நித்திய பூஜை உபயகாரர்கள் விபரம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நடைபெறும் நித்திய பூஜை உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

நித்திய பூஜை உபயகார்களின் பெயர் விபரம்

ஜனவரி – ஆ.அழகராசா குடும்பம் – நாகர்கோவில் மேற்கு

பெப்ரவரி – வீ.இராசசிங்கம் – நோர்வே

மார்ச் – க.அரியரத்தினம் – நாகர்கோவில் கிழக்கு

ஏப்ரல் – ந.செல்வராசா – நாகர்கோவில் கிழக்கு

மே – க.கிருஸ்ணராசா – நோர்வே

ஜூன் – ஏ.கணேசபிள்ளை – நாகர்கோவில் கிழக்கு

ஜூலை – கு.விஜயகுமார் – லண்டன்

ஆகஸ்ட் – க.சிவபாதசுந்தரம் – பருத்தித்துறை

செப்டம்பர் – நா.தவராசா – நாகர்கோவில் கிழக்கு

அக்டோபர் – கு.நாகதம்பி – நாகர்கோவில் மேற்கு

நவம்பர் – க.பரமேஸ்வரி – லண்டன்

டிசம்பர் – மு.கதிர்காமு குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்