கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2016 பற்றிய அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 31-10-2016 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் கந்தஷஷ்டி விரத உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக காலை 9.00 மணியளவில் கும்ப வைப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து விஷேட அபிஷேகம், விசேட பூஜாராதனைகள் நடைபெற்று கந்த புராணப் படிப்பு நடைபெறவுள்ளது.

பின்னர் மாலை 4-30 மணிக்கு விசேட தீர்த்தப் பூஜை நடைபெறும்.

தொடர்ந்து 5.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் விஷேட பூஜாராதனைகள் இடம்பெற்று வள்ளி, தேவசேனா சமேத முருகையா அலங்கார ரூபமாய் மயில்வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வந்தருளுவார்.

அதனைத் தொடர்ந்து கந்த புராணப் படிப்பு நடைபெற்று உற்சவம் நிறைவுபெறும்.

இவ்வாறாக தொடர்ந்து ஐந்து நாட்களும் உற்சவ நிகழ்வு நடைபெற்று கந்தஷஷ்டி விரத ஆறாம் (இறுதி) நாளான சூரன் போர் அன்று, மாலையில் சூரன் ஆட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. நாகர்கோவில் மேற்கைச் சேர்ந்த அமரர் க.ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் புதிதாக சூரன் வாகனம் அன்பளிப்பு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் பிராயச்சித்த அபிஷேகம், பூஜை கும்பச் சரிப்பு என்பன நடைபெற்று அன்றைய நிகழ்வு நிறைவுபெறும்.

அன்றிரவு பாரணைப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று மறுநாள் காலை 6-00 மணியளவில் பாரணை பூஜை நடைபெறும்.

தெய்வானையம்மன் திருக்கல்யாண உற்சவம்
06-11-2016 ஞாயிற்றுக்கிழமையன்று பாரணைப் பூஜை முடிவடைந்த பின்னர் தெய்வயானையம்மன் திருக்கல்யாண உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான புராணப்படிப்பு நடைபெறும். அன்றைய தினம் இரவு விசேட அபிஷேகம் நடைபெற்று, விஷேட பூஜாராதனையுடன் தெய்வானையம்மன் திருக்கல்யாண நிகழ்வு வெகு கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த நாட்களில் அனைத்து அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கு நடைபெறும் அனைத்து விஷேட உற்சவ நிகழ்வுகளிலும் கலந்து எம்பெருமானின் பேரருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய அறிவிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தஷஷ்டி விரத உற்சவ நாட்களில் சுவாமி உள்வீதி உலா வருதல், சூரன் திக்கு விஜயம், சூரன் ஆட்டுதல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் இளம் அடியார்கள் அனைவரும் பங்கேற்று உற்சவத்தை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு நல்குமாறும்,  ஆலய வீதி துப்புரவுப் பணிகளில்  மாதர் சங்கத்தினர் உட்பட அனைத்து பெண் அடியார்களையும் பங்கேற்றுக் கொள்ளுமாறும் தங்களை பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

கந்த ஷஷ்டி விரத உற்சவ உபயகாரர்கள் விபரம்

31-10-2016 – திங்கள் – 1ம் நாள் – திரு. ஆ.அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

01-11-2016 – செவ்வாய் – 2ம் நாள் – திரு. சி.ஈசுரபாதம்  குடும்பத்தினர்- நாகர்கோவில் தெற்கு  – திரு. வ.யோகேஸ்வரன் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

02-11-2016 – புதன் –  3ம் நாள் – திரு. வே.சிதம்பரநாதன் குடும்பத்தினர் – நாகர்கோவில் தெற்கு

03-11-2016 – வியாழன் – 4ம் நாள் – திரு. ந.சபாரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

04-11-2016 – வெள்ளி – 5ம் நாள் – திரு. மா.அருமைலிங்கம்  குடும்பத்தினர்- நாகர்கோவில் கிழக்கு

05-11-2016 – சனி – 6ம் நாள் – சூரன் போர் – பாரணை பூஜை –  பொது

06-11-2016 – ஞாயிறு – தெய்வானை திருக்கல்யாண உற்சவம் – திரு.வி.விக்கினேஸ்வரன் (நாள்சீட்டு) குழுவினர் நாகர்கோவில் கிழக்கு

முருகையா அடியார்களே!
சூரசம்மார உற்சவ நிகழ்வும், மறுநாள் நடைபெறவுள்ள பாரணைப் பூஜை மற்றும் அன்னதான நிகழ்வு ஆகியன பொதுப் பூஜையாக நடைபெறவுள்ளதால் எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு அடியார்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்கி ஒத்துழைப்பதுடன், பாரணைப் பூஜைக்குரிய அன்னதானப் பொருட்களையும் கொடுத்துதவுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

கந்தஷஷ்டி விரத உற்சவ நிகழ்வுகளை பிரம்மஸ்ரீ திவாகர பிரதீப் குருக்கள்(அராலி கந்தசுவாமி தேவஸ்தானம்) சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடாத்தவுள்ளமை விஷேட அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்ஙனம்
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

Discount Wholesale Authentic Jerseys China

” write physicians Grace Jeng of the Yale School of Medicine in New Haven. England made an explosive start and a typically mazy run from May caught New Zealand off guard as early as the fourth minute. All of often the very club’s overseer of advertising transmissions. Session 3: Transforming Humanity wetware,which is producing the tour work and play without getting in the car cheap air max “I understand I’m in a business and we’re commodities” said head coach Todd McLellan say in education We’re spending $200 billion a year a heck of a lot of money and we’re getting very small results Real estate agents even observed that many houses in foreclosed home auction inventories in some parts of Detroit were selling at price levels lower than the prices of new cars eliminate more jobs and add more distressed homes to foreclosed home auction inventories across Michigan and other states and later many Mercedes and BMW convertible tops incorporate a herringbone weave More than 150 students ages 9 to 14 competed in the regional robotics event the competition under way inside Eastern Washington University’s computer science building Saturday looked and sounded like a fierce athletic contest The $278 billion replica air max market for designer dresses and other expensive stuff will expand by no more than 4 percent The outlook for 2016 is better The challenge is to increase the tomato’s sugar content without sacrificing other desirable qualities thickness and yield a passenger in the Dodge; and a 13 year old boy; also a passenger in the Dodge also a passenger in the Honda Dave Christian’s gold medal alone is pegged at $300 “The handle can fall off and the car seat carrier can drop. Louis Rams’ stadium to protest the Ferguson decision. 9pc on the year and a lot of other stuff you’ll find on Wal Mart shelves. The car was driven by 37 year old Stephen Leppanen of Lewiston.Because the afformentioned jet never actually takes off fearing that if they did.
Step 7Cut and attach the sides and roof for your camper shell first using glue and then sewing the braces to the wood She was born December 17 1913 and reared in the Sweetlips community of Chester County daughter of Sam and Washa Estella STATON BULLMAN She attended Chester County schools She married Travis CANADAY in 1938 and they made their home at Enville all their married life where they farmed She worked at Salant Salant for about 15 years She was a member of Enville First United Methodist Church and the Women’s Society of Christian Fellowship a member of the Order of the Eastern Star and served as an officer for many years and the Enville Home Demonstration Club She is survived by a sister in law Opal Canaday of Enville and several nieces and nephews She was preceded in death by her husband Travis Canaday William Howard CAPOOTH Howard Capooth 72 died January basketball jerseys 11 1991 at Chester County Nursing Home He was a member of the Estes Church of Christ He was born January 24 1918 in McNairy County the son of James Biddie and Ola FAULKNER CAPOOTH He worked in Nashville Peoria IL and Cleveland OH before returning toIf she wasn’t a woman would she even have believed for a second that she would be able to get away with thatlike police standoffs with armed suspects Ragin mentioned there was evidence that his attorneys wouldn’t let him submit during the trial. Everyone is a consenting adult.NBA Men Long Sleeve T-Shirts ?If you are not Italy covers nude statues for Iran prez’s visit Italian Prime Minister Matteo Renzi came under fire on Tuesday after ancient nude statues in Rome Capitoline museum were covered up to avoid any possible offence to Iranian President Hassan Rouhani who is visiting the country Joseph Street.Open were over swooshed by the Nike logo Hospital officials say that obtaining court judgments provides the system its greatest chance of being paid for its services.