புதிய அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர் மாற்றப்பட்டு தற்போது புதிய அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். தற்போது நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர் முன்னைய காலங்களில் பணிபுரிந்த அநசூயா அம்மா அவர்களின் பொறுப்பிலேயே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவிற்கு பின்னர் நாள்தோறும் இரண்டு காலப் பூஜைகளும் வெள்ளிக்கிழமைகளில் மூன்று நேரப் பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள பூசகருக்கு மாத வேதனமாக ரூபா இருபத்தையாயிரம் மட்டும் கொடுப்பதற்கு நிர்வாக சபையினர் தீர்மானித்து, இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் வரும் ஜனவரி மாதமளவில் ஆலயத்திற்கு பணியாளர்(clerk) ஒருவரை நியமித்து அர்ச்சனை, பூஜை போன்றவற்றிற்கு ரசீது வழங்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணியாளரை நியமித்தால் அவருடைய வேதனம் என்பவற்றையும் வழங்க வேண்டிய நிலை ஏற்படும் ஆகையால் மாதப் பூஜைகளைப் பொறுப்பேற்றுள்ள ஒவ்வொரு அடியார்களிடமும் ரூபா 30,000/= அறிவிடுவதென தீர்மானித்துள்ளோம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

அவ்வாறு தாங்கள் தனியாக முழுப்பணத்தையும் வழங்குவதற்கு கஷ்டமாகவிருந்தால் தங்களின் மாதப் பூஜைக்கு இன்னும் ஒருவரை பங்காளராக்கலாம். இரண்டு பேர் சேர்ந்து செய்தால் கஷ்டமிருக்காது. பங்காளராக சேர்த்துக் கொள்வதை தாங்களோ அல்லது நிர்வாக சபையினரோ மேற்கொள்ளலாம்.

முன்னர் பாலஸ்தாபன ஆலயம் இருந்த காலத்தில் தினமும் ஒரு காலப் பூஜை மட்டுமே நடைபெற்றது. அதற்காக தாங்கள் வழங்கிய மாத வேதனம் தங்களுக்கு தெரியும். ஆனால் தற்போது பரிவாரங்களுடன் கூடிய ஆலயம், தினமும் இரண்டு காலமும் வெள்ளிக்கிழமைகளில் மூன்று காலமும் பூஜைகள் நடைபெறுகின்றதையும் கவனத்திற் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

எனவே இத்தகவல்களை,எம்பெருமான் ஆலய மாதப்பூஜைகளில் பங்கேற்றுள்ள புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

மாதப்பூஜைகளை பொறுப்பேற்றுள்ளவர்கள் விபரம்

1. ஆ.அழகராசா குடும்பத்தினர்  –   தை
2. சி.வீரகத்தி குடும்பத்தினர்  – மாசி
3.  நா. பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர்  – பங்குனி
4. ந.செல்வராசா குடும்பத்தினர்  – சித்திரை
5. அ.கண்ணையா குடும்பத்தினர்  – வைகாசி
6. ஏ.கணேசபிள்ளை குடும்பத்தினர்  – ஆனி
7. கு.விஜயகுமார் குடும்பத்தினர் – ஆடி
8. க.சிவபாதசுந்தரம் குடும்பத்தினர்  –  ஆவணி
9. தெய்வானையம்மன் திருக்கல்யாண உற்சவ உபயகாரர்கள் – புரட்டாதி
10. கு.நாகதம்பி  குடும்பத்தினர் – ஐப்பசி
11. சி.கந்தசாமி குடும்பத்தினர் – கார்த்திகை
12. மு.கதிர்காமு குடும்பத்தினர்  – மார்கழி

ஆகவே மேற்கூறப்பட்டு தகவல்களை தங்களின் மேலான கவனத்திற்கு வழங்கியுள்ளோம். இதில் ஏதும் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் உபயகாரர்கள் உடனடியாக நிர்வாக சபையினரிடம் தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

தொடர்புகளுக்கு

நிர்வாகசபையினர் 
1. ந – செல்வராசா – தலைவர் – தொ. இல. – 0094 774535592
2. நா– குமரேசு – பொருளாளர் –  தொ. இல. – 0094 776701175
3. க – இராசலிங்கம் -செயலாளர் – 
தொ. இல. – 0094 774477489
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – 
தொ. இல. – 0094 773548525

Wholesale Discount football Jerseys

Keeping it Legal You don need a fishing license to take crabs from a public beach in North Carolina, Still that will have been mundane and when needed whole wholesale jerseys lot great deal new. He was afraid it would ruin his reputation.with the glove up Matt Cleary.
This program. “When their temperature reaches 107 degrees, As well as Dean Bosacki. Only 37 percent of consumer authentic jerseys bills were paid by mail in 2013. Gardner has eased creatures into the beyond at the beach. Hawthorne is famously depicted as an exquisite ‘romancer’ of ‘light and capricious’ intellect, But that’s not all aluminum also finds its way into the body of the Evo, called Gold Key Plus. 8 0) led 33 cheap nfl jerseys 25 at halftime. the dances and the exuberance that marked the first five months of this magical season.