 2நாள்- 20,000ரூபா
கோவில் குருக்கள் – 2நாள்- 20,000ரூபா
உதவி ஐயர் பிரசாந் சர்மா- 14,000ரூபா
உதவி ஐயர் – சுப்பிரமணிய சர்மா- 12,000ரூபா
உதவி ஐயர் – நாகேந்திர சர்மா- 8,000ரூபா
கோவில் அம்மா மடப்பள்ளி- 20,000ரூபா
இரண்டு நாள் பிரசாதம் – 20,000ரூபா
பலவேலை பாலா – 8,000ரூபா
கிளார்க் ஐயா – 6,000ரூபா
தேர் கலசம் வைத்து இறக்கி தெட்சணை- 4,000ரூபா
தேர் கட்டை வைத்து சாரங்கன்- 30,000ரூபா
காளி கட்டுத் தேர் வாடகை- 45,000ரூபா
பூந்தண்டிகை – 70,000ரூபா
உடுப்புக்கடை பட்டுகள்- வரதமகள்- 24,800ரூபா
ராம் பிறதர்ஸ் கடை பட்டுகள்- 13,500ரூபா
கோவில் மேளம் – 2 நாள் – 90,000ரூபா
மேலதிகமாக வாசித்தது – 60,000ரூபா
ஒலி ஒளி அமைப்பு – 2நாள்- 60,000ரூபா
கடற்கரை மேலதிகம்- 10,000ரூபா
சாத்துப்படி அலங்காரம் – 2நாள்- 170,000ரூபா
அபிஷேக மாலைகள்- 2நாள்- 10,000ரூபா
தாமரைப்பூக்கள்- 22,500ரூபா
அபிஷேக சாமான்கள்- 55,400ரூபா
கொடியிறக்க தெட்சணை- 13,000ரூபா
கமலேஸ்வரி கடை வேட்டிகள் – 44,300ரூபா
அன்னதான மரக்கறி – 79,610ரூபா
பூசனிக்காய் 150கிலோ- 12,000ரூபா
அன்னதான மளிகைச் சாமான்கள் – 102,320ரூபா
150கிலோ அரிசி – 29,250ரூபா
50கிலோ சிவப்பு பச்சையரிசி – 9,500ரூபா
20கிலோ அரிசி மா – 6,250ரூபா
1மூடை நெல் – 10,000ரூபா
சமையல் கூலி –  27,000ரூபா
தேங்காய் இளநீர் – 12,500ரூபா
கற்பூரம் – 27,800ரூபா
பழவகை சாமான்- 4,700ரூபா
வாழைக்குலை 2 – 10,400ரூபா
நெல் ஒரு மூடை – 6,400ரூபா
மடப்பள்ளி அங்கர் மா – சீனி- 3,450ரூபா
மணல் 12 லோட் பறித்தது- 30,000ரூபா
மணல் 5லோட் -அருணகிரி- 15,000ரூபா
அன்னதான பட்ஜ் துணி – 1,100ரூபா
கடற்கரை பந்தல் – 8,000ரூபா
மின்சாரக் கட்டணம் கோவில் – 102,150ரூபா
மின்சாரக் கட்டணம் மடம்- 3,950ரூபா
தேர் வர்ணனை அல்வாய் நேசன்- 20,000ரூபா
2023 பொதுத்திருவிழா மொத்தச் செலவு – 1,397,880 ரூபா

2023 – பொதுத்திருவிழா மொத்த வரவு – 1,807,400 ரூபா
2023 பொதுத்திருவிழா மொத்தச் செலவு – 1,397,880 ரூபா

கையிருப்பு – 409,520 ரூபா

முருகையாவின் மெய்யடியார்களே!
2023ம் ஆண்டு மஹோற்சவ பொதுத்திருவிழா  கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்