வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம் 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

பெயர் விபரங்கள்

01 – 05-01-2018 – ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா
02. – 12-01-2018 – ம.கெங்காசுதன் – அவுஸ்திரேலியா
03. – 19-01-2018 – ஆ.அழகராசா குடும்பம் – லண்டன்
04. – 26-01-2018 – சி. உமாசங்கர் – அவுஸ்திரேலியா
05. – 02-02-2018 – க.வள்ளிப்பிள்ளை ஞாபகார்த்தம் – அவுஸ்
06. – 09-02-2018 – சு.சஞ்சயன் – லண்டன்
07. – 16-02-2018 – சி.செல்லையா குடும்பம் – அவுஸ்திரேலியா
08. – 23-02-2018 – வீ.சிவானந்தராசா – லண்டன்
09. – 02-03-2018 – நா.குமரேசு – நாகர்கோவில் மேற்கு
10. – 09-03-2018 – சி.செகராசா – நாகர்கோவில் கிழக்கு
11. – 16-03-2018 – தர்மராசா – அனுஜன் – அவுஸ்திரேலியா
12. – 23-03-2018 – தளையசிங்கம் – செல்லம்மா – நாகர். மேற்கு
13. – 30-03-2018 – ந.சிதம்பரப்பிள்ளை – நாகர்கோவில் கிழக்கு
14. – 06-04-2018 – சே.ரவிச்சந்திரன் – நாகர்கோவில் மேற்கு
15. – 13-04-2018 – ந.செல்வநாதன் – லண்டன்
16. – 20-04-2018 – த.சோதிசிவம் – கனடா
17. – 27-04-2018 – நா.சுந்தரலிங்கம் – அவுஸ்திரேலியா
18. – 04-05-2018 – நாராயணன் – ஹரிசன் – லண்டன்
19. – 11-05-2018 – சுந்தரலிங்கம் – நாகலட்சுமி – லண்டன்
20. – 18-05-2018 – க.செல்லாச்சி (அன்னலட்சுமி) நாகர். மேற்கு
21. – 25-05-2018 – ச.ஞானசேகர் – லண்டன்
22. – 01-06-2018 – சி.சிவஞானசுந்தரம் – நாகர்கோவில் தெற்கு
23. – 08-06-2018 – சி.அருமைநாயகம் – நாகர்கோவில் மேற்கு
24. – 15-06-2018 – தா.சிவராசா – நாகர்கோவில் கிழக்கு
25. – 22-06-2018 – சிலோஜன் – பூங்கோதை – அவுஸ்திரேலியா
26. – 29-06-2018 – குணம் – அழகேஸ்வரி – நாகர்கோவில் மேற்கு
27. – 06-07-2018 – இரத்தினசிங்கம் – அழகேஸ்வரி – கனடா
28. – 13-07-2018 – வடிவேலு – நிர்மலாதேவி – நாகர்கோவில் தெற்கு
29. – 20-07-2018 – பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன்
30. – 27-07-2018 – க.சிறிஸ்கந்தராசா குடும்பம் – நாகர்கோவில் மேற்கு
31. – 03-08-2018 – சி.நவீனநாயகம் – லண்டன்
32. – 10-08-2018 – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை
33. – 17-08-2018 – ஆ.சுந்தரலிங்கம் – லண்டன்
34. – 24-08-2018 – ஆ.பொன்னையா – நாகர்கோவில் கிழக்கு
35. – 31-08-2018 – து.கந்தசாமி – கனடா
36. – 07-09-2018 – சி.நாகேஸ்வரி – நாகர்கோவில் கிழக்கு
37. – 14-09-2018 – ஜெயகுமார் – ஜெசிதன் – சுவிஸ்
38. – 21-09-2018 – க.சுப்பிரமணியம் – பளை
39. – 28-09-2018 – ந.உமாதேவி – நாகர்கோவில் மேற்கு
40. – 05-10-2018 – சி.சிவஞானசுந்தரம் – அவுஸ்திரேலியா
41. – 12-10-2018 – ஏரம்பு – சின்னமணி – நாகர்கோவில் கிழக்கு
42. – 19-10-2018 – தி.இராசேந்திரம் – நாகர்கோவில் கிழக்கு
43. – 26-10-2018 – வை.சுந்தரலிங்கம் – நாகர்கோவில் கிழக்கு
44. – 02-11-2018 – சி.மயில்வாகனம் – பருத்தித்துறை
45. – 09-11-2018 – மா.சாம்பசிவம் – நாகர்கோவில் கிழக்கு
46. – 16-11-2018 – ந.நகுலேஸ்வரன் – லண்டன்
47. – 23-11-2018 – ரமேஸ் – இராசநாயகம் – அவுஸ்திரேலியா
48. – 30-11-2018 – இ.தர்மகுலசிங்கம்- லண்டன்
49. – 07-12-2018 – சி.நடராசா (இராசப்பா) – வெற்றிலைக்கேணி
50. – 14-12-2017 – பத்மநாதன் – ராதிகா – லண்டன்
51. – 21-12-2018 – முருகேசு – பிறேமா – லண்டன்
52. – 28-12-2018 – வ.நல்லையா குடும்பத்தினர் – வெற்றிலைக்கேணி

அபிஷேகம் – அன்னதானம் உபயம் – 22,000 ரூபா
அபிஷேகம் மட்டும் – 12,000 ரூபா

நிர்வாக சபையினர்