நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 26-03-2025 ற்குப் பிந்திய 31-08-2025 வரையான திருப்பணி வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
27-03-25- சுகந்தா மயூரன்-அவுஸ்.-10,000ரூபா
27-03-25- மயில்வாகனம் கெங்காசுதன்-அவுஸ்.-10,000ரூபா
30-03-25- தி.திலீபன் குடும்பம்-லண்டன்- 5,000ரூபா
30-03-25- சு.நாகலட்சுமி ஞாபகார்த்தம்- நா.கிழக்கு-100,000ரூபா
05-04-25- வீணா நாராயணன்-லண்டன்-10,000ரூபா
06-04-25- நேகா நகுலேஸ்வரன்-லண்டன்-10,000ரூபா
16-04-25- க.மயூரன்- அவுஸ்.- 10,000ரூபா
09-05-25- மு.கணேசமூர்த்தி-லண்டன்-10,000ரூபா
13-05-25- ஈசா நகுலேஸ்வரன்-லண்டன்-20,000ரூபா
21-05-25- ராகவன் ஆறுமுகம்-லண்டன்-70,000ரூபா
06-06-25- மு.கணேசமூர்த்தி-லண்டன்-35,000ரூபா
06-06-25- ம.கெங்காசுதன் குடும்பம்-அவுஸ்.-10,000ரூபா
09-06-25- வீணா நாராயணன்-லண்டன்-50,000ரூபா
09-06-25- சற்விந்தர் சிங்-லண்டன்- 50,000ரூபா
09-06-25- மயில்வாகனம் சிவகுகதாசன்-லண்டன்-100,000ரூபா
09-06-25- சிதம்பரப்பிள்ளை கனி-நாகர்.கிழக்கு-7,000ரூபா
10-06-25- வீ.சிவானந்தராசா குடும்பம்-லண்டன்-50,000ரூபா
23-06-25- ஆ.நவரத்தினசாமி குடும்பம்-நா.மேற்கு-100,000ரூபா
10-07-25- சிவபாலன் தமயந்தி- அவுஸ்.- 10,000ரூபா
13-07-25- க.கிருஷ்ணராசா-நோர்வே-10,000ரூபா
18-07-25- லக்ஷன் விதுசா ஜெனி-லண்டன்-5,000ரூபா
18-07-25- அனுஷ்னன் விதுசியா-நோர்வே-5,000ரூபா
25-07- பா.சரஸ்வதி(செல்லமணி)-நா.கிழக்கு-5,000ரூபா
28-07-25- மு.கஷேசமூர்த்தி-லண்டன்-5,000ரூபா
07-08-25- மு.கணேசமூர்த்தி-லண்டன்-15,000ரூபா
15-08-25- மாதினி கிருஷ்ணராசா-நோர்வே-10,000ரூபா
31-08-25- மு.கணேசமூர்த்தி-லண்டன்-15,000ரூபா
திருப்பணிக்கான மொத்த வரவு – 737,000ரூபா
செலவு
25-04-25- தேர்முட்டி கூரை வேலை தயானந்தன்- 800,000ரூபா
08-05- கிணறு இறைத்தது சங்கர்- 4,500ரூபா
09-05- லைற் திருத்தம் ராகவன்- 16,000ரூபா
12-05- சமேந்து 3பை சங்கர்- 6,000ரூபா
21-05- பில் புத்தகம் அச்சுக்கூலி கொழும்பு-16,250ரூபா
23-05- மோட்டர் சாமான்கள் சங்கர்- 750ரூபா
24-05- ஒரு லோட் விறகு- லொறி-50,000ரூபா
26-05- தேவகிளி கடை பெயின்ற்- 20,000ரூபா
26-05- பெயின்ற அடித்தது நவராஜ்- 13,000ரூபா
06-06- கிணறு இறைத்தது சங்கர்- 1,500ரூபா
15-06- கூரை தண்ணீர் வடிகிற திருத்தம் அஜந்தன்- 53,000ரூபா
15-06- ராஜன் கடை சல்லி- 1,800ரூபா
21-06- தேரோடும் வீதி திருத்தம்- 640,000ரூபா
22-06- ஒரு லோட் விறகு லொறி- 50,000ரூபா
27-06- கொடித்தம்ப கூரை வேலை சாமான் தேவகிளி- 67,500ரூபா
30-06- கொடித்தம்ப வேலை கூலி கெங்காதரன்- 95,000ரூபா
04-07- மூஷிக வாகன பீடம் திருத்தம்-10,000ரூபா
11-07- லோட் மணல் 2 குஞ்சன் -7,000ரூபா
19-07- தேர் முட்டி பூச்சு மேசன் கூலி- 21,000ரூபா
21-07- கொடித்தம்ப கூரை ஓடு கட்டியது- 10,500ரூபா
20-06- சீமேந்து 6 பை சங்கர்- 12,600ரூபா
28-07- பெயின்ற் வேலை கேற் தேர்முட்டி- 157,000ரூபா
10-08- தேர்முட்டி கேற், கசைற் கிறீல் வேலைகள்- 150,000ரூபா
10-08- லைற் எஞ்சின் மேடை கேற் வேலை- 30,000ரூபா
27-08- மோட்டர் திருத்தம் சாமான்கள் சங்கர்- 4,800ரூபா
திருப்பணிக்கான மொத்தச் செலவு – 2,238,200ரூபா
திருப்பணி மொத்தச் செலவு – 2,238,200ரூபா
திருப்பணி 31-08-25 வரை மொத்த வரவு- 737,000
பற்றாக்குறை – 1,501,200ரூபா
2024 மகோற்சவ கையிருப்பு- 1,134,170ரூபா
2024 பொது திருவிழா கையிருப்பு- 1,039,545ரூபா
2024 கந்தசஷ்டி விழா கையிருப்பு – 216,745ரூபா
மொத்தக் கையிருப்பு- 2,390,460ரூபா
26-03-2025 திருப்பணி அறிக்கையின் படி பற்றாக்குறை – 8,150ரூபா
31-08-25 திருப்பணி அறிக்கையின்படி பற்றாக்குறை- 1,501,200ரூபா
மொத்த பற்றாக்குறை- 1,509,350ரூபா
இந்த அறிக்கையின்படி கையிருப்பு- 2,390,460 – 1,509,350 = 881,110ரூபா
வங்கியில் வைப்பில் இட்டது- 700,000ரூபா
மீதி இருப்பு- 881,110 – 700,000 = 181,110ரூபா
முருகையாவின் மெய்யடியார்களே!
31-08-2025 வரையான திருப்பணி வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதில் ஏதும் தவறுகள் இருந்தால் நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
நிர்வாக சபையினர்