ஜனவரி மாத வரவு செலவு அறிக்கை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு ஜனவரி மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-01-2024 ஆ.மயில்வாகனம்- அவு.- சங்காபிஷேகம்- 30,000ரூபா
01-01- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- அன்னதானம்- 25,000ரூபா
02-01- ம.கணநாதன் காளி உ.அபிஷேகம்- 8,000ரூபா
05-01- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- வெள்ளி அபி.- 40,000ரூபா
07-01- சி.தெய்வானைப்பிள்ளை- பரு.- பிரசாத பூஜை- 5,000ரூபா
08-01- படக்குழுவினர்- யாழ்ப்பாணம்- மின் பாவனை- 10,000ரூபா
09-01- ர.விதுஸ் – லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
12-01- கயல் ஈழதாசன்- அவுஸ்.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
15-01- ஆ.அழகராசா- நா.மே.- தைப்பொங்கல் பூஜை- 8,000ரூபா
15-01- மு.கதிர்காமு குடும்பம்-நா.கிழ.- ஐயனார் அபி.- 20,000ரூபா
15-01- சா.தவமலர்- நா.கிழ.- பொங்கல் நன்கொடை- 2,000ரூபா
15-01- ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு-பிர.பூஜை- 1,500ரூபா
16-01- ஆ.நவரத்தினசாமி- நா.மே.- தை சஷ்டி பூஜை- 5,000ரூபா
16-01- பா.பிரதீபன்- நா.கிழக்கு- காளி வி.பூஜை- 3,000ரூபா
19-01- கே.குந்திதேவி- சுவிஸ்- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
19-01- சசிகுமார்- சுலோசனா- நா.மேற்கு- பிர.பூஜை- 10,000ரூபா
20-01- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- கார்த்திகை உற்.- 30,000ரூபா
20-01- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- பிரசாத பூஜை- 5,000ரூபா
22-01- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- பிர.பூஜை- 5,000ரூபா
23-01- கெ.மிதுசன்- அவுஸ்.- காளி உ.அபிஷேகம்- 8,000ரூபா
25-01- கதிரேசு மலர்வேணியம்மா- வல்.- தைப்பூசம்- 75,000ரூபா
25-01- கதிரேசு மலர்வேணியம்மா- வல்.-  பிர.பூஜை- 11,000ரூபா
24-01- சே.ரவிச்சந்திரன்- நா.மே.- பிர.பூஜை- 3,000ரூபா
24-01- த.வதனராசா- நா.கிழ.- பிரசாத பூஜை- 3,000ரூபா
25-01- யாழினி திவாகரன்- கனடா- அன்.நன்கொடை- 10,000ரூபா
26-01- ஆ.அழகராசா- நா.மேற்கு- நித்திய பூஜை – 30,000ரூபா
26-01- சி.உமாசங்கர்- அவுஸ்.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
26-01- மு.கணேசமூர்த்தி- லண்டன்- நன்கொடை- 5,000ரூபா
26-01- நா.வடக்கு இளைஞர்கள் மின் பாவனை- 5,000ரூபா
30-01- நா.நாகேந்திரசர்மா- கரணவாய்- காளி பூஜை- 3,000ரூபா
30-01- கெ.கெங்கைஅமரன்- நா.கிழக்கு- பிர.பூஜை- 2,000ரூபா
30-01- அரசடி உண்டியல் வரவு- 240ரூபா
30-01- ந.நாராயணன்- லண்.- காளி வடை தேசி மாலை- 3,200ரூபா
31-01- ஜனவரி மாத அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 3,120ரூபா
2024 ஜனவரி மாத மொத்த வரவு – 492,060 ரூபா

செலவு
01-01- சங்காபிஷேக குரு.தெட்சணை- 3,000ரூபா
01-01- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
01-01- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
01-01- அபிஷேக பழவகை – 1,500ரூபா
01-01- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
01-01- அபிஷேகப் பொருட்கள்- 1,690பா
01-01- குருக்கள் தெட்சணை- 1,500ரூபா
01-01- உற்சவ சாத்துப்படி- 10,000ரூபா
01-01- புத்தாண்டு அன்னதானம்- 20,065ரூபா
02-01- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
02-01- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
02-01- அபிஷேக செலவு- 560ரூபா
05-01- வெள்ளி அபி.குரு.தெ;சணை- 2,000ரூபா
05-01- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
05-01- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
05-01-  அபிஷேக பழவகை- 1,500ரூபா
05-01- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,100ரூபா
05-01- கற்பூரம் 1- 260ரூபா
05-01- ஐயர் தெட்சணை- 1,500ரூபா
05-01- வெள்ளி அன்னதானம்- 20,170ரூபா
05-01- காளி வடை தேசி மாலை- 650ரூபா
07-01- பிரசாத பூஜை(தெய்வானைப்பிள்ளை)- 4,500ரூபா
09-01- செவ்வாய் காளி வி.பூஜை – 2,250ரூபா
12-01- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
12-01- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
12-01- அபிஷேக பிரசாதம்- – 2,250ரூபா
12-01- அபிஷேக பழவகை- 1,500ரூபா
12-01- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
12-0-1- அபிஷேக பொருட்கள்- 1,000ரூபா
12-01- வெள்ளி அன்னதானம்- 19,690ரூபா
12-01- ஐயர்மார் தெட்சணை- 1,500ரூபா
12-01- காளி வடை தேசி மாலை- 650ரூபா
15-01- தைப்பொங்கல் அபி.செலவு- 550ரூபா
15-01- தைப்பொங்கல் பிரசாதம் – 2,250ரூபா
15-01- ஐயனார் அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
15-01- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
15-01- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
15-01- அபிஷேக பழவகை- 1,300ரூபா
15-01- அபிஷேக தேங்காய் இளநீர்- 1,600ரூபா
15-01- அபிஷேக பொருட்கள்- 580ரூபா
15-01- தேசிக்காய்- 150ரூபா
16-01- செவ்வாய் காளி விஷேட பூஜை – 2,250ரூபா
16-01- சஷ்டி வி.பூஜை குரு.தெட்சணை- 1,000ரூபா
16-01- சஷ்டி பூஜை பிரசாதம்- 2,250ரூபா
16-01- அபிஷேகப் பொருட்கள்,சந்தனம்- 700ரூபா
19-01- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
19-01- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
19-01- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
19-01- அபிஷேக பழவகை- 1,600ரூபா
19-01- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
19-01- வெள்ளி அன்னதானம்- 18,630ரூபா
19-01- பிரசாத பூஜை(ச.சுலோசனா)- 9,000ரூபா
19-01- காளி வடை தேசி மாலை – 650ரூபா
20-01- கார்த்திகை குரு.தெட்சணை- 3,000ரூபா
20-01- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
20-01- கார்த்திகை பிரசாதம்- 2,250ரூபா
20-01- அபிஷேக பழவகை- 1,350ரூபா
20-01- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,700ரூபா
20-01- படையல் செலவு- 2,300ரூபா
20-01- குருக்கள் தெட்சணை- 1,000ரூபா
20-01- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
20-01- மேலதிக பிர.பூஜை – 4,500ரூபா
22-01- பிரசாத பூஜை(மயில்வாகனம்)- 4,500ரூபா
23-01- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
23-01- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
23-01- அபிஷேக செலவு- 1,140ரூபா
24-01- பிரசாத பூஜை(ரவிச்சந்திரன்)- 2,700ரூபா
24-01- பிரசாத பூஜை(வதனராசா)- 2,700ரூபா
25-01- தைப்பூசம் குரு.தெட்சணை- 3,000ரூபா
25-01- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
25-01- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
25-01- மேலதிக பிரசாதம்- 10,000ரூபா
25-01- அபிஷேக பழவகை- 2,190ரூபா
25-01- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,700ரூபா
25-01- அபிஷேகப் பொருட்கள்- 5,740ரூபா
25-01- பொங்கல் பொருட்கள்- 4,500ரூபா
25-01- உற்சவ சாத்துப்படி- 10,000ரூபா
25-01- தேசிக்காய்- 200ரூபா
25-01- வாழைத்தடல் 2 கட்டு- 3,600ரூபா
25-01- ஐயர்மார் தெட்சணை- 1,500ரூபா
25-01- தைப்பூச வி.அன்னதானம்- 27,075ரூபா
26-01- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 2,000ரூபா
26-01- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
26-01- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
26-01- அபிஷேக பழவகை- 900ரூபா
26-01- அபிஷேக தேங்காய் இளநீர்- 2,400ரூபா
26-01- வெள்ளி அன்னதானம்- 19,380ரூபா
26-01- காளி வடை தேசி மாலை- 650ரூபா
30-01- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
30-01- பிரசாத பூஜை(கெங்கைஅமரன்)- 1,800ரூபா
31-01- மாதத்திற்குரிய பால்- 2,000ரூபா
31-01- மாதத்திற்குரிய அபிஷேக மாலை- 10,500ரூபா
31-01- தினசரி வெற்றிலை பழம்- 1,000ரூபா
31-01- தேங்காய் எண்ணெய் 8 லீற்றர்- 3,200ரூபா
31-01- கற்பூரம் 8 பெட்டி- 1,600ரூபா
31-01- மின் கட்டணம்- கோவில் – 24,225ரூபா
31-01- மின் கட்டணம்- மடம்- 1,800ரூபா
31-01- இன்ரநெற் மாத வாடகை- 1,345ரூபா
31-01- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
31-01- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2024 – ஜனவரி மாத மொத்தச் செலவு- 428,240 ரூபா

2024 ஜனவரி மாத மொத்த வரவு – 492,060 ரூபா
2024 ஜனவரி மாத மொத்தச் செலவு- 428,240 ரூபா

2024 ஜனவரி மாத முடிவில் கையிருப்பு – 63,820 ரூபா

2023ம் ஆண்டு மொத்த பற்றாக்குறை
2023 மகோற்சவ முடிவில் – 29,345ரூபா
2023 முடிய திருப்பணி – 1,559,600ரூபா
2022 மகோற்சவம் முடிவில் – 107,693ரூபா
2023 மொத்த பற்றாக்குறை – 1,696,638ரூபா

2023 முடிவில் கையிருப்பு
2023 டிசம்பர் மாத முடிவில்- 1,056,410ரூபா
2023 பொதுத் திருவிழா மூலம்- 409,520ரூபா
2023 கந்தசஷ்டி விரதம் மூலம்- 447,610ரூபா
2023 முடிவில் மொத்த கையிருப்பு – 1,913,540ரூபா

2023 டிசம்பர் முடிவில் கையிருப்பு  -1,913,540 — 1,696,638 = 216,902ரூபா
2024 ஜனவரி மாத முடிவில் கையிருப்பு – 63,820 ரூபா

தற்போதைய மொத்த கையிருப்பு
2023 முடிவில் – 216,902 + 63,820 = 280,722ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய ஜனவரி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்