ஜூன் மாத வரவு செலவு அறிக்கை- 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–ஜூன் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
மே மாதக் கையிருப்பு  –                                                    132,848 ரூபா

01-06- ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- நித்.பூஜை-            25,000 ரூபா
01-06- சு.சக்திவேல்- லண்டன்- நன்கொடை-                      1,000 ரூபா
01-06- கோ.கார்த்திகா- லண்டன்- காளி வி.பூஜை-             2,000 ரூபா
04-06- சி.அருமைநாயகம்- நா.மேற்கு- வெள்ளி அபி.-    16,000 ரூபா
04-06- ந.கனகம்மா- நா.மே.- காளி வடை தேசி மாலை –   800 ரூபா
04-06- ந.ஈசா – லண்டன்- நெய் தீபம் –                                     750 ரூபா
06-06- ச.தமிழ்செல்வன்- லண்.- பிற.நாள்- பிர.பூஜை-       1,000 ரூபா
06-06- ச.தமிழ்செல்வன்- லண்டன்- நன்கொடை –             1,000 ரூபா
08-06- ச.தமிழ்செல்வன்- லண்.- காளி வி.பூஜை-                2,000 ரூபா
08-06- சி.அகலிகா- பரு.துறை- கார்த்திகை உற்சவம்-     25,000 ரூபா
08-06- வி.கேதீஸ்வரன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை-          2,000 ரூபா
11-06- தா.சிவராசா- நா.கிழக்கு- வெள்ளி அபிஷேகம்-    16,000 ரூபா
11-06- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- பிரசாத பூஜை-           2,000 ரூபா
11-06- ஆ.அழகராசா – நா.மேற்கு- பிரசாத பூஜை –            5,000 ரூபா
11-06- நா.சுஜாதா- லண்டன்- காளி வடை தேசி மாலை –  800 ரூபா
15-06- ம.டிலன்- லண்டன்- காளி விஷேட பூஜை              2,000 ரூபா
18-06- குணம் அழகேஸ்வரி- நா.மேற்.- வெள்ளி அபி.-  16,000 ரூபா
18-06- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 800 ரூபா
18-06- ப.சிந்துராஜ்- நா.கிழக்கு- பிரசாத பூஜை –                 1,000 ரூபா
20-06- ஆ.மயில்வாகனம்- அவுஸ்- பிரசாத பூஜை-          2,000 ரூபா
21-06- ப.ஆருதி- நா.கிழக்கு- சர்க்கரை அமுது பூஜை –    2,500 ரூபா
21-06- ப.ஆருதி- நா.கிழக்கு- அன்னப்பிராசனம்-                  500 ரூபா
22-06- ச.ஆதவன்- லண்டன்- காளி அபிஷேகம்-               7,000 ரூபா
23-06- கணன் ஹோம்ஸ்- அவுஸ்.- அபிஷேகம் –          16,000 ரூபா
25-06- சி.பூங்கோதை- அவுஸ்.- வெள்ளி அபிஷேகம்-   16,000 ரூபா
25-06- ந.நாராயணன்- லண்.- காளி வடை தேசி மாலை-   800 ரூபா
27-06- ச.ஆதவன் – லண்.- பிறந்தநாள் பிரசாத பூஜை-    1,000 ரூபா
27-06- ச.ஆதவன்- லண்டன்- நன்கொடை –                       1,000 ரூபா
29-06- செ.வேணுசா – நாகர்.கிழக்கு- பிரசாத பூஜை –      2,000 ரூபா
29-06- ந.மயூரன் – பருத்தித்துறை- காளி வி.பூஜை-         2,000 ரூபா
30-06- அர்ச்சனை ரசீது விற்பனை-                                      1,200 ரூபா
மொத்தம்   –        304,998 ரூபா

மணவாளக்கோலம்
21-06- கி.சிவசாமி – நாகர்.கிழக்கு –                        15,000 ரூபா
21-06- க.சிவபாதசுந்தரம்- பரு.துறை-                   15,000 ரூபா
21-06- ஏ.கணேசபிள்ளை- நாகர்.கிழக்கு               10,000 ரூபா
21-06- ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ்.-      5,000 ரூபா
21-06- ஆ.நவரத்தினசாமி குடும்பம்- நா.மேற்.-  30,000 ரூபா
21-06- நா.சுந்தரலிங்கம் குடும்பம- அவுஸ்.-         5,000 ரூபா
21-06- நா.குமரேசு- நாகர்.மேற்கு- –                         1,000 ரூபா
21-06- வீ.இராசசிங்கம் குடும்பம்- நோர்வே-         5,000 ரூபா
21-06- க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு-                   2,000 ரூபா
21-06- சி.நவமணி- நா.கிழக்கு-                                1,000 ரூபா
21-06- ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்- லண்டன்-   25,000 ரூபா
21-06- இ.பத்மநாதன்- நாகர்.கிழக்கு-                     1,000 ரூபா
21-06- த.வதனராசா- நாகர்.கிழக்கு-                      1,000 ரூபா
21-06- க.சிவபாதசுந்தரம் குடும்பம்- பரு.துறை- 5,000 ரூபா
21-06- க.இராசமலர்- நாகர்.கிழக்கு –                     1,000 ரூபா
21-06- வீ.சிவானந்தராசா- லண்டன்-                   10,000 ரூபா
21-06- க.அருணாசலபவன்- லண்டன்-                 5,200 ரூபா
21-06- ஆ.அழகராசா குடும்பம்- நா.மேற்கு-        5,000 ரூபா
21-06- க.கிருஸ்ணராசா குடும்பம்- நோர்வே-    5,000 ரூபா
21-06- செ.அருந்தவச்செல்வன்- சுவிஸ்-            5,000 ரூபா
21-06- ஜெ.அருந்தவச்செல்வி- சுவிஸ்-              1,000 ரூபா
21-06- தே.அகிலா- லண்டன்-                                 1,000 ரூபா
21-06- ஆ.சிவானந்தராசா- அவு- ஆழியவளை- 7,000 ரூபா
21-06- பெ.கமலதாசன்- நாகர்.கிழக்கு-             1,000 ரூபா
21-06- ராஜ்குமார் கீதன்- கனடா-                       1,000 ரூபா
21-06- உதயகுமார் பிருந்தன்- கொழும்பு-       1,000 ரூபா
21-06- சி.வேணுஜன் – நாகர்.கிழக்கு-               1,000 ரூபா
21-06- வே.புவிர்சா- அம்பன்-                              1,000 ரூபா
21-06- ஏ.சுதானந்தன்- பரந்தன்-                          1,000 ரூபா
21-06- க.சின்னராசா- லண்டன்-                         5,000 ரூபா
21-06- சோ.அகிலாண்டன்- நாகர்.கிழக்கு-       1,000 ரூபா
21-06- ந.செல்வராசா- நாகர்.கிழக்கு-                1,000 ரூபா
21-06- க.பாஸ்கரன்- சுவிஸ்-                              6,000 ரூபா
21-06- கெ.பிரியங்கா- அவுஸ்.-                          1,000 ரூபா
21-06- கெ.தீபிக்கா- அவுஸ்.-                              1,000 ரூபா
21-06- கெ.மிதுசன்- அவுஸ்.-                              1,000 ரூபா
21-06- ம.பவிர்னா- அவுஸ்.-                               1,000 ரூபா
21-06- ம.பரிவன்- அவுஸ்.-                                 1,000 ரூபா
21-06- ப.சாரல்- அவுஸ்.-                                     1,000 ரூபா
21-06- ஈ.கயல்- அவுஸ்.-                                     1,000 ரூபா
21-06- க.அன்னகேசரி- நாகர்.மேற்கு-              2,000 ரூபா
21-06- வி.விக்கினேஸ்வரன்- நாகர்.கிழக்கு- 1,000 ரூபா
21-06- இ.கிருஸ்ணா- அமெரிக்கா-                  1,000 ரூபா
21-06- ஆ.பிரகலாதன்- பரு.துறை-                  1,000 ரூபா
21-06- க.ஆனந்தராசா- நாகர்.மேற்கு-             1,000 ரூபா
21-06- பு.அன்னரூபி- லண்டன்-                        1,000 ரூபா
21-06- வை.நமசிவாயம்- நாகர்.கிழக்கு-         1,000 ரூபா
21-06- வே.தர்மலிங்கம்- நாகர்.கிழக்கு-          1,000 ரூபா
21-06- த.பரமானந்தராசா- நாகர்.கிழக்கு-       1,000 ரூபா
21-06- சி.அபிராஜ்- ஜேர்மனி-                            1,000 ரூபா
21-06- வி.சண்முகநாதன்- நாகர்.மேற்கு-         500 ரூபா
21-06- கி.கணேசமூர்த்தி- நாகர்.கிழக்கு-           500 ரூபா
21-06- கோகுலரமணன்- நா.கிழக்கு-                 500 ரூபா
21-06- இ.ரவிச்சந்திரன்- நாகர்.மேற்கு-             500 ரூபா
21-06- அ.துளசிராமன்- நாகர்.மேற்கு-               500 ரூபா
21-06- க.இராசலிங்கம்- நாகர்.மேற்கு-              500 ரூபா
21-06- வ.இரத்தினசபாபதி- நாகர்.மேற்கு-       500 ரூபா
21-06- ஐ.நித்தியகுமார்- நாகர்.மேற்கு-             200 ரூபா
21-06- க.ஜீவநாதன் – நாகர்.மேற்கு-                 100 ரூபா
21-06- சி.சுகந்தன்- நாகர்.மேற்கு-                      500 ரூபா
21-06- சி.வள்ளியம்மா- நாகர்.மேற்கு-            200 ரூபா
21-06- ஐ.நவதாஸ்- நாகர்.மேற்கு-                    500 ரூபா
21-06- மு.வள்ளிப்பிள்ளை- நாகர்.மேற்கு-     500 ரூபா
21-06- பொ.ஆனந்தராசா- நாகர்.மேற்கு-         200 ரூபா
21-06- வீ.பொன்னுத்துரை- நாகர்.மேற்கு-      500 ரூபா
மணவாளக்கோல மொத்த வரவு  – 204,400 ரூபா

ஜூன் மாத மொத்த வரவு – 304,998 + 204,400 = 509,398 ரூபா

செலவு
01-06- செவ்வாய் காளி வி.பூஜை –                  1,500 ரூபா
01-06- தேர் அச்சுப்பார் வைத்தல் பிர.பூஜை- 1,800 ரூபா
01-06- தேர் அச்சுப்பார் நிகழ்வு- தேங்.பழம்-     660 ரூபா
04-06- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
04-06- அபிஷேக பிரசாதம்-                               1,800 ரூபா
04-06- அபிஷேக பழவகை சாமான்-                  660 ரூபா
04-06- அபிஷேக தேங்காய்- இளநீர்-               2,050 ரூபா
04-06- உதவி ஐயர் தெட்சணை-                      1,500 ரூபா
04-06- காளி வடை தேசி மாலை –                     580 ரூபா
06-06- பிரசாத பூஜை- தமிழ்செல்வன்-              900 ரூபா
08-06- செவ்வாய் காளி வி.பூஜை –                  1,500 ரூபா
08-06- பிரசாத பூஜை – கேதீஸ்வரன் –            1,800 ரூபா
08-06- கார்த்திகை  குரு.தெட்சணை-              3,000 ரூபா
08-06- கார்த்திகை பிரசாதம் –                           1,800 ரூபா
08-06- அபிஷேக பழவகை சாமான் –                 980 ரூபா
08-06- அபிஷேக தேங்காய்- இளநீர் –              2,500 ரூபா
08-06- உற்சவ சாத்துப்படி –                               5,000 ரூபா
08-06- உதவி ஐயர் தெட்சணை –                     2,000 ரூபா
08-06- புராண படிப்பு சாப்பாடு –                           780 ரூபா
11-06- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை-  2,000 ரூபா
11-06- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
11-06- அபிஷேக பழவகை சாமான்-                   840 ரூபா
11-06- அபிஷேக தேங்காய்- இளநீர்-                2,250 ரூபா
11-06- உதவி ஐயர் தெட்சணை-                       1,500 ரூபா
11-06- காளி வடை தேசி மாலை –                      690 ரூபா
11-06- பிரசாத பூஜை – அழகராசா –                 4,500 ரூபா
11-06-  பிரசாத பூஜை – மயில்வாகனம் –       1,800 ரூபா
15-06-  செவ்வாய் காளி வி.பூஜை –                 1,500 ரூபா
18-06- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
18-06- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
18-06- அபிஷேக பழவகை சாமான் –                 980 ரூபா
18-06- அபிஷேக தேங்காய்- இளநீர் –              2,425 ரூபா
18-06- உதவி ஐயர் தெட்சணை –                     1,500 ரூபா
18-06- காளி வடை தேசி மாலை –                     690 ரூபா
18-06- பிரசாத பூஜை – சிந்துராஜ்-                       900 ரூபா
20-06- பிரசாத பூஜை – மயில்வாகனம்-         1,800 ரூபா
21-06- சர்க்கரை அமுது பூஜை- ஆருதி –        2,250 ரூபா
22-06- காளி அபிஷேக குரு. தெட்சணை-       1,000 ரூபா
22-06- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
22-06- அபிஷேக பழவகை –                                 600 ரூபா
22-06- அபிஷேக தேங்காய்- இளநீர்-                   500 ரூபா
23-06- விஷேட அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
23-06- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
23-06- அபிஷேக பழவகை-                                   950 ரூபா
23-06- அபிஷேக தேங்காய்- இளநீர்-                2,600 ரூபா
23-06- உதவி ஐயர் தெட்சணை-                       1,500 ரூபா
25-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை-            2,000 ரூபா
25-06- அபிஷேக பிரசாதம் –                              1,800 ரூபா
25-06- அபிஷேக பழவகை-                               1,080 ரூபா
25-06- அபிஷேக தேங்காய்-இளநீர்-                2,500 ரூபா
25-06- உதவி ஐயர் தெட்சணை-                       1,500 ரூபா
25-06- காளி வடை தேசி மாலை –                      600 ரூபா
27-06- பிரசாத பூஜை – ஆதவன்-                         900 ரூபா
28-06- பிரசாத பூஜை- வேணுஜா –                   1,800 ரூபா
29-06- செவ்வாய் காளி வி.பூஜை –                  1,500 ரூபா
30-06- அபிஷேக அன்னதான சாமான்-          4,190 ரூபா
30-06- பால் வாங்கிய வகையில் –                      720 ரூபா
30-06- மாலை வாங்கிய வகையில்-               7,500 ரூபா
30-06- தினசரி வெற்றிலை வாழைப்பழம்-   2,850 ரூபா
30-06- மாத அபிஷேக சாமான்கள் –                5,680 ரூபா
30-06- மாத மின்சார கட்டணம் –                      5,600 ரூபா
30-06- பல்ப், பூட்டு வாங்கியது-                        3,150 ரூபா
30-06- குருக்கள் சம்பளம் –                              25,000 ரூபா
30-06- கருமபீட அலுவலர் சம்பளம்-            20,000 ரூபா
30-06- ஆலய காவலாளர் சம்பளம்-                5,000 ரூபா
மொத்தச் செலவு –  170,155 ரூபா

மணவாளக்கோல செலவு
பிரதம குருக்கள் தெட்சணை-                     7,000 ரூபா
உதவிக் குருக்கள் தெட்சணை –                 6,000 ரூபா
உதவி ஐயர் மார் – 2 –                                  10,000 ரூபா
குருக்கள்மார் சங்கற்ப தெட்சணை –            800 ரூபா
குருக்கள்மார் வேட்டிகள் –                           8,100 ரூபா
அபிஷேக சாமான்கள்- மருந்துக்கடை-    5,660 ரூபா
அபிஷேக சாமான்கள் மளிகைக் கடை-   5,280 ரூபா
அபிஷேக பழவகை சாமான் –                    3,850 ரூபா
அபிஷேக தேங்காய் –                                   6,000 ரூபா
அபிஷேக இளநீர் –                                         1,500 ரூபா
சாத்துப்படி -3  –                                             22,000 ரூபா
சாமி வீதியுலா மிருதங்கம்-                           500 ரூபா
பால் –                                                                  450 ரூபா
அன்னதான் சாமான்கள் –                            2,070 ரூபா
கும்ப நெல் –                                                    2,000 ரூபா
கற்பூரம்  –                                                        3,000 ரூபா
சாமான்கள் ஏற்றிய வாகனக்கூலி –         1,500 ரூபா
வெள்ளை அலங்காரம்  –                           15,000 ரூபா
ஆலய சிரமதானப்பணி –  புளி,றின்சோ- 1,320 ரூபா
சோடா, தண்ணீர் போத்தல் –                      1,450 ரூபா
மொப்பர் , குப்பை வாளி  –                           1,360 ரூபா
கிணறு இறைத்தது. –                                    2,000 ரூபா
மணவாளக்கோல மொத்தச் செலவு – 106,840 ரூபா

ஜூன் மாத மொத்தச் செலவு – 170,155+ 106,840 = 276,995 ரூபா

2021- ஜூன் மாத மொத்த வரவு – 509,398 ரூபா
2021- ஜூன் மாத மொத்தச் செலவு – 276,995 ரூபா

2021 ஜூன் மாதக் கையிருப்பு – 232,403 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2021ம் ஆண்டிற்குரிய ஜூன் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்