திருவிழா நன்கொடை வரவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த மகோற்சவ வரவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். 

பொதுத் திருவிழா நன்கொடை வழங்கியோர் விபரம்!

ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.- 25,000ரூபா
ம.கெங்காசுதன் குடும்பம்- அவுஸ்- 25,000ரூபா
ம.பன்னிருகரன் குடும்பம்- அவுஸ்.- 25,000ரூபா
க.மயூரன் குடும்பம்- அவுஸ்.- 25,000ரூபா
ம.ஈழதாசன் கயல்- அவுஸ்.- 25,000ரூபா
ஆ.சிவானந்தராசா குடும்பம்-அவுஸ.(கொடுக்கிளாய்)- 26,200ரூபா
சிவமோகன் பிரபு குடும்பம்- அவுஸ்.-உடுத்துறை- 40,000ரூபா
பூங்கோதை சுலோசன் குடும்பம்- அவுஸ்.- 25,000ரூபா
அனுசன் தர்மராசா- அவுஸ்.- 10,000ரூபா
ஜெயரஞ்சன் கெயா குடும்பம்- அவுஸ்.- 26,200ரூபா
செல்வரஞ்சினி குலதுங்கம்- அவுஸ்.- 5,000 ரூபா
விநோகரன் யாழிசா குடும்பம்- அவுஸ்.- 26,000 ரூபா
ரமேஷ் ராஜநாயகம்- அவுஸ்.- 26,000.ரூபா
இராசமலர் சிறிஸ்கந்தராசா குடும்பம்- அவுஸ்.- 13,000 ரூபா
இந்திரவேல் சிறிஸ்கந்தராசா – அவுஸ்.- 13,000ரூபா
நா.சுந்தரலிங்கம் குடும்பம் – அவுஸ்.- 25,000 ரூபா
கி.கணேசமூர்த்தி- நாகர்கோவில் கிழக்கு- 5,000 ரூபா
தனேசன் யாழினி குடும்பம் – நோர்வே- 10,000 ரூபா
கலைத்தீபன் சந்தியா குடும்பம்- நோர்வே- 10,000 ரூபா
ஜனனி கமலக்கண்ணன் – லண்டன் – 10,000 ரூபா
மாதினி கிருஷ்ணராசா – நோர்வே – 10,000 ரூபா
கிருஷ்ணராசா தம்பதிமலர் – நோர்வே – 10,000 ரூபா
செ.அகிலன் – லண்டன் – 20,000 ரூபா
செல்லையா குடும்பம்- வெற்.கேணி (அவுஸ்.)- 52,400 ரூபா
ஆ.தங்கவேலாயுதம் குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு – 30,000 ரூபா
செ.அருந்தவச்செல்வன் – சுவிஸ் – 15,000 ரூபா
ஜெ.அருந்தவச்செல்வி – சுவிஸ் – 5,000ரூபா
தே.அகிலா – லண்டன் – 5,000 ரூபா
மொத்தம் – 542,800ரூபா

ஜெயம் காந்தமணி குடும்பம் – லண்டன் – 5,000 ரூபா
சுந்தரலிங்கம் நாகலட்சுமி ஞாபகார்த்தம் நா.கிழக்கு 500,000 ரூபா
அ.மதிமுகராசா லண்டன் 10,000ரூபா
மா.பாக்கியம் ஞாபகார்த்தம் நா.மேற்கு 10,000ரூபா
மா.சிவகுருநாதன் நா.கிழக்கு 5,000ரூபா
நா.நேசரத்தினம் குடும்பம் கனடா 20,000ரூபா
நா.குமரேசு நா.மேற்கு 10,000ரூபா
சிவகுமார் நேயாஸ் – லண்டன் – 25,000ரூபா
செல்லையா அருந்தவம் – பிரான்ஸ் – 50,000 ரூபா
மா.புவனேந்திரம் – லண்டன் – 25,000 ரூபா
பு.கோகுலன் – லண்டன் – 25,000 ரூபா
பத்மநாதன் கேமரூபன் நா.கிழக்கு 5,000ரூபா
வை.சந்திராதேவி பருத்தித்துறை 500ரூபா
வீ.பொன்னுத்துரை குடும்பம் நா.மேற்கு 10,000ரூபா
க.அன்னலட்சுமி நா.மேற்கு 10,000ரூபா
இராசசிங்கம் சோதிமலர் குடும்பம் நோர்வே 30,000 ரூபா
வேலுப்பிள்ளை ஏரம்பு ஞாபகார்த்தம் நா.கிழக்கு 10,000ரூபா
கார்த்திகேசு தியாகராசா ஞாபகார்த்தம் நா.மேற்கு 10,000ரூபா
பாலகுமார் அபிலாஸ் அவுஸ்த்திரேலியா 15250ரூபா
பாலகுமார் அபர்னா அவுஸத்திரேலியா 15250ரூபா
இரத்தினசிங்கம் அழகேஸ்வரி குடும்பம் – கனடா – 30,000 ரூபா
மணியப்பா வள்ளிப்பிள்ளை ஆச்சி – நா.கிழக்கு – 2,000ரூபா
பாலசிங்கம் குடும்பம் – கோப்பாய் தெற்கு – 10,000ரூபா
ம.சிவகுகதாசன் குடும்பம் லண்டன் 25,000ரூபா
நாகதம்பி அன்னபூரணம் நாகர்கோவில் மேற்கு 30,000ரூபா
க.சிவபாதம் – கொடிகாமம் – 10,000ரூபா
அருணகிரி அனுஷ்னன் – நாகர்கோவில் கிழக்கு – 5,000ரூபா
கு.குருகுலம் நா.மேற்கு 5,000ரூபா
கணபதிப்பிள்ளை சுரேந்திரன் மாமுனை 10,000ரூபா
மொத்தம் – 918,000ரூபா

கஜேந்திரன் சாருஜன் குடத்தனை 5,000ரூபா
க.வேல்நாயகம் நா.தெற்கு 500ரூபா
புஸாபராசா மரியடிலக்ஷன் நா.மேற்கு 2,000ரூபா
பொ.நாகமுத்து குடும்பம் -லண்டன் – 67,000ரூபா
இராசகோபாலா கிருஸ்ணேஸ்வரி- மாமுனை- 20,000ரூபா
மயில்வாகனம் செல்லம்மா – நா.கிழக்கு-10,000 ரூபா
கோகிலரமணன் சண்டிகாயினி – நாகர். கிழக்கு – 5,000ரூபா
க. இராசசிங்கம் – நாகர்கோவில் மேற்கு – 2,000 ரூபா
வை.நமசிவாயம் நா. கிழக்கு -.5,000ரூபா
த.வதனராசா நா.கிழக்கு – 3,000ரூபா
கா.ஜோதிக்குமார் நா. கிழக்கு – 1,000ரூபா
மு.வெற்றிவேலு நா.கிழக்கு – 5,000ரூபா
பொ.சின்னத்தம்பி நா.கிழக்கு – 500ரூபா
மு.சிவானந்தம் – நா. கிழக்கு – 7,000ரூபா
பா.பார்த்திபன் நா. கிழக்கு – 2,000ரூபா
தி.இராசேந்திரம் நா.கிழக்கு – 2,000ரூபா
கு.செகராசா நா. கிழக்கு – 2,000ரூபா
பூ. கேதீஸ்வரன் நா.கிழக்கு -2,000ரூபா
து.நிசாந்தன் நா.கிழக்கு- 1,000ரூபா
த.சரவணபவன் – நா.கிழக்கு – 25,000ரூபா
செ.அகிலேஸ் நா.கிழக்கு – 2,000ரூபா
சு.விஜயகாந்தன் நா.கிழக்கு – 1,000ரூபா
ம.ரகு நா.கிழக்கு – 1,000ரூபா
ச.நிசாந்தன் – நா.கிழக்கு – 2,000ரூபா
சி.கமலக்கண்ணன் நா.கிழக்கு – 2,000ரூபா
சோ.ஜெயக்குமார் நா. கிழக்கு – 5,000ரூபா
சு.வைத்தீஸ்வரன் நா.கிழக்கு – 10,000ரூபா
வ.கேதீஸ்வரன் நா.கிழக்கு 5,000 ரூபா
தே.ஜெயபாபு நா.கிழக்கு 1,000ரூபா
மொத்தம் – 196,000ரூபா

சி.கோகுலன் நா.கிழக்கு 3000ரூபா
சு.அஜந்தா நா.கிழக்கு 500ரூபா
முருகபக்தர் ஒருவர் நா.கிழக்கு 5,000 ரூபா
த.பரஞ்சோதி நா.கிழக்கு 500ரூபா
த.தெய்வகுமார் நா.கிழக்கு 2,000ரூபா
சீ.யோகநாதன் நா.கிழக்கு 5,000ரூபா
த.பரமானந்தராசா நா.கிழக்கு 3,000ரூபா
ஆ.வசந்தகோகிலம் நா.கிழக்கு 5,000ரூபா
புவிந்தன் பல்பொருள் வாணிபம் 5,000ரூபா
சி.நவமணி நா.கிழக்கு 1,000ரூபா
தா.சிவராசா நா.கிழக்கு 2,000ரூபா
வே.தருமலிங்கம் நா.கிழக்கு 10,000ரூபா
வி.விக்கினேஸாவரன் நா.கிழக்கு 2,000ரூபா
த.கரன் நா.கிழக்கு 1,000ரூபா
த.மதன் நா.கிழக்கு 1,000ரூபா
அ.சதீஸ்குமார் நா.கிழக்கு 2,000ரூபா
எ. பிரதீப் நா.கிழக்கு 500ரூபா
த.ஜெகதீஸ்வரன் நா.கிழக்கு 1,000ரூபா
இ.ஆனந்தராசா நா.கிழக்கு 1,000ரூபா
வ.வினிஸ் நா.கிழக்கு 1,000ரூபா
ச. புஸ்பலதா நா.கிழக்கு 2,500ரூபா
வெ.லோகநாதன் நா.கிழக்கு 2,500ரூபா
ஆ.பொன்னையா நா.கிழக்கு 1,000ரூபா
த.அருந்தவச்செல்வம் நா.கிழக்கு 1,000 ரூபா
ஜீ.ஜீவகுமார் நா.கிழக்கு 3,000 ரூபா
சி.புஸ்பராசா நா.கிழக்கு 500ரூபா
ஆ.பாலசுப்பிரமணியம்நா.கிழக்கு 1,000ரூபா
செ.வள்ளிக்கொடி நா.கிழக்கு 500ரூபா
சி.அழகராசா நா.கிழக்கு 2,000ரூபா
மொத்தம் – 65,500ரூபா

வே.கோபாலபிள்ளை நா.கிழக்கு 5,000ரூபா
சி.கிருஸ்ணகுமார் நா.கிழக்கு 500ரூபா
இ.இராசரத்தினம் நா.கிழக்கு 2,000ரூபா
சி. ஜெயபாலன் நா.கிழக்கு 2,000ரூபா
ப.அருள்தாஸ் நா.கிழக்கு 1,000ரூபா
அ. நிக்சன்குமார் நா.கிழக்கு 1,000ரூபா
நா.சிவலிங்கம் நா.கிழக்கு 1,000 ரூபா
ப.அங்கயற்கண்ணி நா.கிழக்கு 500ரூபா
வை.சுந்தலிங்கம் நா.கிழக்கு 2,000ரூபா
க.அமலநாதன் நா.கிழக்கு 2,000ரூபா
த.மதன் நா.கிழக்கு 1,000ரூபா
கு.சுசீலா நா.கிழக்கு 2,000ரூபா
மு.ஜெயதேவன் நா.கிழக்கு 1,000ரூபா
வ.வண்ணன் நா.கிழக்கு 500ரூபா
க.சச்சிதானந்தம் நா.கிழக்கு 1,500ரூபா
சு.சல்லேற்றம்மா நா.கிழக்கு 500ரூபா
வே.முத்தையா நா.கிழக்கு 1,000ரூபா
சு.குமாரசாமி பருத்தித்துறை 1,000ரூபா
ஆ.சிவபாலசுந்தரம் நா.கிழக்கு 1,000ரூபா
செ.கஜீபன் நா.கிழக்கு 1,000ரூபா
வி.இராஜேஸ்வரன் நா.மேற்கு 5,000ரூபா
ந.இந்திரராசா நா.மேற்கு 5,000ரூபா
நா.ஐங்கரன் லண்டன் 50,000ரூபா
நா.சத்தியமூர்த்தி இத்தாலி 10,000ரூபா
சே.ரவிச்சந்திரன் நா.மேற்கு 5,000ரூபா
சி.செந்திவேல் லண்டன் 10,000 ரூபா
தி.செல்வரஞ்சன் நா.மேற்கு 5,000ரூபா
சு.திலீப்குமார் குடும்பம் அவுஸ்.- 25,000ரூபா
சி.ஜெயதாசன் குடும்பம் லண்டன் 10,000ரூபா
மொத்தம் – 152,500ரூபா

கி. சிவசாமி நா.கிழக்கு 5,000ரூபா
க.அரியரத்தினம் நா.கிழக்கு 1,500ரூபா
வீ.இராசசிங்கம் நா.கிழக்கு 5,000ரூபா
வை.டுதிகரன் நா/கி – 5,000ரூபா
க.விஜயகுமார் நா/கி – 2,000ரூபா
க. இராசமலர் நா/கி- 1,000ரூபா
அ.சிவானந்தன் நா/கி – 5,000ரூபா
ஐ.தில்லையம்பலம் நா/மே – 50,000ரூபா
ம. கணேசலிங்கம் நா/மே – 5,000ரூபா
த. இராமச்சந்திரன் நா/மே – 1,000ரூபா
வ.சின்னத்தம்பி நா/மே – 5,000ரூபா
மு.வள்ளிப்பிள்ளை நா/மே – 2,000ரூபா
அ.துளசிராமன் நா/மே – 5,000ரூபா
க.இராசலிங்கம் நா/மே – 5,000ரூபா
க. பாலகிருஷ்ணன் நா/மே – 1,000ரூபா
அ.ஜெகதீஸ்வரன் நா/மே – 2,000ரூபா
ம. மரியசீலன் நா/மே – 500ரூபா
மா. புகனேந்திரம் நா/மே – 5,000ரூபா
அ. கலியுகமூர்த்தி நா/கி – 1,000ரூபா
க. அன்னலட்சுமி நா/மே – 1,000ரூபா
ப. யசோதா நா/மே – 5,000ரூபா
முருகேசு அன்னக்கொடி நா/மே – 25,000ரூபா
க.அன்னகேசரி நா/ மே – 1,000ரூபா
ஆ.சுரேஸ்குமார் நா/மே – 2,000ரூபா
இ.அருள்ஞானரட்ணம் நா/மே – 1,000ரூபா
உ.டினு நா/மே – 500ரூபா
இ. ஜோன்மதுரநாயகம் நா/மே – 2,000ரூபா
இ.பார்த்திபன் நா/ மே – 5,000ரூபா
யோ.தவக்குமார் குடும்பம் நா/மே – 51,000ரூபா
மொத்தம் – 200,500ரூபா

சி.சந்துரு நா/மே – 1,000ரூபா
பு.அன்ரன்செல்வம் நா/மே – 500ரூபா
வ. லோகராஜ் நா/மே – 5,000ரூபா
அ.ஜெயசீலன் நா/மே – 500ரூபா
தி.செல்வரஞ்சன் நா/மே – 1,000ரூபா
சி.பிரேம்ராஜ் நா/மே- 1,500 ரூபா
சி.சிவகுமார் நா/மே – 1,000ரூபா
இ.தனபாலசிங்கம் நா/மே – 5,000ரூபா
வ.சதீஸவரன் நா/மே – 1,000ரூபா
பெ.வரதராசா நா/மே – 500ரூபா
சேஇரவிச்சந்திரன் நா/மே – 1,000ரூபா
ஜெ.ஜெகமாலினி நா/மே – 1,000ரூபா
வ.விஜயரட்ணம் நா/மே – 500ரூபா
த.சசிக்குமார் நா/மே – 10,000ரூபா
அ.கேதீஸ்வரன் நா/மே – 1,000ரூபா
யோ.யோசப்ஜோன்சன் நா/மே – 1,000ரூபா
ச.பாஸ்கரன் நா/மே – 1,020ரூபா
இ.அன்ரன் நா/மே – 1,000ரூபா
செ.அசோக்குமார் நா/மே 2,000ரூபா
இ.ஜேசுநாயகம் நா/மே – 1,000ரூபா
வி.சண்முகநாதன் நா/மே – 10,000ரூபா
இ.ரமேஸ் நா/மே – 500ரூபா
செ.செல்வக்குமார் நா/மே – 10,000ரூபா
ம.சிவநிதி நா/மே – 1,500ரூபா
ம.தெய்வேந்திரம் நா/ மே – 250ரூபா
றோ.அழகராசா நா/மே – 1,000ரூபா
எஸ்.புஸ்பகுமார் நா/மே – 500ரூபா
ம.மகேந்திரன் நா/மே – 1,000ரூபா
ம.கவிராஜ் நா/மே – 1,000ரூபா
மொத்தம் – 62,270 ரூபா

தி.அன்னராசா நா/மே – 1,000ரூபா
ஜெ.கஜேந்திரன் நா/மே – 15,000ரூபா
த.ஜெயபாலசிங்கம் நா/ மே – 5,000ரூபா
த. தங்கமணி நா/ மே – 5,000ரூபா
அ.கமலதாசன் நா/மே – 10,000ரூபா
செ.யாழ்நிலவன் நா/மே – 1,000ரூபா
த.குலவீரசிங்கம் நா/மே – 3,000ரூபா
வ.ஜேசுஅடியான் நா/மே – 5,000ரூபா
ஆ.சிறி(ஜோர்ஜ் அன்ரன்) நா/மே – 3,000ரூபா
சீ.பாலசுப்பிரமணியம் நா/மே – 5,000ரூபா
பா.யோகநாதன் நா/மே – 2,000ரூபா
ஜெ.கார்த்திகா நா/மே – 1,000ரூபா
த.தவேந்திரன் நா/மே – 2,000ரூபா
தி.செல்வகாந்தன் நா/மே – 5,000ரூபா
சி.சசிகலா நா/மே – 1,000ரூபா
செ.சசிகுமார் நா/மே – 500ரூபா
வ.சர்மிளா – நா/மே – 1,000ரூபா
த.சந்திரசேகரம் நா/மே – 5,000ரூபா
சி.அருமைநாயகம் நா/மே – 1,000ரூபா
அ.கார்த்திகேயன் நா/மே – 5,000ரூபா
ம.கருணாநிதி நா/மே – 1,000ரூபா
செ.புனிதா நா/மே – 1,000ரூபா
ரீ.பிரபாகரன் நா/மே – 500ரூபா
உதயகுமார் தர்ஷிகா நா/மே – 5,000ரூபா
ஒ.அல்பிரட் நா/மே – 2,000ரூபா
ம.பூபதியம்மா நா/மே – 500ரூபா
முருகபக்தர் ஒருவர் நா/கி – 50,000ரூபா
ற.றஜனிகாந்தன் நா/மே – 3,000ரூபா
இ.சுரேஸ்குமார் நா/மே – 5,000ரூபா
மொத்தம் – 144,500 ரூபா

சி.வள்ளியம்மா நா/மே – 1,000ரூபா
வே.கந்தையா நா/கி – 1,000ரூபா
வி.கேதீஸ்வரன் நா/ கி – 3,000ரூபா
அ.கோணேஸ்வரன் நா/மே – 60,000ரூபா
யோ.வள்ளிக்கொடி நா/மே – 1,000ரூபா
மு.மயூரன் – நா/கி – 1,000ரூபா
செ.கமல்ராஜ் சுவிஸ் – 50,000ரூபா
சோ.அகிலாண்டன் நா/கி – 5,000ரூபா
கா.யோகலிங்கம் நா/தெ _ 5,000ரூபா
கா.அரியமலர் நா/தெ – 1,000ரூபா
ப.சிந்துராஜ் நா/கி – 2,000ரூபா
வை.வினோத் நா/கி – 5,000ரூபா
சி.தெய்வானைப்பிள்ளை பருத்தித்துறை 50,000ரூபா
ஆ.அழகராசா குடும்பம்-நா.மேற்கு- 500,000ரூபா
க.பரமேஸ்வரி லண்டன் 15,000ரூபா
கி.துஸ்யந்தினி நா.கிழக்கு 2,000ரூபா
சி.தணிகாசலம் நா.தெற்கு 1,000ரூபா
ஆ.பொன்னையா நா.கிழக்கு 5,000ரூபா
தீபன்ராஜ் இளவரசி கனடா 25,000ரூபா
புவனஸே்வரன் மயூரி லண்டன் 25,000ரூபா
இ.ரதீஸ்வரன் நா.மேற்கு 5,000ரூபா
கு.கீர்த்தன் நா.கிழக்கு 10,000ரூபா
தே.கலைச்செல்வன் சுவிஸ் 6,000ரூபா
சி.மயில்வாகனம் குடும்பம் பருத்தித்துறை 5,000ரூபா
க.சிறிகுமார் நா.கிழக்கு 10,000ரூபா
நா.நாகேந்திர குருக்கள் கரணவாய் 10,000ரூபா
க.ஆனந்தமூர்த்தி நா.மேற்கு 5,000ரூபா
பெ.கமலதாசன் நா.மேற்கு 5,000ரூபா
சி.ராஜ்குமார் கனடா 25,000ரூபா
மொத்தம் – 839,000 ரூபா

சி.சிவாயநம நா.மேற்கு 5,000ரூபா
சி.உதயசங்கர் கொழும்பு 5,000ரூபா
மு.லக்ஸ்மன் பிறேம் நா/மே – 1,000ரூபா
ம.சிவமணிமோகன் ஜேர்மனி – 10,000ரூபா
க.பாஸ்கரன் சுவிஸ் – 2,000ரூபா
வி.சுமதினி – 1,000ரூபா
றஜீவன் அன்பரசி கனடா – 50,000ரூபா
இ.முகுந்தன் மாமுனை – 5,000ரூபா
ப.கருணாநிதி நா.கிழக்கு – 5,000ரூபா
க.குணசீலன் நா.கிழக்கு – 5,000 ரூபா
சபாரத்தினம் சின்னாச்சிப்பிள்ளை நா.மே. 10,000ரூபா
சிவானந்தராஜா shop லண்டன் – 42,500ரூபா
S.Singh coventry லணடன் – 25,500ரூா
த.சுகிர்தன் பிரான்ஸ் – 50,000ரூபா
சி.ஜெயச்சந்திரன் நா.கிழக்கு – 5,000ரூபா
சி.ருக்மணி முல்லைத்தீவு – 5,000ரூபா
மேனன் சிந்துஜா மாமுனை – 10,000ரூபா
வே.சிவஞானசுந்தரம் நா. தெற்கு – 2,000ரூபா
நா.செல்வநாயகம் நா.மேற்கு – 1,000ரூபா
ரங்கநாதன் விதுஸ் லண்டன் – 50,000ரூபா
ஆ.தவநாதன் குடும்பம் நா.தெற்கு – 2,000ரூபா
சிவசாமி ராகுலன் நெதர்லாந்து – 50,000ரூபா
சு.குகசரவணமலை நா.மேற்கு 5,000ரூபா
தி.பரமேஸவரி நா. மேற்கு – 2,000ரூபா
சு.மயூரன் சுவிஸ் – 10,000ரூபா
சசிகுமார் சுஜீவனா கொழும்பு – 10,000ரூபா
நா.சின்னப்பிள்ளை குடும்பம் வெற்.கேணி- 10,000ரூபா
செ.ஜெயந்தன் நா.கிழக்கு – 5,000ரூபா
மொத்தம் – 384,000 ரூபா

செ.கமலேஸ்வரன் குடும்பம் டென்மார்க் 40,000ரூபா
பொ.ராஜன் நா.மேற்கு 5,000ரூபா
கயல் ஈழதாசன் அவுஸ்திரேலியா – 1,000,000 ரூபா
ஆ.நவரத்தினசாமி குடும்பம் நாகர்.மேற்கு – 500,000 ரூபா
க.சிவபாதசுந்தரம் குடும்பம் பருத்தித்துறை – 200,000 ரூபா
சு.யோகலிங்கம் – நாகர்.மேற்கு – 10,000 ரூபா
சி.சுகந்தன் – நாகர்.மேற்கு – 5,000 ரூபா
அ.பிரசாத் – நாகர்.மேற்கு – 2,000 ரூபா
சி.ஜெயரட்ணம் நா.கிழக்கு 2,000ரூபா
க.புஸபராசா லண்டன் 25,000ரூபா
க.சிவஞானசுந்தரம் சுகந்தி சுவிஸ் 50,000 ரூபா
செ.பாலசுப்பிரமணியம் மாமுனை 5,000ரூபா
பொ.ஆனந்தராசா நா.மேற்கு 2,000ரூபா
அ.கண்ணையா நா/மே நோர்வே – 15,000ரூபா
யோகேஸ்வரி சிவகரன் நா/மே லண்டன் – 20,000ரூபா
க.அருணாசலபவன் குடும்பம் லண்டன் – 30,000ரூபா
சி.தங்கராசா நா/மே – 1,000ரூபா
ச.பன்னீர்ச்செல்வம் நா/கி – 10,000ரூபா
மு.குமரகுரு ஜேர்மனி- 5,000ரூபா
சி.மனோகரதாஸ் நா.கிழக்கு 5,000ரூபா
ம.மயூரி நா.கிழக்கு 1,000ரூபா
பா.பாலமனோகரன் உடுத்துறை 5,000ரூபா
அ.சகுந்தலாதேவி லண்டன் 10,000ரூபா
வே.சிதம்பரநாதன் நா.தெற்கு 1,000ரூபா
மொத்தம் – 1,949,000 ரூபா

ந.அஜித்குமார் நா. கிழக்கு 5,000ரூபா
செ.செல்வக்குமார் நா.கிழக்கு 5,000ரூபா
மு.காந்திமலர் நா.கிழக்கு 2,000ரூபா
செ.நந்தகுமார் நா.மேற்கு 1,500ரூபா
ரகு ஜெயசிறி மாமுனை 3,000ரூபா
சு.மகாலிங்கம் நா.மேற்கு 3,000ரூபா
அ.ஆனந்தி நா.கிழக்கு 5,000ரூபா
க.ஆனந்தராசா நா.கிழக்கு 3,000ரூபா
என்.செல்லக்கண்ணன் நா.மேற்கு 5,000ரூபா
கு.கமலன் நா.கிழக்கு 5,000ரூபா
தி.கோணேஸ்வரன் 5,000ரூபா
கி.ஐங்கரன் 2,000ரூபா
கந்தசாமி லலிதா டென்மார்க் 20,000ரூபா
த.ராகவன் பருத்தித்துறை 5,000ரூபா
சி.சிவபாதம் நா.மேற்கு 3,000ரூபா
ந. இரத்தினசிங்கம் மாமுனை 2,000ரூபா
சி.பாலச்சந்திரன் நா.கிழக்கு 2,000ரூபா
வே.இராசரத்தினம் நா.கிழக்கு 5,000ரூபா
மு.கிரிதரன் லண்டன் 50,000ரூபா
இ.ஜெயக்குமார் சுவிஸ் 20,000ரூபா
வே.நவரத்தினம்- நாகர்.மேற்கு – 5,000ரூபா
சீ.விக்னேஸ்வரன் – நாகர்.மேற்கு – 5,000ரூபா
மு.கோபாலகிருஷ்ணன்- லண்டன்- 5,000ரூபா
கு.சத்தியமூர்த்தி – நாகர்.கிழக்கு – 1,000ரூபா
ந.மயூரன் – லண்டன் – 80,000ரூபா
கடை வாடகை மூலம் வரவு – 27,800ரூபா
மொத்தம் – 275,300 ரூபா

மொத்த வரவு 
542,800 + 918,000 + 196,000 + 65,500 + 152,500 + 200,500 + 62,270 + 144,500 + 839,000 + 384,000 + 1,949,000 + 275,300 = 5,729,370 ரூபா

திருவிழா உபயகாரர்கள் வரவு
வ.வ..கந்தசாமி குடும்பம்- சாந்தி பூஜை- 125,000-

க.சிவப்பிரகாசம் குடும்பம்- முகூர்த்தக்கால்- 50,000-

க.சிவபாதசுந்தரம் குடும்பம்- கொடியேற்றம்- 625,000-

நாகர்கோவில் தெற்கு மக்கள் –
இதுவரை பணம் எதுவும் செலுத்தப்படவில்லை

மாமுனை மக்கள்  – தேவார பாராயணம் – 500,000-

ம.பாலகுமாரன் குடும்பம்- கடம்பவனம்- 500,000-

நா.தவராசா குடும்பம்- பக்தி முக்தி உற்சவம்- 400,000-
நா.தவராசா குடும்பம் மிகுதிப்பணம் இதுவரை செலுத்தவில்லை.

நா.சு.சின்னத்தம்பி குடும்பம்- தைலாப்பியங்கம்- 500,000-

ஆ.நவரத்தினசாமி குடும்பம்- மாம்பழ உற்சவம் – 500,000-

சிதம்பரப்பிள்ளை தங்கம்மா- தெப்பத் திருவிழா- 500,000-

ந.சபாரத்தினம் குடும்பம் – மஞ்சத் திருவிழா – 500,000-

ஆ.அழகராசா குடும்பம்- பூங்காவனம் – 500,000-

வீரகத்தி சின்னாச்சிப்பிள்ளை- வசந்தோற்சவம்- 500,000-

குமாரசாமி தங்கரத்தினம்- திருக்கல்யாணம்- 500,000-

அ.கண்ணையா,நா.பாலசுப்பிரமணியம்- வேட்டை – 500,000-

ஆ.மயில்வாகனம் குடும்பம்- சப்பரத் திருவிழா- 500,000-

சு.சஞ்சயன்- மாம்பழம் ஏலம்  – 250,000-
ஆ.நவரத்தினசாமி – சால்வை – 50,000-
ஆ.மயில்வாகனம் – சால்வை – 50,000-
ஆ.நவரத்தினசாமி குரு.பதக்கம் – 105,000-
ஆ.மயில்வாகனம் குரு.பதக்கம்- 91,500-
க.சிவபாதசுந்தரம் குரு.பதக்கம்- 91,500-
மொத்தம்   – 7.338,000-

திருவிழா மொத்த வரவு – 5,729,370 + 7,338,000 = 13,067,370ரூபா

அடியார்களே!
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த மஹோற்சவத்திற்கு வழங்கிய நிதி நன்கொடை வரவு விபர அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இவ்வறிக்கையில் ஏதும்  தவறுகள் சந்தேகங்கள் காணப்படின் நிர்வாகசபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்