மஹோற்சவம் தொடர்பான முழுமையான விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருயைா தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 13-08-2022 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28-08- 2022 திருக்கல்யாணத்துடன் நிறைவடைய  திருவருள் கைகூடியுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். 

மஹோற்சவ விபரம் இதோ!

10-08-2012 புதன்கிழமை கொடிச்சீலை ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வருதல்
உபயம் – கந்தையா சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் – பருத்தித்துறை

11-08-2022 வியாழக்கிழமை முகூர்த்தக்கால் நாட்டுதல்
உபயம் – கணபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

12-08-2022 வெள்ளிக்கிழமை – கர்மாரம்பம், கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, விநாயகர் பூஜை
உபயம் – வயிரமுத்து கந்தசாமி குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

01. 13-08-2022 சனிக்கிழமை – கொடியேற்றம்
உபயம் – கந்தையா சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் – பருத்தித்துறை

02. 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை – வேத பாராயணத் திருவிழா
உபயம் – நாகர்கோவில் தெற்கு கிராம மக்கள்

03. 15-08-2022 திங்கட்கிழமை – திருமுறை பாராயணத் திருவிழா
உபயம் – மாமுனை கிராம மக்கள்

04. 16-08-2022 செவ்வாய்க்கிழமை – கடம்பவனத் திருவிழா
உபயம் – சின்னத்தம்பி மயில்வாகனம் குடும்பத்தினர் – பருத்தித்துறை

05. 17-08-2022 – புதன்கிழமை – பக்தி முத்தி பாவனோற்சவம்
உபயம் – நாகமுத்து தவராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

06. 18-08-2022 வியாழக்கிழமை – தைலாப்பியங்கத் திருவிழா
உபயம் – நா.சுப்பையா சின்னத்தம்பி (ஆலய முன்னாள் அறங்காவலர்) குடும்பத்தினர்  – கனடா

07. 19-08-2022 வெள்ளிக்கிழமை – மாம்பழத் திருவிழா
உபயம் – ஆறுமுகம் நவரத்தினசாமி குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

08. 20-08-2022 சனிக்கிழமை – தெப்பத் திருவிழா
உபயம் – சிதம்பரப்பிள்ளை தங்கம்மா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

09. 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை – மஞ்சத் திருவிழா
உபயம் – நல்லதம்பி சபாரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

10. 22-08-2022 திங்கட்கிழமை – தினைப்புனத் (பூங்காவனம்) திருவிழா
உபயம் – ஆறுமுகம் அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

11. 23-08-2022 செவ்வாய்க்கிழமை – வசந்தோற்சவம்
உபயம் – வீரகத்தி சின்னாச்சிப்பிள்ளை குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

12. 24-08-2022 புதன்கிழமை –  வேட்டைத் திருவிழா
உபயம் – அருணாசலம் கண்ணையா குடும்பத்தினர்- நாகர்கோவில் 
நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் –  நாகர்கோவில் 

13. 25-08-2022 வியாழக்கிழமை – சப்பரத் திருவிழா
உபயம் – ஆறுமுகம் மயில்வாகனம் குடும்பத்தினர் – அவுஸ்திரேலியா

14. 26-08-2022 வெள்ளிக்கிழமை – இரதோற்சவம் (தேர்த் திருவிழா)
உபயம் – பொது

15. 27-08-2022 சனிக்கிழமை – தீர்த்தத் திருவிழா
உபயம் – பொது

16. 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை – பிராயச்சித்தம், திருக்கல்யாணத் திருவிழா
உபயம் – குமாரசாமி தங்கரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

17. 29-08-2022 திங்கட்கிழமை – வயிரவர் மடை
உபயம் – ஆலய பிரதம குரு –  நா.நாகேந்திரக் குருக்கள்

மஹோற்சவ உபயகார்களின் கவனத்திற்கு!
தாங்கள் பொறுப்பேற்றிருக்கும் திருவிழாக்கள் பற்றிய செய்முறை விபரங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை மஹோற்சவம் நடாத்தவுள்ள பிரதம குருக்கள் அவர்கள் ஓர் குறிப்பிட்ட நன்னாளில் ஒவ்வொருவருக்கும் விபரிக்கவுள்ளார் என்பதை அறியத் தருகின்றோம்.  காலம் பற்றிய விபரம் நாம் உரியகாலத்தில் அறியத்தருவோம்.

நன்றி
நிர்வாக சபையினர்