விஷேட பொதுச்சபைக் கூட்டம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் விஷேட பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 03-01-2020ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆலய திருமட மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

நிகழ்ச்சி நிரல்

01. இறை வணக்கம்
02. தலைவர் உரை
03.செயலாளர் சென்ற பொதுக்கூட்ட அறிக்கை வாசித்தல்
04. பொருளாளர் கணக்கறிக்கை சமர்ப்பித்தல்
05. பிரதேச செயலாளர் உரை
06. யாப்பு திருத்தம் பற்றி ஆராய்தல்
07. புதிய நிர்வாக சபை தெரிவு
08. பிற விடயங்கள் பற்றி கலந்துரையாடல்
09. நன்றியுரை

மேற்படி கூட்டத்தில் அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது சமுகம் தருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

குறிப்பு – அங்கத்தவர்கள் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

நிர்வாக சபையினர்