டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022ம் ஆண்டு டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
நவம்பர் மாத கையிருப்பு  – 271,790ரூபா
01-12- மு.கதிர்காமு குடும்பம்- நித்.பூஜை- 25,000ரூபா
01-12- சு.நக்திவேல் – லண்டன்- நன்கொடை- 1,000ரூபா
02-12- இ.தர்மகுலசிங்கம்- லண்.- வெள்ளி அபி.அன்ன-40,000ரூபா
09-12- சி.நடராசா- வெற்.கேணி- வெள்ளி அபி.அன்ன- 40,000ரூபா
16-12- த.செல்லம்மா- நா.மேற்கு- வெள்ளி அபி.அன்ன- 40,000ரூபா
23-12- ஐ.முருகேசு – லண்.-வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
30-12- வ.நல்லையா – வெற்.கேணி- வெள்ளி அபி.அன்ன-40,000ரூபா
06-12- சி.தெய்வானைப்பிள்ளை- பரு.காளி.வி.பூஜை – 2,500ரூபா
13-12- சி.சுதர்சனன் – லண்டன்- காளி வி.பூஜை – 2,500ரூபா
20-12- ந.நாராயணன் – லண்டன்- காளி வி.பூஜை- 2,500ரூபா
27-12- ம.ஈழதாசன் – அவுஸ்.- காளி வி.பூஜை- 8,000ரூபா
06-12- ஆ.அழகராசா- நா.மேற்கு- திருக்கார்த்திகை – 45,000ரூபா
28-12- ப.ஆருதி – நா.கிழக்கு – சஷ்டி விஷேட பூஜை – 5,000ரூபா
28-12- பொ.நாகமுத்து- லண்.- திரு.பாவை 1ம்நாள்- 8,000ரூபா
29-12- வே.மயில்வாகனம்- நா.கிழக்கு- திரு.பாவை 2ம் நாள்- 8,000ரூபா
30-12- ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- திரு.பாவை-3ம் நாள் – 8,000ரூபா
31-12- க.கிருஷ்ணராசா- நோர்வே- திரு.பாவை- 4ம் நாள்- 8,000ரூபா
01-01- ந.செல்வராசா – நா.கிழக்கு- திரு.பாவை- 5ம் நாள் – 8,000ரூபா
02-01- க.சிவபாதசுந்தரம்- பரு.- திரு.பாவை 6ம் நாள் – 8,000ரூபா
02-01- பொ.பழனியாண்டி – லண்டன்- திரு.பாவை 6ம் நாள்- 8,000ரூபா
03-01- ந.சபாரத்தினம் – நா.மேற்கு- திரு.பாவை 7ம் நாள் – 8,000ரூபா
04-01- கு.நாகதம்பி – நா.மேற்கு – திரு.பாவை 8ம் நாள் – 8,000ரூபா
05-01- கி.குணசீலன் – நா.கிழக்கு- திரு.பாவை 9ம் நாள் – 8,000ரூபா
06-01- க.சிவப்பிரகாசம் – நா.கிழக்கு- திருவாதிரை – 30,000ரூபா
28-12- ஆ.அழகராசா – நா.மேற்கு – பெருங்கதை -30,000ரூபா
02-12- ர.காயத்திரி – லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
09-12- ர.விதுஸ் – லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
16-12- ர.விதுஸ் – லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
23-12- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
30-12- நா.ஹரிசன் – லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
06-01- க.சிவப்பிரகாசம்- நா.கிழக்கு- மேலதிக பிர.பூஜை- 5,000ரூபா
06-01- க.சிவப்பிரகாசம் – நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,500ரூபா
05-12- ர.காயத்திரி- லண்டன்- பிரசாத பூஜை- 2,500ரூபா
05-12- செ.அகிலன் – லண்டன்- பிரசாத பூஜை – 2,000ரூபா
09-12- சு.தர்மராசா – சுவிஸ்- பிற.நாள் பிர.பூஜை – 2,000ரூபா
09-12- சு.தர்மராசா – சுவிஸ் – பிற.நாள் நன்கொடை – 1,000ரூபா
26-12- செ.புவனேஸ்வரி – நா.கிழக்கு- பிரசாத பூஜை- 2,000ரூபா
05-12- ந.செல்வராசா- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000ரூபா
12-12- கணன் ஹோம்ஸ்- அவுஸ்.- பிரசாத பூஜை- 5,000ரூபா
28-12- க.சிவப்பிரகாசம்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 2,000ரூபா
16-12- கணன் ஹோம்ஸ்- அவுஸ்.- பிரசாத பூஜை- 5,000ரூபா
31-12- ச.கஜிபன் – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 2,000ரூபா
20-12- சங்கீத் அஜந்தா – ஜேர்மனி – உருத்திராபிஷேகம் – 8,000 ரூபா
2022 – டிசம்பர் மாத மொத்த வரவு   – 748,290ரூபா

செலவு
02-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
02-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
02-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
02-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,250ரூபா
02-12- அபிஷேக பழவகை – 2,300ரூபா
02-12- வெள்ளி அன்னதானம் – 22,500ரூபா
02-12- காளி வடை தேசி மாலை – 750ரூபா
06-12- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000ரூபா
06-12- உதவி ஐயர் தெட்சணை – 2,500ரூபா
06-12- அபிஷேக பிரசாதம் – 4,500ரூபா
06-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,700ரூபா
06-12- அபிஷேக பழவகை – 2,150ரூபா
06-12- உற்சவ சாத்துப்படி – 6,000ரூபா
06-12- படிப்புக்காரர் செலவு – 1,000ரூபா
06-12- அன்னதான படையல் – 2,700ரூபா
06-12- இராஜேந்திரம் மிருதங்கம் – 500ரூபா
06-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,800ரூபா
05-12- பிரசாத பூஜை (காயத்திரி) – 2,250ரூபா
09-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
09-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
09-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
09-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,250ரூபா
09-12- அபிஷேக பழவகை – 2,150ரூபா
09-12- வெள்ளி அன்னதானம் – 22,500ரூபா
09-12- காளி வடை தேசி மாலை – 750ரூபா
12-12- பிரசாதம் (கணன் ஹோம்ஸ்) – 4,500ரூபா
13-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,800ரூபா
16-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
16-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
16-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
16-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,300ரூபா
16-12- அபிஷேக பழவகை – 2,200ரூபா
16-12- வெள்ளி அன்னதானம் – 22,300ரூபா
16-12- காளி வடை தேசி மாலை – 750 ரூபா
16-12- பிரசாத பூஜை (கணன் ஹோம்ஸ்) – 4,500ரூபா
20-12- செவ்வாய் காளி வி.பூஜை – 1,800ரூபா
23-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 5,000ரூபா
23-12- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
23-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
23-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,200ரூபா
23-12- அபிஷேக பழவகை – 2,250ரூபா
23-12- வெள்ளி அன்னதானம் – 22,500ரூபா
23-12- காளி வடை தேசி மாலை – 750 ரூபா
27-12- காளி அபி.குரு.தெட்சணை – 1,000ரூபா
27-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
27-12- அபிஷேக செலவு – 1,200ரூபா
28-12- சஷ்டி அபிஷேக குரு.தெட்சணை- 1,000ரூபா
28-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
28-12- அபிஷேக செலவு – 450ரூபா
28-12- சந்தனக்காப்பு – 400ரூபா
28-12- பெருங்கதை குரு.தெட்சணை – 3,000ரூபா
28-12- உதவி ஐயர் தெட்சணை – 2,500ரூபா
28-12- பெருங்கதை பிரசாதம் – 4,500ரூபா
28-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,650ரூபா
28-12- அபிஷேக பழவகை – 2,250ரூபா
28-12- உற்சவ சாத்துப்படி – 6,000ரூபா
28-12- மிருதங்கம்(இராசேந்திரம்) – 500ரூபா
29-12- திருவெம்பாவை குரு.தெட்சணை – 9,000ரூபா
29-12- திருவெம்பாவை பிரசாதம் – 22,500ரூபா
29-12- திருவெம்பாவை அபிஷேக செலவு-  4,350ரூபா
06-01- திருவாதிரை குரு.தெட்சணை – 3,000ரூபா
06-01- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
06-01- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
06-01- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,650 ரூபா
06-01- அபிஷேக பழவகை – 2,400ரூபா
06-01- உற்சவ சாத்துப்படி – 6,000ரூபா
06-01- மேலதிக பிரசாதம் (சிவப்பிரகாசம்) – 4,500ரூபா
06-01- மேலதிக பிரசாதம் (சிவப்பிரகாசம்) – 2,250ரூபா
06-01- மிருதங்கம் (இராசேந்திரம்) – 500ரூபா
30-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
30-12- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
30-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
30-12- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,200ரூபா
30-12- அபிஷேக பழவகை – 2,400ரூபா
30-12- வெள்ளி அன்னதானம் – 22,400ரூபா
30-12- காளி வடை தேசி மாலை – 750ரூபா
05-12- பிரசாதம் (அகிலன்) – 1,800ரூபா
09-12- பிரசாதம் (தர்மராசா) – 2,700ரூபா
05-12- பிரசாதம் (செல்வராசா)- 1,800ரூபா
23-12- பிரசாதம் (புவனேஸ்வரி) – 1,800ரூபா
28-12- பிரசாதம் (சிவப்பிரகாசம்) – 1,800ரூபா
31-12- பிரசாதம் (கஜீபன்) – 1,800ரூபா
20-12- உரு.அபி.குரு.தெட்சணை – 1,000ரூபா
20-12- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
20-12- அபிஷேக செலவு – 1,100ரூபா
31-12- மாதத்திற்குரிய பால் – 3,250ரூபா
31-12- மாதத்திற்குரிய மாலை – 12,000ரூபா
31-12- தேங்காய் எண்ணெய் – 5,000ரூபா
31-12- அபிஷேக சாமான்கள் – 9,400ரூபா
31-12- கற்பூரம் – 4,000ரூபா
31-12- நித்திய பூஜை வெற்றிலை பழம் – 7,650ரூபா
31-12- மின்சார கட்டணம் – கோவில் 10,300ரூபா
31-12- மின்சார கட்டணம்  – மடம் – 1,520ரூபா
31-12- விறகு சங்கர்  – 5,000ரூபா
31-12- மணி தீபம் ஒட்டியது – 1,750ரூபா
31-12- குருக்கள் மாத சம்பளம் – 25,000ரூபா
31-12- கிளார்க் மாத சம்பளம் – 20,000ரூபா
31-12- காவலாளர் சம்பளம் – 5,000ரூபா
2022 – டிசம்பர் மாத மொத்தச் செலவு – 437,670ரூபா

2022 டிசம்பர் மாத மொத்த வரவு  – 748,290 ரூபா
2022 டிசம்பர் மாத மொத்தச் செலவு- 437,670 ரூபா

2022 டிசம்பர் மாத முடிவில் கையிருப்பு – 310,620 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய டிசம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்