மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
01-03- பெப்ரவரி மாதக் கையிருப்பு  –                                           2,533 ரூபா
01-03- க.அரியரத்தினம்- நா.கிழக்கு- நித்.பூஜை-                          25,000 ரூபா
01-03- சு.சக்திவேல் – லண்டன்- நன்கொடை –                              1,000 ரூபா
02-03- கோ.ஹாசினி- லண்டன்- காளி வி.பூஜை-                          2,000 ரூபா
02-03- கே.மதிவதனன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை-                      2,000 ரூபா
02-03- ஆ.அழகராசா- நா.மேற்கு- பிரசாத பூஜை –                         2,000 ரூபா
02-03- ஜீவராணி – நா.கிழக்கு – வடைமாலை –                                500 ரூபா
02-03- நி.நிவத்திகா – நா.கிழக்கு நெய்தீபம் –                                       50 ரூபா
04-03- ஈ.கயல். – அவுஸ்திரேலியா- அபிஷேகம் –                      15,000 ரூபா
05-03- சி.செகராசா – நா.கிழக்கு- வெள்ளி அபிஷேகம்-              15,000 ரூபா
05-03- ஆ.மயில்வாகனம் – அவுஸ்.- அன்னதானம் –                  12,000 ரூபா
05-03- நா.சுஜாதா- லண்டன்- காளி தேசி வடை மாலை –               800 ரூபா
09-03- ம.பன்னிருகரன்- அவுஸ்.- காளி வி.பூஜை –                        2,000 ரூபா
11-03- வ.சின்னப்பொடி – நா.மேற்கு- சிவராத்திரி-                       20,000 ரூபா
11-03- சி.கலீபன் – நா.தெற்கு – பிரசாத பூஜை –                               2,000 ரூபா
12-03- த.அனுஜன் – அவுஸ்.-  வெள்ளி அபிஷேகம் –                  15,000 ரூபா
12-03- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- நன்கொடை –                       12,000 ரூபா
12-03- நா.நவீனநாயகம் – நா.கிழக்கு – பிரசாத பூஜை-                  3,000 ரூபா
12-03- ர.விதுஸ் – லண்டன்- காளி வடை தேசி மாலை –                800 ரூபா
16-03- சு.ரிஷா – லண்டன் – காளி வி.பூஜை –                                  2,000 ரூபா
16-03- கணன் ஹோம்ஸ் – அவுஸ்.- பிரசாத பூஜை –                    3,000 ரூபா
16-03- நி.லோஜினி – நா.கிழக்கு – நெய்தீபம் –                                    150 ரூபா
18-03- ர.காயத்திரி – லண்டன் – கார்த்திகை உற்சவம் –             25,000 ரூபா
18-03- கி.கிருத்திகா – லண்டன்- பிற.நாள் பிர.பூஜை –                  1,000 ரூபா
18-03- கி.கிருத்திகா- லண்டன்- பிற.நாள்.நன்கொடை-                 1,000 ரூபா
19-03- தளையசிங்கம் செல்லம்மா- நா.மே.-அபி. அன்ன-          27,000 ரூபா
19-03- கணன் ஹோம்ஸ் – அவுஸ்.- பிரசாத பூஜை –                   3,000 ரூபா
19-03- ந.நாராயணன் – லண்டன்- காளி வடை தேசி மாலை –      800 ரூபா
23-03- கி.கிருத்திகா- லண்டன் – காளி ஸ்நபனாபிஷேகம்-       12,000 ரூபா
26-03- ந.சிதம்பரப்பிள்ளை- நா.கிழக்கு- வெள்ளி அபி.அன்ன   27,000 ரூபா
26-03- கி.கிருத்திகா – லண்டன் –  காளி வடை மாலை –             2,000 ரூபா
26-03- கி.கிருத்திகா – லண்டன் – காளி தேசி மாலை  –                  600 ரூபா
26-03- ர.விதுஸ் – லண்டன் – காளி தேசி வடை மாலை –             800 ரூபா
28-03- சு.பார்த்திபராசா – லண்டன்- பங்குனி உத்தர உற்சவ-   25,000 ரூபா
29-03- த.சரவணபவன்- நா.கிழக்கு – பிரசாத பூஜை –                  2,000 ரூபா
29-03- த.சரவணபவன் – நா.கிழக்கு – படம் வைத்தல் பூஜை –     500 ரூபா
29-03- க.ரங்கநாதன் – லண்டன் – பிரசாத பூஜை –                        2,000 ரூபா
30-03- ந.நகுலேஸ்வரன் – லண்டன்- காளி வி.பூஜை –               2,000 ரூபா
மார்ச் மாத மொத்த வரவு –    269,533 ரூபா

செலவு
02-03- செவ்வாய் காளி வி.பூஜை   –               1,500 ரூபா
02-03- பிரசாத பூஜை (அழகராசா) –                1,800 ரூபா
02-03- பிரசாத பூஜை (மதிவதனன்) –             1,800 ரூபா
02-03- வடை மாலை (ஜீவராணி) –                    450 ரூபா
04-03- விஷேட அபி.குரு.தெட்சணை –         2,000 ரூபா
04-03- அபிஷேக பிரசாதம் –                             1,800 ரூபா
04-03- அபிஷேக பழவகை சாமான் –             1,040 ரூபா
04-03- அபிஷேக தேங்காய் இளநீர் –              2,550 ரூபா
04-03- உதவி ஐயர் தெட்சணை –                    1,500 ரூபா
05-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை –         2,000 ரூபா
05-03- அபிஷேக பிரசாதம் –                            1,800 ரூபா
05-03- அபிஷேக பழவகை சாமான் –            1,220 ரூபா
05-03- அபிஷேக தேங்காய் இளநீர் –              2,550 ரூபா
05-03- வெள்ளி அன்னதானம் –                     12,000 ரூபா
05-03- உதவி ஐயர் தெட்சணை –                    1,500 ரூபா
05-03- காளி வடை தேசி மாலை –                    570 ரூபா
09-03- செவ்வாய் காளி வி.பூஜை –                1,500 ரூபா
11-03- சிவராத்திரி குரு.தெட்சணை –           3,000 ரூபா
11-03- சிவராத்திரி பிரசாதம் –                         1,800 ரூபா
11-03- சிவராத்திரி பாயாச சாமான்-              1,550 ரூபா
11-03- சிவராத்திரி அபிஷேக பழவகை –      2,650 ரூபா
11-03-  சிவராத்திரி தேங்காய் இளநீர் –          2,700 ரூபா
11-03- சிவராத்திரி படிப்புக்காரர் சாப்பாடு-      720 ரூபா
11-03- பிரசாத பூஜை (கலீபன்)  –                     1,800 ரூபா
11-03- சிவராத். உதவி ஐயர் தெட்சணை-    1,500 ரூபா
12-03- வெள்ளி அபி. குரு.தெட்சணை –        2,000 ரூபா
12-03- அபிஷேக பிரசாதம் –                            1,800 ரூபா
12-03- அபிஷேக பழவகை சாமான் –            1,330 ரூபா
12-03- அபிஷேக தேங்காய் இளநீர் –             2,550 ரூபா
12-03- காளி வடை தேசி மாலை –                    580 ரூபா
12-03- உதவி ஐயர் தெட்சணை –                    1,500 ரூபா
14-03- பிரசாத பூஜை (நவீனநாயகம்) –          2,700 ரூபா
16-03- செவ்வாய் காளி வி.பூஜை –                1,500 ரூபா
16-03- பிரசாத பூஜை (கணன் ஹோம்ஸ்) – 2.700 ரூபா
18-03- கார்த்திகை உற். குரு.தெட்சணை-    3,000 ரூபா
18-03- கார்த்திகை பிரசாதம் –                          1,800 ரூபா
18-03- கார்த்திகை அபி.பழவகை-                  1,520 ரூபா
18-03- கார்த்திகை அபி.தேங்காய் இளநீர் –  2,850 ரூபா
18-03- படிப்புக்காரர் சாப்பாடு –                           630 ரூபா
18-03- பஜனை குழு மிருதங்கம் –                     500 ரூபா
18-03- கார்த்திகை சாத்துப்படி –                      5,000 ரூபா
18-03- உதவி ஐயர் தெட்சணை –                    2,000 ரூபா
18-03- பிரசாத பூஜை (கிருத்திகா)                      900 ரூபா
19-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை –         2,000 ரூபா
19-03- அபிஷேக பிரசாதம் –                            1,800 ரூபா
19-03- அபிஷேக பழவகை சாமான் –            1,320 ரூபா
19-03- அபிஷேக தேங்காய் இளநீர் –              2,550 ரூபா
19-03- வெள்ளி அன்னதானம் –                     12,150 ரூபா
19-03- காளி வடை தேசி மாலை –                    580 ரூபா
19-03- பிரசாத பூஜை (கணன் ஹோம்ஸ்) – 2,700 ரூபா
19-03- உதவி ஐயர் தெட்சணை –                   1,500 ரூபா
23-03- செவ். காளி அபி.குரு.தெட்சணை –  1,500 ரூபா
23-03- அபிஷேக பிரசாதம் –                           1,800 ரூபா
23-03- அபிஷேக பழவகை சாமான் –              650 ரூபா
23-03- அபிஷேக தேங்காய் இளநீர் –            1,240 ரூபா
23-03- உதவி ஐயர் தெட்சணை –                     500 ரூபா
26-03- காளி வடை தேசி மாலை –               2,600 ரூபா
26-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை –       2,000 ரூபா
26-03- அபிஷேக பிரசாதம் –                          1,800 ரூபா
26-03- அபிஷேக பழவகை சாமான் –          1,050 ரூபா
26-03- அபிஷேக தேங்காய் இளநீர் –           2,250 ரூபா
26-03- வெள்ளி அன்னதானம் –                  12,190 ரூபா
26-03- காளி வடை தேசி மாலை  –                 570 ரூபா
26-03- உதவி ஐயர் தெட்சணை –                 1,500 ரூபா
28-03- பங்குனி உத்தர குரு.தெட்சணை –  3,000 ரூபா
28-03- அபிஷேக பிரசாதம் –                         1,800 ரூபா
28-03- அபிஷேக பழவகை சாமான் –         1,420 ரூபா
28-03- அபிஷேக தேங்காய் இளநீர் –          2,400 ரூபா
28-03- உற்சவ சாத்துப்படி –                          5,000 ரூபா
28-03- உதவி ஐயர் தெட்சணை –                2,000 ரூபா
29-03- பிரசாத பூஜை (சரவணபவன்) –      1,800 ரூபா
29-03- பிரசாத பூஜை (ரங்கநாதன்) –          1,800 ரூபா
30-03- செவ்வாய் காளி வி.பூஜை –            1,500 ரூபா
31-03- பால் வாங்கிய வகையில் –                720 ரூபா
31-03- மாலை வாங்கிய வகையில் –        7,000 ரூபா
31-03- அபிஷேக சாமான் மரு.கடை –       6,780 ரூபா
31-03- தினசரி வெற்றிலை பழம் –             4,545 ரூபா
31-03- மின்சாரக் கட்டணம் –                       6,280 ரூபா
31-03- குருக்கள் மாத சம்பளம் –               25,000 ரூபா
31-03- கருமபீட அலுவலர் சம்பளம்-       20,000 ரூபா
31-03- காவலாளர் சம்பளம் –                       5,000 ரூபா
மார்ச் மாத மொத்தச் செலவு  -238,455 ரூபா

2021- மார்ச் மாத மொத்த வரவு – 269,533 ரூபா
2021- மார்ச் மாத மொத்தச் செலவு – 238,455 ரூபா

2021 மார்ச் மாதக் கையிருப்பு – 31,078 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2021ம் ஆண்டிற்குரிய மார்ச் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்