அக்டோபர் மாத வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022ம் ஆண்டு அக்டோபர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
செப்டம்பர் மாத கையிருப்பு   – 302,619 ரூபா
01-10- கு.நாகதம்பி- நா.மேற்கு- நித்.பூஜை- 25,000ரூபா
01-10- சு.சக்திவேல்- லண்டன்- நன்கொடை- 1,000ரூபா
01-10- ம.கணநாதன்- நா.மேற்கு- புர.சனி- 16,000ரூபா
01-10- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- எள்தீபம்- 240ரூபா
01-10- பு.மதிராஜ் – உடுத்துறை – எள்தீபம் – 300ரூபா
01-10- சு.சுரேஸ்காந்- அவுஸ்.- சஷ்டி விரத பூஜை- 5,000ரூபா
04-10- கெ.பிரியங்கா- அவுஸ்.- காளி அபி.- 7,000ரூபா
04-10- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு- பிர.பூஜை- 2,000ரூபா
05-10- நி.அபினன் – நா.மேற்கு- ஏடு தொடக்கல்- 500ரூபா
05-10- வி.கஸ்வின்- நா.கிழக்கு- ஏடு தொடக்கல்- 500ரூபா
07-10- ம.கணநாதன்- நா.மேற்கு- வெள்ளி அபி.அன்ன- 35,000ரூபா
07-10- ர.விதுஸ்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
08-10- ர.விதுஸ்- லண்டன்- புர.சனி அபி.- 16,000ரூபா
11-10- சி.சுதர்சனன் – லண்டன்- காளி வி.பூஜை- 2,000ரூபா
13-10- கி.ஆறுமுகம்- லண்டன்- கார்த்திகை உற்சவம்- 30,000ரூபா
14-10- ந.மயூரன்- பரு.துறை- வெள்ளி அபி.அன்ன- 35,000ரூபா
14-10- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
14-10- நாகதம்பிரான் தீர்தத்தம் பிரசாத பூஜை- 3,000ரூபா
14-10- ம.றஞ்சன் – நா.மேற்கு – பிரசாத பூஜை – 2,000ரூபா
14-10- நா.நேசரத்தினம்- கனடா- பிரசாத பூஜை- 2,000ரூபா
15-10- ஆ.மயில்வாகனம்- அவு.-புர.சனி – 16,000ரூபா
15-10- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- எள்தீபம் – 1,420ரூபா
15-10- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன்- எள்தீபம் – 240ரூபா
15-10- தியாகு – நாகர்.கிழக்கு – எள்தீபம் – 660ரூபா
18-10- ம.கெங்காசுதன்- அவுஸ்.- காளி அபி.- 7,000ரூபா
21-10- தி.இராசேந்திரம்- நா.கிழக்கு- வெள்ளி அபி.- 17,000ரூபா
21-10- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- அன்னதானம்- 18,000ரூபா
21-10- அ.பார்த்தசாரதி – கனடா- பிரசாத பூஜை- 2,500ரூபா
21-10- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
24-10- ஆ.அழகராசா- நா.மேற்கு தீபாவளி பூஜை – 5,000ரூபா
25-10- சி.அகலிகா- பரு.துறை- காளி வி.பூஜை – 2,000ரூபா
25-10- யோ.நாகநந்தினி- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
25-10- ஆ.நிசாந்தினி- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
25-10- செ.புனிதா – நா.மேற்கு- கௌரி காப்பு – 1,000ரூபா
25-10- வ.தபோதினி- நா.மேற்கு – கௌரி காப்பு- 1,000ரூபா
25-10- கா.வினுயா – நா.கிழக்கு – கௌரி காப்பு- 1,000ரூபா
25-10- அ.நிறோசா – நா.கிழக்கு – கௌரி காப்பு – 1,000ரூபா
25-10- க.தமிழ்வாணி – நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
25-10- வி.இந்திரா- நா.கிழக்கு – கௌரி காப்பு – 1,000ரூபா
25-10- அ.பிரியதர்சினி- நா.கிழக்கு – கௌரி காப்பு- 1,000ரூபா
25-10- த.அஜந்தா- நா.கிழக்கு – கௌரி காப்பு- 1,000ரூபா
25-10- க.பாலகிருஸ்ணன்- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
25-10- வே.புவிர்சா- அம்பன்- கௌரி காப்பு – 1,000ரூபா
25-10- அ.சரண்யா- நா.கிழக்கு – கௌரி காப்பு – 1,000ரூபா
25-10- வி.சங்கீதா- நா.கிழக்கு – கௌரி காப்பு – 1,000ரூபா
25-10- வி.கவிதா- நா.கிழக்கு – கௌரி காப்பு – 1,000ரூபா
28-10- வை.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- வெள்ளி அபி.அன்.- 30,000ரூபா
28-10- ர.விதுஸ் – லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
28-10- க.அரியரத்தினம்- நா.கிழக்கு- பிர.பூஜை – 2,000ரூபா
31-10- அர்ச்சனை சிட்டை விற்பனை  மூலம் – 3,000ரூபா
அக்டோபர் மாத மொத்த வரவு – 608,179ரூபா

செலவு
01-10- புர.சனி குருக்கள் தெட்சணை – 2,000ரூபா
01-10- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
01-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
01-10- அபிஷேக தேங்காய் இளநீர் –  2,100ரூபா
01-10- அபிஷேக பழவகை – 2,150ரூபா
01-10- அன்ன. படையல் – 3,000ரூபா
01-10- சஷ்டி பூஜை குரு.தெட்சணை – 1,000ரூபா
01-10- சஷ்டி பூஜை பிரசாதம் – 1,800ரூபா
01-10- அபிஷேக செலவு – 400ரூபா
01-10- சந்தனக்காப்பு  – 400ரூபா
04-10- காளி அபி.குரு.தெட்சணை – 1,000ரூபா
04-10- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
04-10- அபிஷேக செலவு – 800ரூபா
04-10- பிரசாதம் (நவரத்தினசாமி) – 1,800ரூபா
07-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
07-10- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
07-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
07-10- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,900ரூபா
07-10- அபிஷேக பழவகை – 2,450ரூபா
07-10- வெள்ளி அன்னதானம் – 18,000ரூபா
07-10- காளி வடைதேசி மாலை – 750ரூபா
08-10- புர.சனி குரு.தெட்சணை – 2,000ரூபா
08-10- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
08-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
08-10- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,100ரூபா
08-10- அபிஷேக பழவகை – 2,200ரூபா
08-10- அன்ன.படையல் – 2,750ரூபா
11-10- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500ரூபா
13-10- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000ரூபா
13-10- உதவி ஐயர் தெட்சணை – 2,500ரூபா
13-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
13-10- உற்சவ தேங்காய் இளநீர்- 3,250ரூபா
13-10- அபிஷேக பழவகை – 2,400ரூபா
13-10- உற்சவ சாத்துப்படி – 6,000ரூபா
13-10- படிப்புக்காரர் சாப்பாடு – 2,300ரூபா
13-10- படிப்புக்காரர் செலவு – 500ரூபா
14-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
14-10- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
14-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
14-10- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,750 ரூபா
14-10- அபிஷேக பழவகை – 2,400ரூபா
14-10- வெள்ளி அன்னதானம் – 19,800ரூபா
14-10- காளி வடை தேசி மாலை – 750ரூபா
14-10- நாகதம்பிரான் தீர்த்த பிரசாதம்- 2,700ரூபா
14-10- பிரசாதம் (ம.றஞ்சன்)  – 1,800ரூபா
14-10- பிரசாதம் (நா.நேசரத்தினம் – 1,800ரூபா
14-10- பிரசாதம் (அ.பார்த்தசாரதி) – 2,250ரூபா
15-10- புர.சனி குரு.தெட்சணை – 2,000ரூபா
15-10- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
15-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
15-10- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,100ரூபா                                                        15-10- அபிஷேக பழவகை – 2,150ரூபா
15-10- அன்ன.படையல் – 2,900ரூபா
18-10- காளி அபி.குரு.தெட்சணை – 1,000ரூபா
18-10- அபிஷேக பிரசாதம் – 1,800ரூபா
18-10- அபிஷேக செலவு – 800ரூபா
21-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
21-10- உதவி ஐயர் தெட்சணை – 1,500ரூபா
21-10- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
21-10- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,900ரூபா
21-10- அபிஷேக பழவகை – 2,300ரூபா
21-10- வெள்ளி அன்னதானம் – 18,000ரூபா
21-10- காளி வடை தேசி மாலை – 750ரூபா
24-10- தீபாவளி வி.பூஜை பிரசாதம் – 2,700ரூபா
25-10- கேதாரகௌரி குரு.தெட்சணை – 2,000ரூபா
25-10- கேதார கௌரி பிரசாதம் – 2,250ரூபா
25-10- விரதகாரர் மேலதிக பிரசாதம் – 5,670ரூபா
25-10- அபிஷேக சாமான்- பழவகை – 1,900ரூபா
25-10- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500ரூபா
28-10- வெள்ளி பிரசாதம் (வை.சுந்தரலிங்கம்)- 2,250ரூபா
28-10- காளி வடை தேசி மாலை – 750ரூபா
28-10- பிரசாதம் (க.அரியரத்தினம்) – 1,800ரூபா
31-10- கந்தசஷ்டி பாரணை பிரசாதம் – 2,250ரூபா
31-10- அன்னதான தேங்காய் – ஐயரிடம் – 2,000ரூபா
31-10- பால் வாங்கியது – 1,700ரூபா
31-10- தேங்காய் எண்ணெய் – 10லீற்.- 6,000ரூபா
31-10- மாதத்திற்குரிய மாலை – 11,000ரூபா
31-10- அபிஷேக சாமான்கள் – 9,100ரூபா
31-10- தேன் 2 போத்தல் வாங்கியது – 2,800ரூபா
31-10- நித்திய பூஜை வெற்றிலை பழம் – 6,500ரூபா
31-10- மின்சார கட்டணம் – கோவில் – 25,030ரூபா
31-10- மின்சார கட்டணம் – மடம் – 4,690ரூபா
31-10- விறகு – சங்கர்  – 5,000ரூபா
31-10- கிணறு இறைத்தது – 1,500ரூபா
31-10- குருக்கள் சம்பளம் – 25,000ரூபா
31-10- கிளார்க் சம்பளம் – 20,000ரூபா
31-10- காவலாளர் சம்பளம் – 5,000ரூபா
அக்டோபர் மாத மொத்தச் செலவு – 322,940ரூபா

2022 அக்டோபர் மாத மொத்த வரவு  – 608,179 ரூபா
2022 அக்டோபர் மாத மொத்தச் செலவு- 322,940 ரூபா

2022 அக்டோபர் மாத முடிவில் கையிருப்பு – 285,239 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய அக்டோபர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்