மணவாளக்கோல விழா வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
க.பாஸ்கரன் – சுவிஸ்- அலங்காரம் – 75,000ரூபா
ஆ.நவரத்தினசாமி குடும்பம் – நாகர்.மேற்கு – 30,000ரூபா
ஆ.சிவானந்தராசா – கொடுக்கிளாய்- பூந்தண்டிகை- – 70,000 ரூபா
சி.ஜெயக்குமார் – சுவிஸ் – அன்னதானம்- 80,000 ரூபா
க.அருணாசலபவன் – லண்டன் – 20,000 ரூபா
சி.சிவகெளரி- லண்டன் – 5,000 ரூபா
சி.கமலாதேவி- லண்டன் – 5,000 ரூபா
க.சிவசஞ்ஜை- லண்டன் – 5,000 ரூபா
நா.சத்தியமூர்த்தி – இத்தாலி – 5,000 ரூபா
கி.சிவசாமி – நா.கிழக்கு – விநாயகர் சாத்துப்படி-  25,000 ரூபா
வ.வ.கந்தசாமி குடும்பம் – நாகர்.மேற்கு- 5,000 ரூபா
க.முருகேசு குடும்பம் – அமெரிக்கா – 5,000 ரூபா
பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன் – 40,000 ரூபா
செ.அகிலன் – லண்டன் – 10,000 ரூபா
சு.தர்மராசா – சுவிஸ் – 10,000 ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்- லண்டன் – 15,000 ரூபா
ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.- ஒலி,ஒளி – 81,000 ரூபா
தீபன்ராஜ் இளவரசி – கனடா – 10,000 ரூபா
நா.குமரேசு – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
பா.பாலேந்திரன் – அவுஸ்திரேலியா – 5,000 ரூபா
ப.கேமரூபன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
அ.அனுஷ்னன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
செ.அருந்தவசெல்வன் சுவிஸ் 5000ரூபா
ஜெ.அருந்தவசெல்வி சுவிஸ் 1000 ரூபா
தே.அகிலா லண்டன் 1,000 ரூபா
க.அரியரட்ணம் குடும்பம்- நாகர்.கிழக்கு- 2,000 ரூபா
ந.செல்வராசா நாகர்கோவில் கிழக்கு 3,000 ரூபா
த.வதனராசா குடும்பம்- நாகர்.கிழக்கு- 5,000 ரூபா
சி.பகீஷன் நாகர்கோவில் கிழக்கு – 3,000 ரூபா
வீ.சிவானந்தராசா – லண்டன் – 10,000 ரூபா
ஆ.அழகராசா குடும்பம் நாகர்.மேற்கு- மேளம்- 100,000ரூபா
வி.இராசமலர் நாகர்கோவில் மேற்கு 1,000ரூபா
இ.கருணாகரன் நாகர்கோவில் கிழக்கு 2000ரூபா
தங்கவேலாயுதம் சுகிர்தன் ஞாபகார்த்தம் – நா..கிழக்கு- 20,000 ரூபா
மான்குட்டி கலையரசி – பிரான்ஸ் – 50,000 ரூபா
ஏ.கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு -முருகையா சாத்துப்படி- 25,000 ரூபா
க.ஆனந்தமூர்த்தி – நாகர்கோவில் மேற்கு – 1,000 ரூபா
பெ.கமலதாசன் – நாகர்கோவில் கிழக்கு – 1,000 ரூபா
சி.உதயசங்கர் – கொழும்பு – 1,000 ரூபா
க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – காளியம்மன் சாத்துப்படி- 25,000 ரூபா
மா.புவனேந்திரம்- லண்டன்- 5,000ரூபா
சே.ரவிச்சந்திரன்- நாகர்கோவில் மேற்கு- 1,000ரூபா
சண்டிகாயினி – நாகர்கோவில் கிழக்கு- 1,000ரூபா
ஆ. பாலசுப்பிரமணியம் – நாகர். கிழ‌க்கு- 2,000 ரூபா
க.இளங்கோ – லண்டன் – 5,000ரூபா
2023 மணவாளக்கோல விழா மொத்த வரவு-  774,000ரூபா

செலவு
பிரதம குருக்கள் தெட்சணை – 20,000ரூபா
உதவி குருக்கள் மார் தெட்சணை – 36,000ரூபா
உதவி ஐயர்மார் தெட்சணை – 30,000ரூபா
மடப்பள்ளி அம்மா தெட்சணை – 5,000ரூபா
கோவில் அம்மா தெட்சணை – 5,000ரூபா
சங்கற்பகாரர் தெட்சணை – 9,000ரூபா
சங்காபிஷேக பிரசாதம் – 10,000ரூபா
புடவைக் கடை சாமான்கள் – 41,300ரூபா
மருந்துக்கடைச் சாமான்கள் – 27,195ரூபா
அபிஷேக சாமான்கள் – 12,840ரூபா
அன்னதானச் சாமான்கள் – 44,470ரூபா
அன்னதான மரக்கறி –  22,470ரூபா
அன்னதான சமையல் கூலி – 5,000ரூபா
அன்னதான விறகு – 5,000ரூபா
தேங்காய் இளநீர் –  23,100ரூபா
அபிஷேக பழவகை சாமான்கள் – 11,800ரூபா
வாழைக்குலை- வாழை- ஏற்றுக்கூலி- 20,500ரூபா
சாமான்கள் ஏற்றுக்கூலி சங்கர் – 5,000ரூபா
நெல் 2மூடை – 10,000ரூபா
சாத்துப்படி மூன்று –  75,000ரூபா
பூந்தண்டிகை மூன்று அறை – 70,000ரூபா
மாலை  – 5,000ரூபா
அபிஷேக பால் – தயிர் – 5,100ரூபா
ஒலி ஒளி அமைப்பு கிட்டு – 65,000ரூபா
மேளக்கோஷ்டி – 90,000ரூபா
சாப்பாடு- சோடா- தண்ணீர் – 15,650ரூபா
மாலை அலங்காரம்- யாகப்பந்தல் – 20,000ரூபா
வெள்ளை அலங்காரம்- மணியம் – 15,000ரூபா
ஆலய துப்புரவு – சிரமதானம் செலவு – 2,750ரூபா
சாமி தூக்கியவர்கள் சோடா- அருணகிரி – 5,750 ரூபா
மணவாளக்கோல விழா மொத்தச் செலவு – 712,925 ரூபா

2023 மணவாளக்கோல விழா மொத்த வரவு – 774,000 ரூபா
2023 மணவாளக்கோல விழா மொத்தச் செலவு- 712,925 ரூபா

2023 மணவாளக்கோல விழா கையிருப்பு – 774,000 — 712,925 = 61,075 ரூபா

2023 ஏப்ரல் மாதக் கையிருப்பு – 392,030 ரூபா

தற்போதைய கையிருப்பு –  392,030 + 61,075  = 453,105 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்