செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை- 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-09- அனித்தா மதிராஜ்- நோர்வே- ஆவணி ஞாயிறு உற்சவம்- 30,000ரூபா
03-09- கெ.தீவிகா- அவுஸ்.- காளி உரு.அபிஷேகம்- 8,000ரூபா
03-09- நா.நேசரத்தினம்- கனடா- காளி,வைரவர் வடைமாலை- 5,000ரூபா
03-09- உண்டியல் வரவு- 17,640ரூபா
06-09- ஆ.தங்கவேலாயுதம்- நா.கிழக்கு- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
06-09- மு.பிறேமகுமாரி- லண்டன்- கற்பூரச்சட்டி காணிக்கை- 500ரூபா
06-09- கா.குகாந்தினி- நா.மேற்கு- பால்செம்பு காணிக்கை- 500ரூபா
06-09- மு.பிறேமகுமாரி- லண்டன்- நன்கொடை- 2,900ரூபா
06-09- சு.தர்மராசா- சுவிஸ்- நன்கொடை- 4,900ரூபா
06-09- நே.ஸ்ரீரஞ்சினி- கன்டா- நன்கொடை- 1,000ரூபா
07-09- சி.பவித்திரா- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 2,000ரூபா
07-09- சி.பவித்திரா- நா.கிழக்கு- சோறு தீத்தல் காணிக்கை- 500ரூபா
07-09- ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.- ஆவணி சதுர்த்தி- 30,000ரூபா
07-09- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- நெய்தீபம்- 400ரூபா
08-09- மலர்விழி குமார்- நோர்வே- ஆவணிஞாயிறு உற்சவம்- 30,000ரூபா
09-09- ப.கேமரூபன்- நா.கிழக்கு- புரட்டாதி சஷ்டி பூஜை- 5,000ரூபா
10-09- கோ.லக்சயா- லண்டன்- காளி விஷேட பூஜை- 3,000ரூபா
13-09- சபேசன் பிறேமலதா- கன்டா- அன்னதான நன்கொடை- 25,000ரூபா
13-09- சி.நாகேஸ்வர- நா.கிழக்கு- வெள்ளி அபிஷேகம்- 23,000ரூபா
13-09- சபேசன் பிறேமலதா- கனடா- நன்கொடை- 3,000ரூபா
13-09- சபேசன் பிறேமலதா- கனடா- பிரசாத பூஜை- 2,000ரூபா
14-09- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- எள்தீபம்- 400ரூபா
15-09- வீ.இராசசிங்கம்- நோர்வே- ஆவணி ஞாயிறு உற்சவம்- 30,000ரூபா
16-09- கி.கிருஸ்ணா- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
16.09. கிகிருஸ்ணா- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
17-09- கி.கிருஸ்ணா- லண்டன்- காளி உரு.அபிஷேகம்- 8,000ரூபா
20-09- ந.உமாதேவி ஞாபகா.– நா.மே- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
20-09- ஜெயசிங்கம் – அவுஸ்.- நன்கொடை- 20,000ரூபா
21-09- வீ.இராசசிங்கம்- நோர்வே- புரட்டாதி சனி- 23,000ரூபா
21-09- ந.நகுலேஸ்வரன்- லண்டன்- சாமியார் விழா நன்கொடை- 5,000ரூபா
22-09- கி.ஆறுமுகம்- லண்டன்- கார்த்திகை உற்சவம்- 30,000ரூபா
22-09- நாகதம்பிரான் தீர்த்தம்- பிர.பூஜை- 3,000ரூபா
22-09- நாகதம்பிரான் பாத்திர வாடகை- 2,000ரூபா
22-09- மாணவர்கள் நினைவுநாள் அபி.அன்ன.- 40,000ரூபா
22-09- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- எள்தீபம்- 400ரூபா
22-09- புரட்டாதி சனி எள்தீப விற்பனை- 1,000ரூபா
24-09- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு- காளி வி.பூஜை- 3,000ரூபா
26-09- வி.அருள்ஜோதி- நா.கிழக்கு- அமுது பூஜை- 1,000ரூபா
27-09- ஜெ.அருந்தவச்செல்வி- சுவிஸ்- பிர.பூஜை- 1,000ரூபா
27-09- ஜெ.ஜெசிதன்- சுவிஸ்- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
28-09- ம.ஈழதாசன்- அவுஸ்.- புரட்டாதி சனி- 24,500ரூபா
28-09- புர.சனி எள்தீப விற்பனை- 1,200ரூபா
30-09- வல்லிபுரக்கோவில் பாத்திர வாடகை- 2,000ரூபா
30-09- நாகதம்பிரான் கோவில் பாத்திர வாடகை- 2,000ரூபா
30-09- நா.தவராசா- நா.கிழக்கு- நித்திய பூஜை- 30,000ரூபா
30-09- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 4,800ரூபா
10-05- உண்டியல் மூலம் வரவு- 47,235ரூபா
12-08- நா.ஐங்கரன்- லண்டன்- மணவாளக்கோல நன்கொடை- 10,000ரூபா
2024 செப்டம்பர் மாத மொத்த வரவு- 591,875ரூபா

செலவு
03-09- பிரசாத பூஜை- நேசரத்தினம்- 5,000ரூபா
06-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 5,000ரூபா
06-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
06-09- விஷேட குருக்கள் தெட்சணை- 5,000ரூபா
06-09- அபிஷேக பிரசாதம்- 2,500ரூபா
06-09- அபிஷேக பழவகை- 1,300ரூபா
06-09- அபிஷேக தேங்காய் இளநீர்- 3,050ரூபா
06-09- வெள்ளி அன்னதானம்- 17,800ரூபா
07-09- பிரசாத பூஜை- (பவித்திரா)- 2,000ரூபா
07-09- ஆவணி சதுர்த்தி குரு.தெட்சணை- 5,000ரூபா
07-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
07-09- சதுர்த்தி பிரசாதம்- 5,000ரூபா
07-09- அபிஷேக பழவகை- 1,120ரூபா
07-09- வெற்றிலை- 50- 150ரூபா
07-09- அபிஷேக தேங்காய்- இளநீர்- 1,720ரூபா
07-09- உற்சவ சாத்துப்படி- 5,000ரூபா
08-09- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை-5,000ரூபா
08-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
08-09- அபிஷேக பிரசாதம்- 2,500ரூபா
08-09- அபிஷேக பழவகை- 1,300ரூபா
08-09- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,400ரூபா
08-09- படையல் செலவு- 1,700ரூபா
08-09- தேசிக்காய்- 300ரூபா
08-09- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
09-09- சஷ்டி பூஜை- சாவகச்சேரி குரு.தெட்சணை- 10,000ரூபா
09-09- பிரசாத செலவு- 1,300ரூபா
10-09- செவ்வாய் காளி பிரசாதம்- 600ரூபா
13-09- வெள்ளி குரு.தெட்சணை- 5,000ரூபா
13-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
13-09- அபிஷேக பிரசாதம்- 2,500ரூபா
13-09- அபிஷேக பழவகை- 700ரூபா
13-09- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,650ரூபா
13-09- வெள்ளி அன்னதானம்- 18,330ரூபா
13-09- வாகனக் கூலி- 400ரூபா
15-09- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை- 6,000ரூபா
15-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
15-09- அபிஷேக பிரசாதம்- 2,500ரூபா
15-09- அபிஷேக பழவகை- 660ரூபா
15-09- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,400ரூபா
வெற்றிலை- தேசி- நவதானியம்- 880ரூபா
15-09- படையல் செலவு- 1,700ரூபா
15-09- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
16-09- பிற.நாள் பிரசாத பூஜை(கிருஸ்ணா)- 2,000ரூபா
17-09- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
17-09- பிரசாதம்- 2,500ரூபா
17-09- அபிஷேக செலவு- 620ரூபா
20-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 5,000ரூபா
20-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
20-09- அபிஷேக பிரசாதம்- 2,500ரூபா
20-09- அபிஷேக பழவகை- 1,200ரூபா
20-09- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,050ரூபா
20-09- வாகனக்கூலி- 400ரூபா
20-09- அன்னதானம்- 19,100ரூபா
21-09- புரட்.சனி குரு.தெட்சணை- 5,000ரூபா
21-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
21-09- அபிஷேக பிரசாதம்- 2,500ரூபா
21-09- அபிஷேக பழவகை- 1,000ரூபா
21-09- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,050ரூபா
21-09- வெற்றிலை – 200ரூபா
22-09- நாகதம்பிரான் தீர்த்த பிரசாதம்- 3,000ரூபா
22-09- விஷேட அபி. கார்த்திகை குரு.தெட்சணை- 5,000ரூபா
22-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
22-09- அபி.பிரசாதம்- 2,500ரூபா
22-09- கார்த்திகை பிரசாதம்- 2,500ரூபா
22-09- அபிஷேக பழவகை- 960ரூபா
22-09- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,450ரூபா
22-09- வாகனக்கூலி- 400ரூபா
22-09- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
22-09- விஷேட அபி.அன்னதானம்- 18,105ரூபா
22-09- வெற்றிலை தேசிக்காய்- 450ரூபா
24-09- செவ்வாய் காளி விஷேட பூஜை- 2,500ரூபா
26-09- அமுது பூஜை-(அருள்ஜோதி)- 1,000ரூபா
27-09- பிரசாத பூஜை (அருந்தவச்செல்வி)- 1,000ரூபா
27-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 5,000ரூபா
27-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
27-09- அபிஷேக பிரசாதம்- 2,500ரூபா
27-09- அபிஷேக பழவகை- 1,200ரூபா
27-09- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,050ரூபா
27-09- அன்னதானம்- 18,810ரூபா
28-09- புரட். சனி அபி.குரு.தெட்சணை- 5,000ரூபா
28-09- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
28-09- அபிஷேக பிரசாதம்- 2,500ரூபா
28-09- அபிஷேக பழவகை- 1,100ரூபா
28-09- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,050ரூபா
28-09- வெற்றிலை -தேசிக்காய்- 450ரூபா
30-09- செவ்வாய் காளி வடைதேசி மாலை- 3,000ரூபா
30-09- வெள்ளி காளி வடைதேசி மாலை- 3,000ரூபா
30-09- மாதத்திற்குரிய பால்- 2,000ரூபா
30-09- மாதத்திற்குரிய அபிஷேக மாலை- 12,000ரூபா
30-09- தினசரி வெற்றிலை பழம்- 1,000ரூபா
30-09- அபிஷேக சாமான்- 3,850ரூபா
30-09- சாமான்கள் மருந்துக்கடை- 1,150ரூபா
30-09-மின் கட்டணம்- கோவில்- 10,130ரூபா
30-09- மின் கட்டணம்- மடம்- 1,430ரூபா
30-09- குருக்கள் சம்பளம்- 30,000ரூபா
30-09- கிளார்க் ஐயா சம்பளம்- 25,000ரூபா
2024 செப்டம்பர் மாத மொத்தச் செலவு- 406,525ரூபா

2024 செப்டம்பர் மாத மொத்த வரவு- 591,875ரூபா
2024 செப்டம்பர் மாத மொத்’தச் செலவு- 406,525ரூபா

2024 செப்டம்பர் மாத முடிவில் கையிருப்பு – 185,350ரூபா

ஆகஸ்ட் மாத அறிக்கையின் படி பற்றாக்குறை- 292,740ரூபா
செப்டம்பர் மாத முடிவில் கையிருப்பு – 185,350ரூபா

செப்டம்பர் மாத முடிவில் பற்றாக்குறை- 107,390ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய செப்டம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்