மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
பெப்ரவரி மாதக் கையிருப்பு – 311,852ரூபா
01-03- க.அரியரத்தினம்- நா.கிழக்கு- நித்.பூஜை- 30,000ரூபா
01-03- நா.குமரேசு – நா.மேற்கு- வெள்ளி அபிஷேகம்- 23,000ரூபா
01-03- ஆ.மயில்வாகனம்- அவு.- வெள்ளி அன்னதானம்- 20,000ரூபா
01-03- நா.கரிசன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
02-03- ஆ.தங்கவேலாயுதம்- நா.கிழக்கு- பிர.பூஜை- 3,000ரூபா
05-03- அ.மகேஸ்வரி- நா.மேற்கு- பிற.நாள் பிர.பூஜை- 3,000ரூபா
05-03- ம.பன்னிருகரன்- அவு.- காளி உரு.அபிஷேகம்- 8,500ரூபா
07-03- ஆ.மயில்வாகனம்- அவு.- பிர.பூஜை- 5,000ரூபா
08-03- சி.செகராசா- நா.கிழக்கு- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
08-03- ந.கனகம்மா- நா.மேற்கு- நெய் தீபம்- 100ரூபா
08-03- யாழினி திவாகரன்- கனடா- அன்ன. நன்கொடை- 25,000ரூபா
08-03- வ.சின்னப்பொடி- நா.மேற்கு- சிவராத்திரி- 25,000ரூபா
08-03- நா.சுஜாதா- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
12-03- அ.அம்மன்கிளி- நா.கிழக்கு- ஞாபகார். பிர.பூஜை- 5,000ரூபா
12-03- சு.ரிஷா- லண்டன்- காளி விஷேட பூஜை- 3,000ரூபா
12-03- அ.அம்மன்கிளி- நா.கிழக்கு- நெய் தீபம்- 800ரூபா
12-03- த.வதனராசா- நா.கிழக்கு- நெய் தீபம்- 200ரூபா
15-03- த.அனுஜன்- அவுஸ்.- வெள்ளி அபிஷேகம்- 22,000ரூபா
15-03- அ.அம்மன்கிளி- நா.கிழக்கு- வெள். அன்னதானம்- 30,000ரூபா
15-03- வீ.சிவானந்தராசா- லண்டன்- சஷ்டி வி.பூஜை- 5,000ரூபா
15-03- ந.நாராயணன்- லண்.- காளி வடைதேசி மாலை- 800ரூபா
15-03- ர.காயத்திரி- லண்டன்- கார்த்திகை உற்.- 30,000ரூபா
18-03- கி.கிருத்திகா- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
18-03- கி.கிருத்திகா- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
19-03- கி.கிருத்திகா- லண்டன்- காளி உரு.அபி.- 8,500ரூபா
19-03- சு.கிருபாகரன்- லண்டன்- காளி வடைதேசி மாலை- 5,600ரூபா
22-03- த.செல்லம்மா- நா.மேற்கு- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
22-03- ந.கனகம்மா- நா.மேற்கு- காளி வடைதேசி மாலை- 800ரூபா
23-03- ம.கெங்காசுதன்- அவு.- பிர.பூஜை- 5,000ரூபா
24-03- சு.பார்த்திபராசா- லண்.- பங்குனி உத்தரம்- 31,500ரூபா
24-03- யாழினி திவாகரன்- கனடா- அன்ன. நன்கொடை- 20,000ரூபா
24-03- யாழினி திவாகரன்- கனடா- பிர.பூஜை- 2,000ரூபா
25-03- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு- வாகன பூஜை- 500ரூபா
26-03- ந.நேகா- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
29-03- ந.சிதம்பரப்பிள்ளை- நா.கிழ.- வெள்ளி அபி.அன்.- 40,000ரூபா
29-03- த.அருந்தவராசா- நா.மேற்கு- பிர.பூஜை- 5,000ரூபா
31-03- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 4,950ரூபா
2024 மார்ச் மாத மொத்த வரவு- 763,502ரூபா

செலவு
01-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
01-03- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
01-03- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
01-03- அபிஷேக பழவகை- 1,500ரூபா
01-03- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,900ரூபா
01-03- வெள்ளி அன்னதானம்- 19,930ரூபா
01-03- வாகனக் கூலி- 400ரூபா
05-03- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
05-03- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
05-03- அபிஷேக செலவு- 1,070ரூபா
01-03- காளி வடைதேசி மாலை- 600ரூபா
08-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
08-03- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
08-03- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
08-03- அபி.பழவகை- 1,500ரூபா
08-03- அபி.தேங்காய் இளநீர்- 2,750ரூபா
08-03- வெள்ளி அன்னதானம்- 18,670ரூபா
08-03- சிவராத்திரி குரு.தெட்சணை- 2,000ரூபா
08-03- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
08-03- அபி.பிரசாதம்- 2,250ரூபா
08-03- அபி.பழவகை- 1,500ரூபா
08-03- அபி.தேங்காய் இளநீர்- 2,900ரூபா
08-03- காளி வடைதேசி மாலை- 600ரூபா
08-03- அபிஷேக பொருட்கள்- 5,370ரூபா
08-03- வாகனக் கூலி- 400ரூபா
02-03- பிர.பூஜை(தங்கவேலாயுதம்)- 2,700ரூபா
05-03- பிர.பூஜை(மகேஸ்வரி)- 2,700ரூபா
07-03- பிர.பூஜை(மயில்வாகனம்)- 4,500ரூபா
12-03- பிர.பூஜை(அம்மன்கிளி)- 4,500ரூபா
12-03- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
15-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
15-03- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
15-03- கார்த்திகை பிரசாதம்- 2,250ரூபா
15-03- வெள்ளி அபி.பிரசாதம்- 2,250ரூபா
15-03- வாகனக் கூலி- 400ரூபா
15-03- கார்த்திகை அபி.பழவகை- 1,500ரூபா
15-03- அபி. தேங்காய் இளநீர்- 3,100ரூபா
15-03- வெற்.பாக்கு, நவதானியம்- 1,100ரூபா
15-03- வெள்ளி அன்னதானம்- 19,000ரூபா
15-03- அபிஷேகப் பொருட்கள்- 1,000ரூபா
15-03- கார்த்திகை சாத்துப்படி- 6,000ரூபா
15-03- காளி வடைதேசி மாலை- 600ரூபா
15-03- சஷ்டி குரு.தெட்சணை- 1,000ரூபா
15-03- அபி.பிரசாதம்- 2,250ரூபா
15-03- அபி.செலவு, சந்தனம்- 700ரூபா
18-03- பிற.நாள் பிர.பூஜை(கிருத்திகா)- 1,800ரூபா
19-03- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
19-03- அபி.பிரசாதம்- 2,250ரூபா
19-03- அபி.செலவு- 1,000ரூபா
19-03- காளி 108 வடைதேசி மாலை – 5,600ரூபா
22-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
22-03- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
22-03- அபி.பிரசாதம்- 2,250ரூபா
22-03- அபி.பழவகை- வெற்.பாக்கு- 1,600ரூபா
22-03- அபி.தேங்காய் இளநீர்- 2,750ரூபா
22-03- வெள்ளி அன்னதானம்- 19,865ரூபா
22-03- அபிஷேகப் பொருட்கள்- 2,800ரூபா
22-03- வாகனக் கூலி- 400ரூபா
22-03- காளி வடைதேசி மாலை- 600ரூபா
23-03- பிரசாத பூஜை(கெங்காசுதன்)- 4,500ரூபா
24-03- பங்குனி உத்தர குரு.தெட்சணை- 3,000ரூபா
24-03- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
24-03- அபி.பிரசாதம்- 2,250ரூபா
24-03- அபி.பழவகை- 1,500ரூபா
24-03- அபி.தேங்காய் இளநீர்- 3,100ரூபா
24-03- வெற். பாக்கு- 350ரூபா
24-03- படையல் செலவு- 5,250ரூபா
24-03- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
24-03- பிர.பூஜை(யாழினி திவாகரன்)- 1,800ரூபா
26-03- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
29-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
29-03- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
29-03- அபி.பிரசாதம்- 2,250ரூபா
29-03- அபிஷேக பிழவகை- 1,500ரூபா
29-03- அபி.தேங்காய் இளநீர்- 2,750ரூபா
29-03- வெற்றிலை- சிட்டி,சொப்பிங் பாய்க்- 1,000ரூபா
29-03- வாகனக் கூலி- 400ரூபா
29-03- வெள்ளி அன்னதானம்- 22,300ரூபா
29-03- காளி வடைதேசி மாலை- 600ரூபா
29-03- பிரசாத பூஜை(அருந்தவராசா)- 4,500ரூபா
07-03- தீபம் மினுக்கிய கூலி- 3,000ரூபா
08-03- சிவராத்திரி இரவு சாப்பாடு- 3,000ரூபா
31-03- மாதத்திற்குரிய பால்- 1,400ரூபா
31-03- மாதத்திற்குரிய மாலை- 9,000ரூபா
31-03- தேங்காய் எண்ணெய்- 2,400ரூபா
31-03- கற்பூரம்- 1,200ரூபா
31-03- மின்சார கட்டணம்- கோவில்- 12,765ரூபா
31-03- மின்சார கட்டணம்- மடம்- 1,480ரூபா
31-03- இன்ரநெற் மாத பில்- 1,345ரூபா
31-03- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
31-03- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2024 மார்ச் மாத மொத்தச் செலவு- 354,710ரூபா

2024 மார்ச் மாத மொத்த வரவு – 763,502 ரூபா
2024 மார்ச் மாத மொத்தச் செலவு- 354,710 ரூபா

2024 மார்ச் மாத முடிவில் கையிருப்பு – 408,792 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய மார்ச் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்