ஜூன் மாத வரவு செலவு அறிக்கை – 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-06-25 கார்த்திகா கோகுலன்- லண்.-சஷ்டி பூஜை-5,500ரூபா
02-06-பா.தனுசியா-நா.கிழ. பாற்செம்பு காணிக்கை- 250ரூபா
02-06- லோ.மேரி கிறிஸ்னா- நா.மே.-பாற்செம்பு- 250ரூபா
02-06- சு.சுமித்திரா-நா.மே.- பாற்செம்பு- 250ரூபா
02-06- சி.பிரதீப்- நா.கி.- காவடி- 500ரூபா
02-06- மு.மாலினி- லண்டன்- பாற்செம்புப- 500ரூபா
02-06- ம.தர்சிகன்- நா.கிழ.- காவடி- 500ரூபா
02-06- ம.கம்சாயினி- நா.கி.- பாற்செம்பு- 750ரூபா
02-06- செ.ஜெகதீஸ்- நா.கி.- காவடி- 750ரூபா
02-06- அ.ராதிகா- நா.கிழ.- பாற்செம்’பு- 250ரூபா
02-06- வ.லோகராஜ்- நா.மே.- காவடி- 500ரூபா
02-06- நி.நிரஞ்சனா- நா.மே.- பாற்செம்பு- 250ரூபா
02-06- நி.நிசாந்தன்- நா.மே.- காவடி- 500ரூபா
02-06- வை.நமச்சிவாயம்- நா.கிழ.- காவடி- 500ரூபா
02-06- த.லோகிதன்- நா.கிழ.- காவடி- 500ரூபா
02-06- ந.வினோதா- நா.கிழ.- பாற்செம்பு- 250ரூபா
02-06- ந.நதீஸ்- நா.கிழ.- காவடி- 250ரூபா
02-06- ச.கஜன்ராஜ்- நா.கிழ.- காவடி- 500ரூபா
02-06-யோ.தவக்குமார்- நா.மே.- காவடி- 500ரூபா
02-06- அ.சங்கர்- அன்னதான பாத்திர வாடகை- 2,000ரூபா
03-06- கோ.கார்த்திகா- லண்டன்- காளி வி.பூஜை-3,500ரூபா
03-06- ந.கனகம்மா- நா.மே.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
04-06- ஏ.கணேசபிள்ளை- நா.கிழ.- நித்திய பூஜை-30,000ரூபா
06-06- சி.அருமைநாயகம்-நா.மே.- வெள்ளி அபி.-25,000ரூபா
06-06- ஆ.மயில்வாகனம்- அவு.- வெள்ளி அன்னதானம்- 25,000ரூபா
06-06- சு.ச.தமிழ்செல்வன்- லண்.-பிற.நாள் பிர.பூஜை-2,000ரூபா
06-06- சு.ச.தமிழ்செல்வன்-லண்.-பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
06-06- ம.கெங்காசுதன்- அவு.- பிர.பூஜை- 5,000ரூபா
06-06- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
06-06- ஆ.நவரத்தினசாமி-நா.மே.- வயிரவர் வடைமாலை- 1,000ரூபா
06-06- வை.நமச்சிவாயம்- நா.கிழ.- வாகன பூஜை- 500ரூபா
09-06- பிறேமலதா சபேசன்- கனடா-அன்ன.நன்கொடை-5,000ரூபா
09-06- யாழினி திவாகரன்- கனடா- அன்ன.நன்கொடை-5,000ரூபா
09-06- குலராணி சிவானந்தம்-கனடா- அன்ன.நன்கொடை-5,000ரூபா
09-06- யாழினி திவாகரன்- கனடா- நன்கொடை- 1,500ரூபா
09-06- சு.சஞ்சயன்- லண்டன்- வைகாசி விசாகம்- 37,500ரூபா
09-06- சு.சஞ்சயன்- லண்டன்- அன்னதானம்- 17,500ரூபா
10-06- ச.ச.தமிழ்செல்வன்- லண்.- காளி உரு.அபி.- 9,500ரூபா
10-06- ந.கனகம்மா- நா.மே.- காளி வடைதேசி மாலை-800ரூபா
13-06- தா.சிவராசா- நா.கிழ.- வெள்ளி அபி.அன்ன- 45,000ரூபா
13-06- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
17-06- ம.டிலன்- லண்.- காளி வி.பூஜை- 3,500ரூபா
17-06- ந.கனகம்மா- நா.மே.- காளிவடைதேசி மாலை- 800ரூபா
20-06- குணம் மகேஸ்வரி- நா.மே.- வெள்ளி அபிஷேகம்- 25,000ரூபா
20-06- ஆ.மயில்வாகனம்-அவு.-வெள்ளி அன்னதானம்- 25,000ரூபா
20-06- ந.நாராயணன்-லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
22-06- சி.அருணகிரிநாதர்-அவு.- கார்த்திகை உற்சவம்- 32,500ரூபா
24-06- ச.ஆதவன்- லண்.- காளி உரு.அபிஷேகம்- 9,500ரூபா
24-06- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை- 800ரூபா
27-06- சிலோஜன் பூங்கோதை- அவு.- வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
27-06- இ.குணசீலராசா – நா.கிழ.- ஞாபக வி.அன்னதானம்-25,000ரூபா
27-06- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
27-06- ச.ஆதவன்- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
27-06- ச.ஆதவன்- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
27-06- மு.கணேசமூர்த்தி- லண்டன்- அமுது பூஜை- 3,000ரூபா
30-06- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 4,500ரூபா
2025- ஜூன் மாத மொத்த வரவு- 416,650ரூபா

செலவு
01-06- சஷ்டி பூஜை குரு.தெட்சணை- 1,000ரூபா
01-06- பிரசாதம்- 2,700ரூபா
01-06- அபிஷேக செலவு- 900ரூபா
03-06- செவ்வாய் காளி வி.பூஜை- 2,700ரூபா
03-06- காளி வடைதேசி மாலை- 700ரூபா
06-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
06-06- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
06-06- பிரசாதம்- 2,700ரூபா
06-06- பழவகை- 1,000ரூபா
06-06- அபிஷேக தேங்காய்- இளநீர்- 5,550ரூபா
06-06- அன்னதானம்- 21,680ரூபா
06-06- வெற்றிலை- தேசிக்காய்- 450ரூபா
06-06- பிற.நாள் பிர.பூஜை- (தமிழ்செல்வன்)-1,800ரூபா
06-06- பிரசாத பூஜை(கெங்காசுதன்)-4,500ரூபா
06-06- வயிரவர் வடைமாலை(ந.சாமி)- 900ரூபா
06-06- காளி வடைதேசி மாலை- 700ரூபா
09-06- வைகாசி விசாகம் குரு.தெட்சணை- 6,000ரூபா
09-06- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
09-06- ஐயர்மார் தெட்சணை- 3,500ரூபா
09-06- பிரசாதம்- 2,700ரூபா
09-06- பழவகை- 1,110ரூபா
09-06- அபி.தேங்காய்-இளநீர்- 5,950ரூபா
09-06- சாத்துப்படி- 10,000ரூபா
09-06- அன்னதானம்- 16,760ரூபா
10-06- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
10-06- பிரசாதம்- 2,700ரூபா
10-06- அபிஷேக செலவு- 1,150ரூபா
10-06- ஐயர் தெட்சணை- 500ரூபா
10-06- காளி வடை தேசி மாலை- 700ரூபா
13-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
13-06- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
13-06- பிரசாதம்- 2,700ரூபா
13-06- பழவகை- 990ரூபா
13-06- அபி.தேங்காய்- இளநீர்- 4,000ரூபா
13-06- அன்னதானம்- 19,910ரூபா
13-06- அறநெறி சாப்பாடு- 230ரூபா
13-06- நவதானியம்- 4,350ரூபா
13-06- வாகன கூலி- 150ரூபா
13-06- காளி வடைதேச-p மாலை- 700ரூபா
17-06- செவ்வாய் காளி வி.பூஜை- 2,700ரூபா
17-06- காளி வடைதேசி மாலை- 700ரூபா
17-06- சோடா பிஸ்கட்- 1,000ரூபா
17-06- உதவியாள் தெட்சணை- 1,000ரூபா
17-06- வாழைப்பழம்- 160ரூபா
20-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
20-06- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
20-06- பிரசாதம்- 2,700ரூபா
20-06- பழவகை- 1,500ரூபா
20-06- அபி.தேங்காய்-இளநீர்- 5,000ரூபா
20-06- அன்னதானம்- 19,950ரூபா
20-06- வெற்றிலை- சீவல்- 750ரூபா
20-06- வயிரவர், காளி வடைதேசி மாலை- 1,150ரூபா
20-06- அறநெறி சாப்பாடு- 1,620ரூபா
20-06- சிரமதான விளக்குமாறு 4 – 1,400ரூபா
22-06- கார்த்திகை குரு.தெட்சணை- 5,000ரூபா
22-06- உதவி குரு.தெட்சணை- 2,000ரூபா
22-06- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
22-06- பிரசாதம்- 2,700ரூபா
22-06- பழவகை- 1,350ரூபா
22-06- தேங்காய்- இளநீர்- 5,800ரூபா
22-06- படையல் செலவு- 2,095ரூபா
22-06- சாத்துப்படி- 6,000ரூபா
22-06- வாகன கூலி – 390ரூபா
24-06- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
24-06- பிரசாதம்- 2,700ரூபா
24-06- அபி.செலவு- 1,370ரூபா
24-06- காளி வடை தேசி மாலை- 650ரூபா
27-06- ரோட் வேலைகாரர் சாப்பாடு- 2நாள்- 8,300ரூபா
27-06- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
27-06- உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
27-06- ஐயர் தெட்சணை- 2,500ரூபா
27-06- பிரசாதம்- 2,700ரூபா
27-06- பழவகை- 990ரூபா
27-06- தேங்காய்- இளநீர்- 5,550ரூபா
27-06- வெள்ளி அன்னதானம்- 28,400ரூபா
27-06- அபிஷேக சாமான்கள்- 980ரூபா
27-06- காளி வடைதேசி மாலை- 700ரூபா
27-06- பிற.நாள் பிர.பூஜை(ஆதவன்)- 1,800ரூபா
27-06- அமுது பூஜை(கணேசமூர்த்தி)- 2,700ரூபா
27-06- அறநெறி சாப்பாடு- 700ரூபா
27-06- காளி வடைதேசி மாலை- 700ரூபா
30-06- மாத பால்- 1,600ரூபா
30-06- அபிஷேக மாலை- 12,000ரூபா
30-06- இன்ரநெற் – 1,350ரூபா
30-06- மின் கட்டணம்- மடம்- 575ரூபா
30-06- குருக்கள் சம்பளம்- 30,000ரூபா
30-06- கிளார்க் ஐயா சம்பளம்- 25,000ரூபா
2025 -ஜூன் மாத மொத்தச் செலவு- 366,570ரூபா

2025 ஜூன் மாத மொத்த வரவு- 416,650ரூபா
2025 ஜூன் மாத மொத்தச் செலவு- 366,570ரூபா
ஜூன்மாத கையிருப்பு – 50,080ரூபா

2025 மே மாத கையிருப்பு – 457,195ரூபா
2025 ஜூன் மாத முடிவில் கையிருப்பு- 50,080 + 457,195 = 507,275ரூபா

2025 மணவாளக்கோல விழா அறிக்கையின்படி பற்றாக்குறை- 40,970ரூபா

எனவே தற்போதைய கையிருப்பு – 507,275 – 40,970 = 466,305ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2025ம் ஆண்டிற்குரிய ஜூன் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்