நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 06-09-2018 வியாழக்கிழமையைன்று நடைபெற்ற3வது வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
மணவாளக்கோல விழா வரவு
| ஆ.மயில்வாகனம் குடும்பம் | அவுஸ்திரேலியா | 47200 |
| ஆ.அழகராசா குடும்பம் | நாகர்கோவில் மேற்கு | 47000 |
| க.பாஸ்கரன | சுவிஸ் | 35000 |
| ஆ.சுந்தரலிங்கம் குடும்பம் | லண்டன் | 25000 |
| நாராயணன் ஹரிசன் | லண்டன் | 25000 |
| வீ.சிவானந்தராசா | லண்டன் | 20000 |
| ஆ.சிவானந்தராசா | அவுஸ்திரேலியா | 17000 |
| ஏ.கணேசபிள்ளை | நாகர்கோவில் கிழக்கு | 13000 |
| நா.சுந்தரராஜன் | லண்டன் | 10200 |
| சி.சிவகணேசன | லண்டன் | 10000 |
| சி.சுதர்சனன் | லண்டன் | 10000 |
| ந.நகுலேஸ்வரன் | லண்டன் | 10000 |
| ந.மயூரன் | லண்டன் | 10000 |
| ஆ.நவரத்தினசாமி | நாகர்கோவில் மேற்கு | 10000 |
| சி.ஜெயக்குமார் | சுவிஸ் | அன்னதானம் |
| சி.ஜெயக்குமார் | சுவிஸ் | 5000 |
| க.ரங்கநாதன் | லண்டன் | 5000 |
| நா.சுந்தரலிங்கம் | அவுஸ்திரேலியா | 5000 |
| முருகேசு பிறேமா – | லண்டன் | 5000 |
| செ.அருந்தவச்செல்வன் | சுவிஸ் | 5000 |
| க.புஸ்பராசா | லண்டன் | 5000 |
| ஆ.வசந்தகோகிலம் | நாகர்கோவில் கிழக்கு | 3000 |
| க.சிவபாதசுந்தரம் | பருத்தித்துறை | 2460 |
| க.அன்னலட்சுமி | நாகர்கோவில் மேற்கு | 2000 |
| ம.பூபதியம்மா | நாகர்கோவில் மேற்கு | 2000 |
| தே.கலைச்செல்வன் | சுவிஸ் | 2000 |
| க.ஆனந்தமூர்த்தி | நாகர்கோவில் மேற்கு | 2000 |
| மு.அன்னக்கொடி | அமெரிக்கா | 1000 |
| பொ.செல்வநாதன் | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| க.ஆனந்தராசா | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| மா.சிவகுருநாதன் | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| ம.செல்லம்மா | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| பெ.கமலதாசன் | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| தே.ஜெகசீலன் | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| சி.சிவாயநம | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| அ.அருண் | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| த.பரமானந்தராசா | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| செ.அகிலன | லண்டன் | 1000 |
| த.சரவணபவன் | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| சி.நவமணி | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| நா.நவீனநாயகம் | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| சு.வைத்தீஸ்வரன் | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| சி.ஜெயச்சந்திரன் | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| த.வதனராசா | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| கி.சிவசாமி | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| நா.குமரேசு | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| அ.அசோக் | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| செ.அருளானந்தம் | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| ந.செல்வராசா | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| சோ.அகிலாண்டேஸ்வரன் | நாகர்கோவில் கிழக்கு | 1000 |
| ஐ.நவதாஸ் | நாகர்கோவில் மேற்கு | 1000 |
| க.இராசலிங்கம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| சி.ரகு – | மாமுனை | 500 |
| கி.புண்ணியமூர்த்தி | மாமுனை | 500 |
| பா.யோகநாதன் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| சீ.பாலசுப்பிரமணியம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| இ.ரிகோரி | நாகர்கோவில் மேற்கு | 500 |
| ப.அருள்தாஸ் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| பா.ஜனார்த்தன் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| த.தவேந்திரம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| த.சந்திரசேகரம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| தா.வல்லிபுரம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| ந.செல்வக்கண்ணன் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| வே.நவரத்தினம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| வி.சண்முகநாதன் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| த.குலவீரசிங்கம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| அ.கோணேஸ்வரன் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| க.லவன் குடும்பம | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| மு.சோமசுந்தரம் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| சு.யோகலிங்கம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| பூ.கேதீஸ்வரன் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| சீ.மயில்வாகனம் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| தி.தனபாலசிங்கம் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| ஏ.கணேஸ் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| இ.பத்மநாதன் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| வை.நமச்சிவாயம் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| க.சிறிகுமார் | நாகர்கோவில் கிழக்க | 500 |
| வி.விக்கினேஸ்வரன் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| இ.ஆனந்தி | நாகர்கோவில் மேற்கு | 500 |
| ச.சுப்புலட்சுமி | நாகர்கோவில் மேற்கு | 500 |
| இ.விஜயரத்தினம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| சி.ஜெயபால் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| ம.சிவகுமார் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| க.சச்சிதானந்தம் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| வை.சுந்தரலிங்கம் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| வி.கேதீஸ்வரன் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| ப.கருணாநிதி | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| நா.பத்மநாதன் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| வீ.பொன்னுத்துரை | நாகர்கோவில் மேற்கு | 500 |
| சு.மகாலிங்கம் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| உ.கண்ணன் | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| கு.நாகதம்பி | நாகர்கோவில் மேற்கு | 500 |
| சி.மல்லிகைக்கண்டு | நாகர்கோவில் மேற்கு | 500 |
| கா.தங்கமயில் | நாகர்கோவில் மேற்கு | 500 |
| ஆ.பொன்னையா | நாகர்கோவில் கிழக்கு | 500 |
| இ.ரவிச்சந்திரன் | நாகர்கோவில் மேற்கு | 300 |
| தி.செல்வநாதன் | நாகர்கோவில் மேற்கு | 300 |
| செ.செல்லக்குமார் | நாகர்கோவில் கிழக்கு | 300 |
| இ..இராசரத்தினம் | நாகர்கோவில் மேற்கு | 300 |
| செ..சிவலிங்கம் | நாகர்கோவில் கிழக்கு | 300 |
| சு.சந்திரகுமார் | நாகர்கோவில் கிழக்கு | 300 |
| செ.பிரசாந் | நாகர்கோவில் கிழக்கு | 300 |
| செ.ஜெனிஸ்வரன் | நாகர்கோவில் மேற்கு | 300 |
| யோ.அஜந்தன் | நாகர்கோவில் மேற்கு | 300 |
| பொ.தேவராசா | நாகர்கோவில் மேற்கு | 300 |
| தி.செல்வரஞ்சன் | நாகர்கோவில் மேற்கு | 300 |
| யோ.செந்தில்குமார் | நாகர்கோவில் மேற்கு | 300 |
| அ.துளசிராமன் | நாகர்கோவில் மேற்கு | 300 |
| சி.சுகந்தன் | நாகர்கோவில் மேற்கு | 200 |
| த.தவம் | நாகர்கோவில் மேற்கு | 200 |
| வ.சின்னத்தம்பி | நாகர்கோவில் மேற்கு | 200 |
| நா.சின்னத்தம்பி | நாகர்கோவில் மேற்கு | 200 |
| அ.கமலாதேவி | நாகர்கோவில் மேற்கு | 200 |
| இ.ரமேஸ் | நாகர்கோவில் மேற்கு | 200 |
| வ.சதீஸ்வரன் | நாகர்கோவில் மேற்கு | 200 |
| இ.குட்டி | நாகர்கோவில் மேற்கு | 200 |
| ஜெ.சுலோச்சனா | நாகர்கோவில் மேற்கு | 200 |
| சு.கேதீஸ்வரன் | நாகர்கோவில் கிழக்கு | 200 |
| ம.சிவநிதி | நாகர்கோவில் மேற்கு | 200 |
| க.சிவபாக்கியம் | நாகர்கோவில் கிழக்கு | 200 |
| த.மதன் | நாகர்கோவில் கிழக்கு | 200 |
| செ.அருளானந்தம் | நாகர்கோவில் மேற்கு | 200 |
| வி.இராசமலர் | நாகர்கோவில் மேற்கு | 200 |
| யோ.திருநாவுக்கரசு | நாகர்கோவில் மேற்கு | 200 |
| வே.தருமலிங்கம் | நாகர்கோவில் கிழக்கு | 200 |
| மு.நிர்மலாதேவி | நாகர்கோவில் கிழக்கு | 200 |
| சி.கிருஸ்ணகுமார் | நாகர்கோவில் கிழக்கு | 200 |
| இ.ஆனந்தராசா | நாகர்கோவில் கிழக்கு | 200 |
| சு.விஜயகாந்தன் | நாகர்கோவில் கிழக்கு | 200 |
| அ.தேவகுஞ்சரம் | நாகர்கோவில் கிழக்கு | 200 |
| ம.கருணாநிதி | நாகர்கோவில் மேற்கு | 150 |
| சி.புஸ்பகுமார் | நாகர்கோவில் கிழக்கு | 150 |
| ஐ.நித்திய குமார் | நாகர்கோவில் மேற்கு | 100 |
| அ.ஜீவநாதன் | நாகர்கோவில் மேற்கு | 100 |
| க.தங்கவேலாயுதம் | அவுஸ்திரேலியா | 100 |
| இ.தங்கவடிவேல் | நாகர்கோவில் கிழக்கு | 100 |
| றோ.சிங்கராசா | நாகர்கோவில் கிழக்கு | 100 |
| மு.ஜெயதேவன் | நாகர்கோவில் கிழக்கு | 100 |
| சி.சிவபாக்கியம் | நாகர்கோவில் கிழக்கு | 100 |
| ரா.சசிரூபன் | நாகர்கோவில் கிழக்கு | 100 |
| வே.முத்தையா | நாகர்கோவில் கிழக்கு | 100 |
| சு.பாலேந்திரன் | நாகர்கோவில் கிழக்கு | 100 |
| ம.ஜேசுதாஸ் | நாகர்கோவில் கிழக்கு | 100 |
| மொத்த வரவு | 388560 | |
| மணவாளக்கோல விழா செலவு | ||
| அபிஷேக திரவியம் ஓமச் சாமான்கள் | 34895 | |
| அபிஷேக சாமான்கள் மளிகைக்கடை | 18645 | |
| தேங்காய் இளநீர் | 13000 | |
| புடவைக்கடை சாமிப்பட்டுகள் | 17000 | |
| குருக்கள் வேட்டி, கும்ப வேட்டி | 15450 | |
| பழவகை சாமான்கள் | 9650 | |
| நெல் 2 மூடை | 5400 | |
| பால்,தயிர் | 4500 | |
| நைவேத்திய பிரசாதம் | 5000 | |
| வாகனக் கூலி யாழ் | 2500 | |
| வாகனக் கூலி பரு | 2000 | |
| வாகனம் கட்ட கம்பாகம் ஒன்று | 1700 | |
| மேளம் (அழகராசா குடும்பம்) | 45000 | |
| சாத்துப்படி (கணேசபிள்ளை) | 13000 | |
| பூந்தண்டிகை (சிவானந்தராசா-அவுஸ்) | 16000 | |
| ஒலி,ஒளி (மயில்வாகனம்- அவுஸ்) | 26000 | |
| மாலை அலங்காரம (பாஸ்கரன்- சுவிஸ்) | 5000 | |
| யாக சாலை (பாஸ்கரன்- சுவிஸ்) | 6000 | |
| வெள்ளை கட்ட (பாஸ்கரன்-சுவிஸ்) | 15000 | |
| பிரதம குருக்கள் | 28000 | |
| பத்ததி குருக்கள் | 8000 | |
| உதவிக் குருக்கள் 2 பேர் | 12000 | |
| உதவி ஐயர்மார் 3 பேர் | 13000 | |
| கோவில் ஐயர் | 5000 | |
| ஐயர் அம்மா | 5000 | |
| ஐயர் தெட்சணை | 3500 | |
| மேளம் தெட்சணை | 1500 | |
| சோடா, தண்ணீர்ப் போத்தல் | 7530 | |
| அன்னதான விறகு | 2000 | |
| அன்னதானம் சமையல் கூலி | 3000 | |
| மொத்தச் செலவு | 344270 | |
| மணவாளக்கோல விழா மொத்த வரவு | 388560 | |
| மணவாளக்கோல விழா மொத்தச் செலவு | 344270 | |
| கையிருப்பு | 44290 | |
குறிப்பு
மேற்படி 3வது வருஷாபிஷேக விழா வரவு செலவு அறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முருகையாவின் மெய்யடியார்களே!
எம்பெருமானின் மணவாளக்கோல விழாவுக்கான உபயங்களை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று நடாத்திய மெய்யன்பர்களுக்கும், மற்றும் நிதியுதவியளித்த வெளிநாடு, உள்ளூர் பக்தர்களுக்கும், ஆலய வீதித் துப்புரவுப் பணி செய்து சகல வழிகளிலும் தொண்டுசெய்து மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய முருகையாவின், உள்ளூர், வெளியூர் அடியார் பெருமக்களுக்கும் ஆலய நிர்வாகம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: