வருடாந்த மஹோற்சவம் – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 30-08-2023 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15-09-2023 வெள்ளிக்கிழமை வைரவர் மடையுடன் நிறைவடைய திருவருள் கைகூடியுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

மஹோற்சவ விபரம் இதோ!

27-08-2023 ஞாயிற்றுக்கிழமை  – கொடிச்சீலை ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வருதல்
உபயம் – கந்தையா சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் – பருத்தித்துறை

28-08-2023 திங்கட்கிழமை  – முகூர்த்தக்கால் நாட்டுதல்
உபயம் – கணபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

29-08-2023 செவ்வாய்க்கிழமை – கர்மாரம்பம், கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, விநாயகர் பூஜை
உபயம் – வயிரமுத்து கந்தசாமி குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

01.  30-08-2023 புதன்கிழமை – துவஜாரோகணம் (கொடியேற்றம்)
உபயம் – கந்தையா சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் – பருத்தித்துறை

02.  31-08-2023 வியாழக்கிழமை – வேத பாராயணத் திருவிழா
உபயம் – நாகர்கோவில் தெற்கு கிராம மக்கள்

03.  01-09-2023 வெள்ளிக்கிழமை – திருமுறை பாராயணத் திருவிழா
உபயம் – மாமுனை கிராம மக்கள்

04.  02-09-2023 சனிக்கிழமை – கடம்பவனத் திருவிழா
உபயம் – மயில்வாகனம் பாலகுமார் குடும்பத்தினர் – பருத்தித்துறை

05.  03-09-2023 – ஞாயிற்றுக்கிழமை – பக்தி முத்தி பாவனோற்சவம்
உபயம் – நாகமுத்து தவராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

06.  04-09-2023 திங்கட்கிழமை – தைலாப்பியங்கத் திருவிழா
உபயம் – நா.சுப்பையா சின்னத்தம்பி (ஆலய முன்னாள் அறங்காவலர்) குடும்பத்தினர் – கனடா

07.  05-09-2023 – செவ்வாய்க்கிழமை – மாம்பழத் திருவிழா
உபயம் – ஆறுமுகம் நவரத்தினசாமி குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

08.  06-09-2023 – புதன்கிழமை – தெப்பத் திருவிழா
உபயம் – சிதம்பரப்பிள்ளை தங்கம்மா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

09.  07-09-2023 – வியாழக்கிழமை – மஞ்சத் திருவிழா
உபயம் – நல்லதம்பி சபாரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

10.  08-09-2023 வெள்ளிக்கிழமை – தினைப்புனத் (பூங்காவனம்) திருவிழா
உபயம் – ஆறுமுகம் அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

11.  09-09-2023 சனிக்கிழமை – வசந்தோற்சவம்
உபயம் – வீரகத்தி சின்னாச்சிப்பிள்ளை குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

12.  10-09-2023 ஞாயிற்றுக்கிழமை – திருக்கல்யாணத் திருவிழா
உபயம் – குமாரசாமி தங்கரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

13.  11-09-2023 திங்கட்கிழமை – வேட்டைத் திருவிழா
உபயம் – அருணாசலம் கண்ணையா குடும்பத்தினர்- நாகர்கோவில்
நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் – நாகர்கோவில்

14.  12-09-2023 செவ்வாய்க்கிழமை – சப்பரத் திருவிழா
உபயம் – ஆறுமுகம் மயில்வாகனம் குடும்பத்தினர் – அவுஸ்திரேலியா

15.  13-09-2023 புதன்கிழமை – காலை இரதோற்சவம் (தேர்த் திருவிழா)
உபயம் – பொது மக்கள்

16.  14-09-2023 வியாழக்கிழமை – காலை தீர்த்தத் திருவிழா, மாலை கொடியிறக்கம் 
உபயம் – பொது மக்கள்

17. 15-09-2023 வெள்ளிக்கிழமை – காலை பிராயச்சித்த அபிஷேகம், மாலை வயிரவர் மடை
உபயம் – ஆலய பிரதம குரு – நா.நாகேந்திரக் குருக்கள்

முக்கிய குறிப்பு

11-09-2023 திங்கட்கிழமை காலை 9.05 முதல் 9.35 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் விநாயகருக்குரிய புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா நடைபெறவுள்ளது.

நிர்வாக சபையினர்