கந்தசஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 26-10-2022ம் திகதி ஆரம்பமாகி 31-10-2022ம் திகதி முடிவடைந்த 2022 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.

வரவு
ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 2,500ரூபா
ம.தங்கமலர் – அவுஸ். – 2,500ரூபா
ம.கெங்காசுதன் – அவுஸ். – 2,500ரூபா
கெ.சுஜீவரேகா – அவுஸ். – 2,500ரூபா
கெ.பிரியங்கா – அவுஸ். – 2,500ரூபா
கெ.தீவிகா – அவுஸ். – 2,500ரூபா
கெ.மிதுசன் – அவுஸ். – 2,500ரூபா
ம.பன்னிருகரன் – அவுஸ். – 2,500ரூபா
ப.லாவண்யா – அவுஸ். – 2,500ரூபா
ப.சாரல் – அவுஸ். – 2,500ரூபா
க.மயூரன் – அவுஸ். – 2,500ரூபா
ம.சுகந்தா – அவுஸ். – 2,500ரூபா
ம.பரிவன் – அவுஸ். – 2,500ரூபா
ம.பவிர்னா – அவுஸ். – 2,500ரூபா
ம.ஈழதாசன் – அவுஸ். – 2,500ரூபா
ஈ.கயல் – அவுஸ். – 2,500ரூபா
ஆ.நவரத்தினசாமி குடு.-நா.மே. – 30,000ரூபா
மா.அருமைலிங்கம் – நா.கிழ.- 1500ரூபா
அ.தவமலர் – நா.கிழ.- 1500ரூபா
பொ.கலையரசி – நா.கிழ.- 1500ரூபா
த. நளாயினி- நா.கிழ. – 2000ரூபா
த. சுகிர்தன் – பிரான்ஸ்- 10000ரூபா
சி. ரேணுகாயினி- பிரான்ஸ் – 2000ரூபா
செ. அன்புக்குமார்- லண்டன் – 2000ரூபா
அ. துவாரகாயினி- லண்டன்- 2000ருபா
அ. அதீரா-  லண்டன்- 2000ரூபா
கி.சண்டிகாபரமேஸ்வரி-  நா.கிழ.- 1500ரூபா
ரகு லக்சனா- நா.கிழ. – 1500ரூபா
இ.பத்மநாதன் – நா.கிழ.-  1500ரூபா
செ.கோகுலன் – நா.கிழ. –  1500ரூபா
ம.செல்லம்மா குடும்பம்- நா.கிழ.-  30000ரூபா
ம.சிவகுகதாசன் – லண்டன்-  1500ரூபா
சி.கயல்விழி – லண்டன் –  1500ரூபா
சி.நேயாஸ் – லண்டன்- 1500ரூபா
சி.சஹானா – லண்டன்- 1500ரூபா
ம.செல்லம்மா – நா.கிழ.-1500ரூபா
ச.புஸ்பலதா – நா.கிழ.-  1500ரூபா
த.சந்திரசேகரம்- நா.மே.-  1500ரூபா
நா.நேசரத்தினம் – கனடா-  1500ரூபா
நே.ஸ்ரீறஞ்சினி – கனடா-  1500ரூபா
ற.அன்பரசி – கனடா-  1500ரூபா
தீ.இளவரசி – கனடா- 1500ரூபா
நே.இளங்குமரன் – கனடா-  1500ரூபா
ற. அபிராமி – கனடா-  1000ரூபா
ற.ருகவி – கனடா-  1000ரூபா
ற.ஹரிசன் – கனடா-  1000ரூபா
தீ.சுரபி – கனடா- 1000ரூபா
தீ.சர்வேஸ் – கனடா- 1000ரூபா
தீ.ஹம்சி – கனடா-  1000ரூபா
மா.றஜீதன் – கனடா- 1500ரூபா
செ.தீபராஜ் – கனடா-  1500ரூபா
நா.குமரேசு – நா.மே.-1500ரூபா
அபி றூசியா – நா.கிழ.- 1500ரூபா
இ.ரதீஸ்வரன் – நா.மே.- 1500ரூபா
இ.அழகேஸ்வரி – கனடா- 1500ரூபா
செ.அனுஷா – நா.மே.-  1500ரூபா
ரவி சுகுணா – நா.மே.- 1000ரூபா
ச.புஸ்பாஐங்கரன்- நா.கிழ.500ரூபா
கருணாநிதி புஸ்பமலர் – நா.மே.- 1500ரூபா
நா.சுந்தரலிங்கம்- அவுஸ்.-  2000ரூபா
சு.மேகலா – அவுஸ்.- 1500ரூபா
சு.கிருஸ்ணாதேவி- அவுஸ்.-  1500ரூபா
அ.மகேஸ்வரி – நா.மே.- 1500ரூபா
அ.ஆறுமுகம் – லண்டன்- 1500ரூபா
சி.தமயந்தி – லண்டன்-  1500ரூபா
கே.குந்திதேவி – லண்டன்-  1500ரூபா
அ.காவேரி – நோர்வே-  1500ரூபா
அ.விநாயகலிங்கம் – லண்டன்-  1500ரூபா
செ.கிரிசாம்பாள் – லண்டன்- 1500ரூபா
அ.திருவருள் – லண்டன்-  1500ரூபா
அ.முருகவேள் – லண்டன்-  1500ரூபா
அ.பார்த்தசாரதி – கனடா-  1500ரூபா
இ.செல்வரூபன் – லண்டன்-  1500ரூபா
செ.சிவதனுஷா – லண்டன்-  1500ரூபா
சி.சானுஷா  – லண்டன்- 1500ரூபா
சி.சாதனா – லண்டன்- 1500ரூபா
வீ.இராசசிங்கம் – நோர்வே- 10000ரூபா
சி.நவமணி – நா.கிழ.- 1500ரூபா
ஆ.சாந்தி – நா.மே.- 1500ரூபா
பெ.கமலதாசன்- நா.கிழ.- 1500ரூபா
சி.சிவாயநம- நா.கிழ.- 1500ரூபா
சி.சர்மிகா – நா.கிழ.-  1500ரூபா
ர.கெங்கா- மாமுனை-  1500ரூபா
கி.புண்ணியமூர்த்தி- மாமுனை-  1500ரூபா
க. இராசமலர்  – நா.கிழ.- 1500ரூபா
செ.அகிலன் -லண்டன்- 1500ரூபா
எஸ்.சிவஞானசுந்தரம் – லண்டன்-  1000ரூபா
கு.குமாரகுலசிங்கம் – நா.தெற்கு- 1000ரூபா
மு.குமரகுரு – டென்மார்க்- 2000ரூபா
சி.கலைப்பிரியா – நா.கிழ.- 1500ரூபா
பா.யோகநாதன் – நா.மே.- 1500ரூபா
தி.நாகேந்திரம் – நா.மே.-  1500ரூபா
மா.புவனேந்திரம் – லண்டன்- 2000ரூபா
பு.அன்னரூபி – லண்டன்-  1500ரூபா
கி.சீதாலட்சுமி- நா.மே.-  1500ரூபா
க.அன்னலட்சுமி – நா.மே.-  1500ரூபா
க.அன்னகேசரி – நா.மே.-  5000ரூபா
த.குலவீரசிங்கம் – நா.மே.- 1500ரூபா
ப.மாலதி – நா.கிழ.- 1500ரூபா
ச.சத்ருவன் – இத்தாலி-  1500ரூபா
த. செல்வராணி – நா.மே. 1500ரூபா
பி.தர்மிகா – நா.மே.- 1500ரூபா
ஜெ.கஜந்தன் – நா.மே.- 1500ரூபா
மணியப்பா வள்ளிப்பிள்ளை- நா.கிழ.- 2000ரூபா
ஏ.கணேசபிள்ளை -நா.கிழ.-  1500ரூபா
க.வினாயகநாதன் – சுவிஸ்-  1500ரூபா
க.ஜெயமோகன் – லண்டன்-  1500ரூபா
க.ஜீவா – லண்டன்-  1500ரூபா
க.ரதி – லண்டன்- 1500ரூபா
க.மயூரன் – அவுஸ்.- 1500ரூபா
க.அரியரட்ணம் – நா.கிழ.- 1500ரூபா
வி.இராசமலர் – நா.மே.-1500ரூபா
ச.ஞானசேகர் – லண்டன்-  1500ரூபா
த. றஜிதா – நா.மே.-  1500ரூபா
வீ.தெய்வானை  – நா.மே.-  1500ரூபா
ர.கலைமதி – நா.மே.- 1500ரூபா
க.அரியரத்தினம் – நா.கிழ.- 2000ரூபா
ந.செல்வநாதன் குடும்பம்- லண்டன்-  5000ரூபா
செ.கமல்ராஜ் – சுவிஸ்.-  1500ரூபா
ஜெ.நிரோஜினி  – நா.மே.- 1500ரூபா
அ.அருமைகிரி – லண்டன்-  2000ரூபா
வை.சுந்தரலிங்கம் – நா.கிழ.- 1500ரூபா
க.வள்ளியம்மை – நா.கிழ.-1500ரூபா
சி.வடிவேலு – நா.தெற்கு-  5000ரூபா
த.தங்கவதனா – நா.மே.- 1500ரூபா
சிவஞானசுந்தரம் விக்கினேஸ்வரன் – லண். 50000ரூபா
ந.செல்வராசா  நா.கிழ.- 1500ரூபா
க. இராசலிங்கம் – நா.மே.-  1500ரூபா
க.பாக்கியம் – நா.கிழ.-  1500ரூபா
ஜெ.கஜமாலினி – நா.கிழ.-1500ரூபா
யோ.தனுசா – நா.மே.-  1500ரூபா
சு.பாமினி- நா.மே.-  1500ரூபா
இ.ராதிகா – நா.மே.-  1500ரூபா
இ.ரஜனிகாந்தன்- நா.மே.- 1500ரூபா
அ.சந்திரகுமார்- நா.கிழ.- 1500ரூபா
ஐ.முருகேசு குடும்பம்- லண்டன்-  2000ரூபா
தே.ஜெகசோதி – நா.மே.-  1500ரூபா
தே.கலைச்செல்வன்- சுவிஸ்- 1500ரூபா
க.ஆனந்தராசா – நா.மே.-  1500ரூபா
சீ.அழகேஸ்வரி- நா.கிழ.-  1000ரூபா
க.சின்னராசா குடும்பம் – லண்டன்- 5000ரூபா
ச.கபாஸ்கர் – நா.கிழ.-  2000ரூபா
கோ.சண்டிகாயினி – நா.கிழ.-  1500ரூபா
அ.கௌரி – நா.கிழ.-  1500ரூபா
ஜெ.சிந்துஜா – நா.கிழ.- 1500ரூபா
த.வினுசன் – நா.கிழ.- 1500ரூபா
த.லோஜிதன்- நா.கிழ.-  1500ரூபா
ம.ரகு – நா.கிழ.- 1500ரூபா
ம.கீர்த்தனா – நா.கிழ.-  1500ரூபா
த.வதனராசா- நா.கிழ.-  2000ரூபா
அ.சிவநிறோஜினி – நா.கிழ.- 1000ரூபா
த.அருந்தவராசா – நா.கிழ.-  1500ரூபா
இ.சுரேஸ்குமார் – நா.மே.-1500ரூபா
சு.சுமித்திரா – நா.மே.- 1500ரூபா
அ.சசிகலா – நா.கிழ.- 1500ரூபா
சி.தர்சினி – நா.கிழ.- 1500ரூபா
வை.நமச்சிவாயம் – நா.கிழ.-  1500ரூபா
தி.துர்க்கா – நா.கிழ.-  1500ரூபா
து.ஜெயசுதா – நா.கிழ.-  1500ரூபா
பா.ரதிதேவி – நா.கிழ.-  1500ரூபா
க.சிவபாதசுந்தரம் – பரு.துறை-  15000ரூபா
க.அருணாசலபவன்- லண்டன்-  5000ரூபா
செ.நந்தகுமார் – நா.மே.-  1500ரூபா
நி.சுகந்தினி – நா.தெற்கு.- 1500ரூபா
சி. தணிகாசலம் – நா.தெற்கு 5000ரூபா
ர.வர்மிலன் – நா.மே.-  1500ரூபா
ச.சுப்புலட்சுமி – நா.கிழ.-  1500ரூபா
பா.றஜீமா- நா.கிழ.- 1500ரூபா
ப. சசிதரன்- நா.கிழ.- 500ரூபா
வி.விநாயகன்- நா.கிழ.- 1000ரூபா
ர.திபாகரன் – நா.மே.- 1500ரூபா
செ.இந்திரானி – நா.கிழ.- 1500ரூபா
அ.ராதிகா – நா.கிழ.- 1500ரூபா
ம.ஜெயமஙகளேஸ்வரி – நா.கிழ.-1500ரூபா
ம.குமணன் – நா.கிழ.- 1500ரூபா
பி.சுமிக்கா – நா.கிழ.-  1500ரூபா
செ.புவனேஸ்வரி – நா.கிழ.-  1000ரூபா
சு. தர்மராசா – சுவிஸ்-  6000ரூபா
சு.பார்த்திபராசா – லண்டன்-  7500ரூபா
சு.கிருபாகரன் – லண்டன்-  16000ரூபா
இ.ராமதாஸ்- லண்டன்-  6000ரூபா
சு.சஞ்சயன்- லண்டன்-  6000ரூபா
ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழ.-  1500ரூபா
அ.மகிழினி – நா.கிழ.-1500ரூபா
செ.இந்திராதேவி – நா.கிழ.- 1000ரூபா
தியாகராசா குடும்பம்- நா.கிழ. 1500ரூபா
மு.சிவானந்தம் – நா.கிழ.-1500ரூபா
வே.ஆழ்வாப்பிள்ளை- மாமுனை-  1000ரூபா
சி.பிரயுந்தன் – நா.மே.- 1500ரூபா
க.இளங்கோ – லண்டன்- 5000ரூபா
தி.செல்வகாந்தன் – நா.மே.- 1500ரூபா
செ. பாலசுப்பிரமணியம்- மாமுனை- 1000ரூபா
செ.ஊர்வசி – நா.கிழ.-  2000ரூபா
தி. சசி – நா.கிழக்கு-  1000ரூபா
ச.தமிழ்வாணி – நா.மே.-  1000ரூபா
மு.உதயகுமார் – நா.கிழ.- 1500ரூபா
ஆ.அழகராசா குடு.- நா.மே.– 85,000ரூபா
சி.ஈசுரபாதம்,தா.வல்லிபுரம் 85,000ரூபா
ந.சபாரத்தினம்- நா.மே.-  – 85,000ரூபா
வே.சிதம்பரநாதன்- நா.தெற்கு- – 60,000ரூபா
கி.ஆறுமுகம்-  லண்டன்- 25,000ரூபா
மா.அருமைலிங்கம் – நா.கிழ.-  60,000ரூபா
மு.சிவானந்தம் குழுவினர்- நா.வட.- 80,000ரூபா
ஆ.சுந்தரலிங்கம்-நா.கிழ.- பிரசாத பூஜை – 10,000ரூபா
சூரன் திக்கு விஜய வரவு – 11,300ரூபா
கந்தசஷ்டி விரத மொத்த வரவு 1,002,800ரூபா

செலவு
குருக்கள் தெட்சணை – 35,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை – 30,000ரூபா
திருக்கல்யாண குரு.தெட்சணை – 10,000ரூபா
பிரசாதம் வகையில் 5நாட்கள்-   11,250ரூபா
சாத்துப்படி அலங்காரம் – 50,000ரூபா
மாலை விஷேட பூஜை – 9,000ரூபா
திருக்கல்யாண சாத்துப்படி – 30,000ரூபா
கோவில் மேளம் 5நாட்கள்  –  75,000ரூபா
விஷேட மேளம் சூரன் போர் – 50,000ரூபா
ஒளி அமைப்பு – 25,000ரூபா
வெள்ளை அலங்காரம் – 20,000ரூபா
மாலை அலங்காரம் – 15,000ரூபா
வாணம் வெடிகள்  – 54,450ரூபா
தெட்சணைகள் – 4,000ரூபா
பட்டுகள், குரு.வேட்டி – 15,700ரூபா
மருந்துக்கடை சாமான்கள் – 17,820ரூபா
அபிஷேக சாமான்கள் மளிகைக்கடை- 36,500ரூபா
அன்னதானச் சாமான்கள் – 157,320ரூபா
அன்னதான மரக்கறிகள் – 95,580ரூபா
சாமான் ஏற்றுக்கூலி – 5,000ரூபா
சமையல் விறகு –  10,000ரூபா
சமையல் கூலி பாறணை – 12,000ரூபா
வாழைக்குலை – வாழையிலை – 23,370ரூபா
தேங்காய் இளநீர் அபிஷேகம்- 30,925ரூபா
தேங்காய் அன்னதானம் – 2,000ரூபா
பழங்கள் – வெற்றிலை – பாக்கு – 14,300ரூபா
பால் – தயிர்   – 1,900ரூபா
பிரசாத பூஜை( சுந்தரலிங்கம்) – 9,000ரூபா
அன்னதான மடச்சாமான் அண்டா 2 – 15,000ரூபா
கரண்டி – பாத்திரம் – கத்திகள் – 9,350ரூபா
லைற் சாமான் – பல்ப்  – 3,100ரூபா
உதவியாளர் கொடுப்பனவு – 10,000ரூபா
மொத்தச் செலவு – 887,565ரூபா

2022- கந்தஷஷ்டி விழா மொத்த வரவு –     1,002,800ரூபா
2022- கந்தஷஷ்டி விழா மொத்தச் செலவு-  887,565 ரூபா

2022- கந்தஷஷ்டி விழா முடிவில் கையிருப்பு – 115,235 ரூபா

2022- ஜூலை மாத அறிக்கையின்படி கையிருப்பு –  40,264 ரூபா

தற்போதைய கையிருப்பு– 155,499 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய கந்தஷஷ்டி விரத விழாவிற்குரிய வரவு செலவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்