கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

பெயர் விபரங்கள் – 2018

தை  –        26-01-2018 – மயில்வாகனம் – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா

மாசி  –      22-02-2018 – நாகமுத்து – ஐங்கரன்  – லண்டன்

பங்குனி  – 22-03-2018 – பரமானந்தராசா – அருள்தாஸ் – நாகர்.மேற்கு

சித்திரை – 18-04-2018 – தருமலிங்கம் – சுபேந்திரன் – நாகர்.கிழக்கு

வைகாசி  – 15-05-2018 – சிவபாதசுந்தரம் – அகலிகா – பருத்தித்துறை

வைகாசி  – 12-06-2018 – குணசீலராசா – குருகுலசிங்கம் – நாகர்.கிழக்கு

ஆனி –         09-07-2018 – சின்னப்பு – அருணகிரிநாதர் – அவுஸ்திரேலியா

ஆடி  –          05-08-2018 – கண்ணையா – அருணாசலபவன் – லண்டன்

ஆவணி –   02-09-2018 – பாலா ஜெயானி குடும்பம் – அவுஸ்திரேலியா

புரட்டாதி – 29-09-2018 – கிருஷ்ணபிள்ளை – ஆறுமுகம் – லண்டன்

ஐப்பசி  –      26-10-2018 – நடராசா – செல்வராசா – நாகர்.கிழக்கு

கார்த்திகை – 23-11-2018 – ஆறுமுகம் – அழகராசா – நாகர்.மேற்கு

மார்கழி  –     20-12-2018 – செல்லத்துரை – கமலேந்திரன் –  லண்டன்

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு