வெள்ளிக்கிழமை அபிஷேகம்! இதுவரை பொறுப்பேற்றுள்ளவர்கள் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2016ம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகம் செய்வதற்கு இதுவரை முன்வந்துள்ளவர்கள்  பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

அபிஷேகம் செய்ய முன்வந்துள்ளவர்களின்  பெயர் கால விபரங்கள்

01. ஆ. மயில்வாகனம் குடும்பத்தினர் –  அவுஸ்திரேலியா –    01-01-2016
02. ம. பன்னிருகரன் குடும்பத்தினர்  – அவுஸ்திரேலியா –          08-01-2016
03. ஆ. அழகராசா குடும்பத்தினர்  – லண்டன் –                                15-01-2016
04. சி .உமாசங்கர் பிறந்தநாள் உபயம் – அவுஸ்திரேலியா –      22-01-2016
05. ஆ. சுந்தரலிங்கம் குடும்பத்தினர் – லண்டன் –                              12-08-2016
06. கந்தசாமி – செல்லாச்சி ஞாபகார்த்த உபயம் – நா.மேற்கு
க. அன்னலட்சுமி ஆசிரியை – நாகர்கோவில் மேற்கு                      13-05-2016
07. சி. நாகேஸ்வரி குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு            02-09-2016
08. ந. உமாதேவி ஞாபகார்த்த உபயம்  – நாகர். மேற்கு-                    23-09-2016
09. சி.அருமைநாயகம் ஞாபகார்த்த உபயம் – நாகர். மேற்கு            03-06-2016
10. வடிவேலு- குஞ்சிநாச்சன் – நாகர்கோவில் தெற்கு
11. த. சோதிசிவம்  குடும்பம்  – கனடா –                                                 15-04-2016
12. ம. கணநாதன் ஞாபகார்த்த உபயம் – அவுஸ்திரேலியா –          30-09-2016
13. த .கந்தையா ஞாபகார்த்த உபயம் – திருமலை – (அனுஜன் – அவுஸ்திரேலியா) –                                                                                      11-03-2016
14. சி.ஜெயக்குமார் – ஜெசிதன் பிறந்தநாள் உபயம் –  சுவிஸ் –       16-09-2016
15. நா.சுந்தரலிங்கம்  பிறந்தநாள் உபயம் – அவுஸ்திரேலியா –      22-04-2016
16. சி. செகராசா – நாகர்கோவில் கிழக்கு – (அருந்தவராசா –
சுவிஸ்)                                                                                                             04-03-2016
17. க.சிறிஸ்கந்தராசா ஞாபகார்த்த உபயம் -நாகர்.மேற்கு –
(அரவிந்தன் – லண்டன்) –                                                                           09-09-2016
18. இ.தர்மகுலசிங்கம் குடும்பத்தினர் – லண்டன்   –                      05-02-2016
19. நாராயணன் – ஹரிசன் பிறந்தநாள் உபயம் – லண்டன் –            06-05-2016
20. சி.செல்லையா ஞாபகார்த்த உபயம்- வெற்.கேணி –
(குடும்பத்தினர் – அவுஸ்திரேலியா) –                                                 12-02-2016
21. சு.நாகலட்சுமி ஞாபகார்த்த உபயம் – லண்டன் –
தர்மராசா – தனுஜா பிறந்தநாள் உபயம் – சுவிஸ் –                             29-04-2016
22. சி.நவீனநாயகம் குடும்பம் – லண்டன்                                              29-07-2016
23. ஐ.முருகேசு குடும்பம் – லண்டன்
24. நா.செல்லத்தம்பி –  (கவிதா – அவுஸ்திரேலியா) –                    29-01-2016
25. சி.நடராசா . ஞாபகார்த்தம் – வெற்.கேணி –
(குடும்பத்தினர் – வெற்.கேணி)
26. மா.சாம்பசிவம் நாகர். கிழக்கு – கந்தஷஷ்டி 5ம் நாள் உபயம்      04-11-2016
27. க.சிவபாதசுந்தரம் குடும்பம் – ஆடிப்பூரம் – நாகர்.கிழக்கு              05-08-2016
28. வீ.சிவானந்தராசா குடும்பம்- லண்டன்                                         19-02-2016
29. பொ.நாகமுத்து ஞாபகார்த்த உபயம் – லண்டன்                              22-07-2016
30. சிலோஜன் – பூங்கோதை பிறந்தநாள் உபயம் – அவுஸ்.                24-06-2016
31. க.கிருஸ்ணராசா குடும்பம் – நோர்வே                                                26-02-2016
32 . க.சின்னத்தம்பி ஞாகார்த்த உபயம்  நாகர்கோவில் தரவை
சி.சிவஞானசுந்தரம் – லண்டன்                                                                  20-05-2016
33. சி. வீரகத்தி ( சின்னத்துரை) ஞாபகார்த்த உபயம் நாகர். தரவை
வீ. பரமேஸ்வரன் (நல்லலிங்கம்) நாகர்.தரவை                                   11-11-2016
34. ஏ.சின்னமணி ஞாபகார்த்த உபயம் – லண்டன்
ஏ.சுப்பிரமணியம் – லண்டன்                                                                        07-10-2016
35. தா.சிவராசா    குடும்பம் – நாகர்.கிழக்கு                                              10-06-2016
36. கந்தசாமி – தர்மிதா – கனடா – பிறந்த நாள் உபயம்                          26-08-2016
37. தி.இராசேந்திரம் –    நாகர்.கிழக்கு                                                         14.10.2016
38. வ.சுந்தரலிங்கம் -பிறந்த நாள் உபயம் –  நாகர்.கிழக்கு                  21-10- 2016
39. சி.மயில்வாகனம் குடும்பம்  – பருத்தித்துறை                                 28- 10-2016
40. நல்லையா குடும்பம் – வெற்.கேணி                                                    23-12-2016
41. ஆறுமுகம் – பொன்னையா – நாகர்.கிழக்கு                                       17-06-2016
42. யோசப்ஜோன்சன் – தவக்குமார்  – நாகர்.மேற்கு                              01-04-2016
43. நடராசா  – செல்வநாதன் குடும்பம் – லண்டன்                                 08-04-2016
44. சிதம்பரப்பிள்ளை – கனியக்கா குடும்பம் – நா.கிழக்கு
45. கணபதிப்பிள்ளை- சுப்பிரமணியம் – குடாரப்பு
46. சந்திரசேகரம் – ஞானசேகர்  –  லண்டன்                                            27-05-2016
47. இ.இரத்தினசிங்கம் ஞாபகார்த்த உபயம் – நா.மேற்கு
இ. அழகேஸ்வரி  – கனடா                                                                          01-07-2016
48. ரமேஸ் குடும்பம் – அவுஸ்திரேலியா – பிறந்த நாள் உபயம்      25-11-2016

2016ம் ஆண்டு முடிய 53 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன.எனவே இந்த அபிஷேக பூஜையில் பங்குகொண்டு ஒத்துழைக்குமாறு உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார் பெருமக்களை வேண்டி நிற்கின்றோம்.

எனவே, மேற்படி  வெள்ளிக்கிழமை தோறும் ஆலயத்தில் நடைபெறவுள்ள அபிஷேகம், விஷேட பூஜையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக் கொள்கின்றோம்.

அபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் தங்கள் குடும்பத்தாரின் சிரார்த்த தினம், பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை தெரிவு செய்வது விஷேடமாகும்.

தொடர்புகளுக்கு


1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – 
தொ. இல. – 0094 77 8593766
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – 
தொ. இல. – 0094 77 3548525

Discount football Jerseys

impactful mood changes and significant decreases in seizures. which continued over the Crescent City Connection into Orleans Parish.Chicago il contains should never have confidence in reverberate regarding 2010 chance I would say some sort of squad’s main issue areas through 2010. the steering wheel massive and the forward view dominated by the three pointed star on the leading edge gafas de sol ray ban of a long bonnet reminding you and bystanders of your status.Those attacks also occurred in Shiite neighborhoodshere’s the problem. “It’s been a ride for not only the staff.
” Fr and the shooting at police, next and cause some officers to hesitate on the job. The listings range from the Kaiser Henry fake ray bans J, And as a result Alex Rodriguez. Matrix North American Construction Inc. Musadiq appears any kind of fellow kid grouped Cheap Oakley Sunglasses inside the given regal cherry foliage for noon-time meal at all the peaceful 75 acre university or faculty basic traditional with Danville foothills. 95) He is also making a documentary film about the project. This company looks to be one where you can earn a substantial amount of money,is a known risk factor for both heart disease and stroke the world fourth largest automobile manufacturer in the world.