ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.வரவு
மார்ச் மாத + ரோகிணி வள.முடிவில் கையிருப்பு-    447,535 ரூபா
01-04- ந.செல்வராசா- நா.கிழக்கு- நித்திய பூஜை –              25,000 ரூபா
01-04- சு.சக்திவேல்- லண்டன்- நன்கொடை –                        1,000 ரூபா
01-04- ந.சிதம்பரப்பிள்ளை- நா.கிழ.- வெள்ளி அபி.அன்.-  32,000 ரூபா
01-04- ந.நாராயணன்- லண்.- காளி வடை தேசி மாலை-       800 ரூபா
01-04- ச.சுஜீவனா – நா.கிழக்கு- பிரசாத பூஜை-                      5,000 ரூபா
01-04- திரு.உமாசங்கர் ஆசிரியர்- நா.மே.- நன்கொடை-        400 ரூபா
02-04- இ.அனார்த்தன்- லண்.- பிறந்தநாள் பிர.பூஜை-          1,000 ரூபா
02-04- இ.அனார்த்தன்- லண்.- பிறந்தநாள்- நன்கொடை-    1,000 ரூபா
02-04- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- எள்தீபம்-                         240 ரூபா
04-04- காயத்திரி ரங்கநாதன்- லண்.- கார்த்திகை –              25,000 ரூபா
04-04- முருகேசு வெற்றிவேல்- நா.கிழக்கு-  காவடி –              800 ரூபா
05-04- இ.அனார்த்தன்- லண்டன்- காளி அபிஷேகம்-            7,000 ரூபா
07-04- வீ.சிவானந்தராசா- லண்டன்-. சஷ்டி பூஜை-              5,000 ரூபா
07-04- சு.பார்த்திபராசா- லண்.- பிற.நாள் பிர.பூஜை –            1,000 ரூபா
07-04- சு.பார்த்திபராசா- லண்.- பிற.நாள் நன்கொடை-         1,000 ரூபா
08-04- சே.இரவிச்சந்திரன்- நா.மே.- வெள்ளி அபி.அன்.-    32,000 ரூபா
08-04-  நா.ஹரிசன்- லண்ட.- காளி வடை தேசி மாலை –       800 ரூபா
08-04- வி.தர்மிளா- லண்டன்- நன்கொடை –                            2,000 ரூபா
08-04- சு.சஞ்சயன்- லண்டன்- நன்கொடை-                            5,000 ரூபா
10-04- சு.கிருபாகரன்- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை-           1,000 ரூபா
10-04- சு.கிருபாகரன் – லண்டன்- பிற.நாள் நன்கொடை-     1,000 ரூபா
11-04- அ.ராதிகா – நா.கிழக்கு- தயிர்சாதம் –                            1,000 ரூபா
12-04- ச.அஜந்தா – ஜேர்மனி – காளி வி.பூஜை –                      2,000 ரூபா
14-04- மா.அருமைலிங்கம்- நா.கிழ.- புதுவருட பூஜை-     10,000 ரூபா
14-04- ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- பிரசாத பூஜை-          1,000 ரூபா
15-04- த.சோதிசிவம் – கனடா- வெள்ளி அபி.அன்ன.-        32,000 ரூபா
15-04- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை-     800 ரூபா
16-04- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- எள்தீபம்-                         240 ரூபா
16-04- இ.பத்மநாதன் – நா.கிழக்கு- எள்தீபம் –                            150 ரூபா
16-04- வ.சின்னம்மா- நா.மேற்கு – எள்தீபம்-                              100 ரூபா
16-04- க.இராசலிங்கம் – நா.மேற்கு- எள்தீபம் –                         100 ரூபா
16-04- ந.செல்வராசா- நா.கிழக்கு- அமுது பூஜை-                    500 ரூபா
19-04- சு.சக்திவேல்- லண்டன்- காளி வி.பூஜை-                    2,000 ரூபா
22-04- ந.செல்வநாதன்- லண்டன்- வெள்ளி அபி.அன்ன-  32,000 ரூபா
22-04- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை-    800 ரூபா
23-04-  ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- எள்தீபம்-                       240 ரூபா
24-04- சு.நாகலட்சுமி- நா.கிழக்கு- விஷேட அபி.அன்ன-  32,000 ரூபா
24-04- க.அரியரத்தினம்- நா.கிழ.- நடேசரபிஷேகம்-           7,000 ரூபா
26-04- த.தனுஜா – சுவிஸ்- காளி அபிஷேகம்-                       7,000 ரூபா
26.04- தே.கயாயினி – நா.மேற்கு – பிரசாத பூஜை-                1,000 ரூபா
27-04- இ.சண்முகப்பிரியா+ அசல்யா பி.நாள் பிர.பூஜை-   1,000 ரூபா
27-04- இ.சண்முகப்பிரியா+ அசல்யா பி.நாள் நன்கொ-      1,000 ரூபா
27-04- கணன் ஹோம்ஸ் நிறுவனம் -அவு.- பிர.பூஜை-    10,000 ரூபா
28-04- ஆ.அழகராசா – நா.மேற்கு- பிரசாத பூஜை –               5,000 ரூபா
29-04- நா.சுந்தரலிங்கம்- அவு.- வெள்ளி அபி.அன்ன-       32,000 ரூபா
29-04- நா.ஹரிசன்- லண்- காளி வடை தேசி மாலை-           800 ரூபா
29-04- சத்ரூபன் துவாரகி- இத்தாலி- பிர.பூஜை-                  3,000 ரூபா
30-04- த.தனுஜா- சுவிஸ்- பிறந்தநாள் பிர.பூஜை –              1,000 ரூபா
30-04- த.தனுஜா- சுவிஸ்- பிறந்தநாள் நன்கொடை –         1,000 ரூபா
30-04- ஆ.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- எள்தீபம்-                       240 ரூபா
30-04- அர்ச்சனை சிட்டை விற்பனை –                                  1,400 ரூபா
2022- ஏப்ரல் மாத மொத்த வரவு   – 781,945 ரூபா

செலவு
01-04- வெள்ளி அபி.குரு. தெட்சணை-      2,000 ரூபா
01-04- அபிஷேக பிரசாதம் –                         1,800 ரூபா
01-04- அபிஷேக பழவகை –                         1,920 ரூபா
01-04- அபிஷேக தேங்காய் இளநீர்-            3,025 ரூபா
01-04- வெள்ளி அன்னதானம்-                   18,585 ரூபா
01-04- உதவி ஐயர் தெட்சணை –                 1,500 ரூபா
01-04- காளி வடை தேசி மாலை-                   600 ரூபா
01-04- பிரசாத பூஜை (சுஜீவனா) –                4,500 ரூபா
03-04- பிரசாத பூஜை – அனார்த்தன் –             900 ரூபா
04-04- கார்த்திகை குரு.தெட்சணை –         3,000 ரூபா
04-04- கார்த்திகை பிரசாதம் –                       1,800 ரூபா
04-04- அபிஷேக பழவகை –                          2,020 ரூபா
04-04- அபிஷேக தேங்காய் இளநீர் –            3,350 ரூபா
04-04- படிப்புக்காரர் சாப்பாடு-                       1,620 ரூபா
04-04- சாத்துப்படி அலங்காரம் –                   5,000 ரூபா
04-04- உதவி ஐயர் தெட்சணை –                  2,000 ரூபா
04-04- மிருதங்கம்(இராசேந்திரம்) –                500 ரூபா
05-04- காளி அபி.குரு.தெட்சணை-              1,000 ரூபா
05-04- அபிஷேக பிரசாதம் –                          1,800 ரூபா
05-04- அபிஷேக பழவகை-                           1,050 ரூபா
05-04- அபிஷேக தேங்காய் இளநீர்-               625 ரூபா
07-04- சஷ்டி விரத  குரு.தெட்சணை-        1,000 ரூபா
07-04- சஷ்டி விரத பிரசாதம் –                      1,800 ரூபா
07-04- அபிஷேக இளநீர் –                                 300 ரூபா
07-04- சந்தனக்காப்பு   –                                     400 ரூபா
07-04- பிரசாத பூஜை(பார்த்திபராசா) –            900 ரூபா
08-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை-        2,000 ரூபா
08-04- அபிஷேக பிரசாதம் –                          1,800 ரூபா
08-04- அபிஷேக பழவகை-                           1,850 ரூபா
08-04- அபிஷேக தேங்காய்  இளநீர் –           3,025 ரூபா
08-04- வெள்ளி அன்னதானம் –                   20,520 ரூபா
08-04- உதவி ஐயர் தெட்சணை –                  1,500 ரூபா
08-04- காளி வடை தேசி மாலை –                  700 ரூபா
10-04- பிரசாத பூஜை (கிருபாகரன்) –              900 ரூபா
11-04- பிரசாத பூஜை (ராதிகா) –                       900 ரூபா
12-04- செவ்வாய் காளி வி.பூஜை –              1,500 ரூபா
14-04- சித்திரை புதுவருட பொங்கல் –       6,250 ரூபா
14-04- புதுவருட பிரசாதம் –                          1,800 ரூபா
14-04- அபிஷேக பழவகை –                             800 ரூபா
14-04- பிரசாத பூஜை (கணேசபிள்ளை) –       900 ரூபா
15-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை-        2,000 ரூபா
15-05- அபிஷேக பிரசாதம் –                          1,800 ரூபா
15-04- அபிஷேக பழவகை சாமான் –          1,640 ரூபா
15-04- அபிஷேக தேங்காய் இளநீர் –           3,025 ரூபா
15-04- வெள்ளி அன்னதானம் –                  19,865 ரூபா
15-04- உதவி ஐயர் தெட்சணை –                 1,500 ரூபா
15-04- காளி வடை தேசி மாலை –                 700 ரூபா
16-04- அமுது பூஜை (செல்வராசா) –             450 ரூபா
19-04- செவ்வாய் காளி வி.பூஜை –             1,500 ரூபா
22-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை-       2,000 ரூபா
22-04- அபிஷேக பிரசாதம் –                         1,800 ரூபா
22-04- அபிஷேக பழவகை –                         1,850 ரூபா
22-04- அபிஷேக தேங்காய் இளநீர்-            3,025 ரூபா
22-04- வெள்ளி அன்னதானம் –                  19,275 ரூபா
22-04- உதவி ஐயர் தெட்சணை –                 1,500 ரூபா
22-04- காளி வடை தேசி மாலை –                  700 ரூபா
24-04- விஷேட அபி.குரு.தெட்சணை-       2,000 ரூபா
24-04- அபிஷேக பிரசாதம்-                           1,800 ரூபா
24-04- அபிஷேக பழவகை –                          1,780 ரூபா
24-04- அபிஷேக தேங்காய் இளநீர் –            3,025 ரூபா
24-04- விஷேட அன்னதானம் –                   19,600 ரூபா
24-04- உதவி ஐயர் தெட்சணை –                   1,500 ரூபா
24-04- நடேசரபிஷேக குரு.தெட்சணை-     1,000 ரூபா
24-04- அபிஷேக பிரசாதம் –                           1,800 ரூபா
24-04- அபிஷேக பழவகை –                              980 ரூபா
24-04- அபிஷேக தேங்காய் இளநீர்-                775 ரூபா
26-04- காளி அபிஷேக குரு.தெட்சணை –   1,000 ரூபா
26-04- அபிஷேக பிரசாதம் –                           1,800 ரூபா
26-04- அபிஷேக பழவகை –                              950 ரூபா
26-04- அபிஷேக தேங்காய் இளநீர் –               775 ரூபா
26-04- பிரசாத பூஜை (கயாயினி) –                   900 ரூபா
27-04- பிரசாத பூஜை (கணன் ஹோம்ஸ்)- 4,500 ரூபா
27-04- பொங்கல் கணன் ஹோம்ஸ் –           4,520 ரூபா
28-04- பிரசாத பூஜை (அழகராசா)  –              4,500 ரூபா
29-04- வெள்ளி அபி.குரு.தெட்சணை –        2,000 ரூபா
29-04- அபிஷேக பிரசாதம் –                           1,800 ரூபா
29-04- அபிஷேக பழவகை –                           1,950 ரூபா
29-04- அபிஷேக தேங்காய் இளநீர் –            3,025 ரூபா
29-04- வெள்ளி அன்னதானம் –                    17,000 ரூபா
29-04- உதவி ஐயர் தெட்சணை-                    1,500 ரூபா
29-04- காளி வடை தேசி மாலை –                   700 ரூபா
29-04- பிரசாத பூஜை(சத்ரூபன் துவாரகி) – 2,700 ரூபா
30-04- பிற.நாள் பிர.பூஜை(தனுஜா) –              900 ரூபா
30-04- மாதத்திற்குரிய பால் –                        1,540 ரூபா
30-04- மாதத்திற்குரிய மாலை –                   9,000 ரூபா
30-04- தினசரி வெற்றிலை பழம்-                6,800 ரூபா
30-04- அபிஷேக சாமான்கள் –                    13,200 ரூபா
30-04- கற்பூரம் –                                                2,000 ரூபா
30-04- தேங்காய் எண்ணெய் –                       6,000 ரூபா
30-04- விறகு  –                                                  3,500 ரூபா
30-04- மின்கட்டணம்(தேர் கொட்டகை)-    7,500 ரூபா
30-04- மின்கட்டணம் (ஆலயம்) –                 3,200 ரூபா
30-04- குருக்கள் மாத சம்பளம் –                 25,000 ரூபா
30-04- கருமபீட அலுவலர் சம்பளம்-         20,000 ரூபா
30-04- காவலாளர் மாத சம்பளம்-                5,000 ரூபா
2022- ஏப்ரல் மாத மொத்தச் செலவு- – 357,590 ரூபா

2022- ஏப்ரல் மாத மொத்த வரவு – 781,945 ரூபா
2022- ஏப்ரல் மாத மொத்தச் செலவு –357,590 ரூபா

2022 – ஏப்ரல் மாத முடிவில் கையிருப்பு – 424,355 ரூபா

அதில் திருப்பணிக்கு கொடுத்தது- 400,000 ரூபா

தற்போது கையிருப்பு-  424,355 – 400,000 = 24,355 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய ஏப்ரல் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்