மணவாளக்கோல விழா வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–மணவாளக்கோல விழா வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ். – 30,000ரூபா
ஆ.சிவானந்தராசா – கொடுக்கிளாய் –      20,000ரூபா
சி.பூங்கோதை குடும்பம் -அவுஸ்.            10,000ரூபா
ஆ.நவரத்தினசாமி குடும்பம் – நா. மே.- .30,000ரூபா
க.சிவபாதம் -கொடிகாமம் –                         5,000ரூபா
நா.குமரேசு குடும்பம் – நாகர்.மேற்கு –      5,000ரூபா
பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன் –    40,784ரூபா
ஒ.அல்பிரட் – நாகர்கோவில் கிழக்கு –      1,000ரூபா
ப.கேமரூபன் – நாகர்கோவில் கிழக்கு –    1,000ரூபா
வீ.இராசசிங்கம் – நோர்வே –                      10,000ரூபா
மலர்விழி குமார் – நோர்வே –                      5,000ரூபா
வளர்மதி மதிவதனன் – நோர்வே –            5,000ரூபா
ராதிகா இராசசிங்கம் – நோர்வே –              5,000ரூபா
அனித்தா மதிராஜ் – நோர்வே –                   5,000ரூபா
க. சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை –     10,000ரூபா
வீ.சிவானந்தராசா – லண்டன் –                10,000ரூபா
செ.அகிலன் – லண்டன் –                             5,000ரூபா
செ.அருந்தவச்செல்வன் – சுவிஸ் –          5,000ரூபா
தே.அகிலா – லண்டன் –                               1,000ரூபா
ஜெ.அருந்தவச்செல்வி – சுவிஸ் –            1,000ரூபா
அ.அனுஷ்னன் –                                           1,000ரூபா
க.சின்னராசா – லண்டன் –                        10,000ரூபா
நா.சத்தியமூர்த்தி – நாகர். கிழக்கு –         5,000ரூபா
நா.சுந்தரலிங்கம் – அவுஸ்திரேலியா –   5,000ரூபா
க.சுமதி – நாகர்கோவில் கிழக்கு –               500ரூபா
த.வதனராசா – நாகர்கோவில் கிழக்கு – 2,000ரூபா
வ.லோகராஜ் – நாகர்கோவில் மேற்கு – 1,000ரூபா
ஜோ.தமிழரசி – நாகர்.கிழக்கு –                 1,000ரூபா
வி.விஜி – நாகர்கோவில் கிழக்கு –             300ரூபா
த.சரவணபவன் – நாகர்.கிழக்கு –             2,000ரூபா
சி.ஜெயச்சந்திரன் – நாகர.கிழக்கு –             500ரூபா
கே.சரண்ராஜ் – நாகர்கோவில் கிழக்கு –    300ரூபா
க.குணசீலன் – நாகர்கோவில் கிழக்கு –     500ரூபா
செ.ஜெயந்தன் – நாகர்.கிழக்கு –                   500ரூபா
சோ..ஜெயக்குமார் – நாகர்.கிழக்கு –           500ரூபா
த.லோகிதன் – நாகர்.கிழக்கு –                   1,000ரூபா
வி.யோகலிங்கம் – நாகர்.கிழக்கு –          1,000ரூபா
எட்மன் பிரதீப் – நாகர்.கிழக்கு –                   200ரூபா
க.சிவாஜினி – நாகர்கோவில் கிழக்கு –      500ரூபா
ம.கருணாநிதி – நாகர்கோவில் மேற்கு –   500ரூபா
அ. கோணேஸ்வரன் – நாகர்.மேற்கு –        500ரூபா
வெ.நவரத்தினம் – நாகர்.மேற்கு –               500ரூபா
ம. லிங்கன் – நாகர்கோவில் மேற்கு –         300ரூபா
லூக்காஸ் – நாகர்கோவில் மேற்கு –           500ரூபா
செ.செல்வக்குமார் – நாகர்.மேற்கு –            500ரூபா
இ.அருள்ஞானரட்னம் – நாகர்.மேற்கு –      500ரூபா
யோ.தவக்குமார் குடும்பம் – நா.மேற்கு- 1,000ரூபா
இ.ரமேஸ் – நாகர்கோவில் மேற்கு –           100ரூபா
ஆ.அழகராசா – நாகர்கோவில் மேற்கு –  1,000ரூபா
வை.நமச்சிவாயம் – நாகர்.கிழக்கு –         1,000ரூபா
இ.ரவிச்சந்திரன் – நாகர்.மேற்கு –                 500ரூபா
நா.செல்லத்தம்பி – நாகர்.மேற்கு –               300ரூபா
அ.துளசிராமன் – நாகர்கோவில் மேற்கு –  500ரூபா
சி.வள்ளியம்மா – நாகர்கோவில் மேற்கு – 100ரூபா
மு.வள்ளிப்பிள்ளை – நாகர்.மேற்கு –           200ரூபா
வ.கமலாதேவி – நாகர்கோவில் மேற்கு –  200ரூபா
சி.சுகந்தன் – நாகர்கோவில் மேற்கு –          500ரூபா
சீ.யோகநாதன் – நாகர்கோவில் மேற்கு –   500ரூபா
த.தெய்வகுமார் – நாகர்கோவில் கிழ. –   1,000ரூபா
யோ.றாஜுபாய் – நாகர்கோவில் கிழக்கு – 500ரூபா
கு.புவீந்திரன் – நாகர்கோவில் கிழக்கு –      500ரூபா
ப.சுஜந்தன் – நாகர்கோவில் கிழக்கு –       1,000ரூபா
க.விஜயகுமார் – நாகர்கோவில் கிழக்கு –  200ரூபா
மு.சிவானந்தம் – நாகர்கோவில் கிழ.-    1,000ரூபா
வை.வினோத் – நாகர்கோவில் கிழ.-       1,000ரூபா
சு.வைத்தீஸ்வரன் – நாகர்.கிழக்கு –         1,000ரூபா
ச.நிசாந்தன் – நாகர்கோவில் மேற்கு –     1,000ரூபா
க.சிறிகுமார் – நாகர்கோவில் கிழக்கு –      500ரூபா
சு.விஜயகாந்தன் – நாகர்.கிழக்கு –               500ரூபா
வீ.பொன்னுத்துரை – நாகர்.மேற்கு –       1,000ரூபா
த.மதன் – நாகர்கோவில் கிழக்கு –              500ரூபா
யோ.வள்ளிக்கொடி – நாகர்.மேற்கு –       2,000ரூபா
ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் –                   5,000ரூபா
வி.ஞானம் – நாகர்கோவில் கிழக்கு –         500ரூபா
ஆ.பாலசுப்பிரமணியம் – நாகர்.கிழக்கு- 1,000ரூபா
சே.இரவிச்சந்திரன் -நாகர்.மேற்கு –         1,000ரூபா
க.அன்னலட்சுமி- நாகர்.மேற்கு –              5,000ரூபா
க.ஆனந்தராசா – நாகர்.மேற்கு –                1,000ரூபா
க.ஆனந்தமூர்த்தி- நாகர்.மேற்கு-             1,000ரூபா
த.பரமானந்தராசா- நாகர்.கிழக்கு –          1,000ரூபா
க.அரியரத்தினம் – நாகர்.கிழக்கு –            1,000ரூபா
சி.வேணுயன் நாகர்.மேற்கு-                      2,000ரூபா
உ.பிருந்தன் – கொழும்பு –                            2,000ரூபா
க.சிந்துஜா நாகர்கோவில் மேற்கு             1,000ரூபா
பூ.வேந்தன் நாகர்.கிழக்கு –                            500ரூபா
கு. செகராசா – நாகர்கோவில் கிழக்கு-       500ரூபா
வி.கேதீஸ்வரன் -நாகர்கோவில் கிழ.-       500ரூபா
மு.அன்னக்கொடி – நாகர்.மேற்கு-            5,000ரூபா
இ.கருணாகரன் நாகர்கோவில் கிழ.-       1,000ரூபா
வி.சண்முகநாதன்- நாகர்.மேற்கு –           1,000ரூபா
ம.செல்லம்மா நாகர்கோவில் கிழக்கு     5,000ரூபா
கு.பிரேமகுமார் நா.மே-                               1,000 ரூபா
ந.செல்வராசா- நா.கிழ. –                              2,000 ரூபா
ந.செல்வ நாதன்- லண்டன்-                        2,000 ரூபா
சோ.அகிலாண்டன் – நா.கிழ. –                    1,000 ரூபா
சிங்கராசா – நா.கிழக்கு-                                1,000 ரூபா
கி. சிவசாமி- நா.கிழ.- சாத்துப்படி              20,000ரூபா
ஏ.கணேசபிள்ளை- நா.கிழ.- சாத்துப்படி   20,000ரூபா
ஆ.மயில்வாகனம்- அவு.-ஒலி,ஔி  –       50,000ரூபா
ஆ.சிவானந்தராசா-அவு.-சப்பரம் –             60,000ரூபா
க.பாஸ்கரன் -சுவிஸ்.- அலங்காரம் –        50,000ரூபா
க.சிவபாதசுந்தரம் – பரு.-சாத்துப்படி –       20,000ரூபா
ஆ.அழகராசா- நா.மேற்கு- மேளம் –        100,000ரூபா
சி.ஜெயக்குமார்- சுவிஸ்- அன்னதானம்- 80,000ரூபா
மொத்த வரவு – 700,484 ரூபா

செலவு
குருக்கள்மார் தெட்சணை  –                    83,000 ரூபா
மேளம் –                                                        90,000 ரூபா
சாத்துப்படி –                                                 60,000 ரூபா
சப்பரம்  –                                                      70,000 ரூபா
ஒலி, ஒளி அமைப்பு –                                40,000 ரூபா
வெள்ளை அலங்காரம்  –                          15,000 ரூபா
வாழைக்குலை, வாழை ஏற்றுக்கூலி- 25,000 ரூபா
யாக பந்தல் அலங்காரம் –                       10,000 ரூபா
அன்னதான கடைச் சாமான் –                 23,850 ரூபா
அன்னதான மரக்கறி சாமான்-                28,800 ரூபா
அன்னதான சமையல் கூலி –                    6,000 ரூபா
அன்னதான விறகு –                                    4,000 ரூபா
அபி. சாமான்கள், பலசரக்கு கடை         35,120 ரூபா
அபிஷேக பழவகை சாமான் –                   6,350 ரூபா
வாழைப்பழம் –                                             4,200 ரூபா
மாலை  –                                                        2,000 ரூபா
நெல், ஏற்றுக்கூலியுடன் –                       16,000 ரூபா
சோடா, தண்ணீர் –                                       5,850 ரூபா
புடவைக்கடை வேட்டிகள், பட்டுகள் – 55,700 ரூபா
மருந்துக்கடைச் சாமான்கள் –                21,685 ரூபா
தேங்காய்  – தூக்கு, ஏற்றுக்கூலி –          15,000 ரூபா
பிரசாத செலவு –                                          5,000 ரூபா
குருக்கள் தெட்சணை –                              4,000 ரூபா
மேளகாரர் தெட்சணை –                            4,000 ரூபா
சாப்பாடு  –                                                     6,800 ரூபா
மொத்தச் செலவு – 637,355 ரூபா

2022- மணவாளக்கோல விழா மொத்த வரவு – 700,484 ரூபா
2022- மணவாளக்கோல விழா மொத்தச் செலவு – 637,355 ரூபா

கையிருப்பு – 63,129 ரூபா

ஏப்ரல் மாத அறிக்கையின்படி கையிருப்பு – 24,355 ரூபா

தற்போதைய கையிருப்பு-   24,355 + 63,129 = 87,484 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்