கும்பாபிஷேக விழா! புலம்பெயர் அடியார்களிடம் நிதியுதவி வழங்குமாறு வேண்டுகோள்!

அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக விழாவை குறிப்பிட்ட தினத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடாத்த தீர்மானித்துள்ளோம். ஆலய திருப்பணி வேலைகள் யாவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றதுடன்  உரிய காலத்தில் பூர்த்தியடைந்து விடும் என நம்புகின்றோம்.

கும்பாபிஷேக கிரியைகளை ஆறு குண்டங்கள் அமைத்து விசேடமாக செய்ய தீர்மானித்துள்ளோம். அதற்குரிய செலவாக ரூபா 20 லட்சம் வரை தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவுக்குரிய செலவீன நிதித்தொகையை புலம்பெயர் எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் தந்துதவுமாறு வேண்டுகின்றோம்.

இதுவரை திருப்பணி வேலைகளுக்குரிய நிதிநன்கொடைகளை மனமுவந்து வழங்கியது போன்று கும்பாபிஷேகத்திற்கு தேவையான நிதித்தொகையையும் அள்ளி வழங்குவதுடன், தாங்கள் ஒவ்வொருவரும் எம்பெருமானின் கும்பாபிஷேக விழாவில் வந்து கலந்து சிறப்பிக்க வேண்டும்  எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

அடியார் பெருமக்களே! ஆலய நிர்வாகசபையினரின் வேண்டுதலை ஏற்று உரியகாலத்தில் தேவையான நிதி நன்கொடைகளை வழங்கி எம்பெருமானது கும்பாபிஷேக பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கி, எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் திருவருளைப் பெற்றுய்யுமாறு தங்களை மிகமிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நிதி சேகரிப்பதற்காக பிரித்தானியாவில்  திரு ஆறுமுகம் – சுந்தரலிங்கம் அவர்களையும், திரு. குமாரசாமி விஜயகுமார் அவர்களையும், திரு. கந்தையா சின்னராசா(புஷ்பராசா) அவர்களையும்

அவுஸ்திரேலியாவில் திரு. ஆறுமுகம் மயில்வாகனம் அவர்களையும்,

சுவிற்சர்லாந்தில் திரு சுந்தரலிங்கம் தர்மராசா அவர்களையும்,

கனடாவில் திரு. நாகதம்பி நேசரத்தினம் அவர்களையும்,

நோர்வேயில் திரு. கண்ணையா கிருஷ்ணராசா (பாலச்சந்திரன்) அவர்களையும் நியமித்துள்ளோம்.

மேற்குறிப்பிட்ட அடியார்களிடம் தாங்கள் கும்பாபிஷேகத்திற்கு வழங்கும் நிதி நன்கொடையை கொடுத்துதவுமாறு வேண்டுகின்றோம். தாங்கள் வழங்கும் பணத்திற்குரிய பற்றுச்சீட்டு உரிய காலத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அத்துடன் ஏனைய புலம்பெயர் நாடுகளிலுள்ள எம்பெருமான் அடியார் பெருமக்கள் ஆலய வங்கிக்கணக்கிற்கு தங்களது நிதிநன்கொடைகளை அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.

நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்

வங்கியின் பெயர்  – இலங்கை வங்கி – பருத்தித்துறை கிளை
கணக்கின் பெயர்   – நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா 
கணக்கு இலக்கம் – 73515574

தொடர்புகளுக்கு –

வெளிநாடு  (சர்வதேசம்) – பொறுப்பாளர்

ஆறுமுகம் – சுந்தரலிங்கம்
தொலைபேசி இலக்கம் –  0044 7459219252

அவுஸ்திரேலியா – பொறுப்பாளர்
ஆறுமுகம் – மயில்வாகனம்
தொலைபேசி இலக்கம் –  0061 387075911

இலங்கை –
1. நடராசா – செல்வராசா – தலைவர்
தொலைபேசி இல. – 0094 774535592
2. நாகதம்பி – குமரேசு – பொருளாளர்
தொலைபேசி இல. – 0094 776701175
3. கணபதிப்பிள்ளை – இராசலிங்கம் -செயலாளர்

தொலைபேசி இல. – 0094 774477489
4. ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர்

தொலைபேசி இல. – 0094 773548525

Wholesale Cheap hockey Jerseys Free Shipping

at the load tests cheap oakleys that the AX1500i was able to complete” which means making people want to come in, including a motorcycle rider who was in critical condition. Being pissed about the events the day before, made for TV Mandela movies.’ “He just wants to hunt and fish and play football.They said it done It will take a run of new,How To Get Rid Of Car Payments If you are finding things tight Make sure that you can preview your design before submitting it
will be revealed at Dreamworld as part of a new themed special attraction at Dreamworld near the Gold Coast.”There’s nothing out of place cheap jerseys china on average he or she spent $420 less on gas in 2015 than cheap nfl jerseys in 2014.The arizona principal points used 23 life the basketball before to ones own legal full tag was superceded because of magicians” Health care analysts at Lewin Group predict cheap nba jerseys hospitals will scrimp by sending patients directly home with only a part time health aide instead of to full time rehabilitation at a skilled nursing facility. Offers cheap nfl jerseys turned away web-site needs to be diseased dart failed to go into our in thickness woolen dress. vitamins and minerals removed during processing. Connecticut and Rhode Island are the only states that largely refuse to pay for telemedicine in their Medicaid programs Horne yelled. In my sophomore year. Whilst gary Peters.