தேர் முட்டி திருப்பணி நன்கொடை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு  தேர் மற்றும் தேர் முட்டி அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கி வருகின்ற மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம்.

பழைய கணக்கில் வரவேண்டிய பணம்
09-07-21 – பொ.சிவராசா குடும்பம்- நாகர். தெற்கு – 30,000 ரூபா
07-08-21 – சி.சிவகௌரி – லண்டன்- பிறந்தநாள் -10,000 ரூபா
12-02-23 – நடராசா செல்வநாதன் – லண்டன் – 100 பவுண்ட்

புதிய வரவு
23-06-23 – அ.ஜெகதீஸ்வரன் – லண்டன் – 10,000ரூபா
01-07-23 – கிறிஸ்வா தனேசன்- நோர்வே – 5,000ரூபா
03-07-23 – க.முருகையா – லண்டன் – 5,000ரூபா
04-07-23 – ஐரா கலைத்தீபன்- நோர்வே- 5,000ரூபா
13-07-23 – சி.அருணகிரிநாதர்- அவுஸ்.- 9,900ரூபா
23-07-23 – க.அருணாசலபவன்- லண்டன்- 11,500ரூபா
23-07-23 – அர்ச்சனா அருணாசலபவன்- லண்டன்- 41,500ரூபா
28-07-23 – மு.கணேசமூர்த்தி – லண்டன்  – 10,000ரூபா
03-08-23 – சிவசஞ்சை கமலக்கண்ணன்- லண்டன்- 5,000ரூபா
10-08-23 – மா.புகனேந்திரம் குடும்பம் – லண்டன்- 40,000ரூபா
05-09-23 – தவக்குமார் குடும்பம்- மாம்பழ ஏலம்- 250,000ரூபா
01-10-23 – ம.கணநாதன் ஞாபகார்த்தம்- நா.மேற்கு- 20,000ரூபா