ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
டிசம்பர் மாத முடிவில் கையிருப்பு –                               406,359 ரூபா
01-01-22 ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.-நித்.பூஜை-        25,000 ரூபா
01-01- சு.சக்திவேல் – லண்டன்- நன்கொடை-                        1,000 ரூபா
01-01- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- சங்காபிஷேகம்-        27,000 ரூபா
01-01- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- அன்னதானம் –           12,000 ரூபா
01-01- ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- பிரசாத பூஜை-          1,500 ரூபா
02-01- க.நாகரத்தினம்மா- நா.கிழக்கு- பிரசாத பூஜை-          5,000 ரூபா
04-01- ம.கணநாதன்- நா.மேற்கு- காளி அபிஷேகம்-            7,000 ரூபா
04-01- ம.கணநாதன்- நா.மேற்கு- காளி தேசி. மாலை-            830 ரூபா
07-01- ஆ.மயில்வாகனம்- அவு.- வெள்ளி அபி.அன்ன.-     27,000 ரூபா
07-01- ந.நாராயணன்- லண்.- காளி வடை தேசி மாலை-        800 ரூபா
11-01- ர.விதுஸ்- லண்டன்- காளி விஷேட பூஜை –               2,000 ரூபா
13-01- வே.புவிர்சா- அம்பன்- கார்த்திகை உற்சவம்-            25,000 ரூபா
14-01- ஆ.மயில்வாகனம்- அவு..- வெள்ளி அபி.அன்ன-      27,000 ரூபா
14-01- ர.விதுஸ்- லண்டன்- காளி வடை தேசி மாலை-           800 ரூபா
14-01- ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- பிரசாத பூஜை-           1,000 ரூபா
14-01- ஆ.அழகராசா குடு.- நா.மே.- புத்தாண்டு பூஜை-          3,000 ரூபா
14-01- க.அரியரத்தினம்- நா.கிழக்கு- பிரசாத பூஜை-             2,000 ரூபா
14-01- மு.கதிர்காமு குடும்பம்- நா.கிழ.- ஐயனார் அபி.-     18,000 ரூபா
18-01- கதிரேசு மலர்வேணியம்மா- வல்வை- தைப்பூசம்- 30,000 ரூபா
18-01- க.விஜிதா- – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                      2,000 ரூபா
18-01- பா.பிரதீபன் – நாகர்.கிழக்கு- காளி வி.பூஜை –              2,000 ரூபா`
21-01- ஆ.அழகராசா குடு.- வெள்ளி அபி.வி.அன்ன.-           56,000 ரூபா
21-01- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை –     800 ரூபா
21-01- அ.கோணேஸ் – நா.மேற்கு- பிரசாத பூஜை –                1,000 ரூபா
25-01- கெ.மிதுசன்- அவுஸ்.-காளி அபிஷேகம்-                      7,000 ரூபா
25-01- கெ.மிதுசன்- அவுஸ்.- காளி தேசி மாலை-                      820 ரூபா
26-01- புதுவலை பிரசாத பூஜை –                                                3,000 ரூபா
27-01- இ.பூபதி – நா.கிழக்கு- பிரசாத பூஜை –                             2,000 ரூபா
28-01- சி.உமாசங்கர் – அவுஸ்.- வெள்ளி அபி.அன்ன.-          27,000 ரூபா
28-01- ந.நாராயணன் – லண்டன்- காளி வடை தேசி மாலை –  800 ரூபா
28-01- நாராயணன் சுஜாதா- லண்.- திரு.நாள் பிர. பூஜை-      2,000 ரூபா
28-01- அ.மகேஸ்வரி – நா.மேற்கு- வடை மாலை –                 1,000 ரூபா
31-01- ந.மயூரன்- லண்டன்- தை அமாவாசை காளி அபி.-     7,000 ரூபா
31-01- ந.மயூரன்- லண்டன்- காளி தேசி மாலை –                        630 ரூபா
31-01- ந.மயூரன்- லண்டன்- காளி அவிசு படையல்-               5,000 ரூபா
31-01- ந.மயூரன் – லண்டன்- பிரசாத பூஜை –                             2,000 ரூபா
31-01- அர்ச்சனை சிட்டை விற்பனவு –                                       1,400 ரூபா
2022 – ஜனவரி மாத மொத்த வரவு –                                    743,739 ரூபா

செலவு
01-01- சங்காபிஷேக குரு.தெட்சணை-          3,000 ரூபா
01-01- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
01-01- அபிஷேக பழவகை –                              3,350 ரூபா
01-01- அபிஷேக தேங்காய் இளநீர்-                 2,900 ரூபா
01-01- சாத்துப்படி அலங்காரம் –                       5,000 ரூபா
01-01- உதவி ஐயர் தெட்சணை –                      2,000 ரூபா
01-01- இராசேந்திரம் மிருதங்கம்-                       500 ரூபா
01-01- புத்தாண்டு அன்னதானம் –                   12,000 ரூபா
01-01- பிரசாத பூஜை (கணேசபிள்ளை) –         1,350 ரூபா
02-01- பிரசாத பூஜை(நாகரத்தினம்மா) –         4,500 ரூபா
04-01- காளி அபிஷேக குரு.தெட்சணை-       1,000 ரூபா
04-01- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
04-01- அபிஷேக பழவகை –                                 950 ரூபா
04-01- அபிஷேக தேங்காய் இளநீர் –                   600 ரூபா
04-01- தேசிக்காய் மாலை  –                                 830 ரூபா
07-01- வெள்ளி அபி. குரு.தெட்சணை-            2,000 ரூபா
07-01- அபிஷேக பிரசாதம் –                               1,800 ரூபா
07-01- அபிஷேக பழவகை –                               1,540 ரூபா
07-01- அபிஷேக தேங்காய் இளநீர் –                 2,775 ரூபா
07-01- வெள்ளி அன்னதானம் –                        12,000 ரூபா
07-01- உதவி ஐயர் தெட்சணை –                       1,500 ரூபா
07-01- காளி வடை தேசி மாலை –                        650 ரூபா
11.01- செவ்வாய் காளி வி.பூஜை-                     1,500 ரூபா
13-01- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை- 3,000 ரூபா
13-01- அபிஷேக பிரசாதம் –                               1,800 ரூபா
13-01- அபிஷேக பழவகை –                               1,820 ரூபா
13-01- அபிஷேக தேங்காய் இளநீர் –                 2,900 ரூபா
13-01- சாத்துப்படி அலங்காரம்-                         5,000 ரூபா
13-01- உதவி ஐயர் தெட்சணை –                      2,000 ரூபா
13-01- படிப்புக்காரர் சாப்பாடு –                          1,020 ரூபா
13-01- இராசேந்திரம் மிருதங்கம் –                     500 ரூபா
14-01- தைப்பொங்கல் பிர.பூஜை-                    1,800 ரூபா
14-01- பொங்கல் அபி.பழவகை –                        820 ரூபா
14-01- பிரசாத பூஜை (கணேசபிள்ளை) –          900 ரூபா
14-01- வெள்ளி அபி. குரு.தெட்சணை-          2,000 ரூபா
14-01- அபிஷேக பிரசாதம் –                             1,800 ரூபா
14-01- அபிஷேக பழவகை –                             1,870 ரூபா
14-01- அபிஷேக தேங்காய் இளநீர் –               2,775 ரூபா
14-01- வெள்ளி அன்னதானம் –                      12,000 ரூபா
14-01- உதவி ஐயர் தெட்சணை –                     1,500 ரூபா
14-01- காளி வடை தேசி மாலை –                     650 ரூபா
14-01- ஐயனார் அபி.குரு.தெட்சணை –         1,500 ரூபா
14-01- அபிஷேக பிரசாதம் –                             1,800 ரூபா
14-01- அபிஷேக பழவகை –                             1,230 ரூபா
14-01- அபிஷேக தேங்காய் இளநீர் –              1,500 ரூபா
14-01- உதவி ஐயர் தெட்சணை –                    1,000 ரூபா
18-01- தைப்பூசம் குரு.தெட்சணை –              3,000 ரூபா
18-01- தைப்பூச பிரசாதம் –                               1,800 ரூபா
18-01- அபிஷேக பழவகை சாமான் –             4,520 ரூபா
18-01- தைப்பூச புதிர் பொங்கல்  –                    8,750 ரூபா
18-01- அபிஷேக தேங்காய் இளநீர் –              2,900 ரூபா
18-01- விஷேட சாத்துப்படி அலங்காரம் –    9,000 ரூபா
18-01- உதவி ஐயர் தெட்சணை –                    2,000 ரூபா
18-01- பிரசாத பூஜை (விஜிதா)  –                    1,800 ரூபா
18-01- பிரசாத பூஜை (அரியரத்தினம்) –        1,800 ரூபா
18-01- செவ்வாய் காளி வி.பூஜை –                1,500 ரூபா
21-01- வெள்ளி அபி. குரு.தெட்சணை-         2,000 ரூபா
21-01- அபிஷேக பிரசாதம் –                            1,800 ரூபா
21-01- அபிஷேக பழவகை –                            1,730 ரூபா
21-01- அபிஷேக தேங்காய் இளநீர் –             2,600 ரூபா
21-01- வெள்ளி விஷேட அன்னதானம்-    41,000 ரூபா
21-01- உதவி ஐயர் தெட்சணை –                   1,500 ரூபா
21-01- காளி வடை தேசி மாலை –                   650 ரூபா
21-01- பிரசாத பூஜை (கோணேஸ்) –               900 ரூபா
25-01- காளி அபி.குரு.தெட்சணை –              1,000 ரூபா
25-01- அபிஷேக பிரசாதம் –                           1,800 ரூபா
25-01- அபிஷேக பிழவகை –                             950 ரூபா
25-01- அபிஷேக தேங்காய் இளநீர் –               625 ரூபா
25-01- காளி தேசிக்காய் மாலை –                    820 ரூபா
26-01- பிரசாத பூஜை (புதுவலை) –                2,700 ரூபா
28-01- வெள்ளி அபி.குரு.தெட்சணை –        2,000 ரூபா
28-01- அபிஷேக பிரசாதம் –                           1,800 ரூபா
28-01- அபிஷேக பழவகை –                           1,950 ரூபா
28-01- அபிஷேக தேங்காய் இளநீர் –             2,775 ரூபா
28-01- வெள்ளி அன்னதானம் –                    12,500 ரூபா
28-01- உதவி ஐயர் தெட்சணை –                   1,500 ரூபா
28-01- காளி வடை தேசி மாலை –                    650 ரூபா
28-01- பிரசாத பூஜை (நாராயணன்)-             1,800 ரூபா
28-01- வடை மாலை( மகேஸ்வரி) –               900 ரூபா
29-01- பிரசாத பூஜை (பூபதி) –                         1,800 ரூபா
31-01- தை அமாவாசைகுரு.தெட்சணை-   1,000 ரூபா
31-01- அபிஷேக பிரசாதம் –                           1,800 ரூபா
31-01- அபிஷேக பழவகை –                              850 ரூபா
31-01- அபிஷேக தேங்காய் இளநீர் –                600 ரூபா
31-01- அன்னதான சாமான் –                          4,330 ரூபா
31-01- பிரசாத பூஜை (மயூரன்)    –                 1,800 ரூபா
31-01- அபிஷேக பால் –                                   1,260 ரூபா
31-01- மாலை வாங்கிய வகையில் –           7,500 ரூபா
31-01- தினசரி வெற்றிலை பழம் –                4,560 ரூபா
31-01- அபிஷேக சாமான்கள் மரு.கடை – 11,200 ரூபா
31-01- 10 லீற்.தேங்காய் எண்ணெய் –           6,000 ரூபா
31-01- மின்சார கட்டணம் –                             7,134 ரூபா
31-01- விறகு வாங்கிய வகையில் –             3,000 ரூபா
31-01- கிணறு இறைத்தது  –                           1,000 ரூபா
31-01- குருக்கள் மாத சம்பளம் –                  25,000 ரூபா
31-01- கருமபீட அலுவலர் சம்பளம் –         20,000 ரூபா
31-01- ஆலய காவலாளர் சம்பளம் –             5,000 ரூபா
2022- ஜனவரி மாத மொத்தச் செலவு – 343,384 ரூபா

2022- ஜனவரி மாத மொத்த வரவு – 743,739 ரூபா
2022- ஜனவரி மாத மொத்தச் செலவு –343,384 ரூபா

2022 – ஜனவரி மாத முடிவில் கையிருப்பு – 400,355 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2022ம் ஆண்டிற்குரிய ஜனவரி மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்