ஆலய திருப்பணிக்கு மேலும் நிதி வழங்கியோர் விபரம் – 5ம் இணைப்பு

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் புலம்பெயர் அடியார்களுக்கு மீண்டும் அறியத் தருகின்றோம்.அந்தவகையில் இன்று ஆலய பரிவார மூர்த்திகளான காளி, ஐயனார் மற்றும் வசந்த மண்டபம் ஆகியவற்றின்  பண்டிகை (ஸ்தூபி) வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றன.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணியை கும்பாபிஷேகத்திற்கு முன் வியாழவரி வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ரூபா 25 லட்சத்திற்கு மேல் நிதி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வரிய பணியை நிறைவேற்ற  நிதியுதவி வேண்டி நிற்கின்றோம். எம்பெருமான் அடியார் பெருமக்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி  ஒத்துழைப்பு நல்கி அருள்மிகு முருகையாவின் கருணையைப் பெற்றுய்வடையுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இராஜகோபுரப் பணிக்கு  நிதி வழங்கியோர் விபரம்

01. திரு. க.முருகையா குடும்பம் (குடாரப்பு -லண்டன்) ரூபா நாற்பதினாயிரம் – (40,000/=)
02. திரு. பொ.பழனியாண்டி குடும்பம் – (லண்டன்) ரூபா எண்பத்தைந்தாயிரம் – (85,000/=)
03. திரு.க.நித்தியானந்தம் குடும்பம் -(லண்டன்) 20 பை சீமேந்து – பெறுமதி – ரூபா பதினெட்டாயிரத்து அறுநூறு – (18,600/=)
04. திரு.இ.தர்மகுலசிங்கம்(கிளாக்கர்) குடும்பம் – லண்டன் – ரூபா முப்பத்திரண்டாயிரத்து இருநூற்றி ஐம்பது – (32,250/=)
05. திரு ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா – வசந்த மண்டபம் கணக்கில் – ரூபா இரண்டு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து தொளாயிரம் – (2,99,900/=)
06. திரு. மு.கதிர்காமு குடும்பம் – ஐயனார் பரிவாரம் கணக்கில் – ரூபா ஐம்பதினாயிரம் – (50,000/=)
07. திரு. ஆ.அழகராசா குடும்பம் (கேதீஸ்+ குந்தி) – களஞ்சிய அறை கணக்கில் – ரூபா ஒரு லட்சம் – (100,000/=)
08. திரு. கரன் – கொவன்றி – லண்டன் –  ரூபா பத்தாயிரத்து எண்ணூறு – (10,800/=)
09. திரு. வடிவேலு+ குஞ்சிநாச்சன்- நாகர்கோவில் தெற்கு- 10 பை சீமேந்து- பெறுமதி  ரூபா ஒன்பதாயிரத்து முந்நூறு- (9,300/=)
10. திரு. வே.சிதம்பரநாதன் (சிவம்) – நாகர்கோவில் தெற்கு – ரூபா பத்தாயிரம் – (10,000/=)
11. திரு.த.திவிக்குமார் – சுவிஸ் – நன்கொடை – ரூபா பதின்நான்காயிரத்து எழுநூறு –  (14,700/=)
12. திரு. புவனேஸ்வரன் – ஜீவா – லண்டன் – நன்கொடை – ரூபா பத்தாயிரத்தி நூறு – (10,100/=)
13. திரு மு.கணேசமூர்த்தி – லண்டன் – நன்கொடை – ரூபா ஆறாயிரம் -(6,000/=)
14. திரு. ஆ.சுந்தரலிங்கம் -லண்டன் – மணிக்கோபுரம் கணக்கில் ரூபா இரண்டு லட்சத்து ஐயாயிரம் – (205,000/=)

நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்

இலங்கை வங்கி – பருத்தித்துறை கிளை
கணக்கு இலக்கம் – 73515574

தொடர்புகளுக்கு –

வெளிநாடு –
ஆறுமுகம் – சுந்தரலிங்கம் – லண்டன்
தொலைபேசி இலக்கம் –  0044 7459219252

இலங்கை –
1. நாகதம்பி – குமரேசு – பொருளாளர்
தொலைபேசி இல. – 0094 776701175
2. கணபதிப்பிள்ளை – இராசலிங்கம் -செயலாளர்
தொலைபேசி இல. – 0094 774477489
3. ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர்
தொலைபேசி இல. – 0094 773548525

 

Wholesale Cheap Jerseys

police found cheap jordan the infant and the suspect, once the car arrives at the cheap mlb jerseys dealership the problem is gone even for one such as myself inured to evil. Students said the normally noisy hallways of Griswold High Friends of the victims stopped by the accident scene yesterday. Decide which activities you plan to participate in. “It is nothing serious.
in the decades that followed. the cheap football jerseys father of a toddler who died after police say he was left in a hot car for about seven hours. We each dealt giving gifts. It’s a more legitimate weight now.but also very dangerous In terms of sheer entertainment value Water based, Goblet. with fuel pressures up to 1, This is one of those situations where ignorance certainly is bliss.of engine failure Aston Martin Dubai cheap basketball jerseys Aston Martin maintenance stands out because it built off the Ford line. midnight.