ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-01- ஆ.மயில்வாகனம்;-அவு.-புத்தாண்டு சங்காபிஷேகம்- 80,000ரூபா
குகு.நாகதம்பி -நா.மே.-திருவெம்பாவை 8ம்நாள்- 9,,500ரூபா
யாழினி திவாகரன்-கனடா-நன்கொடை- 1,500ரூபா
யாழினி திவாகரன்-கனடா-பிரசாத பூஜை-2,000ரூபா
த.வதனராசா-நா.கி.-புத்தாண்டு நன்கொடை-5,000ரூபா
02-01- கி.குணசிலன்-நா.கி.-திருவெம்பாவை 9ம்நாள்;-9,500ரூபா
ஆ.மயில்வாகனம்-அவு.-வெள்ளி அபி.அன்ன.-46,500ரூபா
ந.நாராயணன்-லண்.-காளிவடைதேசி மாலை-1,000ரூபா
ஆ.நவரத்தினசாமி-நா.மே.-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
03-01- க.சிவப்பிரகாசம்-நா.கி.-திருவாதிரை உற்சவம்-42,000ரூபா
க.சிவப்பிரகாசம்-நா.கி.-மேலதிக பிரசாதம்-3,000ரூபா
க.சிவப்பிரகாசம்-நா.கி.-சாப்பாடு-4,000ரூபா
யாழினி திவாகரன்-கனடா-பிரசாத பூஜை-2,000ரூபா
06-01- ம.கணநாதன்-நா.மே.-காளி உரு.அபி.-9,500ரூபா
ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
09-01- கயல் ஈழதாசன்-அவு.-வெள்ளி அபி.அன்ன.-46,500ரூபா
ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
12-01- தி.அபிராமிப்பிள்ளை-பரு.-பிரசாத பூஜை-2,000ரூபா
13-01- ர.விதுஸ்-லண்டன்-காளி வி.பூஜை-3,500ரூபா
ந.கனகம்மா-நா.மே.-காளிவடைதேசி மாலை-800ரூபா
கோ.லியா-லண்டன்-காளி வடை மாலை-1,000ரூபா
15-01- ஆ.அழகராசா-நா.மே.-தைப்பொங்கல் உரு.அபி.-9,500ரூபா
இ.பூபதி-நா.கி.- பிரசா. பூஜை-4,,000ரூபா
ஏ.கணேசபிள்ளை-நா.கி.-அமுது பூஜை-2,0007பா
மு.கதிர்காமு-நா.கி.-ஐயனார் அபிஷேகம்-30,000ரூபா
யாழினி திவாகரன்-கனடா-பிரசாத பூஜை-3,000ரூபா
16-01- குந்திதேவி கேதீஸ்வரன்-சுவிஸ்-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
17-01- இ.கருணாநிதி ஞாப.-நா.கி.-பிர.பூஜை-3.000ரூபா
18-01- ந.மயூரன்-லண்.-தை அமாவாசை காளி அபி.-22,000ரூபா
ந.மயூரன்-லண்.-பிரசாத பூஜை-3,000ரூபா
20-01- பா.பிரதீபன்-நா.கி.-காளி வி.பூஜை-3,500ரூபா
ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
21-01- ச.தேன்மொழி-லண்டன்-பிறந்தநாள் பூஜை நன்கொடை-4,000ரூபா
23-01- சி.உமாசங்கர்-அவு.-வெள்ளி அபி..அன்ன.-45,000ரூபா
ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
வை.மனோ-நா.கி.-படப் பூஜை-1,000ரூபா
வை.மனோ-நா.கி.-பிரசாத பூஜை-3,000ரூபா
க.சிந்துஜா-நா.கி.-நன்கொடை-1,000ரூபா
24-01- ஆ.நவரத்தினசாமி-நாமே.-சஷ்டி பூஜை-5,500ரூபா
ச.நிசாந்தன்-நா.கி.-படப்பூஜை-1,000ரூபா
25-01- நாள்வலை சம்மாட்டிமார் பிர.பூஜை-4,000ரூபா
27-01- ஆ.மயில்வாகனம்-அவு.-கார்த்திகை உற்சவம்-35,000ரூபா
கெ.மிதுசன்-அவு.-காளி உரு.அபி-9,500ரூபா
ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
க.சிந்துஜா-நா.கி.-காளி பிர.பூஜை-3,000ரூபா
ஆ.அழகராசா-நா.மே.-நித்தியபூஜை-30,000ரூபா
30-01- தி.கோணேஸ்வரன்-நா.கி.-படப்பூஜை-1,000ரூபா
தி.கோணேஸ்வரன்-நா.கி.-பிர.பூஜை-3.000ரூபா
க.வள்ளிப்பிள்ளை-நா.மே.-வெள்ளி அபி.அன்ன.-46,500ரூபா
ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
31-01- அர்ச்சனை வரவு- 5,910ரூபா
2026 ஜனவரி மாத மொத்த வரவு-602,510ரூபா

செலவு
01-01- சங்காபிஷேக குரு.தெட்சணை-10,000ரூபா
உதவி குருக்கள் தெட்சணை-7,0007பா
உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
ஐயர்மார் தெட்சணை-9,500ரூபா
உற்சவ சாத்துப்படி- 10,000ரூபா
அபிஷேக பழவகை- 2,000ரூபா
அபிஷே தேங்காய் இளநீர்-5,000ரூபா
அன்னதானம்- 1,500ரூபா
01-01- திரு.பாவை உரு.அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
02-01- திரு.பாவை உரு.அபி.1,500ரூபா
02-01- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
ஐயர் தெட்சணை-1,500ரூபா
அபி.பழவகை- 2,000ரூபா
அபி.தேங்காய் இளநீர்- 5,000ரூபா
அன்னதானம்- 20,700ரூபா
பிரசாத சாமான்கள்- 6,700ரூபா
அபிஷேக சாமான்கள்- 5,530ரூபா
03-01- திருவாதிரை உற்சவ குரு.தெட்சணை- 6,000ரூபா
குரு.தெட்சணை-2,000ரூபா
அபிஷேக பழவகை- 2,000ரூபா
அபிஷேக தேங்காய் இளநீர்- 2,000ரூபா
உற்சவ சாத்துப்படி- 5,000ரூபா
பிரசாத சாமான்கள் கிளார்க்- 5,000ரூபா
அபி.சாமான்கள்-அகிலன்-940ரூபா
திருவாசக முற்றோதல் சாப்பாடு-4,000ரூபா
04-01- பிரசாத சாமான்கள்-கிளார்க்-5,000ரூபா
06-01- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
அபிஷேக செலவு- 1,100ரூபா
09-01- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 5,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
ஐயர் தெட்சணை-1,500ரூபா
அபி. பழவகை-1,400ரூபா
அபிஷேக தேங்காய் இளநீர்-5,280ரூபா
அன்னதானம்-20,400ரூபா
நவதானியம்+ உழுந்து- 2,800ரூபா
வாகனக்கூலி- 300ரூபா
அறநெறி சாப்பாடு- 400ரூபா
தேங்காய் எண்ணெய்-8,000ரூபா
12-001- தெல்லிப்பளை பயணச்செலவு-700ரூபா
13-01- ஐயர் தெட்சணை-500ரூபா
15-01- தைப்பொங்கல் உரு.அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
அபி.செலவு தேங்காய்,இளநீர்- 1,,500ரூபா
ஐயர் தெட்சணை- 500ரூபா
15-01- ஐயனார் உரு.அபி.குரு.தெட்சணை-4,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
அபிஷேக பழவகை- 1,250ரூபா
அபிஷேக தேங்காய் இளநீர்- 2,600ரூபா
பிரசாத சாமான்கள்- 3,460ரூபா
வாகனக்கூலி-1,250ரூபா
கோயில் கூட்டியது-கௌரி-1,000ரூபா
16-01- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
அபிஷேக பழவகை- 1,250ரூபா
அபி.தேங்காய் இளநீர்- 3,700ரூபா
அன்னதானம்-20,360ரூபா
தேசிக்காய் மாலை- 200ரூபா
அபிஷேக சாமான்கள்- 650ரூபா
18-01- தை அமாவாசை குரு.தெட்சணை-4,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
அபிஷேக பழவகை- 1,000ரூபா
அபி.தேங்காய் இளநீர்- 2,000ரூபா
பச்சையரிசி- 4,900ரூபா
பிரசாத சாமான்கள்- 1,600ரூபா
20-01- காளி அபிஷேக செலவு-1,280ரூபா
21-01- தேன் 2 போத்தல்-1,950ரூபா
பிரசாத சாமான்கள்- 2,460ரூபா
மெசின் திருத்தம் செலவு-1,050ரூபா
வாகன டீசல்- 5,000ரூபா
23-01- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
அபிஷேக பழவகை- 1,590ரூபா
அபிஷேக தேங்காய் இளநீர்-4,400ரூபா
அன்னதானம்- 18,760ரூபா
கோவில் போன் நிலுவை–2,700ரூபா
24-01- சஷ்டி குரு.தெட்சணை-1,000ரூபா
அபிஷேக செலவு- 1,150ரூபா
27-01- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை-6,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை- 4,000ரூபா
ஐயர் தெட்சணை- 2.000ரூபா
படையல் செலவு-1,900ரூபா
அபிஷேக பழவகை-1,150ரூபா
அபிஷேக தேங்காய் இளநீர்-4,600ரூபா
வெற்றிலை -சீவல்-950ரூபா
சாத்துப்படி- 6,000ரூபா
விறகு கொத்திய கூலி-4,000ரூபா
27-01- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
30-01- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
ஐயர் தெட்சணை-1,500ரூபா
அபிஷேக பழவகை-1,220ரூபா
அபிஷேக தேங்காய் இளநீர்-4,300ரூபா
அன்னதானம்- 18,,300ரூபா
பஞ்சாராத்தி திருத்தம்-500ரூபா
கோவில் கழுவ சோடா பிஸ்கட்-2,480ரூபா
பிரசாத சாமான்கள்-2,500ரூபா
குருக்கள் புதியவர் போனது தெட்சணை-6,000ரூபா
யாழ்போன செலவு டீசல்-6,300ரூபா
31-01- அபிஷேக பால்- 2,000ரூபா
அபிஷேக மாலைகள் -14,000ரூபா
மின் கட்டணம்-கோவில்-80ரூபா
மின் கட்டணம்-மடம்-620ரூபா
இன்ரநெற் மாத பில்-1,350ரூபா
குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
கிளார்க் மாத சம்பளம்-25,000ரூபா
கிளார்க் மேலதிக சம்பளம்-15,000ரூபா
2026 ஜனவரி மாத மொத்தச் செலவு-496,480ரூபா

2026 ஜனவரி மாத மொத்த வரவு- 602,510ரூபா
2026 ஜனவரி மாத மொத்தச்செலவு-496,480ரூபா

ஜனவரி மாதக் கையிருப்பு- 106,030ரூபா

2025 டிசம்பர் மாத முடிவில் கையிருப்பு– 1,122,195ரூபா

2026 ஜனவரி மாத முடிவில் கையிருப்பு- 1,228,225ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய ஜனவரி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்